சக்தியை அள்ளித்தரும் புரோட்டான் |
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- =========================================
Like us in: / sciencefactsintamil
Follow me in: / sfitmozhi
===================================
#vvp #science #sciencefacts #facts #sfit #nasa #moonlanding #apollo #truth #space #ESP #esp #esp
----------------------------------------------------------------------
Music by Kevin CO AG
-----------------------------------------------------------------------
வயிறு வலிக்க
சிரிக்கவும்
வதந்தி வாய்களை
கிழிக்கவும்
செய்கிறீர்கள்...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழரே!👌👌🙏🙏😀
நாளுக்கு நாள் உங்க 'humour sense' அதிகம் ஆகிட்டே போகுது ப்ரோ.... வேட்டை ஆடுங்க விடாதீங்க 😂🔥👌
Semma comment
இங்க இருந்து 3 லட்சம் கி.மீ போகும்போது வராத பயம் தான் நிலா ல இறங்கின உடனே வந்துடுச்சாமா???
நானும் இந்த கதைய நம்பி இருக்கேன் னு நினைக்கும்போது.... Mechanical engineer ("என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறேன் டோழி.....")
ரொம்ப நாளைக்கு அப்றம் வாய்விட்டு சிரிச்சேன்..😂🤝
வைச்சு செஞ்சிட்டிங்க 😂
இந்த வீடியோவை பார்த்தா நல்லா சிரிப்பு சிரிப்பா வருது 💯😂😂😂😂😂😂
சிரிக்க வைக்கும் வதந்தி Boys 😂
சிந்திக்க வைக்கும் SFIT 🤔
👍👏👏👏
ப்ரோ... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது 😂😂😂 செம்ம நீங்க. இனி ac வாங்க தேவை இல்லை... பேய வாங்கினால் சரி 😂😂😂 #sfit 😍😍
Professor ஐயா , தனது நிகழ்ச்சி கைதட்டு வாங்குவதற்கு முடிவு செய்ததால் முடிவுக்கு வராத ஒன்றை முடிச்சு போட்டு பார்க்கிறார். அறிவியல் என்ன செய்யும் பாவம்.... அருமையான பதிவு.
உங்களோட வார்த்தைகள் தான் சில தெளிவான விடை இருக்கு 💯🔥✨❤️
I repeat you are the most most underrated Science channel in Tamil.I've been seeing you for the past four years; you need to get to where you deserve to be, Love you Bro's. உங்கள் சேவை எங்கள் தேவை 🫂🖤
கேள்விகள் கேட்கப்படும்போதுதான் பதில் சொன்னவனுக்கே புரியும் நாம தவறானதை பேசுகிறோம்னு இது அறிவுடையோருக்கு மட்டுமான கோட்பாடு நன்றி மீண்டும் எதிர்பார்ப்புகளுடன்
புரோட்டான்' னா ஏதோ புரோட்டானு நெனச்சுட்டாரு போல 😬 அறிவியல் பாவம்டா விட்ருங்க 😭😭
Ayya abudul kalam ... Over pannathinga .... Arviyal ku mutha payan mari ....
@@aravindns6315 Ayya nenga than antha video la vanthavara 🤣🤣🤣
@@Sarcastic_SPIDERMAN 😂
😂
@@aravindns6315 neenga soldratha paatha neenga thaan arivuyal oda mootha paiyanu nenaikuren neenga solli koduthingana naangalum ariviyala kathupom
8:12 😂 சென்னை காரன்
Bro really appreciate your work in this area. I a really shocked to see why so many people are confused with their perception, rather they can simply doubt everything and say they don't know anything, which will be the first step towards learning.
Bro video இப்டியே பண்ணுங்க ப்ரோ. சூப்பரா இருக்கு.....👏👏👏🤣
அண்ணா கடைசில சொன்ன வர்தை correct 💯😂😂 next video iam waiting
Biggest fan you and mr.gk...both are same in one line... science 💗💞
One of the best VVP episode...... Chanceless nanba... 😅😅😅😅😅
You and mr.gk have recently started a humour approach in debunking pseudo science...This may reach more people...good work.
🤣🤣🤣😅😅அண்ணா வர வர உங்க வீடியோ வேற லெவல்ல போய்ட்டு இருக்கு 🤣😅😅
Thugs line Vera level 😎😂 mega sirantha urutuingal😂
Sirikaama kalaikuringa bro 🤣🤣🤣 Ultimate 😂😂😂❤️
பதுக்கி வச்சிருக்காங்க...🤣🤣🤣🤣🤣
Semma Thalaiva ennala sirippa adakka mudiyala ( paavam avaralaium sirippa adakka mudiyala )
Super sir, please continue this kind of videos.. ❤️
Semma Brother U also Genius 💐💐💐
4.30 ultimate bro 🤣🤣🤣😅😅😅
Indru than mudhan mudhal paarkkiren ..arumai thambi, .payanulla chanel 💐💐💐💐
Vara vara annanukku kusumbbu jaasthi agiddu poguthu 🤣🤣🤣
Vara level thala👌
Semma comedy and entertaining, informative
Bro mudiyala. I was drinking water and spit it all due to gubeer sirippu...sema bro
Bro never thought you are so funny..
.sema eye opener..great effort...apo apo deiva siripu vera kodukiringa...super video ..enjoyed it
இந்த வீடியோ வை பார்த்துட்டு வயிறு வலிச்சி கண்ணுல தண்ணி வந்ததுதான் மிச்சம்.... முடியல டா.....க்ஷ
Thanks for dedicating a time to do this video. Much appreciated.
வணக்கம் பாஸ்
உங்களுக்கு காமடி நல்லா வருது
Starting pic .. Thumbanil ..🤔🙄 super... Video interface piture a sonna...bro
சிறப்பான செய்கை😂😂
Thala avanunga sollum pothu kuda siripu varala nee comment pannum pothu than sema siripu varuthu🤣
Hollywood si-fi movies oda myth and fact podunga bro.... Neenga kudukura explain nalla erukkum...
Bro speak about Prahlad Jani an Indian Monk claimed to be lived without food and water...
I think military took him for research.. N no independent third party audit was allowed
இதை நான் ஆயிரம் முறை கேட்டுட்டேன். இன்னும் வீடியோ போடல. 😑😑😑😑
SFIT to Mr.GK : மாப்பு! இங்க கொஞ்சப்பேரு வாய்க்கு வந்தது எல்லாம் பேசி உருட்டினாங்க. என் பங்குக்கு கவனிச்சு உன் பக்கமா அனுப்பியிருக்கேன். அவனுங்க என்னென்ன கம்பி கட்டுற கதையெல்லாம் கட்டுறானுங்க
ன்னு உன் பங்கிற்று வச்சு கவனிச்சு விடு"
அடியில் வச்சது புரோட்டான் இல்லையாம் புரோட்டா"வாம்... 😆😆😆
We need more vvp 🔥
# Please speak about Navabhasanam murugan statue..
Again perfect💯
Crime thriller unsolved cases and solved cases pathi silla videos podunga bro....
Ultimate fun uh 🤣🤣🤣🤣
LMES , Mr Gk வரிசையில் இப்போது
Science Facts in Tamil 🔥🔥🔥
Podhum podhum
Yaru da neenga...
LMES க்கு விளம்பரம்... mr.gk ,sfit, science with sam போன்ற channel வரிசையில் lmes ஐ சேர்க்கை முடியாது... இப்படி தொடர்ச்சியாக comment pottaalaavadhu சேர்த்துவிட முடியுமா என்ற நப்பாசை தான்... 🤣🤣🤣
பேய்கள் ஆவிகள் இருப்பது உண்மை
😂😂 போயா அங்கிட்டு
Bro உங்களலே சிரிப்ப அடக்க முடியல அப்ப எங்க நெலம. என்ன ஆகும் 😂😂😂😂
இது தெரியாம ac வாங்கீட்டேன்
Bro E-BIOTORIUM nu oru company iruku antha pathi konjam research panunga and debunk their product demo
Bro exposing pseudoscience is on another level
தலைவன் சிரிச்சா செமையா இருக்கீங்க.
😂😂😂 Pei Jokes are Ultimate bro 👌🏼👌🏼👌🏼
Anna inthe episodele 2nd video ippo than pathen,
Athukkulle ipdi varumnu nenekkale🤣🤣
அப்ப every sunday churchக்கு மட்டும் போகலாம் ல🤣🤣🤣🤣🤣🤣🤣
இப்படியெல்லாம் வயிறு வலிக்க சிரிக்க வச்சா எங்க ஏரியா பேய் சாபம் லாம் உங்கள சும்மா விடாது....
Anna you tube la kanda vedio pathutu irunthu....
Ipo unga patha udane puriyuthu....
Anga proton tha ultimate🤣🤣🤣🤣🤣🤣
Bro ennachu romba fun mode ku vantinga
நம்பவச்சி ஏமாத்த அறிவியல் என்ற பிற்சேர்க்கை தேவைப்படுகிறது இவர்களுக்கு.... ஆனால் உண்மையான அறிவியலைப் பேசினால் நாத்திகம் பேசாதே என்பார்கள்...
Acupunchar treatment unmayaa sir, nambalaamaa, adha pathi video podunga please sir, RUclips channelsla laam doctorse podraanga acupunchar pathi nambalaamaa sir?
Bro video FB laium podunga appothan share pannalam yellorukum poiserum
3.30 to 3.40 sema point thala...
Anna ungalukagadha waiting ❤️❤️
Enaku kai mutti adichaa thannn relax 😎 iruku 😁 💆
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல (1.29) அந்த பேய் கிட்ட சொல்லி எனக்கு ஒரு நல்ல அடக்கமான பெண்ணாக பார்க்க சொண்ணா நல்லா யிருக்கும் முடியுமா பாஸ்????? 😁😁😁😁
4:28, டேய் நீ இங்க என்னடா பண்ற 😂😂அண்ணா இவன்ன இங்க வந்துருக 😂😂
வர வர ரொம்ப காமெடி பன்ன ஆரம்பிச்சிட்டிங்க சார்
Nice taking
Laughing+thinking Vera level na nee
செதுக்கிதானடா வைப்பாங்க அதென்னடா புதுசா பதுக்கி வச்சாங்கனு சொல்ற 😂😂😂😂
Hi Sir, Please explain about shaligram stone
Check this link ruclips.net/video/cL8SEDq0Xss/видео.html
Jegan photo va paatutu yarelamm vandinga😂😂😂
Time travel செய்த சோழர்கள் ......
😂😂
I first read sakthi tharum Parotta😅😂
Bro jeeva samadhi pathi video podunga bro
ஆரம்பமே அசத்தலா இருக்கே 😂😂
நொங்கு, beef, குளோப்ஜாமூன், நெய் வெள்ளை பூசணிக்காய் மேட்டர் பத்தி வீடியோ போடுங்க.. போலி டாக்டர் 😂
Bro was leviathan from the Bible is real?. Please answer my question.
#mr_GK varisail since fact in Tamil 🔥
super na seinjitta 🤣🤣🤣
Super
Sirichu vayiru valikithu 🤣🤣🤣🤣🤣
Sir can anyone explain how one living person can cross Van Allen belt and landed on moon.
அருமை சாகோ 👌👌
5.20 laughed loud🤣🤣
Namma ocean ah 20 percentage tha explore pannirukom nu soldrangaley athu unmai illa nu proof ooda sollunga please
Bro Muduncha Daily Oru Video Podungaa 🤣🤣🤣
Great.
சூப்பர் 👌👌👌👌👌🔥
Bro, ellam okay, but naked-a thoongurathula sila benefits irukku, it does increase your sleep quality, reconsider it
Bro Sydney Central Station. 23. La paruga bro. First.
Sethuki pathuki sema
sema funny ghost 🤣🤣🤣
AC room temperature 😅😮😅😅
ப்ரோ உங்க வீடியோ லையே நான் ஒரு பேக் செக் பண்ண போறேன் நீங்க சொன்னீங்க every object is made up of atoms பட் நியூட்ரான் ஸ்டார் கேள்விப்பட்டு இருக்கீங்களா ஃபுல் அண்ட் ஃபுல் மேட் அப் ஆஃப் நியூட்ரான் பார்டிகல்ஸ் மட்டுமே , பை தி வே வெரி குட் வீடியோ
Mass pannitiga
Vera level sir this video 😂