#ராஜாராணி

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #ராஜா ராணி #trending #blackpasanga #new2024 #lovestory #rajarani #marriage
    Episode 01 : • #ராஜாராணி #firstnight ...
    Episode 02 : • #ராஜாராணி | Raja Rani ...
    Episode 03 : • #ராஜாராணி | Raja Rani ...
    Episode 04 : • #ராஜாராணி | Raja Rani ...
    Episode 05 : • #ராஜாராணி | Raja Rani ...
    Written & directed by : MANIMARAN www.instagram....
    Cinematographer : NIRMAL RAGAVENDRAN www.instagram....
    Editing : SIVAPRAKASH www.instagram....
    Music : MS. LAMB www.instagram....
    Sfx : DHANESH www.instagram....
    D.I : LOKESH KUMAR www.instagram....
    MD of black prasanga : VETRI
    Creative head : SAM RAJ
    Executive producer : CHANDRA SEKAR
    Artist
    Abirami murugesan www.instagram....
    Guru www.instagram....
    Princy www.instagram....
    Direction team
    Sathyam
    Facebook : / blackpasanga
    Twitter : / blackpasanga
    Instagram : / blackpasanga
    Pinterest : / blackpasanga
    For Advertisement
    Contact : +91 77089 10650
    +91 93631 13552
    Tag, Like and share with your friends
    Subscribe to our RUclips Channel
    Facebook : / blackpasanga
    Twitter : / blackpasanga
    Instagram : / blackpasanga
    Pinterest : / blackpasanga
    Tag, Like and share with your friends
    Subscribe to our RUclips Channel
  • РазвлеченияРазвлечения

Комментарии • 634

  • @duraiarasan1524
    @duraiarasan1524 3 месяца назад +199

    இயக்குநர் நண்பா இந்த குறும்படம் கிட்டதட்ட 18000 பேர் தாண்டி பாத்துட்டு இருக்காங்க.. லைக் வரலயேனு கவலைப்படாத படம் பார்க்கும்போதே முழு சிந்தனையும் ஃபோகஸ் பன்னிட்ட அதனால் அத்தனபேரும் லைக் போடாம போய்டாங்க...😂❤ நான் போட்டேன் லைக்

  • @dangervicky2496
    @dangervicky2496 2 месяца назад +5

    உண்மைய சொல்லனும் னா.... 2k வந்த 90ஸ் காவியக் காதல் கதை... சூப்பர் ஆ இருக்கு... But இப்படி லா யாரும் இல்லை 2011-2014 ல நா இப்படி தான் இருந்தேன்

  • @3qtraders390
    @3qtraders390 3 месяца назад +16

    இந்த இடத்தில அந்த பொண்னோட மனசில முதல் திருமணத்தின் வலியும், அளவுக்கதிகமான அன்ப மட்டுமே குடுக்க நினைக்கும் அந்த ஆண் மகனின் எண்ணமும் மிகவும் அருமை

  • @Thanga-w1m
    @Thanga-w1m 3 месяца назад +11

    ரெண்டு பேரோட நடிப்பும் அசத்தல் 🥰🥰🥰

  • @Villagemedia2.00
    @Villagemedia2.00 2 месяца назад +4

    இந்த சீரியல் காலுல அடிப்பட்டமாரி நடிச்சவுடனே முடிஞ்சு போச்சி. . என்னடா இது எங்களுக்கு வந்த சோதனை 😂😂😂😂

  • @gopalrgk5672
    @gopalrgk5672 3 месяца назад +19

    கலி காலத்தில் புது யுகம் இந்த அன்புக்கு ஈடு இல்லை ரம்யா

  • @arut_selva_ck9136
    @arut_selva_ck9136 2 месяца назад +3

    I expected to fall in love with Ramya character , but now i am falling for both Guru en Ramya Chara's

  • @johnsonmayil
    @johnsonmayil 2 месяца назад +2

    அருமை அனைத்துக்குமே வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sirajbinmeeran4933
    @sirajbinmeeran4933 3 месяца назад +146

    அடேய் சண்டாலனுங்களா கொஞ்சம் அதிகமா தான் போடுங்களேன் டா ஏன் டா இப்படி பன்றிங்க ❤️❤️❤️❤️🎉

    • @okrameshok7915
      @okrameshok7915 3 месяца назад +5

      Athana 😂

    • @kumaress5631
      @kumaress5631 3 месяца назад +1

      Kekanattanunga bosse

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 3 месяца назад +3

      போற போக்க பார்த்தா சித்தி சீரியல் மாதிரி இழுப்பாங்க போல இருக்கே

    • @jcmurugan9435
      @jcmurugan9435 3 месяца назад +3

      Chiththi serial la kuda 30 min pogum ji ivanga ennana athukuda illa

  • @thambiduraipalaniappan7332
    @thambiduraipalaniappan7332 2 месяца назад +4

    நான் 6 எபிசோட்யும் பார்த்து விட்டேன், நன்றாக உள்ளது, பேக்ரவுண்டு இசையும் அருமை, ❤ வாழ்க்கையின் இயல்பான விசயங்களை நிறைய பேருக்கு உணர்ந்த உதவும்....

  • @KEERTHIVASANKvscm
    @KEERTHIVASANKvscm 3 месяца назад +40

    Pls episode atleast 25 to 30 minutes avuthu podunga 🥲🥲🥲

  • @IyyappanKoothaiyan
    @IyyappanKoothaiyan 2 месяца назад +1

    Arumai thalaiva nanba super

  • @gopalrgk5672
    @gopalrgk5672 3 месяца назад +4

    அன்பு இல்லாத உலகம்
    அன்புக்கு ஏங்கும் அண்ணன் very nice bro ஜோடி very very super

  • @mpbalasubramanian
    @mpbalasubramanian 2 месяца назад +1

    Very nice, waiting for next episode

  • @bluesky-zc1hq
    @bluesky-zc1hq 3 месяца назад +6

    இன்றைய பகுதி மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் ரசித்து பார்க்கும் படியும் அமைத்த black pasanga குழுவினர் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் . கதையின் நாயகி அந்த கதாபாத்திரத்திற்கு அருமையாக பெருந்தியுள்ளார் ❤❤❤

  • @yookarasayookarasa3339
    @yookarasayookarasa3339 2 месяца назад +1

    This Episode Ramya and kuru Nadippu super,
    inga thiru anru oru rosakkara payyan irunthan, Anga Avanak kanoom, ithu Ramya.
    Avan kidakkan Loosup payal ithu kuru,
    Super vera Level.

  • @tamilgoldenlyrics3233
    @tamilgoldenlyrics3233 2 месяца назад +1

    Arumaiyaana series., renduperoda acting is so good ., indha maadhiriyea continue pannunga 🎉

  • @shote804
    @shote804 2 месяца назад +2

    Kandipa share like pandara aswom series ❤❤❤❤❤❤❤ Love it🎉🎉

  • @sasitaran2028
    @sasitaran2028 3 месяца назад +22

    This couple look awesome,sun tv should gv chance to them for act in serial,very cute couple..waiting for next part.

  • @PoovarasanSelvaraj
    @PoovarasanSelvaraj 2 месяца назад +1

    என் மன சோர்வாய் நீக்கி மகிழ செய்தமைக்கு நன்றி ❤

  • @ananthakrishnan3105
    @ananthakrishnan3105 3 месяца назад +30

    Vaa thala onakku tha waiting🎉🎉😂😂, carry on

  • @palaneeshwaran8501
    @palaneeshwaran8501 3 месяца назад +228

    ஆரம்பிக்கும் போது டேக்கர் பண்ற மாதிரி... நடுவுல விலகி போற மாதிரி.. முடிக்கும் போது ரொமான்ஸ்... எவரி எபிசோட் சேம் ஃபார்முலா

  • @VimalKumar-kh7zk
    @VimalKumar-kh7zk 3 месяца назад +16

    Episode interest irruku❤😊

  • @blueking8376
    @blueking8376 3 месяца назад +2

    Romba neram pakkanum
    Unga sandai and love video 😊 30 minutes video yedunga

  • @PrakashPrakash-z6s
    @PrakashPrakash-z6s 3 месяца назад +2

    அடுத்த எபிசோடு காத்திருக்கிறோம் மிகவும் நன்றாக இருக்கிறது ஆல் தி பெஸ்ட் 👍

  • @smpandipandi169smpandi2
    @smpandipandi169smpandi2 3 месяца назад +1

    Super ra irukku pro ❤❤

  • @yookarasayookarasa3339
    @yookarasayookarasa3339 2 месяца назад +1

    Last time Ramya smile Looking very nice.

  • @gajavasu
    @gajavasu 3 месяца назад +1

    kathava thorakkum pothu veliyla nennan paru :) semma semma

  • @thevasrikunasegaran3353
    @thevasrikunasegaran3353 3 месяца назад +3

    Nextttt episode ke rombee waiting 😢🥺🥺🥺🥺🥺sikiremah podunggeeee

  • @ugine8263
    @ugine8263 3 месяца назад +6

    Script okay,bt acting, simple and cute❤both are super talented.nxt episode ku waiting 😊

  • @dhana8191
    @dhana8191 3 месяца назад +3

    Repeat story but guy its interesting and waiting for next episode ... all the best for raja rani team ... guru and ramya acting awsome i liked verymuch ... takecare i love this team 😍

  • @ganeshansplay9004
    @ganeshansplay9004 3 месяца назад +37

    Deivame innum oru 10mins adhigama panna thaa ennavaam😂😅

  • @jeneshraj364
    @jeneshraj364 3 месяца назад +1

    Nice pair ❤

  • @Massmadee
    @Massmadee 3 месяца назад +12

    Starting Fight end Romance and love.. Same Formula Episode..

  • @robferd2021
    @robferd2021 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤Bro seriousa soldren yenaku romba pudichiruku ithutha endinga illa innu neraya episode varuma I'm eagerly waiting please mudinja itha pola neraya content podunga❤❤❤❤❤❤❤

  • @sakthivelnagalingam7413
    @sakthivelnagalingam7413 3 месяца назад +5

    Lost time la achi sirichinga Ramya romba thanks 🙏😅❤

  • @kumaranks6231
    @kumaranks6231 3 месяца назад +3

    Ennum. Nalla pannukaa😊

  • @kavink.s.6702
    @kavink.s.6702 3 месяца назад +2

    Nalla pair nga 2du perum 😂❤

  • @dhiyakayal5410
    @dhiyakayal5410 3 месяца назад +15

    My first watching this episode

  • @erbharathi
    @erbharathi 3 месяца назад +2

    Episode a continue Pannunga Nalla irukku. All the best to the entire team🎉

  • @moto7147
    @moto7147 3 месяца назад +1

    குறைந்த நிமிடங்கள் தான் அடுத்த கட்டம் விரைவாக கொண்டு செல்லும்...அதிக நிமிடம் சலிப்பை ஏற்படுத்தும்... சொல்லுறது புரிஞ்சா சரி....❤ சூப்பர் ஸ்டோரி....

  • @smilevasanth1651
    @smilevasanth1651 3 месяца назад +1

    Athu episode kku wait pannittu irukan bro..plzz...❤😢

  • @anbuilanchezhian.t8129
    @anbuilanchezhian.t8129 3 месяца назад +1

    அருமை... வாழ்த்துக்கள் ❤

  • @prabamullai6477
    @prabamullai6477 3 месяца назад +1

    Kuru Ramya keraktaer super 👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝 💐💐💐💐💐💐

  • @prem-ee5xk
    @prem-ee5xk 3 месяца назад +1

    Nalla irukku pa🥰ithis series 🙃🤞

  • @vigneshsvs5282
    @vigneshsvs5282 3 месяца назад +1

    Last seen mass 😂

  • @gopalrgk5672
    @gopalrgk5672 3 месяца назад +2

    Ramya mam very nice bro super

  • @M.lakshmanan07
    @M.lakshmanan07 3 месяца назад +2

    Cute 🥰 ta irukku

  • @vikramvs5049
    @vikramvs5049 3 месяца назад +3

    Vera Level Episode ❤❤❤❤❤❤ 💯 Percentage Anna Akka 🎉

  • @helloPrends
    @helloPrends 3 месяца назад +1

    Bro continue the episodes superb aa panringaa❤

  • @AJEETHKUMARK
    @AJEETHKUMARK 2 месяца назад +1

    இப்ப தாங்க அடுத்து எபிசோடு விடுவீங்க 6 6th எபிசோடு வந்து மூணு நாள் ஆச்சு அடுத்த எபிசோட் சீக்கிரம் விடுங்க

  • @nehrujiv1036
    @nehrujiv1036 3 месяца назад +1

    நல்லா இருக்கு எதார்த்தமான நடிப்பு இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @ManiMaran-gx5bz
      @ManiMaran-gx5bz 3 месяца назад +1

      நன்றி

    • @nehrujiv1036
      @nehrujiv1036 3 месяца назад

      @@ManiMaran-gx5bz Next Episode when we waiting

  • @ProjectRTIEDIT
    @ProjectRTIEDIT 3 месяца назад +1

    Episode super bro ❤🎉🎉

  • @savithirijeevanandam5423
    @savithirijeevanandam5423 3 месяца назад +1

    Sooooooooper sooooooooper

  • @rathinammuniyan8692
    @rathinammuniyan8692 2 месяца назад +1

    ஆத்தா தினமும் போடுவீர்களா❤🎉

  • @mohamedsathik5508
    @mohamedsathik5508 3 месяца назад +1

    அடுத்த episode கொஞ்சம் வேகமா upload பன்னுங்க❤❤

  • @h8374
    @h8374 3 месяца назад +1

    Adipoli ❤ pakshe daily oru episode idaamaayirunnu

  • @mukeshmuthu8668
    @mukeshmuthu8668 3 месяца назад +3

    Anna 8 minutes Indha maari Vera level irrukura series Ellam pls ippadi poda vendam anna 1 hour Appadi podunga pls 🙏

  • @kumaravel396
    @kumaravel396 3 месяца назад +1

    தொடர்ந்து பதிவு செய்யுங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @muthukrishnansp1085
    @muthukrishnansp1085 3 месяца назад +1

    Super bro ❤❤❤

  • @BikeBike-g5w
    @BikeBike-g5w 3 месяца назад +2

    Super

  • @prithambalakrishnan
    @prithambalakrishnan 3 месяца назад +1

    Good acting by both the hero and heroine. Hero looks like actor Karthi sir.

  • @Raguljagathis200
    @Raguljagathis200 3 месяца назад +1

    Takkar bro super nalla ippo tha story suddu pudikkuthu I like this story next episode I'm waiting

  • @EMPIREKPK
    @EMPIREKPK 3 месяца назад +1

    ❤❤ super love

  • @JeevanElectricals
    @JeevanElectricals 3 месяца назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @nagarajannaras4376
    @nagarajannaras4376 3 месяца назад

    Nalla இருக்கு 👌👌👌👌

  • @sundar023
    @sundar023 3 месяца назад

    Innum neraya videos la pakka vena unga episode mattum oru 30min Vara Mari podunga 😒😜

  • @BalukalaiJ
    @BalukalaiJ 2 месяца назад +1

    ரொம்பத்தான்...........

  • @friendsforever6858
    @friendsforever6858 3 месяца назад +2

    veara level seekirama next part vdunga

  • @thirupathim04brothersthiru63
    @thirupathim04brothersthiru63 3 месяца назад

    பிட்டு பிட்டா போடாதீங்கய்யா, பிட்டு படம் மாதுரி இருக்கு, 🤣🤣🤣🤣🤣 செம்மையா இருக்கு ❤️😍

  • @nadhiyagiri9464
    @nadhiyagiri9464 2 месяца назад +3

    Waiting for 7 episode ❤❤❤❤🎉

  • @vigneshs6825
    @vigneshs6825 3 месяца назад

    Women coming middle going good chandramukhi😅 but I love it❤

  • @pollathava372
    @pollathava372 2 месяца назад +1

    செம லவ்வுய்யா😂

  • @MuhammadSarjoonArsath
    @MuhammadSarjoonArsath 2 месяца назад +1

    Real good ... Something in this vid to see more times

  • @prakashmarthandan449
    @prakashmarthandan449 3 месяца назад +1

    Nice ❤

  • @atoztechtamizha
    @atoztechtamizha 3 месяца назад +1

    Super bro.....

  • @momslove3740
    @momslove3740 3 месяца назад +1

    Waiting for next epi❤

  • @lalithasunairaj8253
    @lalithasunairaj8253 2 месяца назад +2

    🎉😂‌‌ஹுரோ சார் இதேபோல் தங்களது லைஃப் பார்ட்னரை கவனித்துக் கொள்ளவும் 😊 அவ்வளவு அருமை 🎉🌟🌟

  • @tamilfevers8528
    @tamilfevers8528 3 месяца назад +12

    ரெண்டு எபிசோட் முன்னாடி close ஆகிற மாதிரி கட்டுறிங்க aprm பார்த்தா திடிருனு விலகி போற மாதிரி கட்டுரிங்க ஒன்னும் புரியல

  • @theerppu.cchinnasamy1214
    @theerppu.cchinnasamy1214 3 месяца назад +36

    எவ்ளோ மானம் கெட்டு திரிய வேண்டி இருக்கு

  • @sangeethaprathiksha3041
    @sangeethaprathiksha3041 3 месяца назад +1

    Interesting episode ❤❤❤ lovely fight couple

  • @PraveenKumar-ln6qg
    @PraveenKumar-ln6qg 3 месяца назад +1

    Super videos 🎉❤

  • @sdmysdmy2649
    @sdmysdmy2649 3 месяца назад +1

    Super cute ❤❤❤❤❤

  • @பொதுசனம்-ன9ள
    @பொதுசனம்-ன9ள 2 месяца назад +1

    ஒவ்வொரு எபிசோடையும் எதிர்பார்க்க வச்சுட்டீங்க. விட்டா நானும் சீரியல் பாக்க ஆரம்பிச்சுருவேன் போல.

  • @kdpaiyanraj9744
    @kdpaiyanraj9744 3 месяца назад +1

    SUPER ❤❤❤

  • @rama9384
    @rama9384 2 месяца назад +2

    Very interesting need more

  • @பாரதியார்
    @பாரதியார் 3 месяца назад +1

    ❤ ❤ ❤ ❤

  • @Mahesh-k3c9e
    @Mahesh-k3c9e 3 месяца назад +1

    Sema

  • @karuvayan8034
    @karuvayan8034 3 месяца назад +1

    Cute love story..... Continue pannunga .... Paakka nalla irukku ....

  • @musiclover-2001
    @musiclover-2001 3 месяца назад +1

    Arumai arumai ❤❤❤

  • @venkateshece-io5ir
    @venkateshece-io5ir 3 месяца назад

    நல்ல காதல் கதை

  • @prabhu5278
    @prabhu5278 3 месяца назад +3

    Va thaliva va thalaivaa 😂

  • @sunderi3005
    @sunderi3005 2 месяца назад +1

    பெண்களுக்கு பிடித்த ஆண் ❤❤❤

  • @kishoresambasivam5879
    @kishoresambasivam5879 3 месяца назад

    Rendu per cute reaction romba Nella iruky guru acting super

  • @kalikaliyappan7201
    @kalikaliyappan7201 3 месяца назад +1

    Episode 7 fast pls super❤❤❤❤🎉🎉🎉

  • @vishnumurthy5020
    @vishnumurthy5020 3 месяца назад +1

    Very nice ❤ next video waiting

  • @Mr.Lucifer-t3s
    @Mr.Lucifer-t3s 3 месяца назад +1

    Waiting❤

  • @RockymaithinRockymaithin
    @RockymaithinRockymaithin 2 месяца назад +1

    Akka chrecter nice...avenga sister reaction so cute...❤❤❤❤

  • @Mahismiley123
    @Mahismiley123 3 месяца назад +1

    Admin sir please konjam full video upload panna mudiyuma weekly end ❤❤

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv 3 месяца назад +1

    Good acting by both of them,congrats to director and his team .👍