சித்தர்களின் ஆன்மா கூடுவிட்டு கூடுபாயும் || ஆன்ம விடுதலை பயன்கள் என்ன
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- சித்தர்களின் ஆன்மா கூடுவிட்டு கூடுபாயும் || ஆன்ம விடுதலை பயன்கள் என்ன
Gnanalayam Website: enlightenedbein...
Contact person :
Mr. Ravichandran :90034 71966
Temple Location:
Gnanalayam - The Wisdom Temple Pondicherry
No:27, Jeeva St,
Muthirayar, Palayam,
Puducherry, 605009
089405 96665
Map Location: maps.app.goo.g...
My Favourite Vlogs:
😍 Grill Chicken making👉 • Grill Chicken செய்யலாம...
😍 Karur Special Thattu vadai set 👉 • நம்ம கும்பகோணத்தில் கர...
😍 5 Star Hotel Juice in Street Food 👉 • 5 Star ஹோட்டல் ஜூஸ் வக...
😍 kolliMalai Falls👉 • உங்களுக்கு இங்க போக தை...
😍 4rs Muttai Paniyaram 👉 • தேவி அக்காவின் முட்டை ...
😍 Unlimited Biriyani 👉 • 100rs Unlimited Biriya...
For Suggestions and Sponsor
Contact Multi Siva
WhatsApp Number: 9884940648
Mail : templecitymemes@gmail.com
FOLLOW ME ON:
💙My Another Channel- Multi Tamil Tech:
/ channel
💙Pet Video Channel- Pets And Tips: / @sspromoter
💙 Facebook Page: / sivayoutuber
💙 Instagram: / multi_siva
#Gnanalayam #AanmaViduthalai #Agathiyar #Siththargal #VibuthiSiththar #Pondichery #VallalarTemple #PondicheryGanalayam #Murugan
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
நான் அங்கு தீட்சை பெற்றவள் அங்கு எந்த விதமான தவறான விபரம் இல்லை உயர் ஆற்றல் இறங்கி செயல்படுவது 100 சதவிகிதம் உண்மை உலக மக்களுக்கு இது கிடைப்பது மிகப் பெரிய பரிசு மக்கள் ஞானாலயம் நோக்கி மக்கள் வரவேண்டும் எனது அன்பான வேண்டுகோள் எனது உண்மையான அனுபவத்தையே நான் பகிர்ந்துள்ளேன்.நன்றி
🤝🙏🏼
Same feeling ma. Valga valamudan
தங்களின் பனி சிறப்பானது இறைவனின் திருவருளை எங்களைப்போன்றோர்கள் பெற தங்களைப்போன்றோர்கள் வழிகாட்டுதல் அளப்பறியது தொடர்ந்து இளையோர்களிடம் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள் அந்தவார்த்தைபார்த்து நான்மகிழ்ந்து தீட்சைபெறவிழைகிறேன் அருள்பனிதொடரட்டும் மற்றவர்களும் தீட்சைபெறவழிகாட்டுங்கள்
Really...
How is your experience
ஞானாலயத்தில் நடப்பது அனைத்தும் சத்தியமான உண்மை அண்ணா.
🤝
ஆமாம் யாம் சேலம் தீக்சைபெற்றேன். உன்மை உணர்ந்தால் மட்டுமே புரியும்.
ஓம் ஈஸ்வராய நமக.
குருவடி சரணம்
திருவடி சரணம்.
எனக்கு ஆன்ம விடுதலை அளித்த அனைத்து உயர் ஆற்றல் சித்தர் பெரு மக்களுக்கும் நன்றிகள்.
சத்தியமான அனுபவங்கள்..
குரு அன்னையே போற்றி போற்றி....
ஆன்ம விடுதலை அடைந்த பத்தாவது வட்ட மலர் நான்.
இதனை காணும் அனைவரும் தீட்சை பெற்று ஆன்ம விடுதலை பெற அன்புடன் வேண்டுகிறேன்.
இதை விட எளிமையான முறையில் ஆன்ம விடுதலை இப்புவியில் வேறு எங்குமே இல்லை.
எல்லை இல்லாத ஞான ரகசியங்களை குரு அன்னை எளிமையாக உணர வைக்கிறார்கள்.
This temple and guru Annai is the perfect and complete platform for whoever seeking the spiritual.
awakening and soul liberation.
ஞானலயம் முலம் இப்புவி வாழும் அனைவரும் பிறவா பெருநிலை அடைய வாழ்த்துகிறேன்.
🙏🏼
This is the starting point.
Let us explore further.
This is not money mined area. Really we can get higher wisdom from Gnanalayam and also we can travel to see siva using Light bridge. These peoples are very kind, love. This is our final destination to everyone who are interested in spiritual path.
🤝
அருமையான பதிவு. இந்த மாதிரி ஆன்மீக அற்புதங்கள் இப்போதைய பிரச்சனையான உலகிற்கு மிக அவசியம். வாழ்த்துக்கள்.
🤝🙏🏼
Ohm Sri Parimala GURU ANNAI AATHI SAKTHIYEE SARANAM Saranam Saranam Amma
it's 100% true..
👌👌 அருமையான பதிவு
Nandri
@@MultiSiva👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
Arumai. Valga valamudan
🤝
Siva this is very true. I personally feel all these things what they said till now. Its amazing. I am not accepting anything easily. I believe this 1000 times. Valga valamudan
🤝
OM Easwaraya Namaha!
I am 9th circle liberated soul from Gnanalayalam. I have got Dheeksha and soul liberation after Guru amma's samathi. All are true here, please trust, here all are wisdom motive only not money motive. The one and only place in world who is giving true soul liberation (mukthi).
I am asking all the people in world, please get Soul liberation from Gnanalayalam. It is very must in this Kali yuga end. Please know the seriousness. I also a educated women only, I am an aeronautical engineer,. Here mostly are from all the fields and nicely educated. Please dont think that this is fake. 100 percent true.
I am truly saying... All the best.
This speech is absolutely very nice I have also liberated in 6th circle and it was very nice The book s are also nice
🤝
Great information, i am one of the liberated souls from 7th circle , those who see this video, kindly get theeksha and stay blessed.
🤝
அனுபவத்தில் நானும் ஒருவன் 🙏....
🤝
Super bro.elarum anga poga mudiyathu.neenga anga pogala,anga iruka sakthi ungala vara vechruku.u r blessed
🤝
நன்றிகள் கோடிகள் சகோ
🙏🏼
மிகவும் நன்றிகள் ஐயா👍 இறைவன் நன்றிகள்🎉🎊
Good place for Deep meditation
🤝
அருமை
Great information it is really true. I am also a soul liberated as 11th circle. This is true pl those who are seeing this video and spiritualy involved pl get deeksha and get your life purified and soul liberated and stay blessed🙏🙏 🙏
unmai unmai unmai unmai unmai unmai unmai om eshwaraya namah.om parimala guru annaiye potri.
Every one in world should be visit this place,
I am also one of the liberated sole.
ஒரு சிறிய திருத்தம்.
ஞானாலயம் வட்ட வடிவமாக உள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது.
ஆனால் எனக்கோன வடிவமானது.
🙏🙏😍
Theetsai vendum amma
This is not fake..... They all really true. Wisdom temple is the most spiritual place. 💯 can believe.
🙏🏼
@@MultiSiva 🙏🙏🙏 அடியேன் நான்காம் வட்ட அம்மாவின் துணையுடன் அகத்தியர்யால் விடுதலை அடைந்த ஆன்மா என்பதை பெரும் ஆனந்தத்துடன் விழைகிறேன். நன்றி நன்றி நன்றி. ரேணூகாதேவி யே போற்றி போற்றி.
100 percentage true
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மை , உண்மை, உண்மையே
🙏🏼
Nanum vidudhalai adaindha Amma. This temple is a home for every soul.
எனக்கு இந்த புக் கிடைக்குமா நான் தஞ்சாவூர் எப்படி வங்கங்க னும்
Description la iruku
இடு மருந்து கழிவு நீக்குவது எப்படி
Guruvin thiruvati thedinen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
OM EASWARAYA NAMAHA
நன்றி ஐயா 🙏🌹
மிக மிக மிக உபயோகமான பதிவு .
ஞானாலயம் உலக மக்களுக்கு ஒரு வரம் தரும் பூமி .
ஞான ஆலயம் செல்வதற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் .
கலியுக மக்களுக்கு
அதுவும் தமிழக மக்களுக்கு மிகமிக அதிர்ஷ்டமே ,
வீடியோ பதிவு செய்த சேனலுக்கு மனமார்ந்த நன்றி 🙏🌹 ,
வாருங்கள் ஞான ஆலயத்திற்கு
பெறுங்கள் ஜீவ முக்தி ,
🔱🔱🔱
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவய
சிவயநம 👍
🙏🏼
🙏
🙏🏼
Life changing spiritual place... Great hope for humanity 🙏
🤝
இது தான் புரியல
ஒளியுடல் பெற்ற பின் மறுபிறவி உண்டா என்ன?
Second like second comment, view 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
Thanks bro
Neenga intha video va delete panna vendiya avasiyam irukathu Thampi
🙏🏼
அந்த நூல் எங்களுக்கு கிடைக்காத எப்டி வாங்கலாம்
ஞானாலயம் புதுச்சேரி 27ஜீவா வீதி முத்திரையார் பாளையம்
Gnanalam web வாங்களாம்