அண்ணாமலைக்கு ஆதரவாக களம் இறங்கிய எச்.ராஜா..! ஓடி ஒளிந்த மூத்த தலைவர்கள்..!
HTML-код
- Опубликовано: 8 окт 2024
- அண்ணாமலைக்கு ஆதரவாக களம் இறங்கிய எச்.ராஜா..! ஓடி ஒளிந்த மூத்த தலைவர்கள்..! #hraja #chinnappaganesan #saamaaniyankural #bjp #tnbjp #congress #annamalai
chinnappaganes...
/ directorganesan
சீனியர் பிஜேபி தலைவர்கள் அண்ணாமலை ஜியை சப்போர்ட் பண்ண வேண்டும். ஆனாலும் அண்ணாமலைஜிக்கு தமிழக மக்களாகிய நாங்கள் இருப்போம்.
ஜெய்ஹிந்த்
உண்மை. H.ராஜாவைத் தவிர மற்ற தலைவர்களுக்கு உள்ளூர மகிழ்ச்சி தான்.
2026 ல், தமிழகத்தின் முதல்வர் திரு. அண்ணாமலை அவர்களே.
வாழ்க பாரதம், வளர்க பா.ஜ.க.
அண்ணாமலை சிங்கங்க அவரை ஒன்றுமே செய்யமுடியாது.
ஒருநாள் அண்ணாமலை சார் இந்தியாவுடைய பிரதமர் வருவார் அப்ப தெரியும் இவங்களுக்கெல்லாம் அண்ணாமலை உடைய அருமை
உண்மை ஐயா.
உங்கள் ஆதங்கம் 100 சதவிகிதம் உண்மை
தமிழிசையை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அண்ணாமலையின் ஆளுமைக்கு வாழ்த்துக்கள்.
எங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி
அருமையான அற்புதமான பதிவு அய்யா...தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் யாரும் இறங்கவில்லை என்பதைப்பற்றி சிறப்பாக பேசினீர்கள்..இங்குள்ள பாஜக தலைவர்கள் பாதி பேர் திராவிட கூட்டத்தின் ஜால்ராக்கள்.
தமிழிசை ஜி வானதி ஜி நயினார் ஜி இவர்கள் திராவிட பிஜேபி
வானதி அதிமுக பிஜேபி
ஐயா
அன்றும் சரி இன்றும் சரி H ராஜா அண்ணன் தான் பிஜேபியில் மிகவும் நேர்மையாகவும் முழு பலத்துடன் கருத்தை வெளிப்படுத்தும் ஒரு தலைவர் மேலும் ஒரு படி மேலாக அவருடைய அரசியல் பாதையை பார்க்கும் போது இப்போது திரு அண்ணாமலை அவர்களின் செயல் பாடுகளும் பல இடங்களில் ஒற்றுபோகும் 👍👍
உங்களின் கேள்விகள் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறது 👍👍 ஜெயஹிந்த் 🇮🇳
. உண்மையான மனிதர் H.ராஜா அவர்களே நான் மதிக்கும் தலைவர்
H.Raja sir துணிச்சலான மனிதர். உண்மையை பேசுபவர்.
தங்களின் ஆதங்கம் உன்மையானது.
சின்னப்பா கணேசன் அவர்கள் சிறந்த தேசபக்தர்
சார் உங்க கருத்து மிக அருமை சார்...
கண்டிப்பாக, உறுதியாக அண்ணாமலை தமிழகத்தின் முதல்வரக அமர்வார். இதில் எள் முனையளவுகூட சந்தேகம் வேண்டாம், மக்கள் எதிர்ப்புடன் உள்ளனர்.
தமிழிசை சௌந்தரராஜன் வானதி சீனிவாசன் நம் இளம் சிங்கங்கள் கருப்பு முருகானந்தம் நைனா நாகேந்திரன் பொன் ராதாகிருஷ்ணன் ராம சீனிவாசன் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஒரு தலைவரை தரை குறைவான வார்த்தையில் திருச்சி வேலுச்சாமி என்ற நாய் பேசிக் கொண்டிருக்கிறார் பாரதிய ஜனதாவின் தலைவர்கள் தொண்டர் படையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இது என்னை போன்ற சாமானிய மக்களின் ஒரு கேள்வி
They are all selfish fellows.
God Annamalaiyar is with our Singam Annamalai IPS Ji.
வானதி ஜி, தமிழிசை ஜி, நயினார் ஜி,இவர்கள் திராவிட பிஜேபி
PCR சட்டத்தை தவறாக பயன்படுத்தி வரும் தலித்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் புதிய சட்டங்கள் வேண்டும்.
உண்மை! கரெக்ட்
ஐயா சாதரன எங்களை போல உள்ள தொண்டன் ஆதங்கம் இருக்கிறது ஆனால் பெரிய தலைவர்கள் யாரும் இதை பற்றி பேசவில்லை இவங்க சாமானிய மக்களின் கோபம் ரோசம் மானம் இல்லை வேரகட்சிதுனைபோயிட்டானுங் போல வாழ்க மோடிஜி வாழ்க எங்கள் உயிராக மதிக்கும் பண்பு கொண்ட திரு அண்ணாமலை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி ஜெய்ஹிந்து ஜெய் ஸ்ரீ ராம்
செல்வப் பெருந்தகை செல்லாக்காசு அவன் யாரு எங்களுக்கெல்லாம் தெரியவே தெரியாதுங்க அவனை 🤦🏻
பாஜக சீனியர் தலைவர்களிலேயே அண்ணாமலைக்கு ஆதரவாக பேசும் ஒரே நபர் எச் ராஜா மட்டுமே. தமிழிசை வானதி பொன்னார் எல்லாம் என்றைக்காவது ஒரு பதிலடி கொடுத்து உள்ளார்களா. வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். லண்டனில் இவருக்கு நிறுவனம் ஆரம்பிக்கும் அளவுக்கு செல்வம் பெரும் தொகை இருக்கிறதாம். பெயரே செல்வம் பெரும் தொகை.
Annamalai ok.i family support annamalai sir.vote for annamalai.
Very nice sir. It is good lesson to all dirty BJP leaders. How the BJP will progress in TN without Annamalai. That is the dirty politics in TN.
🎉🎉🎉🎉🎉
GOD WILL HELP GOOD. HEARTED. PEOPLE LIKE OUR. ANNAMALAI.
So H. Raja Sir is the only person who loves Tamilnadu citizens and Annamalai Anna's growth. Awesome! ❤🙏
சின்னப்பா அண்ணன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
தமிழக காங்கிரஸ் தலைமை நாறிப் போச்சு நாறி..🤧
ஜெய்ஹிந்த்..🙋🇮🇳🙏🕉️🚩🪷
தொண்டர்கள் ஆதரவு போதும் அண்ணாச்சி
வானதி...தமிழிசை ..முருகன் மூவரையும் நீக்க வேண்டும்.
டம்மி பண்ணனும்
100% உண்மை.
We support Annamalai
நீங்கள் வேதனை படுவது போல் பலரும் வேதனை படுகிறோம். ஆனால் பாஜகவில் இது போன்ற ஒரு நிலை கடைநிலை நிர்வாகிக்கும் இருக்கிறது. ஒரு பிரச்சினை என்று வந்தால் உயர் மட்ட தலைவர்கள் யாரும் துணை நிற்பதில்லை.
H. Raja sir bold
உங்கள் கருத்துகளும் கேள்விகளும் உண்மையானவை.
நியாயமானவை.
மூத்த தலைவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை ஏன் யாருமே வெளிபடுத்தவில்லை.
பின் எப்படி பாஜக தமிழகத்தில் வளரும்.
தங்கள் பதிவு மிகவும் உன்னதமான உயர்வான ஒன்று
நிர்மலா சீதாராமன் இப்பொழுது பட்ஜெட் தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளார். நிச்சயம் அவர் இதை பார்த்து இருந்தால் பொங்கி இருப்பார்
சிறப்பு👍
சரியான கேள்வி.பதில் சொல்லுங்கள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களே!
அனைத்து மாவட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்
அருமையான பதிவு.உண்மையை உரைத்தீர்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
தமிழிசை வானதி முருகன் நிர்மலா பதவி சுகம்தான் முக்கியம் கட்சிக்கு கஷ்டம் வரும்போது நழுவிசெல்வது பண்டம் வந்தா பானையில தண்டம் வந்தா தெருவில் விட்டு போவது நியாமா ஆபத்தில் அறியலாம் பஜகா துரோகிளை இப்போது அடையாளம் தெரிகிறது உழுது விதைத்து அண்ணாமலை வைத்தால் அருவடை செய்ய அருவாளோடு வருவார்கள் முருகன் இனம் இனத்தோடு சேர்ந்து விட்டாரா கட்சி துரோகிகள் இப்போது இனம்காணவேண்டும் உன்மையை உரக்க சொன்ன சத்திரபதி சன்னப்பா கணேசனுக்கு நன்றி
இவனை எல்லாம் தலைவனாக நியமிக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
சின்னப்பா ganesh .It is difficult to find gentle man in congress and dmk
L முருகன் அவர்கள் வேஸ்ட்
🎉பிஜேபி தலைவர்கள் அண்ணாமலை அவர்களுக்காக காங்கிரஸ் கயவாளிகளை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும் இதுவே அனைத்து பிஜேபி தொண்டர்களும் எதிர்பார்க்கும் நிகழ்வாகும்.இல்லையென்றால் உங்கள் நடத்தை பிஜேபி யினரிடையே ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும் .😮😮😮😮
அண்ணாமலை தவிர எவருமில்லை கட்சியை வளர்க்க.
Annamalai super political leader
Sri Chinnapa Ganesanji is always frank and brutal in his approach and voices his sincere feelings for the party and its leader.Let him continue his good work.
பாரம்பரியமாக காங் தலைவர்கள் பலர் இருந்தும் ஒரு கேடியை ஒரு ரவுடியை தலைவராக்கியது பிதா காந்திஜி க்கு இழைத்த துரோகம்.
We don't need that leaders as a common person we are behind him... Annamali anna kuda nanga irrukom❤
வணக்கம்சார் இந்த பிசிஆர்
ஆக்ட்,பற்றி,திளொரபதி,படத்தில்,திருமொகன்ஜி,அற்புதமாக, சொல்லிஇருப்பார்
சூப்பர் சார்
அருமையான பதிவு
வாழ்த்துக்கள் ஜி
ஓங்கி ஒலிக்கட்டும் உங்கள் குரல் ...........
Trichy வேல் முருகன் மிக கீழ்த்தரமா க அண்ணாமலை அவர்களை விமர்சனம் செய்து உள்ளார். அதற்கு கண்டனம் எங்கே?.
...trichy வேலுசாமி...
பொன்னார் எங்கே போனார்?
சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு
நன்றி நன்றி நன்றி🙏
திருச் சி சூர்யா ரொம்ப பேசுகிறார்.அவரை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
சரியான
நியாமான
????????
பிஜேபி பதவியில் இருப்பவர்கள் பதில் சொல்லுங்கள்...
யாரு எல். முருகனா, வருவார் இருங்க , மிக்சர் சாப்ட்டு வருவாரு
சூப்பர் பதிவு
திரு அண்ணா மலை அவர்களை குறை சொல்ல பாஜக வையே கேவலப்படுத்தி ரௌடி பிரச்னை யை ஊடக விவாதங்களுக்கு தொடங்கி வைத்தது அம்மையார் திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு மத்திய பாஜக அவரைப் பாராட்டி இரு மாநிலங்களுக்கு ஆளுனராக இருந்து சாதனை படைத்த அவருக்கு அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட பாஜக உதவும் என்று நம்பலாம்!!
செல்வப் பெரும் தொகை க்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை அதைவிட கோவையில் ஒரு ஆட்டின் கழுத்தில் பாஜக மாநில தலைவர் படத்தை கழுத்தில் தொங்க விட்டு அதை நடு ரோட்டில் வைத்து கொடூரமாக வெட்டி அச்சுறுத்திய வர்கள் மீது எத்தனை பாஜக முன்னாள் தலைவர்கள், பிரமுகர்கள் எதிர்த்து அறிக்கை விட்டார்கள் எத்தனை வழக்குகளை பதிவுச் செய்தார்கள்??
பாஜக தமிழ் நாட்டில் உருப்படாது!!! தலைவர்களே பாஜக வை அழித்துவிடுவார்கள்!!!
எதிர்க் கட்சிகள் செய்யாததை இவர்களே செய்து முடிப்பார்கள்!!
உண்மை ஆதங்கம். நன்றி🎉
Verygoodpro
H.raja is truly ethical. For him party and ideology is first.
Our Annamalaiji good character man so people realising
Absolutely correct
You are always correct.
❤ Annamalai IPS Next CM ❤ Next PM
Your statement is very genuine
அண்ணாமலை ஜி போன்ற ஒரு
பரிசுத்தமான தன்னிகரற்ற ஒரு தலைவர் கிடைத்திருப்பது தமிழக பாஜக
வினருக்குப் பெருமைஅல்லவா?
பா ராமசந்திரன், குமரி அனந்தன் போன்றவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தனர். இன்றைக்கு 🤔
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.
தர்மத்தின் தலைவன் அண்ணாமலைக்கிட்ட மோதுகிற எவனும் தப்பிக்க முடியாது
Its true
பாஜக முன்னாள் மாநில தலைவர்கள் என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள்?
அமைதி காப்பதன் ரகசியம் என்ன?
இல்லை அச்சமா?
இல்லை பொறாமை யோ?
ரெண்டுமே தான்!
Arumai Sir 👍👍👍
பாஜக முத்த தலைவர்களை ஓரம் கட்ட வேண்டும்.
H. ராஜா is super man
Annamalai solely tackle the selvaperunthagai.
Jujupi.
H. Raja perfect
Annamalai singam.
Bharath madhaki jai🎉🎉❤❤❤❤
Ganesan sir , weldon sir weldon . Your speech is very very true . Continue your service please .
Your suspect is simply super and superb and Mr.L.Murugan"s response is mostly important.
H Raja is the only leader who supports Annamalai and BJP growth. Tamilisai and Vanathi are burden to BJP.
அண்ணாமலை போல ஒரு தலைவர் இனிமேல் தமிழ்நாட்டுக்கு பிஜேபி கிடையாது பிஜேபி வேற யாரு தலைவரா வந்தாலும் தமிழ்நாட்டில் பிஜேபி ஜீரோ
All selfless cadre & public with Annamalai. Now, respect for him has increased multifold.
leader’s not with him will be isolated in the party! There a feeling that Singham is fighting alone. Let God give him courage!
திரு கரு நாகராஜன் அண்ணாமலைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார்.
குரல் கொடுக்காமல் இருப்பதே நல்லது அவர்கள் தேவையில்லாமல் ஏடாகூடமாக ஏதாவது பேசி விடுவார்கள்
ஆம். தமிழ் மியூசிக் போல்.?
மிக மிக சரியான கேள்விகள்
❤❤❤❤
போலீஸ்காரரை கண்டால் யாருக்கு பயம் வரும்?
திருடர்கள் ரௌடிகள் பயப்படுவாங்க
ஒற்றுமையாக இருக்க வேண்டிய கால கட்டம்
செல்வபெருந்தகை கூறியது பாஜக யில் உள்ள வர்களில் பலர் குற்றம் புரிந்தவர் என்று கூறியதால் மட்டுமே அண்ணாமலை பதில் கூறியதால் பிரச்சனை ஏற்பட்டது. ஆதலால் மூத்த தலைவர்கள் பேசவேண்டும்.
வணக்கம் ஜி அருமையான பதிவு
பழைய தலைவர்கள்
என்று ..பேசியிருக்கிறார்கள்?.. மென்மையான போக்கில் தானே இருந்தார்கள்ஐயா..
தாங்களும் கண்டும்
கேட்டு இருப்பீர்கள்..🙏
Panivana vanakam 🙏
🌅Malai🔥Annamalaiji.sir🙏
Unmaiyakave uyaramanavar
அண்ணாமலை ஜி அவர்களின் புகழ் கட்சியின்
பலரை பொறாமை கொள்ளச் செய்திருக்கிறது என்பதை இந்த நிலை வெளிப்படுத்துகிறது.
Very good sir 🎉🎉🎉🎉
Very good question Sir
Correct sir
Absolutely correct Sir. 4 MLA, 23 MP Candidates, and the Alliance political parties politicians were also silent and still they are not ready to speak in time against the poisonous traitors and Corrupted Congress State leader.