Alhamthulillah Hussain bhai.. i did today eid ul fitr prayer with kuthba with ur references in dubai... ur speech is very helpful to recycling our eeman...
யக்ஜூஜ் மஹஜூஜ் கூட்டத்தினர்தான் இஸ்ரேலை ஆட்சி செய்வதாகவும் மங்கோங்கோலியர்களும் அந்த கூட்டத்தை சார்ந்தவர் என்று சில கூட்டத்தினர் சொல்லிரார்களே ஹூசைன் சகோ உங்க நிலைபாடு என்ன?
அது தவறானது என்ணென்றால் அல்லாஹ்வே தன் மறையில் சொல்லுறானே துல்கர்ணைன் அவர்களை ஒரு இரும்புக்கோட்டையில் வைத்து அடைக்கிறார்கள் என்று அப்படி இருக்கும்போது எப்படி அவர்கள் ஆட்சி செய்யமுடியும் உலக அழிவுநாள் நெருங்கும்ப்பொருட்டே அவர்கள் வெளியே வருவார்கள். முடிவில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அவர் அடைந்த போது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார். ‘துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?” என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். ‘என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்குமிடையே தடுப்பை அமைக்கிறேன்” என்றார். (தனது பணியாளர்களி டம்) ‘என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!” என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது ‘ஊதுங்கள்!” என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். ‘என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்” என்றார். அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார். அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம். (அல்குர்ஆன் 18:94-99)
Alhamthulillah Hussain bhai.. i did today eid ul fitr prayer with kuthba with ur references in dubai... ur speech is very helpful to recycling our eeman...
Al hamdulilah yasheik
மிக அருமையான பயான்
Subhanallah. Alhamdulillah
அருமையான பயான்
மாஷா அல்லாஹ்.வல்ல ரஹ்மான் உங்களுடைய பணியை பொருந்திக் கொள்வானாக.
Insha allah
Masha Allah
தயவு செய்து இன்ஷா அல்லாஹ் நபி(ஸல்) அவர்களின் வரலாற்றை பயான் செய்யுங்கள்
Khalid bin waleed the sword from the sword of allah🔥
In Shaa Allah.. we will capture masjidul Aqsa by seeking forgiveness to Allah swt n by doing good deeds in duniya n Ahirah.. Ameen..
Masha Allaah
😊madham markam eantru manithargalai vali kedukum modargal.
செத்தா தான் சுடுகாடு விலங்கும்😅😅😅 சிவன் என்ற பெயர் எடுத்துட்டு அந்தம் என்று மாத்து
Allahu akbar
Inshaa Allah
Metpom
yaa allah .
salahudeen Mohamed ayube (rah) is big man
In Shaa Allah.. we will capture masjid Aqsa by seeking forgiveness n good deeds to
Allah akbar
Assalamualikum Khalid bin waleed rali avargaludaiya history pathi vedio iruntha upload pannuga plssss....
உங்க பயான்கள் கேட்டேன்
நல்ல விளக்கம்
Masha Allah
அடுத்து எப்போ பயான் வரும்???
I'm from Sri Lanka
Our videos regularly in Risala global tv RUclips channel ...
@@darulhikma51 oh thank you so much
turkey🇹🇷
அப்படியே ஜிகாத்தை பற்றி சொன்னால் நல்லா இருக்கும்....
37:46 unga quran and hadis thanda kalla thanamana puthakam Muhammad oru kalla thirkatharisi.
😂😂😂. உண்மையைச் சொன்னா சுடத்தான் செய்யும்😂😂😂
யக்ஜூஜ் மஹஜூஜ் கூட்டத்தினர்தான் இஸ்ரேலை ஆட்சி செய்வதாகவும் மங்கோங்கோலியர்களும் அந்த கூட்டத்தை சார்ந்தவர் என்று சில கூட்டத்தினர் சொல்லிரார்களே ஹூசைன் சகோ உங்க நிலைபாடு என்ன?
அது தவறானது என்ணென்றால் அல்லாஹ்வே தன் மறையில் சொல்லுறானே துல்கர்ணைன் அவர்களை ஒரு இரும்புக்கோட்டையில் வைத்து அடைக்கிறார்கள் என்று அப்படி இருக்கும்போது எப்படி அவர்கள் ஆட்சி செய்யமுடியும் உலக அழிவுநாள் நெருங்கும்ப்பொருட்டே அவர்கள் வெளியே வருவார்கள்.
முடிவில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அவர் அடைந்த போது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார். ‘துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?” என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். ‘என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்குமிடையே தடுப்பை அமைக்கிறேன்” என்றார். (தனது பணியாளர்களி டம்) ‘என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!” என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது ‘ஊதுங்கள்!” என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். ‘என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்” என்றார். அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார். அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம். (அல்குர்ஆன் 18:94-99)
Super Muslim மா bro சொன்ன
37:48 அதென்ன கள்ளத்தனமான பைபிள்..... சிலுவை போர் பற்றி மட்டும் பேசுங்களேன்..... உங்க குரான் தான்டா கள்ளத்தனம் நிறைந்தது
கண்டிப்பாக அவர் சொன்னது தவறுதான்❌❌. ஏனெனில் பைபிள்(இன்ஜில்) வேதம் தான்.அதனை மறுக்க முடியாது. அவருக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்
@@muhammedibrahim4980 நன்றி தோழரே
*TamilGuy* adhu kallathanamaaga kayyalappattirukkiradhu idhai ningal christhuvar galidam kettu paarthaale theriyum adhu vedham endra thanmayay ilandhu vittadhu
@@AbdullahAbdullah-be2go அதற்கு ஆதாரம் நீங்க தான் தரனும்.... ஏனெனில் நீங்க தான் பைபிள் கறைபடிந்துவிட்டதுனு சொல்றீங்க
proof