Traditional Diwali celebration | பாரம்பரிய தீபாவளி பாருங்க எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 32

  • @RajalakshmiMuraliNA
    @RajalakshmiMuraliNA Месяц назад +2

    We add Black pepper, Jeera, Ajwain, Vetrilai kambu , very small bit of ginger in Nallenai

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Месяц назад +1

    நமஸ்காரம் மாமி 🙏 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாமி 🪔🙏🙏. நீங்கள் எண்ணெய் காய்ச்சும் போது என் அம்மா காய்ச்சுவது போல உள்ளது.அவர் இல்லை.அதனால் உங்களுக்கு நமஸ்காரங்கள் 🙏. மிகவும் அருமையான பதிவு நன்றி 👌👏👏❤️

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Месяц назад +1

    ❤❤❤ இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மாமி🎉🎉🎉🎉

  • @mathuranandakumar9508
    @mathuranandakumar9508 Месяц назад +1

    தீபாவளி வாழ்த்துக்கள். மாமி.

  • @amaravathis9197
    @amaravathis9197 Месяц назад +1

    Arumaiyana pathivu

  • @indirachandrasekaran5269
    @indirachandrasekaran5269 Месяц назад +1

    மாமி, உங்கள் எல்லா பதிப்புகளும் மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. மிக்க நன்றி. தீபாவளி நல்வாழ்த்துக்கள். எண்ணெய் வைப்பதற்க்கு முன் விளக்கேற்றி நெய்வேத்யம் செய்வதுண்டா?

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 Месяц назад +1

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉நன்றி மாமி

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 29 дней назад +1

    Happy Diwali amma.Namaskaram

  • @manjulaarumugam2643
    @manjulaarumugam2643 Месяц назад

    நமஸ்காரம் மாமி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் 🙏🙏

  • @RajalakshmiMuraliNA
    @RajalakshmiMuraliNA Месяц назад

    Very Happy Deepavali to Thanga Mami
    I like your way of encouraging everyone to try all our traditional recipes from normal cooking to festival time sweets and snacks at home
    Also your tireless work in large scale with complete dedication even at this age. Very inspiring person
    Praying God to give you good health

  • @PyKnot
    @PyKnot Месяц назад

    உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @SavithriThyagarajan
    @SavithriThyagarajan Месяц назад +2

    Namaskaram Mami
    Happy Diwali to you and your family Mami💐🙏

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 Месяц назад

    தீபாவளி வாழ்த்துக்கள்

  • @hemamanipargunan6467
    @hemamanipargunan6467 Месяц назад

    Mikka nandri mami

  • @meerav6740
    @meerav6740 Месяц назад

    Happy Deepavali to you too Mami. We too used to do the same in our house but now a days we have forgotten all the old customs. Thank you for sharing them with us.

  • @lalithamurali1332
    @lalithamurali1332 Месяц назад

    Mami ungal valayal super aha irukku.romba.naal munbe kettirunthen engu kidaikkum.Happy Diwali

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 Месяц назад +1

    MAMI VANAKKA M ADVANCE WISH U HAPPY DEEPAVALI NGA

  • @hemamanipargunan6467
    @hemamanipargunan6467 Месяц назад

    Wishing you and your family a very happy diwali

  • @AAGoodvibes
    @AAGoodvibes Месяц назад

    சூப்பர்...எங்க வீட்ல வெள்ளை அப்பம்..பஜ்ஜி..உக்கரை( ஸ்வீட்) ..செய்வோம்..Happy Diwali மாமி

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb Месяц назад

    Sweet ,kaaram, sambar powder,rasam podi, vatha kuzhambhu , Puli kaichal very nice good taste enga. Mamiyar thumbai poo and majal podi poduva

  • @meenakshiv7842
    @meenakshiv7842 Месяц назад

    Mami vanakkam advanced happy diwali to u and ur family

  • @bhuvaneshwarishankar9652
    @bhuvaneshwarishankar9652 Месяц назад

    Happy diwali Amma

  • @ArunaAruna-yt4ri
    @ArunaAruna-yt4ri Месяц назад

    Advance Happy Diwali mami

  • @rajalakshmis4789
    @rajalakshmis4789 Месяц назад

    அனனவருக்கும்இனியதீபாவளிநல்வாழ்த்துக்கள்

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 29 дней назад

    Music is so jarring.

  • @RajaramRajaram-ug7nd
    @RajaramRajaram-ug7nd 24 дня назад

    .
    ...

  • @thamaraik1773
    @thamaraik1773 27 дней назад

    Happy Deepavali (not Diwali)

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Месяц назад

    பூண்டா..கடவுளே

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Месяц назад

      எங்கள் அம்மா வத்தல் போடுவா

    • @bhanuc127
      @bhanuc127 29 дней назад

      Enga amma ginger pieces with pepper poduva

    • @ananthanarayananraman9945
      @ananthanarayananraman9945 28 дней назад

      அவரவர் விருப்பம் மிளகு மட்டும் ஒரு துளி இஞ்சி போட்டுக் காய்ச்சலாம்