பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து சசிகலா ஆறுதல்: "அரசியல் பண்பாடாக தான் கருத முடியும்"-ஜெயக்குமார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 авг 2021
  • ஒ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து சசிகலா ஆறுதல் - "அரசியல் பண்பாடாக தான் கருத முடியும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | Thanthi TV
    Uploaded on 01/09/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV RUclips PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 650

  • @kumaradsaya6158
    @kumaradsaya6158 2 года назад +842

    நடராஜன் இறந்த போது உங்கள் பண்பாடு எங்கே போனது மிஸ்டர் யுவராணர்

    • @karthikeyanmmani-yo8sm
      @karthikeyanmmani-yo8sm 2 года назад +11

      👌👌👌👌👌👌

    • @REGIN477
      @REGIN477 2 года назад +3

      😁😁😁😀😀😀🤣🤣🤣🤩🤩

    • @chellamuthu163
      @chellamuthu163 2 года назад +22

      நாங்க புடுங்கி சாக வேண்டும் அண்ணே

    • @Rose-vt1kh
      @Rose-vt1kh 2 года назад +5

      Good question

    • @ppandian7680
      @ppandian7680 2 года назад +5

      Unnmai...

  • @venkatesannedumaran6489
    @venkatesannedumaran6489 2 года назад +114

    நடராஜன் அவர்கள் இறந்த போது சாம்பிரதாயத்துக்கு கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.

    • @rama8871
      @rama8871 2 года назад +2

      அடிமைகளிடம் இதுவெல்லாம் எதிர்பார்க்கலாமா boss. அரசியல் நாகரிகம் தெரியாதா EPS & OPS இருவருக்கும் பயந்து : பதவிக்காக, அவர்கள் போடும் பிச்சை காசுக்காக ஜால்ரா அடிக்கதான் அந்த கட்சி தலைவர்களுக்கும்/ தொண்டர்களுக்கும் தெரியும் . தலைவர் காலத்தோடு அரசியல் நாகரிகம் காற்றில் பறந்து விட்டது அந்த கட்சியில் .

    • @rama8871
      @rama8871 2 года назад +1

      தேவையில்லை .BJP அதை செய்கிறது .

    • @venkatesannedumaran6489
      @venkatesannedumaran6489 2 года назад +1

      முள்ளிவாய்க்கால் அமைத்தார் அதற்காக மட்டுமாவது இரங்கல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும் .. அதிமுக என்ற கட்சி சிறிது சிறிதாக இரையாகி கொண்டிருக்கிறது பாஜகவிற்கு... சில வருடங்கள் மட்டுமே

    • @jhonwesleyp3744
      @jhonwesleyp3744 2 года назад

      நெற்றியடி..

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 года назад +287

    என்னதான் விரோதியாக இருந்தாலும். இறப்பு என்பது அனைவருக்கும் மனிதாபிமானம் இருக்கும்🙁

    • @vivek.anandanm2147
      @vivek.anandanm2147 2 года назад +9

      Nee moodu

    • @vijaykarena3388
      @vijaykarena3388 2 года назад +5

      Ama ne peria mairu😂😂karuthu sola vanta

    • @malarvizhis2479
      @malarvizhis2479 2 года назад +3

      Manithapimanam illathavan aavan manithan alle.

    • @prasathc7974
      @prasathc7974 2 года назад

      Poodi gana sunniyana

    • @sibichakk3912
      @sibichakk3912 2 года назад +3

      என்டா கடைல வேலையே பாரு டா......கருத்து சொல்றேனு கடுப்பு ஏத்திட்டு இருக்க

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 2 года назад +129

    இதுதான் தமிழனின் நன்றி விசுவாசம் ,அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறோம்

  • @kaberdasssamiappan5993
    @kaberdasssamiappan5993 2 года назад +34

    சசிகலாவிடம் தொலைபேசியில் தொண்டர் பேசியதற்கு கட்சியில் இருந்து நீக்கினார்கள்
    இப்பொழுது நேரில்
    சந்தித்த OPS நிலமை ?

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx 2 года назад +44

    உங்கள் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது திரு.ஜெயக்குமார்.

    • @vishnumurthy8383
      @vishnumurthy8383 2 года назад

      தயவுசெய்து இப்போது தவறான பதிவு செய்ய வேண்டாம். அருமை அண்ணன் அவர்களை எந்த ஒரு தீய சக்தியாலும் வீழ்த்த முடியாத மலை அவர் என்றால் மிகையாகாது.

    • @vishnumurthy8383
      @vishnumurthy8383 2 года назад

      @@venkatts7919 அதை உங்கள் வீட்ல இருக்கிறவங்க கிட்ட சொல்லு, தள்ளின்போய்ட போறங்க

    • @sundarakannan9688
      @sundarakannan9688 2 года назад

      ஏப்ப நடராஜன் ஐயா இறந்தப்ப அரசியல் நாகரிகம் எங்க போயிருந்துச்சி .

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 2 года назад +303

    ஒரு கரையில் சசிகலா.. மறு கரையில் திமுக... நடுவில் OPS...!
    ஒரு கரையில் கொட நாடு ... மறு கரையில் பாஜக... நடுவில் EPS ....!

    • @massmani8680
      @massmani8680 2 года назад +3

      Semma thinking

    • @shunmuhaiyasa2490
      @shunmuhaiyasa2490 2 года назад +2

      😁😄😄😄😄

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l 2 года назад +11

      MGR பிறகு அதிமுக அரசியல் நாகரீகம் இழந்தது💯 இன்று ஸ்டாலின் ஆட்சியில் அனைவரும் அரசியல் நாகரீகம் பின்பற்ற வைத்து விட்டார்❤️

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 года назад +6

      @@user-by2gq6cy4l என்னது உடன் பிறப்புகளுக்கு அரசியல் நாகரீகமா ? நல்ல நகைச்சுவை . திமுக தலைமைக்கோ அதன் 200 ரூபாய் கொத்தடிமைகளுக்கோ சூடு போட்டாலும் அரசியல் நாகரிகம் வராது . அதைவிடு வராததைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும் ? 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

    • @nazeermohamed2439
      @nazeermohamed2439 2 года назад +8

      @@ChandruChandru-wv4ow
      கலைஞரின் பெயரை மாற்றிய அதிமுகவினர் நாகரிகம் தெரிந்தவரா.? புத்தக பையில் கொம்மா போட்டோவை மாற்ற வேண்டாம்னு சொன்ன திமுகவினர் நாகரிகம் தெரிந்தவரா.?
      டயர் நக்கிகளுக்கு ஏது நாகரிகம்..?

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 2 года назад +350

    திரு நடராஜன் இறந்தபோது அதிமுக சார்பாக ஒரு சிறு எம்எல்ஏ கூட வராதது ஓபிஎஸ் போன்ற நபர்கள் சிந்திக்க வேண்டும்

    • @radhakannan4010
      @radhakannan4010 2 года назад +6

      Shes copying MKS

    • @rajaindran1729
      @rajaindran1729 2 года назад +1

      Iyya. Maji. Manbu. Awarghalay. Natarajan. Maraivin, bodyu. Enhgay. Ponathu. Unghalinthamil. Punbdu

    • @avinashviews345
      @avinashviews345 2 года назад

      Dai nonna, arasiyalvadhigaluku, Kalyanam, karumdhi ellame arasiyal tha.....

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l 2 года назад +5

      MGR பிறகு அதிமுக அரசியல் நாகரீகம் இழந்தது💯 இன்று ஸ்டாலின் ஆட்சியில் அனைவரும் அரசியல் நாகரீகம் பின்பற்ற வைத்து விட்டார்❤️

    • @rajivgandhi.t3655
      @rajivgandhi.t3655 2 года назад

      திரு நடராஜன் ஐயா அவர்கள் மிகுந்த அன்பு உள்ளம் கொண்டவர் அவருடன் ஒரு நாள் காலை உணவு அருந்திய நாள் மிகவும் சந்தோசமான நாள் அனைவரிடம் பாகுபாடின்றி பழகும் நல்ல மனிதர்

  • @exalmed
    @exalmed 2 года назад +154

    இதுதான் தமிழர் மாண்பு. இதேயெல்லாம் பார்க்கும் பொழுது மிகவும் நெகிழ்ச்சியாகவும் மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது.

    • @sibichakk3912
      @sibichakk3912 2 года назад +3

      ஆனால் உனது பெயர் தமிழர் பன்பாட்டில் இல்லையே...😄

  • @Msdhonifan-ey8zc
    @Msdhonifan-ey8zc 2 года назад +40

    நாகரீகமான பெண் சசிகலா அவர்கள்... வாழ்த்துக்கள்

  • @gopinath4848
    @gopinath4848 2 года назад +35

    சசிகலா கணவர் மறைவுக்கு அரசியல் பண்பாடு எங்கே போனது ......

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 2 года назад +86

    துக்கம் விசாரிக்க போகிறார் அதை அரசியல் செய்யவேண்டாம்

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 2 года назад +200

    இதில் அரசியல் பார்ப்பது அநாகரீகம். நன்றி

    • @user-by2gq6cy4l
      @user-by2gq6cy4l 2 года назад +3

      MGR பிறகு அதிமுக அரசியல் நாகரீகம் இழந்தது💯 இன்று ஸ்டாலின் ஆட்சியில் அனைவரும் அரசியல் நாகரீகம் பின்பற்ற வைத்து விட்டார்❤️

    • @vishnumurthy8383
      @vishnumurthy8383 2 года назад +5

      @@user-by2gq6cy4l கிருஷ்ணஜெயந்தி விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலினுக்கு பண்பாடை பற்றி தெரியுமா

  • @christopherdhanaraj3528
    @christopherdhanaraj3528 2 года назад +144

    திருமதி சசிகலா சந்தர்பத்தை மிக சரியாக பயன்படுத்தி கொண்டார் என்பதே உண்மை

  • @thalapathijayaraman8477
    @thalapathijayaraman8477 2 года назад +14

    நன்றி என்ற சொல்லுக்கு தகுதிஇதயம் இதுதான் வாழ்த்துக்கள் சின்னம்மா இல்லாதவன் நீ, எதையும் thankum

  • @rajagopalg3875
    @rajagopalg3875 2 года назад +32

    சொட்டை. Jayakumaarikku n ஒரு. கேள்வி. சின்னம்மா. கணவர். நடராஜன். இறந்தபோது. எங்கே. போனது. உங்கள்..நாகரீகம்

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 2 года назад

      சொட் டை ..அப்போது கொட்டை க் வேலை கொடுத்துக்கொண்டு இருந்தார்

    • @soundararajsudalaimani2641
      @soundararajsudalaimani2641 2 года назад

      Jayakumar does not have hair in his head but he also does not have brain in his head.

  • @senthamizhrbv5131
    @senthamizhrbv5131 2 года назад +26

    தமிழற் பன்பாடு காக்கபடுகிண்றன. சசிகளா. அவர்கள் வாழ்க

    • @tamil-1728
      @tamil-1728 2 года назад

      தமிழர்
      பண்பாடு
      காக்கப்படுகின்றன
      சசிகலா

  • @moorthykrishna1294
    @moorthykrishna1294 2 года назад +9

    அய்யா முனைவர் திரு நடராசன் காலம் சென்றபோது உங்க பண்பாடு எங்கே போனது ஜெயக்குமார் அரசியல் நாகரீகம் அற்றவர்கள் நீங்க

  • @kalyanisundaram7912
    @kalyanisundaram7912 2 года назад +3

    ஜெயக்குமார் தம்பி பாப்பா காது குத்துக்கு வருவாங்க சசிகலா 😀😃

  • @mahendranka2737
    @mahendranka2737 2 года назад +3

    ஆழ்ந்த இரங்கல் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @JayaKumar-kf4ff
    @JayaKumar-kf4ff 2 года назад +30

    அன்று அவர்களிடம் அரசியல் பண்பாடு இல்லை என்பதை திரு ஜெயக்குமார் உறுதியாக கூறிவிட்டார் நன்றி சார்

  • @palanig9550
    @palanig9550 2 года назад +2

    Tq u madam CHIINAMMA really great

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m 2 года назад +24

    ரெண்டும் சேர்ந்த்துடுச்சு😀😀😀😀 பாட்டாபட்டி பழனிசாமி ரூம் போட்டு அழுதுகிட்டே இருப்பாப்ல 😭😭😭😭😭😭

  • @kingcholan754
    @kingcholan754 2 года назад +84

    இவருக்கு ரொம்ப தைரியம் வந்திருச்சு, கால்ல விழாமல் நிக்கிறார்.

  • @sivashankar2347
    @sivashankar2347 2 года назад +14

    Our heartiest tributes to Tmt. Vijayalakshmi W/O .O Panneer Selvam Former Chief Minister of Tamil Nadu.
    May her soul rest in peace.
    Ohm Shanti Shanti Shanti 💐

    • @vjselva-by6mp
      @vjselva-by6mp 2 года назад

      No former chief minister
      It's ex cm

  • @harishragavendra724
    @harishragavendra724 2 года назад +7

    கழக ஒருங்கிணைப்பாளர் அவர்களின் மனைவியின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @user-nq1fc4gr9z
    @user-nq1fc4gr9z 2 года назад +6

    மேன்மக்கள் மேன்மக்களே,

  • @bhaskarankannam9108
    @bhaskarankannam9108 2 года назад +2

    பன்னீர் செல்வம் அவர்களின் மனைவி சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன் டாக்டர் பாஸ்கரன் நாகர்கோவில்

  • @sam-CuriosityToknow
    @sam-CuriosityToknow 2 года назад +42

    வேற ஆளே கிடைக்கலையா இல்ல இந்த மைக் குமார் மட்டும் தான் வேலை வெட்டி இல்லாமல் இருக்காரா.

    • @user-nf8vq9tx1s
      @user-nf8vq9tx1s 2 года назад +1

      அட சாமி உன் பொண்டாட்டிய ஊர்மேல காமி

    • @vishnumurthy8383
      @vishnumurthy8383 2 года назад

      சாமி டேய் எச்ச டாபரே, உங்களுக்கு அவர் ஒருத்தர் போதும், உங்கள் கழகத்தில் இருப்பவர்கள் துதி படுறாதுக்கே நேரம் சரியா இருக்கும்

  • @Boopathydubai
    @Boopathydubai 2 года назад +7

    நல்லவேளை பழக்க தோசத்தில் படக்குன்னு கால்ல விழவில்லை

  • @periyasamysamy4244
    @periyasamysamy4244 2 года назад +6

    ஆழ்ந்த இரங்கல் 😭😭😭🙏🙏🙏

  • @karthikeyan3562
    @karthikeyan3562 2 года назад +37

    என்ன குமாரு நீ கம்பு சுத்த வரல நு நீனைச்சன் correct அ வந்துட்ட 😂😂😂😂

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 года назад +7

    இறப்பிலும் அரசியல் என் திமுக சார்பில் கண்ணீர் அஞ்சலி சரவணா திமுக ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்

  • @veerakarnan6517
    @veerakarnan6517 2 года назад +2

    என்னம்மா அங்க சத்தம்.. மெயின் ரோட் குமாரு 😡😡😡

  • @r.k.r.198
    @r.k.r.198 2 года назад +6

    மெயின் ரோடு......நீங்க பண்பாடபத்தி பேச தகுதி இறுக்கா.........

  • @hameedrosy8609
    @hameedrosy8609 2 года назад +5

    தர்மயுத்தம் செய்யும் வீரர்களே ஆர்வம் கொண்டு காலில் விழுந்துராதீங்க. அப்புறம் கால வாருவிங்க கேர்புல். 😁

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 2 года назад +1

      நண்பா! இவனுங்க எல்லாரும் சசிகலா கவட்டைக்கு கீழே கிடந்த வனுங்க தான்...no சூடு no சொரணை..

  • @Sp-nm3tw
    @Sp-nm3tw 2 года назад +3

    திரு.ஜெயக்குமார் அவர்களே நீங்கள் தான் தைரியமான ஆளாச்சே சும்மா சொல்லுங்களே பார்ப்போம்.

  • @suganyabasker4703
    @suganyabasker4703 2 года назад +4

    ஜெயா அவர்களே நீங்கள் கொஞ்சம் பொத்திக்கொண்டு இருக்கலாம்

  • @krishdhash3026
    @krishdhash3026 2 года назад +2

    இந்த scene க்காகதான் காலை இருந்து waiting

  • @plugpoint6368
    @plugpoint6368 2 года назад +25

    Jayakumar MLA kooda kidayathu ...Ivan yen vaya thirakkiraan

    • @vimaleshr2195
      @vimaleshr2195 2 года назад +4

      Admk kolgai parappu seyalalar

    • @ppandian7680
      @ppandian7680 2 года назад +1

      @@vimaleshr2195 🤣

    • @vimaleshr2195
      @vimaleshr2195 2 года назад +2

      @Levinho yebba kolgai parappu seyalalar nu dhan sonnan.enakku andha katchikum enda sambandamum kedayadhu

    • @vimaleshr2195
      @vimaleshr2195 2 года назад +1

      @Levinho ok bro....

    • @user-nf8vq9tx1s
      @user-nf8vq9tx1s 2 года назад

      எங்காளு பூல ஊம்பூலன உன்னால தூங்க முடியாத டா

  • @selvendranselvendran3480
    @selvendranselvendran3480 2 года назад +9

    அ.தி.மு.கா.வின்நல்ல ஆரோக்கிய
    நகர்வுதான்

  • @dummyguru2065
    @dummyguru2065 2 года назад +24

    Mr. டைசன், சசிகலா கணவர் சாவுக்கு நீங்கள் போகாதது, OPS மனைவி சாவுக்கு சசிகலா வந்தது இரண்டுமே அரசியல் தான்.

  • @vishnumurthy8383
    @vishnumurthy8383 2 года назад +9

    அருமை அண்ணன் அவர்களே தங்களை போற்றி வணங்குகிறேன்🙏 இது ஆரசியலுக்கு அப்பாற்பட்ட நாகரிகமான முறையில் அஇஅதிமுக பார்க்கிறது, தயவுசெய்து இதை கொச்சை படுத்தி யாரும் பதிவு இட வேண்டாம்.

  • @starwarriors8499
    @starwarriors8499 2 года назад +3

    Wow ....nice to see this culture

  • @astrojeganjegan9665
    @astrojeganjegan9665 2 года назад +7

    நல்லதோரு அரசியல் நாகரிகம்

  • @marakathamt9952
    @marakathamt9952 2 года назад +1

    Super

  • @jgjraj
    @jgjraj 2 года назад +12

    சசிகலா rocks!!! தனி ஒரு நபராய் சாதித்து காட்டுவார்....

  • @bhdrachlam
    @bhdrachlam 2 года назад +6

    மிகவும் உயர்ந்த பண்பாடு சசிகலா அவர்களுடையது

  • @prabanjanvlogs9015
    @prabanjanvlogs9015 2 года назад +3

    மேன்மக்கள் எப்போதும் மேன்மக்கள் தான்

  • @Vanicia
    @Vanicia 2 года назад +3

    It looks to me that ONLY Mr.Jayakumar is the spoke person in ADMK he was already defeated in the last election and now I almost every issue of ADMK Specially the Pressmeets are attended by Mr.Jayakumar. I don't know whether he was appointed as Spokesman in ADMK!!?

  • @ranjithsuperkumar4977
    @ranjithsuperkumar4977 2 года назад +26

    நீயெல்லாம் இறந்த ‌.... ஜெயக்குமார்..... எந்த நாயும் வராது.....

    • @user-tw4jx8xh6o
      @user-tw4jx8xh6o 2 года назад +2

      கவனம் தேவை சகோ- நாய்களை கேவலப்படுத்தாதீர்

    • @sonamuthatv3942
      @sonamuthatv3942 2 года назад +1

      @@user-tw4jx8xh6o 🤣🤣🤣🤣🤣

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 2 года назад +6

    அனைத்திலும் அரசியல் உன்டு அது அரசியல்வாதிகளுக்கு இயல்பு

  • @rskrishnan7651
    @rskrishnan7651 2 года назад +7

    EPS Mind voice : இது நம்ம List la இல்லயே...!

  • @rahamathkhan8701
    @rahamathkhan8701 2 года назад +2

    இறப்பு என்பதே ஜாதி மதம் இனம் இதற்க்கு அப்பாள் பட்ட ஒன்று இதுதான் தமிழ் இனத்தின் பாரம்பர்யம் ...இதுவே தமிழ் நாட்டின் கலாச்சாரம் ...😭😭😭

  • @commonman5552
    @commonman5552 2 года назад +2

    இது தான் உண்மையான தர்ம யுத்தம்.. புரிந்து கொள்ளுங்கள் ஓ.பி.எஸ் அவர்களே..

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 2 года назад

    ஆழ்ந்த இரங்கள்

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 2 года назад +9

    Ms Sasikala will be given due respect till she not to own or head Admk. Ms Sasikala apart to express condolence she had taken this as chance to bring OPS into her fold.

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 2 года назад +1

      அவன் ஏற்கனவே சசிகலா அடிமையாய் ஆகி ரொம்ப நாளாஆச்சு ஈபிஎஸ்க்கு குழி வெட்ட ஆரம்பிச்சுட்டான்

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 года назад

      @@ganeshkumarmurugesan9345 Dear Ganesh Kumar He is elder by age definitely to you, he was ex-Cm in such case do not address him "Orumaiyil". Passing comments is different positive or Negative when we expressing comments with culture giving due respect to all we stands tall. OPS will not join her because he will not get due respect what he is getting now from EPS. Any way I am not foreseeing great come back for Ms sasikala if admk is not going to her. Apart from that main opposition Dmk is already trying to eliminate Admk through cases on his minister as they know pretty well. Even a Tom, Dicky with Admk as head can win elections in Tamilnadu with Late MGR and Late Jayalalitha for another 30 years after which only any party can think of entering Tamilnadu. Ideally I will suggest TN voters to directly support National party in loksabha election and they can settle for regional party as they like in assembly election.

  • @nidhiayad1630
    @nidhiayad1630 2 года назад +21

    எந்த நேரத்தில் எதை பேச வேண்டும் என்று ஒரு இங்கிதம் இருக்கு இது கூட இந்த ஊடகத்திற்கு தெரியாதா... துக்கம் நடந்து இருக்கிறது அந்த இடத்தில் யாராவது அரசியல் பேசுவார்களா... அடுத்த மனிதனை நோகடிக்கும் வேலையை ஊடகங்கள் முதலில் விட வேண்டும்...

    • @lalitharamaswamy7806
      @lalitharamaswamy7806 2 года назад +1

      ரொம்பவும் சரி

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 2 года назад +1

      ஜெ ஜாமினில் வந்த ப்போ கதறி அழுத பண்ணீர் இறந்தபோது கண்ல தண்ணீரே வரலியே

    • @nidhiayad1630
      @nidhiayad1630 2 года назад

      @@ganeshkumarmurugesan9345 ஐயா நான் சொல்வது ஓபிஎஸ் இப்போது அவர் மனைவி இறந்த துக்கத்தில் இருக்கிறார்.. எல்லா தலைவர்கள் அஞ்சலி செலுத்த வந்து இருக்கிறார்கள் அந்த இடத்தில் இந்த பாலாப்போன ஊடகங்கள் அரசியல் செய்கிறது இது தவறான விசயம்... இது வெந்தபுன்னில் வேலைப்பாய்சுவது போல் உள்ளது.... இந்த ஊடகங்களுக்கு திருந்தாது

    • @rajmohan6339
      @rajmohan6339 2 года назад

      அவர்களுக்கு இதுதான் வேலை

    • @nidhiayad1630
      @nidhiayad1630 2 года назад

      @@rajmohan6339 அவர்கள் வீட்டில் இழவு விழுந்தாலும் இப்படி தான் நடந்து கொள்வார்களோ

  • @s.josephamalraj7323
    @s.josephamalraj7323 2 года назад

    இவரது கணவர் நடராஜன் மறைந்த பொழுது... ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற இடத்திற்கு நாம் ஏன் செல்ல வேண்டும்.. என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரசியல் பண்பாட்டு நிகழ்வை மக்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள்....

  • @natarajank4492
    @natarajank4492 2 года назад +3

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும். அண்ணாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @gpmurthy
    @gpmurthy 2 года назад

    🙏

  • @ashasankar7721
    @ashasankar7721 2 года назад +20

    ஆக மொத்ததல நாம தான் முட்டள்களாக இருக்கோம் இப்படி பட்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை நாட்டிற்கு நல்லதல்ல

    • @palanisamy9326
      @palanisamy9326 2 года назад +1

      ரொம்ப கரெக்ட்

  • @ranjithkumar1388
    @ranjithkumar1388 2 года назад

    அம்மாவின் ஆசையை நிரைவேற்ற வேண்டும்

  • @renoldregan7985
    @renoldregan7985 2 года назад +2

    VIJAYALAKSMI madam may soul rest in peace

  • @mullaiv7817
    @mullaiv7817 2 года назад +10

    சசிகலா அம்மா அனுபவம் மிக்கவர்.

  • @rajendranr3192
    @rajendranr3192 2 года назад +1

    ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்தவர் சிறையில் இருந்து வந்தால் சந்தித்து நலம் விசாரிக்காமல் ஜெ சமாதி யை கூட மூடியதும் சிறந்த அரசியல் பண்பாடு தான்

  • @ranjithdvilla7714
    @ranjithdvilla7714 2 года назад +3

    Mr jayakumar sir neenga enna pesunenga en kathil ethuvum kekala

  • @jayaraj9788
    @jayaraj9788 2 года назад +4

    நீயும் அதிமுக ங்கர அந்தம்மாவும் அதிமுக ங்கிது .ஒரு குடும்பத்துல பண்பாடு என்ன வேண்டி கிடக்கு.

  • @alathursasi1165
    @alathursasi1165 2 года назад +2

    ஆமா......குமாரு யாரு இவரு.....( காலா படத்தில் ரஜினி போலிஸ் ஸ்டேசன் சீன் ஞாபகம் வருகிறது).

  • @kisvanth8655
    @kisvanth8655 2 года назад

    ஜெய குமார் mind voice : எனக்கு இரண்டு வாய் 😄😄😄

  • @rathinamrathinam3001
    @rathinamrathinam3001 2 года назад +2

    Thanthi tv maama tv

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 года назад

    Deepest condolence to O Pannerselvam Sir

  • @suryaperumal9050
    @suryaperumal9050 2 года назад +1

    நான் திமுக,காரன் ஆனால் சசிகலா அவர்கள் வேற லெவல், அவர் மீது மதிப்பு அதிகரிக்கிறது

  • @ShyamSundar-sm3td
    @ShyamSundar-sm3td 2 года назад

    அம்மையாரின் ஆன்மா இறைவனிடம் சேர வேண்டுகிறேன்.......

  • @durgaagencies9717
    @durgaagencies9717 2 года назад +4

    Pls close jayakumar sir

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 2 года назад

    தயவுசெய்து ஊடகவியளர்கள் இதுபோன்ற தருணத்தில் அரசியலும் அதைச் சார்ந்த வார்த்தைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்
    மனிதாபிமானமில்லா
    ஊடகங்களே (அனைத்து ஊடகங்களுக்கும்)

  • @ranjithkumar1388
    @ranjithkumar1388 2 года назад

    ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @AjithKumar-ed9jg
    @AjithKumar-ed9jg 2 года назад

    Unfortunate sudden demise may the soul RIP.

  • @venkatesanm3452
    @venkatesanm3452 2 года назад +6

    Very grate Sasikala mam

  • @Arjun-u1s
    @Arjun-u1s 2 года назад

    Sasikala mam you done a great job.
    You are a honour politician. ..

  • @prabhuprabhu2015
    @prabhuprabhu2015 2 года назад

    nice

  • @ranjithkumar1388
    @ranjithkumar1388 2 года назад

    100ஆண்டுக்கு மேல் கழகம் தலைஓங்க வேண்டும்♥♥♥♥

  • @akb2888
    @akb2888 2 года назад

    Great

  • @kadirismail8007
    @kadirismail8007 2 года назад +2

    That culture is lead by Mr. Stalin as shown earlier by our Kalaignar.

  • @shankardeva5579
    @shankardeva5579 2 года назад +2

    Mic ivankita poyi neettuneengale adhuve thappu.

  • @sathishhurs
    @sathishhurs 2 года назад

    What an acting amazing performance

  • @kaniyavankrishnan9765
    @kaniyavankrishnan9765 2 года назад

    🤝✌👌🙏

  • @Muralimms7
    @Muralimms7 2 года назад

    👌👌👌

  • @vinothkumar-ot2pd
    @vinothkumar-ot2pd 2 года назад +1

    Good behaviour

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram 2 года назад

    அருமை

  • @vettrivelmunusamy6681
    @vettrivelmunusamy6681 2 года назад

    Unmai

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 2 года назад +10

    அதிமுக கொடி கட்டிய ஜெயலலிதா காரில் வந்தால் என்ன??? அது ஜெயலலிதாவின் கார் தானே!!! அவரின் தோழி தானே இவர்..அவரின் தோழி காரில் அவர் வருகிறார்..இதனால் என்ன பிரச்சினை இருக்க போகிறது???

  • @banugobanviddunusamy7496
    @banugobanviddunusamy7496 2 года назад +2

    Told Kumaru Told!!!!!!!!!

  • @nagakmr4421
    @nagakmr4421 2 года назад

    Ethirikku Ethiri Nanban.. Politics

  • @harindranchitra5652
    @harindranchitra5652 2 года назад +1

    இதுக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை அப்ப அதுக்கும் இதுக்கும் என்ன அர்த்தம் பையா.

  • @sellakuttys4703
    @sellakuttys4703 2 года назад

    இப்பவும் அனுதாபத்தால் வரவில்லை எப்படியோ உள்ளேநுனைத்தால் போதும்எனற சுயநலம்தான்

  • @samyvayakattu8160
    @samyvayakattu8160 2 года назад

    நன்றி விசுவாசம் தமிழினத்தின் அடையாளம்

  • @kalidasskaruppanan9625
    @kalidasskaruppanan9625 2 года назад +1

    அன்று மட்டும் இல்லை இன்றும் அந்த பணிவு சசிகலாவிடம் இருக்கு

    • @m.balakumaran9596
      @m.balakumaran9596 2 года назад +1

      இந்த குணம் இவரைப்போல ஒரு சிலருக்கே

  • @prabin3123
    @prabin3123 2 года назад +3

    ஜெயக்குமார் க்கு ஏன் ஏரியுது 😂😂😂

    • @user-nf8vq9tx1s
      @user-nf8vq9tx1s 2 года назад +1

      அவருக்கு எரியுதுனா போய் தண்ணீர் ஊத்து டா பூலே

  • @ranjithkumar1388
    @ranjithkumar1388 2 года назад

    என்றும் மக்கள் சேவையில் அண்ணன் டி.ஜெ♥♥♥♥