Hi Anna I am stay Qatar here too much expense. Sardine fish 1 kg 25 30 qr India money. 500 rs we stay India we don’t know the value now we are understand I like you Anna thank you so much your explanation 😍
ஒரே இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் கொஞ்சம் சலிப்பு தன்மை ஏற்பட்டு விடும் காணொளி முழுவதும் வெவ்வேறு இடங்களில் நின்று எடுத்த விதம் நல்லா இருக்கு எல்லோருக்கும் தெரிந்த செய்திதான் அதை சொல்லும் விதத்தில்தான் மக்களிடம் போய் சேரும் இதுபோல் காணொளியில் கொஞ்சம் வித்தியாசமான முறையில் எடுக்க சிந்தித்தது எவராக இருந்தாலும் வாழ்த்துக்கள் நண்பா
Bro I'm fathima from Coimbatore.(1) Engaluku periya kappal ellam kaaminga.( 2)unga area veedu, makkal avanga life kaaminga. (3) Ervadi poi oru video podunga
நண்பா மிக அருமையான பதிவு., நான் சுத்த சைவம் ஆனால் நீங்கள் வரிசை படுத்தி காட்டும் மீன்களை எல்லாம் பார்க்கும்போது சாப்பிடவேண்டும் என்று ஆசை வருகிறது., நண்பா நீங்கள் உங்களை பற்றி ஒரு முழு பதிவாக சொல்லுங்கள் நீங்கள் பிறந்து வளர்ந்தது, எப்போது பிறந்திர்கள், உங்கள் வயது, என்ன படிதீர்கள், எப்போது கடலுக்கு முதல் முதலில் பொனிங்க, முத்ல் முறை கடலுக்குள் போன அனுபவம், எப்போ நீச்சல் கற்றுகொண்டிர்கள், தொழில் கற்றுக்கொடுத்தவர் யார், கடலுக்குள் தவறி விழுந்தது வுண்டா, எப்போது திருமணம் நடந்தது, தம்பி அந்தோணி பற்றியும் இதேபோல் முழுமையாக 1 பதிவை எடுத்து 1 episode ஆக பதிவிடவும் இப்படிக்கி பதிவை காண காத்திருக்கும் உங்கள் நண்பன் சுபாஷ் சென்னையிலிருந்து.
கேள்விகளை அருமையாக தொகுத்து கேட்கும் கிளார்ட்டுக்கு மிக்க நன்றி,
Kandipaa nanba ever thaan best
இருவருக்கும் வாழ்த்துக்கள்
எங்க அம்மா மழைகாலத்துல ரசம் வச்சு சூடைமீன் மொருமொருன்னு பொரிச்சுக் குடுப்பாங்க. அதோட ருசி இப்ப நினைத்தாலும் வாயூரும்.எங்க அம்மாவை நினைவு படுத்துட்டீங்க நன்றி தம்பி
அருமையா சொல்றீங்க தம்பி. நீ சொல்லும் போதே சாப்பிட தோன்றுகிறது. வாழ்த்துகள்.
அருமை அருமை அருமையான தகவல்
கடல்ல புயல் வருதாம் பாதுகாப்பா இருங்கள் Video supper அருமையான தகவல் நன்றி நன்றி நன்றி semaaa bro neee
Hi Anna I am stay Qatar here too much expense. Sardine fish 1 kg 25 30 qr India money. 500 rs we stay India we don’t know the value now we are understand I like you Anna thank you so much your explanation 😍
வேற லெவல் அண்ணா தொகுப்பாளர் சரியான ஆளு அருமை அருமை சகோதரா
சாலை மீன்...
விலை குறைவு..சத்தானது...சுவையானது...
Superah sonninga bro matthimeena patthi enaku romba pidicha meen adhan pona time ketten top 10 la andha meen valayeanu 👍👍👌👌
வணக்கம் தம்பி
உங்களின் கடல் சம்மந்தமான விடியோக்கள் எல்லாம் பார்த்தோம் மிகவும் பயன் உள்ள விடையங்கள் நிறைய இறுந்தது (supports from switzerland)
நன்றி
நிறைய தகவல் கொடுக்கும் உங்களுக்கு நன்றி
Kerala la matthi meen nu soluvanga aathu vera mathiri erukkum test healthy and rate kammi video pottathuku remba thanks ppa 👌👌👌👌
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்.
Fish information super anna 🦈🐬🐳🐟🐠🐡🦐🦀🦑🐙🐚
Anna Unga video na 2days tha Pathutu iruka Anna Neegala Sema Anna nala thagaval soldringa Arumaiyana pathivugal
அருமையான தகவல்கள் அண்ணா... வாழ்த்துக்கள் உம் பணி தொடர....💐💐💐
Enga Appa oda fvrt மத்தி மீன் நன்றி நண்பா
நல்ல பதிவு வாழ்க வளமுடன்
Your way of presentation nice
Nice information 👌. Thank You Sir
மத்தி மீன் தகவலுக்கு நன்றி 💐💐💐சகோதரரே👍👍👍
பயனுள்ள காணொளி. நன்றி
சாலை மீன் பொரிச்சி சாப்டா அது ருசியை வேற லெவல் 😍😁👌
சிறப்பு நண்பா வாழ்த்துக்கள்
உங்கள் மாப்பிளைக்கு நல்ல குரல் வளம் உள்ளது நண்பா...
Claret neenga super ah oru show anchor mari question kekureenga video paka nalla iruku. U have good voice👌🏻 best of luck for future.
அசத்தீட்டீஙக நண்பா சூப்பர் நன்றி 👍🐳🐬🐋
மீசை இல்லாததால் இன்று முதல் தவில் வித்துவான் என்று எல்லாறாலும் அழைக்க படுவிற்கள் உன்மையில் நீங்க இசை குடும்பம் தான் பாஸ்
Very very very nice good video thanks nanba
அருமையான தகவல் நன்றி ஜீ
Sir.
Your video good.
Kindly put videos and usage of pomfret fish
Super anna..muniswaran from.malaysia
Anna! Meen thoondil la irunthu pudikkum bothu vai la irunthu kokki rough ah ellarum edupangala ? Apdi edukum bodhu pallu odayatha? Marubadiyum antha meen thannila vitta kuda waste thana ?
Romba naal kekanumnu irunthan anna. Answer panninga na konjam aaruthala irukum😊
Fish nerula kaatti vilakkam kotuththa Indha video super irundhurukkum
மிக மிக அருமை!!
"முதல் மரியாதை "Style solreenga bro......🐟🐠🐳🐬🐳🐟🐠🐠🐟🐳🐳🐬🐬🐬
Vanjira fish pathi sollunha.
எத்தனையோ கூட்டணி ஆனால் இந்த கூட்டணி ஏழைகளின் கூட்டணி😍
சென்னையில் பெரும்பாலும் கவளை/மத்தி கவளை என்றே அழைக்கப்படுகிறது.
உண்மையிலேயே எளிதில் கிடைக்கக்கூடிய சுவையான மீன் 👌
Nandri nanba... Very useful info
🤘valga valamudan🤘
Nethili meen pathi solluga anna
Nalla velakam....keep it up....allthe beast
Super Anna 😀😀
Kerala llu ethu mathi/challa randu parrumeaa errikum Black pepper +garlic +salt pottu varuthu eadduthaa superaa eruukkum
ஒரே இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் கொஞ்சம் சலிப்பு தன்மை ஏற்பட்டு விடும் காணொளி முழுவதும் வெவ்வேறு இடங்களில் நின்று எடுத்த விதம் நல்லா இருக்கு எல்லோருக்கும் தெரிந்த செய்திதான் அதை சொல்லும் விதத்தில்தான் மக்களிடம் போய் சேரும் இதுபோல் காணொளியில் கொஞ்சம் வித்தியாசமான முறையில் எடுக்க சிந்தித்தது எவராக இருந்தாலும் வாழ்த்துக்கள் நண்பா
அருமை அண்ணா இருவரும் 😂🤣🤣👌👌👌👌💐💐💐💐💐 வாழ்த்துக்கள்
Padikadha doctor😍😍😍😍😍😍😍 nizz anna😘😘😘😘
How Is Mr. Clairet or Mr. Renga Raj Pandey. Please give a brief introduction about him.
Good anchoring
Vennampodi meen paththi sollunga bro
நண்பா நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Top 10 small fishing 🎏 video plz
Electric fish pathi solluga
Bro kadala meenavar matum than meen pidika mudiyuma matra aatkal pudikamudiyadha
Bro I'm fathima from Coimbatore.(1) Engaluku periya kappal ellam kaaminga.( 2)unga area veedu, makkal avanga life kaaminga. (3) Ervadi poi oru video podunga
Bro.fresh saalai meen kidaikuma
Neenga samayal video podunga anna
Super bro...😃😃😃
மீன் வளர்ப்பு பற்றி கொஞ்சம் சொல்லுங்க சகோ
Nice to hear about you brother..good introduction!!
Ippo dhan saptan semma taste.
நன்றி.
Nice
செம்ம தகவல் நண்பா🙂
ஆரம் Media
Klart pro very well and one question Niraya nala oru kelvi kekanum ninachan kelvinerathla ithuku kandipa sollanum kadala romba tasta ulla meen neenga already kadala athigama kidaikra meen varisai paduthuneenga aana athigama kidaikatha rare aana meen kadaliya romba tastana meen sollunga Pro kandipa sollanum klart Pro sonnaaru kelvi nerathula yetho avanga appa mamia paara oru meena Pathi sonnaaru illa antha maari taste aana athe time rare aana meen solvinganu nambaran
மீன் ஊருகாய் பத்தி சொல்லுங்க தலைவா
First like 😍😍😍😍😍
Anna , please tell ungal menavan with more voice , I miss hearing it like the way u say before
சாள = உருட்டு கவளை.
மத்தி கவளை( 2 வகை1. தட்ட கவளை, 2. உருட்டு கவளை. )
உருட்டு கவளை மட்டும் தான் சுவை அதிகம்.
சிறப்பான தகவல் நண்பா வாழ்த்துக்கள்
Clarat annan arumai
Super nanba💙🚶♂️
தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் மீன் பிடி தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த மாவட்டம் மற்றும் எந்த ஊருல அதிக வருமானம் அத பத்தி ஒரு வீடியோ போடுங்க..
அருமையான பயனுள்ள பதிவு
Mathi meen famous Kerala than rameshwara mathi neenga katana rendu Matti and Manda periya meen but taste Kerala mathi Itha Vida athu super a iruku
Sudai vs pechalai which is best?
Anna naa dupai la irunthu siva . Peychalai meenathan mathi meenunu solldranga inga.
Watching your videos very super sir.
Super nanba
Super uncle ....ur channel interesting to hear...keep rockingg
SuperAnnA
Mathi fish has plenty of omega fatis
Good for heart
Sir could you please talk about sea snail ?
மறு நாள் மத்தி மீன் கொலம்பும் பழைய சோறும் சாப்பிட்டா அப்படி டேஸ்டா இருக்கும் அண்ணா..சான்சே இல்லை சூப்பரா இருக்கும்னா...
Good news....
Thank you brother...
super naba nanvirumbum meen
சூப்பர் தகவல் அண்ணா
வாழ்த்துக்கள்.
matthi meen super romba test a irukkum nangalum appadi tha saapiduvom aana ippa kidaikkala
Suppar bro
Am first view and like
Salai meen super bro
Neenga endha ooru
கன்னியாகுமாரி ல சூடை மீன் தான் மத்தி... மத்தபடி சாள, பியாசாளை, மொரலு எல்லாம் ஒரே பேரு தான்.. மத்தி மீன் டேஸ்ட் இருக்காது.. சாளை நல்லா இருக்கும்
Nee nammurukaaran makka
நான் திங்களௌ நகர்
நண்பா மிக அருமையான பதிவு., நான் சுத்த சைவம் ஆனால் நீங்கள் வரிசை படுத்தி காட்டும் மீன்களை எல்லாம் பார்க்கும்போது சாப்பிடவேண்டும் என்று ஆசை வருகிறது., நண்பா நீங்கள் உங்களை பற்றி ஒரு முழு பதிவாக சொல்லுங்கள் நீங்கள் பிறந்து வளர்ந்தது, எப்போது பிறந்திர்கள், உங்கள் வயது, என்ன படிதீர்கள், எப்போது கடலுக்கு முதல் முதலில் பொனிங்க, முத்ல் முறை கடலுக்குள் போன அனுபவம், எப்போ நீச்சல் கற்றுகொண்டிர்கள், தொழில் கற்றுக்கொடுத்தவர் யார், கடலுக்குள் தவறி விழுந்தது வுண்டா, எப்போது திருமணம் நடந்தது, தம்பி அந்தோணி பற்றியும் இதேபோல் முழுமையாக 1 பதிவை எடுத்து 1 episode ஆக பதிவிடவும் இப்படிக்கி பதிவை காண காத்திருக்கும் உங்கள் நண்பன் சுபாஷ் சென்னையிலிருந்து.
Pls reply pannunga nanba.
Super
கிளாரட் நல்ல தகவல் சொல்கிறீர்கள்.
அண்ணா நான் சிங்கப்பூரில் அதிகம் வாங்கி சமைக்கும் மீன் மத்திமீன் அண்ணா அடுத்த மீன் காலா. துளிரி மீன் பத்தி சொல்லுங்க
Thadi mesai super
நன்றி அண்ணா
Thank you anna 😊