தினம் செலவில்லாத இந்த தானம் மார்கழியில் குடும்பத்தை செல்வ செழிப்போடு உயர்த்தும் கடன் அடையும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 15

  • @Mokesh15
    @Mokesh15 16 дней назад +1

    அம்மா உங்கள் பதிவை நான் கடைபிடித்து வருகிறேன் இரவில் தங்கிய சாதம் நான் காக்கைக்கு வைக்கிறேன் மீதமுள்ள சாதம் நானும் சாப்பிடுவேன் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @sasikalapalani3931
    @sasikalapalani3931 16 дней назад

    நன்றி அம்மா🙏 என்னுடைய கேள்விக்கு பதில் அளித்து உள்ளீர்கள். உங்கள் பதிவு பார்த்த பிறகு தான் நிம்மதியாக இருக்கிறது. மீண்டும் நன்றி அம்மா🙏

  • @yasodharani9177
    @yasodharani9177 16 дней назад

    உண்மை அக்கா நன்றி

  • @sathyasenthil9941
    @sathyasenthil9941 16 дней назад

    Good vibes sister from ur speech definitely I follow sister

  • @sasikalapalani3931
    @sasikalapalani3931 16 дней назад

    உங்கள் பதிவை பார்த்த பிறகு நானும் தினமும் பழைய சாதத்தை வைக்கிறேன் நன்றி அம்மா🙏

  • @kakashi_hatake270
    @kakashi_hatake270 16 дней назад +1

    Thank you amma

  • @vishnurithi9526
    @vishnurithi9526 16 дней назад +1

    Neenga solluthellam naan seijikituthan irruken nangal nalla irrukkom remba nanri amma

  • @sanjaysanju-tv7lf
    @sanjaysanju-tv7lf 16 дней назад

    Tq mom ❤❤❤❤❤

  • @Monkey-D-Luffy-1000
    @Monkey-D-Luffy-1000 16 дней назад

    🙏 Amma nandriga amma

  • @dhanushkannan2502
    @dhanushkannan2502 16 дней назад

    Thankyouma

  • @mahithvigasini7294
    @mahithvigasini7294 16 дней назад

    Thank you ma

  • @sasikalapalani3931
    @sasikalapalani3931 5 дней назад

    அம்மா, நான் பச்சரிசி மாவு கலந்து கோலம் போடுகிறேன். கோலத்தை நத்தை சாப்பிட்டு விடுகிறது. இது சரியா அம்மா பதிவு செய்ய வேண்டும்🙏

    • @aadhiraskitchenyoutubechan6264
      @aadhiraskitchenyoutubechan6264  9 часов назад

      தவறு ஒன்றும் இல்லை அம்மா மிகவும் நல்லது தான் கவலைப்படாதீர்கள் 👍

  • @vijikavivk5604
    @vijikavivk5604 День назад

    Thank you amma