கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் 'ஔவையார்' | Vairamuthu | Tamilatruppadai | Avvaiyar

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 15

  • @SarasWathy-s9s
    @SarasWathy-s9s 9 месяцев назад +4

    ஐயா....
    கண்ணீரின் கட்டவிழ்ந்தது;என்னே நான் செய்த பாக்கியம் நீங்கள் இருக்கும் காலத்தில் நானும் இருக்கிறேன் அதிலும் உங்கள் பாடைப்பினை கேட்க்கும் பாக்கியம் எமக்கு....❤❤❤❤❤❤

  • @ponchellaelakya985
    @ponchellaelakya985 4 года назад +1

    வாழ்க வளர்க தங்களின் பணி...

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 5 лет назад +3

    அருமை அண்ணா தங்களின் தமிழ் புலமையும் தமிழ் உணர்வும் மெச்சத் தகுந்தது . தாங்கள் தமிழ் தொண்டி ற்காக நீண்ட ஆயுளோடு நலமுடன் வாழவேண்டும்

  • @இரமேஸ்செல்லையா

    வைரமுத்து அய்யா நீங்கள் எப்போது தமிழனாக மாறுவீர்...

  • @sivakumarm6223
    @sivakumarm6223 3 года назад

    அருள்மிகு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் வாழ்வியலையும் அவரின் மெய்ஞான தத்துவத்தும் என்ற பெரும் அண்டத்தில் ஒரு கூற்றையும் மட்டுமே எடுத்து கூறியிருக்கிறார் கவிப்பேரரசு அவர்கள் இந்த குறுகிய காணொளியில்‌ .
    சிறப்பான தமிழில் அழகுற தன் கம்பீரக்குரலில் எடுத்து இயம்பியிருப்பது அருமை. கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
    பெருமானின் சன்மார்க்கத்தை பற்றி பேசி தன் வாழ்வில் காலத்தால் அழிக்கமுடியாத ஒரு கல்வெட்டை ஏற்படுத்திவிட்டார். 👍👍👍

  • @saravanamanthiram2642
    @saravanamanthiram2642 4 года назад +2

    உங்கள் தமிழின் அருமை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை ஐயா..வாழ்க வளமுடன்

  • @sriagencies
    @sriagencies 4 года назад +1

    அதனினும் சுருங்கிய வடிவமுடையது ஆத்திசூடி என்க

  • @mkngani4718
    @mkngani4718 3 месяца назад

    தஞ்சாவூர் மாவட்ட சுத்தி பார்க்க வேண்டுமா விவசாய நிலங்கள் உணவு உற்பத்தி செய்வதில் அரசு விழாவில் கலந்து கொள்ள கலைஞர் கருணாநிதியும். உன் மனம் மின்சாரம். உற்பத்தி நெல் நெல் உற்பத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் முதல் மாவட்டமாக அமையும்.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    amma

  • @mkngani4718
    @mkngani4718 3 месяца назад +1

    ஜப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் செம்மொழி மாநாட்டுக்கு திராவிட முன்னேற்ற கழகம் அழைப்பு வைத்துள்ளது. அஆஇஈஉஊஎஏஐஒஓஔஃகஙசஞடணதநபமயரலவழள றனகஙசஞடணதநபமயரலவழளளழிமேகாம் குட்டுங்கள்... மழைகாலம் உணவு தந்து ஊழுவிவ்உணவு. உ உற்பத்தி உணவு உற்பத்தியில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நெல் களஞ்சியம் பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை உற்பத்தியில் விவசாயிகள் மிகச்சிறந்த மாநிலமாக பஞ்சாப் மாநிலம் திகழ்கிறது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் நெல் களஞ்சியம் தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியில் நெல் விளைச்சலில் அரிசி விலைகளும் தவிடு விலைகளும் உணவு உற்பத்தி செய்வதில் தஞ்சாவூர் மாவட்டம் முதல் முதல் விவசாய செய்வதில் தமிழ்நாட்டில் முதல் முதல் நெல் கொள்ளும் முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் தொடங்கப்பட்டது நேரடி கொள்முதல் நிலையம் இந்தியாவில் எங்கும் இருக்காது நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும்...

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    dollar

  • @baskarg8094
    @baskarg8094 2 года назад

    z

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    vzzry kounam