Neeya Naana | நீயா நானா 10/13/13

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 50

  • @nandhakumar9632
    @nandhakumar9632 7 месяцев назад +6

    திரு.கோபிநாத் சார் அன்பு வணக்கம். எந்த காரணமாக இருந்தாலும் குழந்தைகளை அடிக்க கூடாது. பெரியவர்கள் ஆகிய நாமே நல்லது கெட்டது தெரிந்தும் எத்தனை தவறுகள் செய்கிறோம். அதற்காக நம்மை அடித்தால் ஏற்றுக் கொள்வோமா. குழந்தைகள் அறியாமல் குறும்பு செய்கிறார்கள். நாம் அன்பாகச் சொல்லி திருத்த வேண்டும். இது முடியாதல்ல. நமக்குப் பொறுமை இல்லை. நன்றி.

  • @Radhika-ls7gj
    @Radhika-ls7gj Год назад +7

    இன்று தான் இதைப் பார்த்து விட்டு சந்தோஷம் தாங்க முடியவில்லை 20/3/2023 மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சூப்பர் 💕👌🙏💕

  • @sheikdawood3581
    @sheikdawood3581 Год назад +2

    நன்றி. பயனுள்ள பதிவு. மிகவும் சிக்கலான,பெரிய கருத்து.

  • @Sambasivam.R
    @Sambasivam.R 4 месяца назад

    பகிர்ந்துண்ணுதலே நம் பண்பாடு நன்றி

  • @adamidk581
    @adamidk581 Год назад +3

    அருமை 👏👍
    அந்த நம் அழகான நாட்களுக்கு இழுத்து செல்லும் பதிவு 😍

  • @pradeepkumarpradeepstar4677
    @pradeepkumarpradeepstar4677 9 лет назад

    Really very centimental touch and I really love my childhood days

  • @najjuferoz2466
    @najjuferoz2466 10 лет назад

    father and daughter relationship is too b priceless is so grt thnx for dis show and spl thnx to vijay tv

  • @udhayasankar9750
    @udhayasankar9750 Год назад

    3.10.2023, பார்க்கிறேன், மிகவும் ருசிகரமாக உள்ளது.

  • @jayaraj108
    @jayaraj108 11 лет назад

    Respected &Dear Gopinath Sir,
    Very very nice reality show. Keep it up. Thank u very much.

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Год назад +1

    இந்த நிகழ்ச்சி அருமையான அருமை 👌👌👌🙏🙏🙏♥️

  • @subbuksl6743
    @subbuksl6743 11 лет назад

    what an excellent show. I like very much.

  • @dhanasekarmohanarangam5768
    @dhanasekarmohanarangam5768 11 лет назад +1

    My favourite show!

  • @manimekalap8278
    @manimekalap8278 9 лет назад

    Really superb show.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Год назад +2

    Ram போல ஒரு பெற்றோர் அமைந்தால்....அந்த வீட்டு குழந்தையாக நான் இருக்க வேண்டும்🎉

  • @antonyjake6385
    @antonyjake6385 11 лет назад

    Very nice@important programme dt miss it guys

  • @thavaselvam2265
    @thavaselvam2265 10 лет назад

    I like this program, Gobi sir also

  • @talameluanni3853
    @talameluanni3853 Год назад

    Super sir hands off sir

  • @SuperCiva
    @SuperCiva 11 лет назад +2

    Ella parent's maanamum kappalyeruthu ....;)

  • @shahulhameed-mv9my
    @shahulhameed-mv9my 10 лет назад

    very good excellent program keepitup

  • @El-ShalomDivineMinistries
    @El-ShalomDivineMinistries 11 лет назад +1

    Very Good Program

  • @Deventhira
    @Deventhira 11 лет назад +4

    When I see the girl is 42:40
    அம்மா, தாய்
    அழுக வச்சுட்டா அந்த குழந்தை

  • @praveenk3482
    @praveenk3482 Год назад +1

    100 ரூபாய் 200 ரூபாய்க்கு உள்ள பொம்மைகள் எல்லா குழந்தைகளுக்கும்குழந்தைகளுக்கு அன்பளிப்பு அளித்து இருந்தால் மகிழ்ச்சி மிகவும் நன்றாக இருக்கும் கோபிநாத் தமிழ் தெரியாது என்று தென்றல் குழந்தை பெற்றோர்கள் தமிழை அழிக்க வலிக்க குழந்தைகள் மொழி மாற்றம் தமிழ் தமிழாக இருக்கக் வேண்டும் தமிழ் பெற்றோர்களே தமிழை கற்றுக் கொள்ளுங்கள் ❤️❤️❤️ 😎😎😎😭😭😭😂😂😂😀😀😀 😀😀😀

  • @naveennthn
    @naveennthn 10 лет назад +1

    அழுகை வருகிறது அய்யா.. குழந்தைகளுக்கு தமிழ் தெரியாதபோது

  • @najjuferoz2466
    @najjuferoz2466 10 лет назад

    Gopi sir ur so grt

  • @gkagenciestirupur8385
    @gkagenciestirupur8385 Год назад

    Super show of neeya nana

  • @jernibalaiah842
    @jernibalaiah842 10 лет назад +2

    அம்மா, தாய்
    அழுக வச்சுட்டா அந்த குழந்தை............and doing that show,,, gopinath also change to baby.........

  • @essakkiganeshganesh2271
    @essakkiganeshganesh2271 9 лет назад

    தாய் தாய் அம்மா

  • @manojkumarb
    @manojkumarb 11 лет назад

    Neeya Nanna!!!

  • @thavaselvam2265
    @thavaselvam2265 10 лет назад

    I like this

  • @Karthicksellappan
    @Karthicksellappan 11 лет назад +2

    Nice

  • @UchihaMadara-hb5uc
    @UchihaMadara-hb5uc 9 месяцев назад

    Name of the plants is Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday in Tamil 😂😂😂😂😂😂😂😂😂

  • @Dinuw03
    @Dinuw03 10 лет назад

    6:40-7:10 is so cute

  • @yarunukandupudi
    @yarunukandupudi 4 месяца назад

    Topic📌 :- children vs parent

  • @baskarann8457
    @baskarann8457 Год назад +1

    Most of the time Gopi also as a child ❤😊

  • @visalam6585
    @visalam6585 Год назад

    Good show Gopinath

  • @leg875
    @leg875 10 лет назад

    Good one.

  • @muthurajv4382
    @muthurajv4382 10 лет назад +1

    அந்த குழந்தை,அம்மா , தாய் இரண்டே வார்த்தையில் கண்ணீரை வர வச்சுடுச்சு
    சன்சைன் பயமுறுத்திட்டிங்க, குழந்தைங்கள நம்ம உலகத்துக்குள்ள அடக்கி வச்சுருக்கோம்னு

  • @benazirclm9291
    @benazirclm9291 10 лет назад +1

    I love babys

  • @587senthilkumar
    @587senthilkumar 10 лет назад +1

    children fighting for mic

  • @jawahardeen3582
    @jawahardeen3582 11 лет назад

    Good

  • @thurokam3696
    @thurokam3696 10 лет назад

    appa,amma nice

  • @rasanayagisakthithasan8471
    @rasanayagisakthithasan8471 9 лет назад

  • @girijaprakash2418
    @girijaprakash2418 Год назад

    Ajgar means Python or malapaambbu

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 10 лет назад

    My inspiration gopinath sir only

  • @rajamanip-um3tl
    @rajamanip-um3tl 6 месяцев назад

    I'm

  • @kavithatevi2817
    @kavithatevi2817 Год назад +2

    டீச்சர் என்றால் ஒன்றும் தெரியாமல் இருப்பது என்றால் பிள்ளைகளுக்கு எப்படி படிப்பு சொல்லி கொடுகிறார்கள். அறிவு பூர்வமான படிக்காமல் மனப்பாடம் செய்து படித்து டீச்சர் ஆனால் இப்படி தான். தெரியாம இருக்கு டீச்சர் என்று சொல்ல வெட்கமா இல்லை

  • @Deventhira
    @Deventhira 11 лет назад +1

    When I see the girl is 42:40
    அம்மா, தாய்
    அழுக வச்சுட்டா அந்த குழந்தை