கடையநல்லூர் வரலாறு ஆவணப்படம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 60

  • @MuthuKumar-SPRM
    @MuthuKumar-SPRM 9 месяцев назад +2

    நமது ஊர் வரலாறு பற்றிய ஆவணப் படத்திற்கு மிக்க நன்றி...
    இன்னும் கொஞ்சம் செய்திகளை சேர்த்திருக்கலாம்....

  • @mohamedmydeen20
    @mohamedmydeen20 7 лет назад +5

    wow sema
    congratulations of both ur team
    I'm proud to be Kadayanallur

  • @karuppasamyiyyappan7234
    @karuppasamyiyyappan7234 6 лет назад +8

    I am really feel very proud that I am the nallooran

  • @jeyabharathiarivu1244
    @jeyabharathiarivu1244 3 года назад +4

    I'm also from Kadayanallur.I'm proud of it.It's called Kutti Dubai.

  • @ashfaqahamedshaikh9088
    @ashfaqahamedshaikh9088 6 лет назад +4

    Subhanallah. I'm from Koothanallur. Very nice and great history town

  • @mohamedqutp3198
    @mohamedqutp3198 7 лет назад +5

    Congratulation for your team , Alhamthullilha

  • @mohamedismail8202
    @mohamedismail8202 7 лет назад +2

    Masha Allah... Anwar Diwan very fantastic to this video... Rawoof voice also good....

  • @MALIKPEERMOHAMED
    @MALIKPEERMOHAMED 4 года назад +1

    assalamualikkum i am likes the clips with history wishes

  • @mohamedyousuf535
    @mohamedyousuf535 5 лет назад +2

    நம்ம ஊரு

  • @srivisnu6810
    @srivisnu6810 3 года назад +1

    Enga ooru

  • @rajaking904
    @rajaking904 3 года назад +1

    Mast

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад +1

    ANWAR DIVAN HOW ARE YOU?

  • @attitudequeen884
    @attitudequeen884 3 года назад +1

    en ooru kadayanallur

  • @ArtSiharam
    @ArtSiharam 4 года назад +2

    Mashaa Allah

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard 6 лет назад +10

    Documentary Only Covered Pettai Muslims... what about other peoples? Town, mavadikkal, Melakkadayanallur, Muthu krishnapuram?...this is not a kadayanallur documentary...the suitable title is pettai muslims history.....Please Do the complete research before publish the videos....

  • @jasminnilofar2102
    @jasminnilofar2102 7 лет назад +6

    I love kadayanallur..its my native...

  • @sangeetharamasamy6882
    @sangeetharamasamy6882 6 лет назад +12

    கடையநல்லூரையும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளையும் வாணியச்செட்டியார்(கோவலன் கண்ணகி இனத்தைச் சார்ந்த)சிற்றரசன் ( மண்னர்)ஒருவர் ஆட்சி புரிந்ததாக வரலாறு உண்டு. தயை செய்து அதையும் இந்த ytube ல் போல் பதிவு செய்யுங்களேன்.(P.Viswam.Try.)

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் 3 года назад

      சங்கீதா மேடம் .. நிறைய சுற்றி உள்ள கிராம பகுதிகளில் வாழும் மக்கள் ஊர் அதன் வரலாறு பத்தி தனி வீடியோ பதிவு செய்யுங்கள்..இதில் கடையநல்லூரில் இஸ்லாமிய சமூகம் மட்டுமே இருப்பது போலவே தோனுது இந்த வீடியோ பார்த்தால்..

  • @FerozKhan-sn1lr
    @FerozKhan-sn1lr 3 года назад +1

    I am from kadayanallur

  • @abdulsamadabdulsamad8294
    @abdulsamadabdulsamad8294 Год назад +1

    நம்ம ஊர் நம்ம கெத்து

  • @Kdnl-boy-vlog1990
    @Kdnl-boy-vlog1990 6 лет назад +1

    Great kadayanallur

  • @suppuraj8217
    @suppuraj8217 4 года назад +1

    Kadayar nallur mallar name

  • @jothimahi9693
    @jothimahi9693 4 года назад +1

    Enga ooru😎😎😎

  • @abdullahsyed358
    @abdullahsyed358 6 лет назад +1

    I love kadayanallur

  • @kalithbismi8718
    @kalithbismi8718 6 лет назад +1

    Nice

  • @mujeeburrahuman4781
    @mujeeburrahuman4781 5 лет назад +1

    💓💓💓💓💓

  • @SureshKumar-bb4nh
    @SureshKumar-bb4nh 3 года назад +1

    My thoguthi

  • @mathikokila3907
    @mathikokila3907 3 года назад +2

    கடையாநல்லுரை சுற்றியுள்ள சில கிராமங்கள் பெயர்கலை தயவு கூர்ந்து குரவும்

  • @mohamedrashith.b1362
    @mohamedrashith.b1362 2 года назад +1

    kadayanallur karan 😈🤟

  • @AbdulKader-jn9ji
    @AbdulKader-jn9ji 2 года назад +2

    MY FORE FATHERS HAIL FROM KADAYANALLUR. HE WAS CALLED AS OTHUMAN ROWTHER OR USMAN ROWTHER. EVEN NOW HIS PROGENIES HAVE THEIR INITIAL STARTING WITH "O". HE IS SUPPOSE TO HAVE BROUGHT ISLAM FROM CALICUT IN KERALA. WOULD LIKE TO KNOW MORE ABOUT HIM. I AM TOLD BOOKS WRITTEN BY HIM ON QURAN AND HADIS ARE STILL FOLLOWED BY THE MUSLIMS IN THIS TOWN.

  • @arsathmohamed1882
    @arsathmohamed1882 6 лет назад +1

    👌

  • @rajaraja-eu4hq
    @rajaraja-eu4hq 6 лет назад +1

    எந்த சிவராம பேட்டை

    • @masoodpushra3630
      @masoodpushra3630 5 лет назад

      கடையநல்லூர் சிவராம்பேட்டை

  • @villangameing9242
    @villangameing9242 3 года назад

    Bro nallur nu name irruku bro

  • @mohamedibrahim9141
    @mohamedibrahim9141 2 года назад

    சகோதரர், கடையநல்லூர் நகரம் தான் என்பதை கடைய நல்லூர் நரகம் தான் என்று ஆரம்பித்து இருக்கிறார். வருந்துகிறேன்.

    • @anwardivan
      @anwardivan  2 года назад

      Please Mention that part

  • @mohmamedjarun8629
    @mohmamedjarun8629 7 лет назад +1

    Ravoof voice ah

  • @Sanmugam-nc7uy
    @Sanmugam-nc7uy 2 года назад

    மாவடிக்கால்💥💪⚔️🔰

  • @masoodpushra3630
    @masoodpushra3630 5 лет назад +2

    கடையநல்லூர் பேட்டை வாசிகளின் பூர்விகம் சிவராம்பேட்டை அங்கிருந்து குடியேரியவர்கள் தான் பேட்டை வாசிகள் இதுதான் உண்மை

    • @s211761
      @s211761 3 года назад +1

      இது புது உருட்டாவுல இருக்கு..can you clarify with proof.

  • @DineshDinesh-pm1gv
    @DineshDinesh-pm1gv 2 года назад

    pesanumnu kadaimaiku pesakudathu sariya

  • @aysharilvan5720
    @aysharilvan5720 Год назад +1

    ❤sirappu

  • @abdulrahuman6665
    @abdulrahuman6665 7 лет назад

    I miss you

  • @abubakkersiddiq5925
    @abubakkersiddiq5925 6 лет назад +8

    Kutty Dubai.... I am nalluran

  • @mohamedbeevi6821
    @mohamedbeevi6821 2 года назад

    I am kdnl

  • @shameelibrahim7605
    @shameelibrahim7605 5 лет назад +2

    I am KDNL

    • @yaseenhaji7536
      @yaseenhaji7536 2 года назад

      கடையநல்லூர் ஆரம்பகாலம் தற்போது மேலக்கடையநல்லூர் பகுதியிலிருந்து ஆரம்பம்,அங்கிருக்கும் சிறிய பார்க் பகுதியில் முஸ்லீம்கள் ஆரம்பகால குடியிருப்பு அதை கூகுள் கடந்த 2011 வரை இந்த கூகிள் தகவலில் இருந்தது பின் 2012 க்குப்பின் அதை நீக்கியுள்ளது.அங்கி வஃப் சொந்தமான இடங்களும் இருக்கிறது காலப்போக்கில் அது கைமாறியுள்ளது.இபோதிருக்கும் பேட்டை மற்றும் தென்காசி திருமங்கலம் சாலைக்கு கிழக்கேயும் தற்ப்போது இஸ்லாமியர்கள் குடியிருப்பாக அதன் பின் மாறி விரிவடைந்துள்ளது
      பஜார் மார்கெட் பகுதியில் பிரபலமான இந்து வழிபாட்டுநிலையங்கள் இருக்கிறது அதை ஒட்டி இஸ்லாமியர்கள் பலதறப்பட்ட இந்து சமூகத்தார்கள் உறவு முறையில் பழகிகொண்டும் கல்விநிலையங்களுக்கு ஒன்றாக செல்வது பழையகாலத்தில் குளங்களில் குளிப்பது பின் பள்ளிக்கூடம் செல்வது,தறி,பாவு போடல் ஆகியவை முடிதபின் குளங்களில் இளயையோர் கூட்டம் 8:15 வரை பின் அவர்கள் கல்விநிலையத்தில் ஒற்றுமையாக பாடங்கள் விளையாட்டுக்களில் ஈடுபாடு.
      மாலைநேரம் சந்திப்புக்கள் அட்டக்குளம் தண்ணீர் வற்றினால் அதுதான் மெரினா கடையநல்லூர் மத்திய பகுதிவாசிகளுக்கு மாலை நேரம் மேற்க்குதொடற்ச்சிமலைகாற்று வீசும் சுகமான அனுபவங்கள்.
      தனித்தனியான செட்டியா,வாணியசெட்டி,இப்படி பலதறப்பட்ட குடியிருப்பு இன்று அவையெல்லாம் இல்லை

    • @yaseenhaji7536
      @yaseenhaji7536 2 года назад

      ஆவணத்தில் பேச்சைவிட இசை சத்தம் அதிகம் அதனால் பேச்சு கேட்க தடையாயிருக்கிறது.இசை சத்தம் குறைவாக இருக்கவேண்டும்.இன்னும் சொல்லப்படாமை அதிகம்.கடையநல்லூர் அனைத்து சமூகத்தின் ஒற்றுமைக்கும் ஓர் எடுத்துக்காட்டுகளாக உள்ளது.

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 3 года назад +4

    ஏன் மற்ற சமுதாயங்களை பற்றி கூற மாட்டீர்களா எல்லாத் தரப்பு மக்களும் வாழ்கின்றனர் அக்ரஹாரங்கள் உள்ளன இதையெல்லாம் சொல்ல வேண்டும் முஸ்லிமை மட்டும் சொல்லுகிறீர்களே

  • @musicworldtamil8913
    @musicworldtamil8913 6 лет назад +3

    Kutti Singapore I am a nalluran