எத்தனை கோடிகளை பெற்றார் கமல்? கண்கலங்கிய மகேந்திரன் | Kamalhasan | MNM | Mahendran

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @vkkalani5643
    @vkkalani5643 3 года назад +107

    தெளிவான பேச்சு.... உன்மையாண அன்பு... வெளிபடுகிறது....

  • @mr.ganeshganesh8700
    @mr.ganeshganesh8700 3 года назад +94

    எங்க ஊர் பொள்ளாச்சியில் மகேந்திரான் டாக்டர் அவர்களுக்கு நல்ல பெயரும் நல்ல மரியாதையும் உண்டு

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 3 года назад +10

    Dr. Mahendra, I really proud of with your maturity and politeness.
    I am a pollachikkaaran,
    My heart is pain..
    Your speech reveals a genuineness...

  • @gparamaeswary7276
    @gparamaeswary7276 3 года назад +202

    Straight forward man.
    It is ok. His vanilla farm is a great achievement. Very charismatic and humble man.

  • @vijayragavan556
    @vijayragavan556 3 года назад +56

    மனுசன் இவ்வளவு ஒடைந்தும் கமல் அவர்களை விட்டுக் கொடுக்காம இருக்காரு 🥺🥺🥺🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

  • @suryaswathi1
    @suryaswathi1 3 года назад +24

    Mahendran sir, u r a gentleman. U r so humble and civilized. Tamil nadu politics needs people like u.

  • @gmanivasan
    @gmanivasan 3 года назад +199

    ரொம்ப நல்ல மனிதர்... வெளிப்படையாக பேசுகிறார்... கமலிடம் தவறு இருக்குமா என்று தெரியவில்லை... இவரிடம் தவரில்லை என்பது தெளிவாக புரிகிறது...😊

  • @arunkumarparamasivam
    @arunkumarparamasivam 3 года назад +62

    Bloody one hell of a gentleman. His calmness, maturity, decency, assertiveness Not fit for current political scenario. But a person definitely required for politics

  • @prabhur4930
    @prabhur4930 3 года назад +107

    நான் என்னவோ நினச்சேன் இவர such a great person...

  • @ஹரிவரதன்.த
    @ஹரிவரதன்.த 3 года назад +143

    சிறந்த ஒரு நேர்த்தியான ஒளிவுமறைவு இல்லாத பேச்சு ஐயா.மகேந்திரன்......

    • @winstongilbert8068
      @winstongilbert8068 3 года назад +1

      Why karama hasan stand in his own place in chennai! Looser

    • @isaacwilson2078
      @isaacwilson2078 3 года назад

      Kamal sells his own party to bjp for many crores,he selled his wife , teenage children and now his own party, thuuuuuuuuuuuuuu

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 3 года назад +128

    Mahendran is a very mature person and was very dignified even in exit. KH was misread by Mahendran even in the initial stages. Now he has come to realise.

    • @muralioum6357
      @muralioum6357 3 года назад +7

      Kamala hasan adipadayil nallavan
      Allan Arpan.avanai
      Nambi yemandavargalil
      Thangalum oruvar
      Avalavey

    • @narayanaswamyrajagopalan5058
      @narayanaswamyrajagopalan5058 3 года назад +1

      @@muralioum6357 I never said so.

    • @ashokvenkatachalam6358
      @ashokvenkatachalam6358 3 года назад +1

      True

    • @krishvishal
      @krishvishal 3 года назад

      @@chandrasekarvimala1404 Dont distort truth. It was one side love by Sri Vidya. Kamal was the only person who was by her bedside before she died of cancer. Just because you dont like him dont spread canards against him

  • @Kural_Pathivu
    @Kural_Pathivu 3 года назад +314

    ரொம்ப நல்ல மனிதர். ஏமாற்றப்பட்டது எங்களுக்கும் வலிக்கிறது.
    இப்படிக்கு,
    கோவை தெற்கு

    • @tripshower2all
      @tripshower2all 3 года назад +10

      Yes torchlight become tubelight

    • @sundarampillai3387
      @sundarampillai3387 3 года назад +5

      Torch light became fused.

    • @tripshower2all
      @tripshower2all 3 года назад +4

      @@sundarampillai3387 yes all actors drama we were fooled

    • @scientificknowledge2620
      @scientificknowledge2620 3 года назад +4

      @@tripshower2all நானும் கோவை தான் ஆனால் ஏன் ஒரு நடிகனுக்கு ஓட்டு போட்டீர்கள்

    • @marymary3482
      @marymary3482 3 года назад +5

      கமல்
      சிறு வயதில் இருந்தே
      பல கோடிகலை பார்த்தவர்
      பயணம் அவருக்கு
      ஒருபிரச்சனையே இல்லை இல்லை இல்லை. ..

  • @elengovanj
    @elengovanj 3 года назад +54

    அவரை பற்றி குறை சொல்லாத உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு 🙏🙏🙏

    • @Mithran3175
      @Mithran3175 3 года назад +2

      How a man can be like this !! You are really a gentle man sir .All the best for your future political life

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 3 года назад +46

    பக்குவபட்ட இதயம் ! மிகுந்த நாவடக்கம் ! கிளிசறின் இல்லாத கண்ணீர் ! உண்மையான கல்வி அறிவின் மூலம்தான் மேற்கண்டவற்றை பெற முடியும். நாவடக்கம் மிக்க , தனி மனித தாக்குதல் இல்லாத, மக்களிடம் பொய்யான பரப்புரை செய்யாத அரசியலை செய்ய வாழ்த்துக்கள். 🙏🏻🙏🏻🙏🏻

  • @krajm3204
    @krajm3204 3 года назад +4

    மேன்மை! மென்மை! ! பொறுமை !! ! ரொம்ப பெருமை!!!! அருமை!!!!

  • @medicalrevolution9996
    @medicalrevolution9996 3 года назад

    டாக்டர்.மகேந்திரன் அண்ணா மிகச்சிறந்த ஒழுக்கமும் பண்பாடும் நல்ல மனிதன் நீங்கள் ..உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு ..அரசியலில் தகுந்த நபர் இப்போதைக்கு நீங்கள் எங்கள் கோவைக்கு வேண்டும். அண்ணா .வாழ்க வளமுடன்.... நாங்கள் உங்களுடன் உள்ளோம்

  • @dhanapaldhanam7535
    @dhanapaldhanam7535 3 года назад +48

    மிக சிறந்த, உயர்ந்த நல்ல மனிதன் தான் கண்ணீர் விடுவார்கள்

  • @poodamakku
    @poodamakku 3 года назад +158

    I am watching mahendran sir's interview these days very impressive he talks openly

    • @gparamaeswary7276
      @gparamaeswary7276 3 года назад +1

      I agree

    • @sasikalasreeram1861
      @sasikalasreeram1861 3 года назад

      Nice joke

    • @poodamakku
      @poodamakku 3 года назад

      @@sasikalasreeram1861 OK if you think so

    • @sasikalasreeram1861
      @sasikalasreeram1861 3 года назад

      @@poodamakku You are also writing what you think is right, but it might be wrong sir.
      You are supporting this guy only bcoz you want Kamal to fail. And that is disgusting

    • @poodamakku
      @poodamakku 3 года назад +2

      @sasikala sreeram Yes I don't support kamal. I hardly follow anyone from MNM. I just got to watch couple of interviews of this guy and found it impressive that's all why that should be disgusting to you. Just the you are free to have your opinion this my opinion madam

  • @shajigeorge8258
    @shajigeorge8258 3 года назад +21

    Almost all the interviews I have watched, in my opinion he is a genuine person, great loss for Kamal Sir. I like his smile 😊

    • @RajaSekar-b1z
      @RajaSekar-b1z 3 года назад +1

      Innum.enna Kamal sir... 😁😁 he is very egoistic person. His defeat is victory for democracy

  • @manoharansubramaniam3596
    @manoharansubramaniam3596 3 года назад +33

    Mahendran is a good doctor.
    He might do well by continuing his profession and serving patients.
    He comes from a very respectful family and must avoid politics.

    • @kanagasabapathic9680
      @kanagasabapathic9680 3 года назад

      பெரள்ளாச்சி டாக்டர்
      மகேந்திரன் நல்ல
      மனிதர் அவர புரிந்து
      கொள்ள முடியும்.
      K H ஐ யாரும் புரிந்து
      கொள்வது கடினம்.

  • @1965rrk
    @1965rrk 3 года назад +36

    ஒரு நல்லவரை இழந்துவிட்டாரோ என எண்ணத் தோணுகிறது.

  • @savariarsavariar4275
    @savariarsavariar4275 3 года назад +1

    பாப்பான் அவன் உயர்ந்தவன் என்று
    நினைத்து கொள்வான்

  • @k.bhaskarmani5423
    @k.bhaskarmani5423 3 года назад +6

    டாக்டர் நீங்க பேசுறது அழகு கொங்குத்தமிழ். super👍🙏🙂

  • @saranyalakshmideviammalt4058
    @saranyalakshmideviammalt4058 3 года назад +1

    !!!! Great speech !!!!, No Worries !!!! 👍👍👍👍

  • @sureshbabu_33comments
    @sureshbabu_33comments 3 года назад +84

    What he is saying is truth!
    Kamal lost a good person

  • @naveenmecheng6350
    @naveenmecheng6350 3 года назад +1

    Matured in speech

  • @rajankrishnan5973
    @rajankrishnan5973 3 года назад +101

    நான் ம நீ ம வில் இருக்கும் போது இவரிடம் பழகியிருக்கிறேன நல்ல மனிதர்

  • @prabhuDS2938
    @prabhuDS2938 3 года назад +2

    சமீபத்தில் அரசியல் ரீதியாக என்னை மிகவும் பாதித்த கொங்கு ஆளுமை திரு. மகேந்திரன் அவர்கள்..அவரது விலகல் தனிப்பட்ட முறையில திரு. கமல்ஹாசன் அவர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரிய இழப்பு.அவர் ஏதாவது ஒர் நல்ல இயக்கத்தின் மூலம் மக்களுக்கு தொடர்ந்து நற்பணியாற்றிட வேண்டும் வாழ்த்துகள்!💐💐💐

  • @mathipugal6751
    @mathipugal6751 3 года назад +66

    மிக சிறப்பாக உங்கள் மனதில்
    உள்ளதை நாகரிமாகவும்
    நேர்மையாகவும் மற்றவர்கள் மனதை காயப்டுத்தாமல்
    மிக நேர்த்தியான பதில்கள்
    கண்டிப்பாக ஒரு நல்ல மனிதனை
    மநீம இழந்துவிட்டது .கண்டிப்பாக உங்களைப்போன்றவர்கள் அரசியலில் ஈடுபடவேண்டும்

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 года назад

      ஆம்.

    • @la.raamki7819
      @la.raamki7819 3 года назад

      நாம் தமிழர் போன்ற உண்மையான மாற்றத்திற்கான கட்சிகளில் இணைய வேண்டும்

  • @drnagendram595
    @drnagendram595 Год назад

    I just love the way he talks .... so calm and very majestic.....

  • @pirappokkumellauyirkkum3857
    @pirappokkumellauyirkkum3857 3 года назад +42

    பணம் போட்ட இவருக்குத்தான் வலி தெரியும். கோவையில் / பொள்ளாச்சில் செல்வாக்கு மிக்க மனிதர் இப்படி கேவலபடுத்தபடுவதை நினைத்து வருந்துகிறேன். கோவை மக்கள் உங்களுக்கு துணை நிற்போம்.

  • @nagarajum922
    @nagarajum922 3 года назад +2

    Very genuin person

  • @ragavveera8651
    @ragavveera8651 3 года назад +3

    Wow....Real Gentleman..... Dr. Mahendran Sir

  • @anithasenthilkumar8267
    @anithasenthilkumar8267 3 года назад +1

    Truth is there open talk sir

  • @thangamuthusaivaraj4788
    @thangamuthusaivaraj4788 3 года назад +18

    நீங்கள் எல்லாம் அரசியலுக்கு வர வேண்டும்...
    எந்த கட்சி என்பதை மட்டும் உங்களுக்கே உரிய நிதானத்தோடு தேர்வு செய்ய வேண்டுகிறேன்.
    வாழ்த்துகள்.சார்.

  • @abeilleslade
    @abeilleslade 3 года назад +1

    Dr. மகேந்திரன் மிக சிறந்த ஜென்டில்மேன். சிறந்த மனிதரை கமல் இழந்து விட்டார்.

  • @thevabhas7225
    @thevabhas7225 3 года назад +18

    நல்ல மனிதர்... நேர்மையாக நடந்து கொண்ட மனிதநேயம் கொண்ட மகேந்திரன் நீங்கள் தொடர்ந்து அரசியலில் தொடர வேண்டும்...
    இன்றைய அளவில் இளைய பரம்பரைக்கு உதவ நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு மக்கள் பணி தொடர வேண்டும்...

  • @chellakuttis.pranitha515
    @chellakuttis.pranitha515 3 года назад +1

    Super man

  • @carvlogs5097
    @carvlogs5097 3 года назад +57

    22:32 The place where he broke down 💔

    • @Praveenapalanisamy
      @Praveenapalanisamy 3 года назад +4

      When you loose hard earned money who will not cry. Earning money genuinely is difficult

  • @rkuae
    @rkuae 3 года назад +1

    Gentlemen

  • @geethachandran791
    @geethachandran791 3 года назад +21

    Oru time kuda kamal sir ah vittu kudukama pesuraru... Nice genuine person

  • @csornacdevadass9173
    @csornacdevadass9173 3 года назад +24

    Dr. Mahendran , you gave nice suggestions to Kamal Hassan.You came out of the party at the very right time. We learn few things only by bitter experience.. Go ahead in your way.......All the best...

    • @mathivan9501
      @mathivan9501 3 года назад

      கமல் ஒரு மனநோயாளி என்பதை காலம் சொல்லும். இது தெரியாமல் அறிவு ஜீவிகள் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் அவர் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தெளிவு பிறந்தால் வருத்தப்பட்டு வெளியே வருகிறார் கள்!

  • @thevabhas7225
    @thevabhas7225 3 года назад +35

    தனியாக உட்கார வேண்டிய தேவை உண்டு என்றால் கட்சி தேவையா... வீட்டில் உட்கார்ந்து இருக்க வேண்டியதுதானே...
    இந்த பெருமை எங்கு இருந்து வந்தது. கமல்... சார்.

  • @balajibhasker4827
    @balajibhasker4827 3 года назад +1

    Absolutely gentleman

  • @jayarajj4720
    @jayarajj4720 3 года назад +19

    I support him... Don't waste Ur tears....

  • @shreemobiles5256
    @shreemobiles5256 3 года назад +1

    Good person

  • @உப்பும்மிளகும்

    இவ்வளவு பரந்த மனசு உள்ள மனிதன் எப்படி ஐயா இந்த சினிமா கம்பெனிக்கு வந்திங்க

    • @RC-infinity
      @RC-infinity 3 года назад +1

      😅

    • @Krishna94824
      @Krishna94824 3 года назад

      😂😂😂

    • @Olive0105
      @Olive0105 3 года назад +7

      All major parties built based on cinema company onl... and you people vote for them for 1000 years... Thamizhnadu uruputtrum....

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 3 года назад +4

      ஆசை யாரை விட்டது?

    • @N.MOUNASWAMY
      @N.MOUNASWAMY 3 года назад +4

      இவ்வளவு பரந்த மனிதரா இல்லையா என்பது தெரியாது.
      ஆனால் கோயிலுக்கு தான் காசு கொடுத்தேன் என்றும் கமலை தவறாகவும் இவரால் பேசமுடியவில்லை. கமலின் நேர்மைதான் அதற்கு காரணம்

  • @selvarajuponnusamy1097
    @selvarajuponnusamy1097 3 года назад +2

    தி கிரேட் மகேந்திரன் கொங்கு நாட்டின் பெருமையை தேடித் தந்து விட்டீர்கள் அருமை அருமை எங்கள் அரசியல் பயணம் வேறு வழியில்

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 3 года назад +28

    The clarity speech/honesty of Mahendran will create wounds to kamal/MNM cadres that will take long time to heal. More than political failure and being in wrong party Mahendran appears to be good human. He is standing tall now.

  • @arokiyamumadupankaraiyum3847
    @arokiyamumadupankaraiyum3847 3 года назад +1

    இறையன்பு உள்ள இடத்தில் நீங்கள் இருக்கவேண்டும்

  • @sivaraj7150
    @sivaraj7150 3 года назад +336

    இவர்கிட்ட ஒரு maturity இருக்கு

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 3 года назад +3

      Fraud kittayum erukkalaam.

    • @vijayanvijay9819
      @vijayanvijay9819 3 года назад

      Yes

    • @k.bsurya5281
      @k.bsurya5281 3 года назад +2

      @@panthayilunnisajeevanjeeva8188 நீங்கள் தான் உத்தமர்

    • @ShahulHameed-fp8uy
      @ShahulHameed-fp8uy 3 года назад

      நல்ல மனிதராக இருந்திருந்தால் தேர்தலில் ஜெயித்து இருப்பாரே இவர் எத்தனை கோடி சுருட்டினாரோ கமல் எத்தனை கோடி சுருட்டினாரோ

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 3 года назад

      @@k.bsurya5281 pakkalaa daa pannadaaa...avaa ungaa mama paaru ....paradesi vantaa support ku.

  • @slnsviji2364
    @slnsviji2364 3 года назад +1

    Very true is words are....

  • @goodogood8380
    @goodogood8380 3 года назад +3

    Looks like a real hero, his thoughts,words, politeness will take him to great places..All the best sir ! TN politics needs you 😃

  • @Truth_speaks612
    @Truth_speaks612 3 года назад +42

    I never commented about this gentleman. His daughter is my room mate in college time. As far as I know, he is very much gentle man. He earned all his money by his hard work. He is really good man. I have not seen him personally. But when she actually accuses her dad for few things, I used to think her dad is really good man.

    • @rangeswarichellam4817
      @rangeswarichellam4817 3 года назад +5

      u call him gentleman? go and read the meaning of Gentleman 1st. I will say he is damaging Kamals political future. Im not Kamal fan and Im not from TN, i can see this guy is a coward and trying to tarnish Kamals name at social medias. If this guy a gentleman he wont be jumping after tv stations to give interviews. Since Kamal lost very margin votes , they know next election he win, so they started their groundwork now it self. Not all cn be MGR, actors dont waste time in politics

    • @vijaysing007
      @vijaysing007 3 года назад +14

      @@rangeswarichellam4817 It's the media reaching to his house..not him.And he never accused kamal or his ability. He is making constructive criticism, accusing only the sankhya solutions n Vijay tv Mahendran who are misguiding kamal sir.

    • @Truth_speaks612
      @Truth_speaks612 3 года назад +9

      @@rangeswarichellam4817 stop telling me what to do? Will u sustain in a place where they don’t give u importance where it’s supposed to be given? Come on, you are not from TN, so shut the …. And comment where you belong to. As far as I heard about him , he is a gentle man only, never think he is not a talented or inefficient one, he is 100 times far from Kamal in his own ways! Remember that! Kamal is just an actor who acts just according to the director
      Instructions and that’s what he has done for this elections too. I felt very bad when he lost against vanathi. Now I feel good that people didn’t fall
      In his hands ! Just get lost! Don’t comment here again again

    • @krishvishal
      @krishvishal 3 года назад

      @@vijaysing007 He has changed 8 to 10 shirts between these interviews. Why? Does it not prove everything is stage managed?

    • @raghukumar5101
      @raghukumar5101 3 года назад

      @rangeswari chellam , there is nothing wrong in calling Dr.Mahendran a gentleman as he is truly a wonderful person. I think you are blind and deaf too. Go through all his interviews where he has never criticized kamal but explained the reasons for quitting the party.

  • @sargunamt9875
    @sargunamt9875 3 года назад +45

    நல்ல மனிதர் Dr.மகேந்திரன் சார்

  • @umamageshwari3105
    @umamageshwari3105 3 года назад +1

    Innocent smile sir.

  • @adlineschannel8401
    @adlineschannel8401 3 года назад +41

    Excellent person, nothing to say anything

  • @davidraj1896
    @davidraj1896 3 года назад +162

    ரொம்ப நாகரிகம் இருக்கு உங்கள் வார்த்தைகளில் சார்....உங்கள் பணி தொடர வேண்டும் தமிழக அரசியல் களத்தில்...இதே நாகரிகத்யோடு திரும்பி வாருங்கள் சார்.....

    • @kkumar7623
      @kkumar7623 3 года назад

      Kamal. Ethu. Thevaiya. Kamal. Unakku..
      Naam. Tamilar. Katchi. Thaan. Vellum..

  • @csk5570
    @csk5570 3 года назад +18

    உங்களை நம்புகிறோம். டாக்டர் அவர்களே உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @evelinevijaya7451
    @evelinevijaya7451 3 года назад

    Sir your a Gentleman Answering in very good manner We can see maturity in your speech

  • @ssbala6975
    @ssbala6975 3 года назад +15

    உங்கள் அரசியல் வாழ்க்கை தொடர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 3 года назад

      ஒருவன் நன்றாக பேசுகிறான் நீ என்பதால் அவன் யோக்கியனாக இருக்க முடியாது இவன் மக்களுக்காக எந்த சேவையும் செய்யாதவன் இந்த மூன்று வருட காலத்தில் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து குறைகளை கேடி இருக்கிறானா அல்லது ஒவ்வொரு தொகுதி தொண்டர்களை சந்தித்து மக்களுக்காக பணியாற்ற வைத்தான் என்ன செய்தான் தன்னை மீடியா வெளிச்சத்தில் கார்த்திக் கொண்டதைத் தவிர கட்சிப்பணி பணி செய்யாமல் தன்னை வளர்த்துக் கொள்ளக் கூடிய சுயநலவாதியாக இருக்கும் துரோகி

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 3 года назад

      சாத்தான் வேதம் ஓதுவது போல உமது கருத்தும் மகேந்திரன் கருத்தும்
      என்ன காரணத்திற்காக வெளியேறினான்
      நேர்மையாக அரசியல் செய்யக் கூடியவர்கள் கட்சியில் இருப்பார்கள் திருடர்கள் வெளியேறுவார்கள்
      கட்சிக்காக செயல்படாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்க கூடிய மகேந்திரன் போன்ற சுயநலவாதிகள் மக்கள் பிரச்சினையை கண்டுகொண்டார்களா கட்சியில் இருந்து வெளியேற்றி விடுவார்கள் என்று தெரிந்ததும் தன்னை முன்னிலைப்படுத்த கட்சியை விட்டு ஓடியவன்
      வேறு கட்சியில் பேரம் பேசி இருப்பான்
      இவன் நம்பிக்கைதுரோகி நாசூக்காக பேசுவான் எல்லோரிடமும் அன்பாகப் பழகி தன்னை நல்லவனாக காட்டிக் கொண்டார்
      கட்சிக்காக எந்த பணி செய்து இருக்கிறான் இவன் வளர்ச்சிக்காக தான் செலவு செய்வான் இவன் ஊரைச் சுற்றியுள்ள தொகுதிக்கு கூட சென்றதில்லை இவன் கொரோனா காலத்தில் கூட தொண்டர்கள் செய்த உதவி கூட செய்வதில்லை
      மக்களையும் சந்தித்ததில்லை தொண்டர்களையும் சந்திக்கவில்லை 234 தொகுதிகளில் இந்த நாய் ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவில்லை பொள்ளாச்சியில் ஒரு செல்வாக்குமா இல்லாமல் தான் கோவையில் போட்டியிட்டார்
      இவனெல்லாம் மக்களுக்காக உழைக்க கூடிய சேவை மனப்பான்மை உள்ளவன் அல்ல தன்னை உயர்த்திக் கொள்ள கூடிய திருட்டு நாய் நன்றாக பேசுகிறவன் எல்லாம் நல்லவன் நல்லவனா
      கொடுக்கல் வாங்கல் செய்தால் தான் உண்மை தெரியும் அது போல இவனுக்கு உயர்ந்த பதவியை கொடுத்தது துரோகம் செய்ததால் அதை திரும்ப பெரும் போது
      இவனின் சுயரூபம் வெளிப்படுகிறது அல்லவா இது தான் இவனது இயல்பு
      கட்சி மீது அக்கறை உள்ளவனாகவும் கமலுக்கு அறிவுரை சொல்வதாக இவன் தவறை மறைக்க கட்சியை குறை கூறி
      தொண்டர்களுக்கு தெரியப்படுத்துவதாக ஊடகங்களுக்கு தெரிவித்து கட்சியை கேவலப்படுத்தும்
      கிரிமினல் நாயை கட்சியில் உயர்பதவியில் நம்பி வைத்தவர் இவனது நம்பிக்கை துரோகத்தால்
      நொந்து நூலாகிப் போய் விடுவார்கள் மொத்தத்தில் மகேந்திரன் தவறாக பிறந்தவன்
      இவனிடம் நேர்மை இருந்தால் நேர்மையாக சொல்லி விட்டு
      வெளியேரி நேர்மையானபேட்டி கொடு இவன் தலைவருக்கு அட்வைஸ் செய்வது போன்று கட்சி மீது அக்கறை உள்ளவன் போன்று அல்லவா கட்சியை கேவலப்படுத்துவது
      இது ரொம்ப சாமர்த்தியமான கிரிமினல் வேலை
      என்ன சாதித்தான் என்று இவனால் சொல்லவும் முடியாது இவனுடைய தொகுதியை தன்னுடைய வளர்ச்சியைபார்த்துக் கொள்வான் இவனைப் போன்ற சுயநலவாதிகள் கட்சியிலிருந்து முன்பாகவே வெளியிட்டிருந்தால் கட்சியின் வளர்ச்சி படிப்படியாக முன்னேறி இருக்கும் இவன் மக்களையும் சந்தித்ததில்லை தொண்டர்களையும் சந்தித்ததில்லை மீடியா வெளிச்சத்தில் தவறாமல் இருப்பான்
      உமது கருத்து
      நேர்மையானவர்களுக்கு தமிழகத்தில் இடம் குறைவு நேர்மையானவர்கள் குறைவாக இருப்பதால் வெற்றி பெற முடிவதில்லை
      தமிழனுக்கு புகழ் சேர்த்தவர் களில் கமலும் ஒருவர்
      தரம் தாழ்ந்து விமர்சிக்கக் கூடிய திருடர்களுக்கு திருட்டு புத்தி தான் அவன் அவன் குடும்பத்தில் ஆயிரம் ஓட்டை இருக்கும் அவன் பொண்டாட்டி புள்ளைகளை சுற்றுவதை எல்லாம் விட்டுவிட்டு அடுத்தவர்களை வீட்டை பேசக்கூடிய அயோக்கியர்கள்
      திருட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரமாக மாரி விட்டதால் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது பழகிவிட்டது
      ஊழல்வாதிகளுக்கு வாக்களித்த அறிவற்ற கூட்டங்களுக்கு நேர்மை திருட்டு எல்லாம் தெரியாது

  • @thedivandharyesuministries4502
    @thedivandharyesuministries4502 3 года назад +34

    சார் உங்கள் பேச்சில் நேர்மை தெரிகிறது நீங்கள் கவலை பட வேண்டாம் சீக்கிரம் மக்கள் சேவையில் தொடர்ந்து செயல்படுங்கள் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சார்🙏

  • @caleefcj2979
    @caleefcj2979 3 года назад +10

    Mahendra is good man....I watching his 4th interview....he is honest person

  • @ajeeah6274
    @ajeeah6274 3 года назад

    நல்ல மனிதர் மகேந்திரன். விரைவில் உண்மை உலகுக்கு தெரியவரும்.

  • @anandsp11
    @anandsp11 3 года назад +34

    Great interview. He speaks from the heart and humble. Poor guy KH missed such a dedicated person from his team. KH''s political future is doomed.

    • @parrotnoseaseel
      @parrotnoseaseel 3 года назад +2

      no , Mahendran's political carrer is taking correction . KH never going to have an mla in tn . Mahendran will become an mla or minister in the next election .He may join Dmk or Admk or NTK or bjp

    • @personalsecrets6905
      @personalsecrets6905 3 года назад +1

      @@parrotnoseaseel ntk is tough for his style

  • @thiyagurajan6465
    @thiyagurajan6465 3 года назад +1

    Good human..

  • @lovewithlovely8187
    @lovewithlovely8187 3 года назад +54

    தாலி கட்டும் வழக்கம் இல்லை என்று கூறி விட்டு ‌தமிழ் நாட்டின் தலைவன் ஆவது எப்படி?

    • @murugesanm8467
      @murugesanm8467 3 года назад +2

      Enga evergaluku thali khatamal ettanai manai vaandum kidaipaargal edu cinima

    • @sagariga4002
      @sagariga4002 3 года назад +3

      தாலி கட்டும் பழக்கம் இல்லை ஆனால் பல பெண்களுடன் உறவு உண்டு. தாலி கட்டினால் அத்துவுட நாளாகும்ல. இந்த கிறுக்க நம்பி வந்த இவருக்கு இது தேவை தான்

  • @samueljason6781
    @samueljason6781 3 года назад +1

    Mahendran sir your great

  • @chitra2135
    @chitra2135 3 года назад +54

    calm and composed......you are Great

  • @samnatterjee335
    @samnatterjee335 3 года назад

    Eligible Interview very respectable questions and prompt answers.

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 3 года назад +13

    இவரை பார்த்தால் நல்லவர் தான் இவர் மேல் தவறு இல்லை.

  • @rajab1071
    @rajab1071 3 года назад +1

    Great respect sir to you. So dignified And respectful. Kamal will realise his mistake...you have nothing to lose sir..keep ur head high with pride Mahendran sir

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 3 года назад +117

    நல்ல மனுஷன் - வெளியே வந்தது இவருக்கு நல்லது

  • @venkatupdates251
    @venkatupdates251 3 года назад +2

    Clear speech..

  • @yareshvijayasundaram7272
    @yareshvijayasundaram7272 3 года назад +10

    He is a true gentleman! No doubt about it. I have spoken to him 3 years back, he is a humble and genuine human being.

  • @la.raamki7819
    @la.raamki7819 3 года назад +1

    நாம் தமிழர் போன்ற உண்மையான மாற்றத்திற்கான கட்சிகளில் இணைய வேண்டும்

  • @adikshainteriorsbuildingco8909
    @adikshainteriorsbuildingco8909 3 года назад +17

    Kamal sir missed very good powerful man . He is good and humble .

  • @sivagnanapandian9417
    @sivagnanapandian9417 3 года назад +1

    அண்ணன் சீமான் ஏற்கனவே சொன்னது தான் சினிமாவை மட்டுமே வைத்து அரசியலுக்கு வருபவரை ஆதரித்தால் இந்த நிலைமை தான் ஏற்படும். தொகுதியின் களநிலவரம் அந்த கட்சி தலைவரை விட தொகுதியை சார்ந்தவருக்குதான் தெரியும்

  • @askmekrishna1747
    @askmekrishna1747 3 года назад +5

    Really appreciate sir, great question and honest answer 😊

  • @ramachandranp9748
    @ramachandranp9748 3 года назад +1

    Dr. Mahendren is a good person

  • @pradeepmunuswamy2449
    @pradeepmunuswamy2449 3 года назад +54

    It's his 3rd interview which I am watching, gentlemen is clear with his words and sense . In few other videos I have read some comments of CBE people's too who said same thing .

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 3 года назад

      Thambi,enna unga dp la,,unga mudhugula katti kattiyaa irukku,yedhaacchum noyaaa,🤣🤣🤣😂

    • @pradeepmunuswamy2449
      @pradeepmunuswamy2449 3 года назад

      @@s.kinformations.9070 what bro

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 3 года назад

      @@pradeepmunuswamy2449 😊😁😁

    • @pradeepmunuswamy2449
      @pradeepmunuswamy2449 3 года назад

      @@s.kinformations.9070 ?? May I know what was that 1st comment was

    • @praveenguna2636
      @praveenguna2636 3 года назад

      @@pradeepmunuswamy2449 he just pranked. Maybe he likes your hot body🤭

  • @RB7Time
    @RB7Time 3 года назад +1

    அருமையான புரிதல்.. நீங்கள் உங்கள் மனசாட்சிப்படி உண்மையான அன்பு கொண்டீர்கள்.. ஐயா தயவு செய்து களங்க வேண்டாம்.. எல்லாம் நன்மைக்கே.. உங்களை நானும் என் போன்று உள்ள எத்தனையோ நபர்கள் அறிந்து கொண்டார்கள்.. இதற்கு இப்படியெல்லாம் நடக்கும் போல.. உங்களை மாற்றி கொள்ள வேண்டாம்..

  • @aejazahmed8022
    @aejazahmed8022 3 года назад +3

    Bold speech mahendiran sir .

  • @sambandansridhar7267
    @sambandansridhar7267 3 года назад +1

    Great person dr mahendran sir

  • @iamdavidanbu
    @iamdavidanbu 3 года назад +8

    Such a wonderful man...Dr. Mahendren

  • @mvennarasi3802
    @mvennarasi3802 3 года назад +1

    You are so gentle mam sir. Your service is needed for Tamilnadu in politics. Good👍👍👍👍👍 Human being

  • @UmaSoundararajan-h5d
    @UmaSoundararajan-h5d 3 года назад +6

    Admiring That Maturity of this man!!!!!!!!!!!

  • @alexfirstone1791
    @alexfirstone1791 3 года назад +2

    He is very geniun person.

  • @chweetbilloo85
    @chweetbilloo85 3 года назад +7

    U r speech is crystal clear sir... Saluting your decision..

  • @parrotnoseaseel
    @parrotnoseaseel 3 года назад

    great Mr Mahendran , you are bold and clear in your thoughts . we will be very happy , if you become a minister in the next election .

  • @mariya9876
    @mariya9876 3 года назад +233

    MGR, கலைஜர், வைகோ இவர்கள் கூட யாரையும் துரோகி என அழைத்தது இல்லை. Dr மஹேந்திரனிடம் நியாயம் இருப்பதாக படுகிறது.

    • @tharsinymuraleetharan5636
      @tharsinymuraleetharan5636 3 года назад +9

      கருணாநிதி வைகோ மீது கொலைச்சதி குற்றச்சாட்டை வைத்து தான் கட்சியை விட்டு விலக்கினார். வரலாறு முக்கியம் அமைச்சரே...

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 года назад +2

      @TMuraleedharan. உண்மை.

    • @pm64620
      @pm64620 3 года назад +1

      MNM katchi kul vanthu parthu vitu yar correct nu solunga. Mahendran is number one culprit .

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 3 года назад +5

      நீங்கள் பெரிய நீதிமான் இவரை கூட இருந்து பார்த்தவர்கள்
      சாத்தான் வேதம் ஓதுவது போல உமது கருத்தும் மகேந்திரன் கருத்தும்
      என்ன காரணத்திற்காக வெளியேறினான்
      நேர்மையாக அரசியல் செய்யக் கூடியவர்கள் கட்சியில் இருப்பார்கள் திருடர்கள் வெளியேறுவார்கள்
      கட்சிக்காக செயல்படாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்க கூடிய மகேந்திரன் போன்ற சுயநலவாதிகள் மக்கள் பிரச்சினையை கண்டுகொண்டார்களா கட்சியில் இருந்து வெளியேற்றி விடுவார்கள் என்று தெரிந்ததும் தன்னை முன்னிலைப்படுத்த கட்சியை விட்டு ஓடியவன்
      வேறு கட்சியில் பேரம் பேசி இருப்பான்
      இவன் நம்பிக்கைதுரோகி நாசூக்காக பேசுவான் எல்லோரிடமும் அன்பாகப் பழகி தன்னை நல்லவனாக காட்டிக் கொண்டார்
      கட்சிக்காக எந்த பணி செய்து இருக்கிறான் இவன் வளர்ச்சிக்காக தான் செலவு செய்வான் இவன் ஊரைச் சுற்றியுள்ள தொகுதிக்கு கூட சென்றதில்லை இவன் கொரோனா காலத்தில் கூட தொண்டர்கள் செய்த உதவி கூட செய்வதில்லை
      மக்களையும் சந்தித்ததில்லை தொண்டர்களையும் சந்திக்கவில்லை 234 தொகுதிகளில் இந்த நாய் ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவில்லை பொள்ளாச்சியில் ஒரு செல்வாக்குமா இல்லாமல் தான் கோவையில் போட்டியிட்டார்
      இவனெல்லாம் மக்களுக்காக உழைக்க கூடிய சேவை மனப்பான்மை உள்ளவன் அல்ல தன்னை உயர்த்திக் கொள்ள கூடிய திருட்டு நாய் நன்றாக பேசுகிறவன் எல்லாம் நல்லவன் நல்லவனா
      கொடுக்கல் வாங்கல் செய்தால் தான் உண்மை தெரியும் அது போல இவனுக்கு உயர்ந்த பதவியை கொடுத்தது துரோகம் செய்ததால் அதை திரும்ப பெரும் போது
      இவனின் சுயரூபம் வெளிப்படுகிறது அல்லவா இது தான் இவனது இயல்பு
      கட்சி மீது அக்கறை உள்ளவனாகவும் கமலுக்கு அறிவுரை சொல்வதாக இவன் தவறை மறைக்க கட்சியை குறை கூறி
      தொண்டர்களுக்கு தெரியப்படுத்துவதாக ஊடகங்களுக்கு தெரிவித்து கட்சியை கேவலப்படுத்தும்
      கிரிமினல் நாயை கட்சியில் உயர்பதவியில் நம்பி வைத்தவர் இவனது நம்பிக்கை துரோகத்தால்
      நொந்து நூலாகிப் போய் விடுவார்கள் மொத்தத்தில் மகேந்திரன் தவறாக பிறந்தவன்
      இவனிடம் நேர்மை இருந்தால் நேர்மையாக சொல்லி விட்டு
      வெளியேரி நேர்மையானபேட்டி கொடு இவன் தலைவருக்கு அட்வைஸ் செய்வது போன்று கட்சி மீது அக்கறை உள்ளவன் போன்று அல்லவா கட்சியை கேவலப்படுத்துவது
      இது ரொம்ப சாமர்த்தியமான கிரிமினல் வேலை
      என்ன சாதித்தான் என்று இவனால் சொல்லவும் முடியாது இவனுடைய தொகுதியை தன்னுடைய வளர்ச்சியைபார்த்துக் கொள்வான் இவனைப் போன்ற சுயநலவாதிகள் கட்சியிலிருந்து முன்பாகவே வெளியிட்டிருந்தால் கட்சியின் வளர்ச்சி படிப்படியாக முன்னேறி இருக்கும் இவன் மக்களையும் சந்தித்ததில்லை தொண்டர்களையும் சந்தித்ததில்லை மீடியா வெளிச்சத்தில் தவறாமல் இருப்பான்
      உமது கருத்து
      நேர்மையானவர்களுக்கு தமிழகத்தில் இடம் குறைவு நேர்மையானவர்கள் குறைவாக இருப்பதால் வெற்றி பெற முடிவதில்லை
      தமிழனுக்கு புகழ் சேர்த்தவர் களில் கமலும் ஒருவர்
      தரம் தாழ்ந்து விமர்சிக்கக் கூடிய திருடர்களுக்கு திருட்டு புத்தி தான் அவன் அவன் குடும்பத்தில் ஆயிரம் ஓட்டை இருக்கும் அவன் பொண்டாட்டி புள்ளைகளை சுற்றுவதை எல்லாம் விட்டுவிட்டு அடுத்தவர்களை வீட்டை பேசக்கூடிய அயோக்கியர்கள்
      திருட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரமாக மாரி விட்டதால் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது பழகிவிட்டது
      ஊழல்வாதிகளுக்கு வாக்களித்த அறிவற்ற கூட்டங்களுக்கு நேர்மை திருட்டு எல்லாம் தெரியாது

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 3 года назад +1

      @@neontrendz9072
      அறிவற்ற கூட்டங்களுக்கு வரலாறு தெரியாது தமிழுக்கு பெருமை சேர்த்தவர் தமிழ் திரையுலகில் ஆகட்டும் வெளிமாநிலத்தில் தமிழனுக்கு ஒரு விலாசம் இது வரை இலங்கை தமிழர்களின் முதல் கண் பார்வையற்றவர்கள் ஊனமுற்றவர்கள் என முதல் நாள் வசூலை யைக் கொடுத்து கண்தானம் உடல்தானம் என்று எத்தனையோ உதவிகள் செய்தது எல்லாம் மக்களுக்கு எப்படிடா தெரியும் நீங்கள் ஓட்டுக்கு காசு வாங்கும் ஈனப் பிறவிகளுக்கு ஓட்டுக்கு காசு கிடைத்தால் போதும் என்று நினைக்கக் கூடியவர்கள் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும் யாருக்கும் பிரயோஜனம் இல்லை

  • @tamiltamil-ed3bg
    @tamiltamil-ed3bg 3 года назад +1

    நல்ல மனிதர் மகேந்திரன்

  • @Ragupathippm
    @Ragupathippm 3 года назад +15

    You are really a gem of character Mr.scientist

  • @madheshg1105
    @madheshg1105 3 года назад +2

    மீண்டும் தயவு செய்து மீண்டும்
    ம.நீ.ம விற்க்கும் உங்கள் சேவை
    தேவை

  • @rvmbabu
    @rvmbabu 3 года назад +10

    i like this guy and respect their relationship. kamal will realize it and i support mnm

  • @detective3588official
    @detective3588official 3 года назад

    Really very nice talking, Superb gentleman

  • @bakkiyarajvel4394
    @bakkiyarajvel4394 3 года назад +116

    பக்குவமான பேச்சு.கமல்sir இவர தவற விட்டுட்டீங்க

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 3 года назад

      சாத்தான் வேதம் ஓதுவது போல உமது கருத்தும் மகேந்திரன் கருத்தும்
      என்ன காரணத்திற்காக வெளியேறினான்
      நேர்மையாக அரசியல் செய்யக் கூடியவர்கள் கட்சியில் இருப்பார்கள் திருடர்கள் வெளியேறுவார்கள்
      கட்சிக்காக செயல்படாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்க கூடிய மகேந்திரன் போன்ற சுயநலவாதிகள் மக்கள் பிரச்சினையை கண்டுகொண்டார்களா கட்சியில் இருந்து வெளியேற்றி விடுவார்கள் என்று தெரிந்ததும் தன்னை முன்னிலைப்படுத்த கட்சியை விட்டு ஓடியவன்
      வேறு கட்சியில் பேரம் பேசி இருப்பான்
      இவன் நம்பிக்கைதுரோகி நாசூக்காக பேசுவான் எல்லோரிடமும் அன்பாகப் பழகி தன்னை நல்லவனாக காட்டிக் கொண்டார்
      கட்சிக்காக எந்த பணி செய்து இருக்கிறான் இவன் வளர்ச்சிக்காக தான் செலவு செய்வான் இவன் ஊரைச் சுற்றியுள்ள தொகுதிக்கு கூட சென்றதில்லை இவன் கொரோனா காலத்தில் கூட தொண்டர்கள் செய்த உதவி கூட செய்வதில்லை
      மக்களையும் சந்தித்ததில்லை தொண்டர்களையும் சந்திக்கவில்லை 234 தொகுதிகளில் இந்த நாய் ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவில்லை பொள்ளாச்சியில் ஒரு செல்வாக்குமா இல்லாமல் தான் கோவையில் போட்டியிட்டார்
      இவனெல்லாம் மக்களுக்காக உழைக்க கூடிய சேவை மனப்பான்மை உள்ளவன் அல்ல தன்னை உயர்த்திக் கொள்ள கூடிய திருட்டு நாய் நன்றாக பேசுகிறவன் எல்லாம் நல்லவன் நல்லவனா
      கொடுக்கல் வாங்கல் செய்தால் தான் உண்மை தெரியும் அது போல இவனுக்கு உயர்ந்த பதவியை கொடுத்தது துரோகம் செய்ததால் அதை திரும்ப பெரும் போது
      இவனின் சுயரூபம் வெளிப்படுகிறது அல்லவா இது தான் இவனது இயல்பு
      கட்சி மீது அக்கறை உள்ளவனாகவும் கமலுக்கு அறிவுரை சொல்வதாக இவன் தவறை மறைக்க கட்சியை குறை கூறி
      தொண்டர்களுக்கு தெரியப்படுத்துவதாக ஊடகங்களுக்கு தெரிவித்து கட்சியை கேவலப்படுத்தும்
      கிரிமினல் நாயை கட்சியில் உயர்பதவியில் நம்பி வைத்தவர் இவனது நம்பிக்கை துரோகத்தால்
      நொந்து நூலாகிப் போய் விடுவார்கள் மொத்தத்தில் மகேந்திரன் தவறாக பிறந்தவன்
      இவனிடம் நேர்மை இருந்தால் நேர்மையாக சொல்லி விட்டு
      வெளியேரி நேர்மையானபேட்டி கொடு இவன் தலைவருக்கு அட்வைஸ் செய்வது போன்று கட்சி மீது அக்கறை உள்ளவன் போன்று அல்லவா கட்சியை கேவலப்படுத்துவது
      இது ரொம்ப சாமர்த்தியமான கிரிமினல் வேலை
      என்ன சாதித்தான் என்று இவனால் சொல்லவும் முடியாது இவனுடைய தொகுதியை தன்னுடைய வளர்ச்சியைபார்த்துக் கொள்வான் இவனைப் போன்ற சுயநலவாதிகள் கட்சியிலிருந்து முன்பாகவே வெளியிட்டிருந்தால் கட்சியின் வளர்ச்சி படிப்படியாக முன்னேறி இருக்கும் இவன் மக்களையும் சந்தித்ததில்லை தொண்டர்களையும் சந்தித்ததில்லை மீடியா வெளிச்சத்தில் தவறாமல் இருப்பான்
      உமது கருத்து
      நேர்மையானவர்களுக்கு தமிழகத்தில் இடம் குறைவு நேர்மையானவர்கள் குறைவாக இருப்பதால் வெற்றி பெற முடிவதில்லை
      தமிழனுக்கு புகழ் சேர்த்தவர் களில் கமலும் ஒருவர்
      தரம் தாழ்ந்து விமர்சிக்கக் கூடிய திருடர்களுக்கு திருட்டு புத்தி தான் அவன் அவன் குடும்பத்தில் ஆயிரம் ஓட்டை இருக்கும் அவன் பொண்டாட்டி புள்ளைகளை சுற்றுவதை எல்லாம் விட்டுவிட்டு அடுத்தவர்களை வீட்டை பேசக்கூடிய அயோக்கியர்கள்
      திருட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரமாக மாரி விட்டதால் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது பழகிவிட்டது
      ஊழல்வாதிகளுக்கு வாக்களித்த அறிவற்ற கூட்டங்களுக்கு நேர்மை திருட்டு எல்லாம் தெரியாது

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 3 года назад

      இவன் ஒரு கிரிமினல் கட்சி மீது அக்கறையுள்ள ஒருவனாக காட்டிக்கொண்டு கட்சியை கேவலப்படுத்தும் விதமாக கடிதத்தை எழுதி ஊடகங்களுக்கு கொடுக்கிறான் என்றால் இவனைப் போன்ற கிரிமினல் யாரும் இருக்க முடியாது இதற்கு நேரடியாகவே இப்படி குறைகள் இருக்கிறது இதனால் செல்கிறேன் என்று வெளியே வரவேண்டும்

    • @k.bsurya5281
      @k.bsurya5281 3 года назад +2

      @@hajasaihaja3826 edhukku indha paragraph 🤦

  • @pandeeswaranmeenakshisunda6719
    @pandeeswaranmeenakshisunda6719 3 года назад +1

    Mr. Mahendran you have not eligible for politics, you are gentleman

  • @kannigamohan885
    @kannigamohan885 3 года назад +7

    I respect ur genuineness....

  • @krrsamy
    @krrsamy 3 года назад +1

    Whatva gentleman...