Koodamela Koodavechi Video Song HD | Rummy | 2014 | Vijay Sethupathi | Aishwarya | Tamil Song.

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Koodamela Koodavechi Video Song HD | Rummy | 2014 | Vijay Sethupathi | Aishwarya | Tamil Song.
    #koodamelakoodavechi #vijaysethupathi #aishwaryarajesh #song #tamilsong #latestsongs #hitsongs
    Movie : Rummy
    Starring : Vijay Sethupathi
    Inigo Prabhakar
    Aishwarya Rajesh
    Gayathrie Shankar
    Soori
    Joe Malloori
    Song Name : Koodamela Koodavechi
    Singer : V. V. Prasanna, Vandana Srinivasan
    Lyrics : Yugabharathi
    For More Videos SUBSCRIBE : bit.ly/Musictapes

Комментарии • 521

  • @shobbyraveen1348
    @shobbyraveen1348 2 года назад +198

    கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
    உன்கூட கொஞ்சம் நானும் வரேன்
    கூட்டிகிட்டு போனா என்ன
    ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
    உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
    நீ வாயேன்னு சொன்னாலே
    வாழ்வேனே ஆதாரமா
    நீ வேணான்னு சொன்னாலே
    போவேண்டி சேதாரமா
    கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள
    நீ கூட்டிகிட்டு போகசொன்னா
    என்ன சொல்லும் ஊரும் என்ன
    ஒத்துமையா நாமும் போக இது நேரமா
    தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா
    நான் போறேன்னு சொல்லாம
    வாறேனே உன் தாரமா
    நீ தாயேன்னு கேட்காம
    தாரேனே தாராளமா
    சாதத்துல கல்லுபோல
    நெஞ்சுக்குள்ள நீ இருந்து
    சலிக்காம சதி பண்ணுற
    சீயக்காய போல கண்ணில்
    சிக்கிகிட்ட போதும் கூட
    உறுத்தாம உயிர் கொல்லுற
    அதிகம் பேசமா அளந்து நான் பேசி
    எதுக்கு சடபின்னுர
    சல்லிவேர ஆணிவேராக்குற
    சட்டபூவ வாசமா மாத்துற
    நீ போகாத ஊருக்கு
    பொய்யான வழி சொல்லுற
    கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
    நீ கூட்டிகிட்டு போகசொன்னா
    என்ன சொல்லும் ஊரும் என்ன
    எங்கவேணா போய்கோ நீ
    என்ன விட்டு போயிடாம
    இருந்தாலே அது போதுமே
    தண்ணியத்தான் விட்டுபுட்டு
    தாமரையும் போனதுன்னா
    தருமாற தலசாயுமே
    மறைஞ்சி போனாலும்
    மறந்து போகாத
    நெனப்புதான் சொந்தமே
    பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
    உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே
    நீ பார்க்காம போனாலே
    கிடையாதே மறுசென்மமே
    கூடமேல கூடவச்சி கூடலூரு
    கூடலூரு போறவளே
    நீ கூட்டிகிட்டு போகசொன்னா
    என்ன சொல்லும் ஊரும் என்ன
    ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
    உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
    நான் போறேன்னு சொல்லாம
    வாறேனே உன் தாரமா
    நீ தாயேன்னு கேட்காம
    தாரேனே தாராளமா

  • @prasannanrao5063
    @prasannanrao5063 Год назад +11

    எனது நண்பர்.
    திரு.V.V.Prasannan பாடிய இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆசீர்வாதங்கள்.
    PPRASANNAN, தருமபுரி.

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 2 года назад +33

    எங்க வேன poiko நீ என்ன விட்டு pojidama இருந்தாலே அது போதுமே wow amazing lines I like it..
    Sema kathal song📱🎶🎶💬

  • @apratheep9140
    @apratheep9140 Год назад +19

    எதுவும் நிரந்தரம் இல்லை❤❤❤

  • @babaskaran9741
    @babaskaran9741 Год назад +8

    எனக்கு பிடித்த பாடல்.. அருமை.. சீயக்காய போல கண்ணில் சிககிக்கிட்டபோதுங்கூட உறுத்தாம உயிர்கொல்லுர.. யுகபாரதியின் மறக்கமுடியாத வரிகள்..

  • @randygaming8424
    @randygaming8424 4 месяца назад +3

    இந்த பாடல் வரிகள் மிக அருமை❤🎉

  • @JP-bd6tb
    @JP-bd6tb 2 года назад +31

    சூப்பர் ஆக்டிங்
    சூப்பர் வோயிஸ்
    சூப்பர் மூஸிக்
    Semma song....
    Big fan frome kerala...🌴

  • @krikri4999
    @krikri4999 2 года назад +51

    என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல் வரிகள். பாடல் எந்த இடத்தில் கேட்டாலும் என் மனம் ???

  • @stephenhawking1827
    @stephenhawking1827 Год назад +11

    இமான் அருமையான பாடல்களில் ஒன்று

  • @rajeswari.n6133
    @rajeswari.n6133 Год назад +176

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்😍😍😍

  • @surendarmanas7465
    @surendarmanas7465 2 года назад +83

    2022 la kuda intha song kekaravanga oru like podunga.....

  • @sanjaytrendzz8540
    @sanjaytrendzz8540 Год назад +10

    செம பாட்டு செம படம் 💕👌👌🧡🧡🧡👍👍👍🇮

  • @tanhapervin2813
    @tanhapervin2813 Год назад +21

    Love from Bangladesh ❤️Don’t understand but this tune makes my mind fresh.

  • @KjoyKjoy
    @KjoyKjoy Месяц назад +3

    Entha padal vantha timela than nan love panna start pannunan muthal😢💚

  • @MuruganMurugan-ph9sk
    @MuruganMurugan-ph9sk Год назад +10

    என் மனதுக்கு மிகவும் பிடித்த பாடல் இதுவும் ஒன்று

  • @stephenhawking1827
    @stephenhawking1827 Год назад +42

    அருமையான பாடல் சொல்ல முடியாத உணர்வு இசை குரல் வரிகள்

  • @vineethkumar1092
    @vineethkumar1092 Год назад +8

    മലയാളികൾ എവിടെ ചെന്നാലും പൊളി കമെന്റിൽ കണ്ടു ബോധിച്ചു ❤️❤️

  • @SankarGame
    @SankarGame 16 часов назад

    தமிழ் வரிகளில் அன்புள்ள காதலுக்கும் இடம் உண்டு மிகச்சிறப்பு

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel Год назад +48

    அருமையான பாடல் எத்தினை முறை கேட்டாலும் சலிக்காது
    அருமையான குரல் 🥰❤🥰❤

  • @akilamurugan6097
    @akilamurugan6097 Год назад +3

    Intha pattu enekku romba pitikkum en fevarit song

  • @thangamansari6541
    @thangamansari6541 Год назад +528

    யாரெல்லாம் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டிருக்கிறீர்கள்

  • @jayapradeeshpk4097
    @jayapradeeshpk4097 Год назад +6

    ഈ പാട്ടുകേട്ടാൽ ഇതിൽ ലയ്ച്ചുപോക്കും supersong

  • @MuruganMurugan-ph9sk
    @MuruganMurugan-ph9sk Год назад +11

    இசை மிகவும் சூப்பர்

  • @thalapathysuriya3768
    @thalapathysuriya3768 2 года назад +24

    நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது ரம்மி படம் வந்தது இன்னும் இந்த பாடலுக்கு நான் அடிமை🥰

  • @ramkumarramkumar5054
    @ramkumarramkumar5054 2 года назад +13

    எனக்கு பிடித்த பாடல் 👌👌👌

  • @RFtrolls
    @RFtrolls 11 месяцев назад +8

    Lots of love to tamil songs from kerala❤

  • @MayaDinuVlogs
    @MayaDinuVlogs Год назад +5

    ഐവാ അടിപൊളി ❤

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +2

    Superb beautiful nice wonderful song and voice and 🎶 and lyrics and location 29.12.22

  • @AarthiAarthi-j7x
    @AarthiAarthi-j7x Год назад +8

    Some block memories this song heard by remper that again and again❤❤

  • @Mriblees
    @Mriblees 2 года назад +46

    നല്ല അടിപൊളി പാട്ട് 💝💝💝🥰

    • @aneeshnc7023
      @aneeshnc7023 Год назад +2

      തമിഴ് പാട്ടിന്റെ അടിയിൽ മലയാളത്തിൽ കമന്റ്‌ ഇട്ട ചേട്ടൻ (മലയാളി)പൊളി ആണ് 🥰

    • @PrakashPrakash-dv2cz
      @PrakashPrakash-dv2cz Год назад +1

      hi

    • @ambilisanthosh3465
      @ambilisanthosh3465 Год назад +2

      Yes

    • @inagaraindiaandnewzladj1038
      @inagaraindiaandnewzladj1038 Год назад

      ஆமா அடிபொளி

    • @chipi8660
      @chipi8660 Год назад +1

      This is one of my favourite songs❤

  • @ramanamulapaku4213
    @ramanamulapaku4213 Год назад +2

    A love this song intha song keta romba happy ya irrukum I love ❤️ tamil songs actually I am telugu but I like tamil songs

  • @thirisha4548
    @thirisha4548 Год назад +23

    All time my favorite song 😍❤

  • @subhashpurushotham6408
    @subhashpurushotham6408 Год назад +5

    M Telugu guy .. my favourite song.. Iman music is marvellous

  • @k.madhumita7158
    @k.madhumita7158 2 года назад +20

    என் அம்மாவுக்கும் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் ❤️😍😘😘😘

  • @karthikeyan-ft2hw
    @karthikeyan-ft2hw Год назад +6

    என்னுடைய marriage reception la indha songa padi stage la,en wife shock koduthuta , unforgettable moment,,,, nice song,,, always

  • @AJALEEL99
    @AJALEEL99 23 дня назад

    இனிய கானம்; அழகிய காட்சிகள்; மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும்; நன்றி🙏🏽

  • @srinivasanks9351
    @srinivasanks9351 Год назад +14

    Evergreen hit song.
    Aiyshwarya Rajesh's natural acting is the highlight of the picturisation.Iman's music is very special.

  • @appukuttisumathi7965
    @appukuttisumathi7965 2 года назад +21

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @olymanuel6907
    @olymanuel6907 2 года назад +34

    Male : Koodamela koodavechi kudalooru poravale
    Un kooda konjam naanum varen kootikittu pona enna
    Othaiyila neeyum pona athu niyayama
    Unnudane naanum vaaren oru oorama
    Nee vaayenu sonaale vaazhvene aathaarama
    Nee venanu sonaale povendi sethaarama
    Female : Koodamela koodavechi kudalooru poravala
    Nee kootikittu poga sonna enna sollum oorum enna
    Othumaiyaa naamum poga idhu nerama
    Poova thaala thechi vacha thuru eruma
    Naan porenu sollama vaarene un thaarama
    Nee thaayenu kekkama thaarene tharalama
    Female : Saathathula kallu pola nenjukulla neeyirunthu
    Serikkaama sathi pannura
    Male : Siyakaaya pola kannil sikkitta pothum kuda
    Uruthaama uyir kollura
    Female : Athigam pesama alanthu naa pesi
    Ethuku sada pinnura
    Male : Salli vera aani ver aakura
    Satta poova vaasama maathura
    Female : Nee pogaadha oorukku poiyaana vazhi sollureeeaahhhh..
    Male : Koodamela koodavechi kudalooru poravale
    Female : Nee kootikittu poga sonna enna sollum oorum enna
    Male : Enga vena poiyuko nee enna vittu poiyidaama
    Irunthaale athu podhumae
    Female : Thanniya than vittu puttu thaamaraiyum ponadhuna
    Thara mela thala saayumae
    Male : Maranju ponaalum maranthu pogadha
    Nenapu thaan sondhamae
    Female : Patta theeta theeta thaan thangame
    Unna paaka paaka thaan inbamae
    Male : Nee paakama ponale kedaiyaathae maru jenmameeee..
    Male : Koodamela koodavechi kudalooru..kudalooru poravale..
    Female : Nee kootikittu poga sonna enna sollum oorum enna
    Male : Othaiyila neeyum pona athu niyayama
    Unnudane naanum vaaren oru oorama
    Female : Naan porenu sollama vaarene un thaarama
    Nee thaayenu kekkama thaarene tharalama

  • @PrakashPrakash-dv2cz
    @PrakashPrakash-dv2cz Год назад +8

    പഴയകാല ഓർമവന്നു

  • @haribhamanikandan9779
    @haribhamanikandan9779 2 года назад +22

    கொஞ்ச நாளுக்கு பிறகு மனதுக்கு பிடித்த பாடல்

  • @andrewmaureen1779
    @andrewmaureen1779 2 года назад +22

    Super. Song..love the lyrics
    And the music...so relaxing
    Keep it up Mr Vijay
    God bless you ☺️
    Miss Andrew Maureen 😁

  • @royalfouji....7870
    @royalfouji....7870 Год назад +9

    Love from Karnataka ❤

  • @KulanayagamThayananthan
    @KulanayagamThayananthan Год назад +1

    Hi this is thaya from mandaitivu
    Best regards
    From srilanka eelam

  • @selvalingamselvalingam4261
    @selvalingamselvalingam4261 Год назад +1

    பொட்டு மேல பொட்டு வச்சு
    பொட்டலிலே போற புள்ளே..
    பொட்டலிலே பெஞ்ச மழை
    பொட்டழிய பெய்யலியே....

  • @pritamt1854
    @pritamt1854 Год назад +2

    Still I remember after listening this song my hostel life college I studied in tiruchirapalli bishop Heber college
    .❤❤my roommate they are funny love you guys miss u ..from chhattisgarh State

  • @MathiS-p4v
    @MathiS-p4v 3 дня назад +1

    ❤❤

  • @gangishettyradhakrishna8016
    @gangishettyradhakrishna8016 Год назад +3

    మ్యూజిక్ 👌సూపర్ 👍

  • @azamizmy5817
    @azamizmy5817 Год назад +62

    Hats off to Imman for this beautiful masterpiece ♥️💯🙏

  • @vasudevan.s3509
    @vasudevan.s3509 Год назад +11

    2014_2022
    Emotionally connected song
    Love starts with எங்க வேணா பொய்யுகோ நீ என்ன விட்டு போயிடாமா
    இருந்தாலே அது போதுமே...🥀

  • @vinokavi6218
    @vinokavi6218 Год назад +2

    Intha song release anathula irunthu ippam vara atleast one month one time nalum ketturuvan

  • @veluchamyveluchamy4889
    @veluchamyveluchamy4889 Год назад +3

    அருமையான பாடல்

  • @senthilkumar-or8zg
    @senthilkumar-or8zg 23 дня назад

    Super love melody song intha Car la long drive poga ketta super irrukkum

  • @PoornimaE-r4p
    @PoornimaE-r4p 9 месяцев назад +2

    My favorite song❤❤

  • @lovepropos
    @lovepropos Год назад +3

    செம்ம.சோங்❤❤❤❤❤

  • @salmaalavudheen6050
    @salmaalavudheen6050 Год назад +2

    Anaku romba pidicha song👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

  • @sthukaram4755
    @sthukaram4755 9 месяцев назад

    Picturisation along with open mind listening and seeing made me feel beyond words.
    From Siva Shankar Thukaram Naicker
    Andhra pradesh Kurnool

  • @julibiju1357
    @julibiju1357 2 года назад +6

    Sethupathi super

  • @chandrachandrakala-bl2tw
    @chandrachandrakala-bl2tw 7 дней назад

    விஜய் சேதுபதி ஐஸ்வர்யா சூப்பர் ஜோடி ❤❤❤❤😊😊

  • @সোহেলসোহেল-য৫ঙ

    My school time favorite ❤❤❤

  • @saleemshaik9131
    @saleemshaik9131 Год назад +4

    I m saleem from andhrapradesh
    I love tamil songs Sooooooooomuch

  • @vennilavennila1056
    @vennilavennila1056 2 года назад +63

    All Time favourite ♥️💞

    • @gowrip1783
      @gowrip1783 2 года назад +2

      .mmnnink all of my க்கு

  • @amalkalarikkal4055
    @amalkalarikkal4055 Год назад +2

    നല്ല ഒരു തമിഴ് പാട്ട്......👌👌

  • @shree_sutar78
    @shree_sutar78 2 года назад +12

    What a song Yaar
    Lovely Song
    Love from Maharashtra
    All time favourite
    Love to Vijay sethupathi Sir &Aishwarya Rajesh madam

    • @snasrin9079
      @snasrin9079 2 года назад

      🧕🤲🤲🤲💫⭐🌟🙏👍🌺🥰🌹❤️💌🤳🌺💐🥰🌹❤️🌺💐

    • @denverbell334
      @denverbell334 Год назад +2

      i have white red eyes rabbits any one interested

    • @thangavelmurugesan7574
      @thangavelmurugesan7574 Год назад +1

      Love from TN

  • @SenthilMurugan-hz5fe
    @SenthilMurugan-hz5fe Год назад +5

    One of the my favourite song..

  • @venkatR9025
    @venkatR9025 9 месяцев назад +1

    Yaru ellam entha song aa 2024laium virumbi kkuringa....? like

  • @adrianronnie6881
    @adrianronnie6881 Год назад +47

    childhood memories.. Watching these songs in Isai Aruvi, Sun Music, 7s music,moon tv etc... Can never forget those peaceful golden school days.. Missing those days in college now🥲🥲🥲😔😔😔😔😔

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... 10 месяцев назад

    Hi EN uyir ❤❤ romba pidikum UN Kadhal ❤

  • @sheikcomputer
    @sheikcomputer 2 года назад +3

    all time favt eppa intha song gettalum ore

  • @nalraj4589
    @nalraj4589 2 года назад +10

    I like this mesmerizing song .This song always mesmerizing me

  • @prabakuttyprabakutty5707
    @prabakuttyprabakutty5707 2 года назад +7

    யுகபாரதி 🔥

  • @itsmekeethuzz7090
    @itsmekeethuzz7090 5 месяцев назад

    Male : Koodamela koodavechi kudalooru poravale
    Un kooda konjam naanum varen kootikittu pona enna
    Othaiyila neeyum pona athu niyayama
    Unnudane naanum vaaren oru oorama
    Nee vaayenu sonaale vaazhvene aathaarama
    Nee venanu sonaale povendi sethaarama
    Female : Koodamela koodavechi kudalooru poravala
    Nee kootikittu poga sonna enna sollum oorum enna
    Othumaiyaa naamum poga idhu nerama
    Poova thaala thechi vacha thuru eruma
    Naan porenu sollama vaarene un thaarama
    Nee thaayenu kekkama thaarene tharalama
    Female : Saathathula kallu pola nenjukulla neeyirunthu
    Serikkaama sathi pannura
    Male : Siyakaaya pola kannil sikkitta pothum kuda
    Uruthaama uyir kollura
    Female : Athigam pesama alanthu naa pesi
    Ethuku sada pinnura
    Male : Salli vera aani ver aakura
    Satta poova vaasama maathura
    Female : Nee pogaadha oorukku poiyaana vazhi sollureeeaahhhh..
    Male : Koodamela koodavechi kudalooru poravale
    Female : Nee kootikittu poga sonna enna sollum oorum enna
    Male : Enga vena poiyuko nee enna vittu poiyidaama
    Irunthaale athu podhumae
    Female : Thanniya than vittu puttu thaamaraiyum ponadhuna
    Thara mela thala saayumae
    Male : Maranju ponaalum maranthu pogadha
    Nenapu thaan sondhamae
    Female : Patta theeta theeta thaan thangame
    Unna paaka paaka thaan inbamae
    Male : Nee paakama ponale kedaiyaathae maru jenmameeee..
    Male : Koodamela koodavechi kudalooru..kudalooru poravale..
    Female : Nee kootikittu poga sonna enna sollum oorum enna
    Male : Othaiyila neeyum pona athu niyayama
    Unnudane naanum vaaren oru oorama
    Female : Naan porenu sollama vaarene un thaarama
    Nee thaayenu kekkama thaarene tharalama

  • @Anbarasi71
    @Anbarasi71 9 месяцев назад

    Marangee ponalum maranthu pogatha neanupu than sonthamay❤❤❤

  • @mahalakshmilakshmi1875
    @mahalakshmilakshmi1875 2 года назад +16

    My favorite song💕💕💕💕💕💕

    • @snasrin9079
      @snasrin9079 2 года назад

      🌺💐🌺💐🌺💐🌹💌🌹💌🌹💌🌹💌🌹💫⭐🌟💫⭐🌟🤲🤲🧕🧕🤳💌❤️🥰❤️🥰

    • @Aziz-hh5ho
      @Aziz-hh5ho Год назад +1

      Semme song ya

    • @Aziz-hh5ho
      @Aziz-hh5ho Год назад

      Where are you from?

  • @sakthivelsakthivel9392
    @sakthivelsakthivel9392 Год назад +2

    Super song and ennkku pudikkum

  • @nishavalli2280
    @nishavalli2280 2 года назад +6

    Eanakkum rompavum potikkum suppar song

  • @lalithahemanth8629
    @lalithahemanth8629 2 года назад +42

    I don't know Tamil but l love this song so much ❤️❤️

  • @rahimonitor6096
    @rahimonitor6096 11 месяцев назад

    Real se bhi real actiing superb song
    No sosebaazi no boby exposer
    I love this song
    Deel ko chu jaata hai song

  • @sangeethav2458
    @sangeethav2458 9 месяцев назад +1

    My favourite song

  • @DevarajKaviya
    @DevarajKaviya 9 месяцев назад

    Once more ketka thonum paadal❤😊

  • @baskar47
    @baskar47 10 месяцев назад

    என்ன அருமையான பாடல்

  • @JeyamRavi-z4j
    @JeyamRavi-z4j Год назад

    2k kitsku கிடைத்த அருமையான பாடல்..

  • @parthapartha7676
    @parthapartha7676 2 года назад +3

    சூப்பர் சாங்

  • @Prakash-lu6nv
    @Prakash-lu6nv Год назад +2

    இமான் இசை இமயம். 🎉🎉🎉

  • @lakshmig6091
    @lakshmig6091 2 года назад +6

    Baboy.... Music superb. Love from nellore.A.P

  • @keralabullll2963
    @keralabullll2963 2 года назад +8

    D iman sir ♥️♥️♥️♥️♥️😍

  • @shank3k
    @shank3k 14 дней назад

    Amazing song 🎉🎉🎉

  • @GK-rk8bn
    @GK-rk8bn 2 года назад +17

    Melodious song. Opening tune seems to be inspired from Jiya Jale song of a r Rahaman in dil se.
    Both singers sang well.

    • @balam2895
      @balam2895 2 года назад +1

      ்ுவுவுசுசுசுசுசுசுசுவுசுவுவுவுவுவுசுவுவுசுசுவுவுசுவுவுசுசுசுவுவுவுவுவுவுகூவுவுவுசுவுவுவுவுவுவுவுகூவுவுகுவூவுவுவுவுகுவூஉவுவுவுசுவுவுவுவுவுவுவூவுவுவுவூகூகுகூவுவுவுவுவுகுவூவுசுவுவுசுவுசுசுவுவுவுவுவுவுவுவுவுவுவுகுவூவூகுவுகுவுகுகூவுகூஉவூஉவூஉவுவுவுவுவூஉவுவுகுவுவுவுகுசூஉவூவ்சூஊகுகுவூவ்வுவுகூஉவூவூவுவுவுவுவுவுவுகூஉகூஊவுசுவ்வூஉவுகூவுசுவுசுகுவுவுவூவூஊச்வுவுகூஉவுவூவ்வுவுவுவுவுசுவுவுவுகூவுவுவுவுவுகூவுவுவுவுவுவுவுவுவுவுவுவுவூஉவுவுவுவுவுகூவூவுவுகுவுகுக்ஹ்வ்வுவூஉவூஉகுகுவூவுவூவூவுகூஉவுவுகூச்கூவ்வுவூஉஇகுவூவுகுவுசூகுஹ்ஹ்வூவுசுசுசுவுவுசுட்கூசிகூஉட்வுசிவுசூவ்சிவிவிவுவுடுட்கூவுசுவுசுவுக்வுவுவூஉவுட்ட்ட்ட்வுவுவூவ்வுவுவுவுவுகுவுவுவுவுகுவ்வுவுட்ட்ட்வுவுசிவுவுவுவுவுகுவூட்வ்வுவுசுட்வுட்வுவுவுசிட்ட்ட்வுத்சுஈஇவுகுச்டுவ்ட்ட்வுட்ட்சிட்ட்ட்ட்ட்ட்வுசிவுவுவுட்ட்சிவூட்வுசிவுவுவுவூவ்வுசிட்ட்ட்ட்ட்ட்ட்டுட்வ்ட்வ்வுவுவுவுவுவுவ்ட்ட்ட்ட்ட்ட்வ்விவீச்வ்வ்வ்க்க்வ்வ்வ்வ் வ்ச்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுவ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்வ்வ்வ்வ்விவ்வ் வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்சிவ்வீவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுச்வ்ச்வ்வ்ச்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்ச்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்வ்ச்சிவிவிவுவ்வ்விவ்வுவ்வ்வ்விவ்வ்ச்வ்வ்ச்வ்விவ்விவ்வ்வ்விவிவ்வ்வ்வ்ச்வ்வ்ச்வ்வ்ச்சீவுவுச்சிவிவுவ்வ்விவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ச்வ்வ்ச்வ்விவ்வ்வ்வ்வ்வ்வ்ச்ச்வ்ச்வ்ச்வ்வ்வ்விஉவ்வ்வ்வ்வ்விவுவ்விவ்வ்வ்சூவ்வ்வ்வ்விவிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்வ்ச்வ்வ்வ்வ்ச்ச்வ்வ்ச்ச்விவ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ச்விவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்வ்விவுவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ச்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்வ்ச்சிவிவிவுவ்வ்விவ்வுவ்வ்வ்விவ்வ்ச்வ்வ்ச்வ்விவ்விவ்வ்வ்விவிவ்வ்வ்வ்ச்வ்வ்ச்வ்வ்ச்சீவுவுச்சிவிவுவ்வ்விவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ச்வ்வ்ச்வ்விவ்வ்வ்வ்வ்வ்வ்ச்ச்வ்ச்வ்ச்வ்வ்வ்விஉவ்வ்வ்வ்வ்விவுவ்விவ்வ்வ்சூவ்வ்வ்வ்விவிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்வ்ச்வ்வ்வ்வ்ச்ச்வ்வ்ச்ச்விவ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ச்விவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்வ்விவுவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்ச்வ்வ்வ்வ்ச்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்ச்வ்விவ்வ்வ்விவ்விவ்வ்விவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்விச்வ்வ்வ்வுவ்வ்வ்வ்விவிவ்வ்ச்ச்ச்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ச்வ்வ்வ்வ்ச்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்ச்வ்விவ்வ்வ்விவ்விவ்வ்விவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்விச்வ்வ்வ்வுவ்வ்வ்வ்விவிவ்வ்ச்ச்ச்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்விவ்விவ்ச்ச்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்விவ்ச்ச்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்விவ்வ்ச்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்விவ்வ்ச்வ்வ்வ்வ்வ் க்க்வ்வ்வ்வ்ச்வ்வ்வ்வ்வ்க்க்வ்வ்வ்வ்ச்வ்வ்வ்வ்வ் வ்ச்வ்வ்வ்வ்ச்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ்வ்ச்விவ்விவ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்வ்வ்வ்ச்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்வ்விவ்வ்வ்வ்வ்வுவ்வ்வ்வுவிவ்வ்வ்வ்வ்வ்வ்ச்வ்வ்வுவுவ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவிவிச்வ்வ்வ்வ்வ்வ்வ்வுவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுவ்விவ்வ்சிச்வ்வ்விவ்வ்வ்வ்வுவ்விவிவ்வ்விவ்விவ்வ்வ்வ்வ்வ்வ்விவ்ச்சிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்வ்வ்வ்வ்விவ்வ்வ்ட்வ்வ்வ்வீவ்வ்விவ்வ்வுவிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்விவ்விவ்

  • @thangarajuthangam557
    @thangarajuthangam557 Год назад +1

    இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் நான் விரும்பிய பாடல்

  • @gopikkanagarajan1711
    @gopikkanagarajan1711 9 месяцев назад +1

    Iam❤❤❤❤❤❤❤❤❤

  • @PratapKumar-cl7fc
    @PratapKumar-cl7fc 11 месяцев назад

    Adada Super patu samy

  • @sanatganguly996
    @sanatganguly996 Год назад +4

    OH
    GREAT TUNE !

  • @FathimaNifasha-fo8uf
    @FathimaNifasha-fo8uf 10 месяцев назад

    Onna paake paake thaan inbame❤😍

  • @rkuppan8900
    @rkuppan8900 2 года назад +2

    Enaku pudicha song

  • @AppurajkandaswmiDevendra
    @AppurajkandaswmiDevendra Год назад +1

    Nice bro ❤❤❤

  • @marychandra6121
    @marychandra6121 6 месяцев назад

    Nice song I like it❤❤❤❤

  • @amudhaammu1403
    @amudhaammu1403 2 года назад +4

    My favorite hero and Heart touch song

  • @pselvakumarthimiriiiii2729
    @pselvakumarthimiriiiii2729 6 дней назад

    👌super song

  • @thenmozhi2156
    @thenmozhi2156 2 года назад +9

    My fav song

  • @antovivvi627
    @antovivvi627 2 года назад +12

    நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற...என்ன அழகான வார்த்தை! காதலில் வன்மையான வார்த்தைகள் விட மென்மையான வார்த்தைகள் முக்கியமானது..

    • @satheeshkumarsampath8832
      @satheeshkumarsampath8832 2 года назад +2

      P

    • @kmohan4252
      @kmohan4252 2 года назад +1

      2venannu sonnale povene sedarama l but select another man there are so many precious things in the world other than love one is medical education l che dont select another man