உனக்கெல்லாம் கல்யாணம் ஆகுமானு கேப்பாங்க ! Actor King Kong Interview | Vadivelu | Cineulagam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 283

  • @jayaveera1970
    @jayaveera1970 3 года назад +89

    கிங் காங்... உங்க இண்டர்வியூ மனநிறைவை தருகிறது. அருமையான ஆத்மா நீங்கள்.

  • @bthirumalaibthirumalai2016
    @bthirumalaibthirumalai2016 3 года назад +19

    இந்த மாதிரி சினிமா கலைஞர்களை இன்டர்வியூ செய்த சினிஉலக சேனலுக்கு மிக்க நன்றி .

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 3 года назад +83

    எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர். வாழ்க வளமுடன்.

  • @aruvaiambani
    @aruvaiambani 3 года назад +19

    உங்கள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி க்கு வாழ்த்துக்கள். வடிவேலுடன் நீங்கள் நடித்த படங்கள் ரொம்ப நன்றாக இருக்கும்.

  • @pspp592
    @pspp592 3 года назад +54

    தாங்கள் மேன்மேலும் பல வெற்றிகளை குவிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பேட்டி கண்ட நெறியாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல..👍👍👍👍👍

  • @rajaselvam4270
    @rajaselvam4270 3 года назад +17

    உன்மையான தன்னம்பிக்கையான பதில்கள் சாதாரண மனிதரின் முன்னேற்றத்தை விட இவரின் முன்னேற்றம் மிகவும் மதிப்புமிக்கது வாழ்த்துக்கள்

  • @jprmusic530
    @jprmusic530 3 года назад +86

    நேரம் அதிகம் கொடுத்திருக்கலாம்........... அண்ணன் king காங்................ வாழ்த்துக்கள்

    • @jprmusic530
      @jprmusic530 3 года назад

      நானும் சேனல் வச்சுருக்கேன்............ அண்ணனா கண்டிப்பா பேட்டி எடுப்போம்............ JPR நெட்ஒர்க்........... தலைவர்........ ரகுபதி

  • @atozparthiban
    @atozparthiban 3 года назад +13

    என்ன தன்நம்பிக்கை ,
    தன் குறைகளை பற்றி கவலை படாமல் , திறமைகளை வளர்த்துக்கொள்ள வெற்றி உனக்கு என்று வாழ்ந்து காட்டி இருக்கும் இவர் மிக பெரிய சாதனையாளர்.

  • @karki_dilip_
    @karki_dilip_ 3 года назад +31

    உங்கள் ஊக்கம் மிகவும் சிறப்பு🔥🔥🙏 ஐயா

  • @selvamvishnu8479
    @selvamvishnu8479 3 года назад +12

    அண்ணன் அவா்களுக்கு உருவம் தான் சிறியது மனம் பெரியாது வாழ்த்துக்கள் அண்ணா இனியும் உங்கள் திரைப்பட பயணம் தொடரட்டம்

  • @DarkMan2479
    @DarkMan2479 3 года назад +15

    மனசு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு,, seeing him..,, கண்ட கண்ட serial ஐட்டங்களை interview எடுக்காம இவர எடுத்துக்கு வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 5 месяцев назад +1

    தலைவர் ரஜினியுடன்அதிசயபிறவிபடத்தில்அந்தடான்ஸ். மாஸ்.‌கிங்காங்அண்ணா

  • @saravanandonsarvanandon1466
    @saravanandonsarvanandon1466 3 года назад +28

    உங்களின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் சார்

  • @techsoftmgthamizh8459
    @techsoftmgthamizh8459 3 года назад +13

    Kingkong energetic comedy with vadivelu was evergreen , vaalthukkal vaalga valamudan kingkong...

  • @asviniasvini293
    @asviniasvini293 3 года назад +92

    மனசு பெரிது
    உங்களுக்கு

  • @jmhprem2820
    @jmhprem2820 3 года назад +155

    சோதனையில்
    சாதனையாய் வாழும் மனிதர்களில் அண்ணன் கிங்காங் அவர்களும் ஒருவர்

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 3 года назад +195

    அவர் டேப் ரிக்கார்டரை ஆன் ஆப் செய்து ஆடும் டான்ஸ் இப்பவும் பார்த்துட்டே இருக்கலாம் அருமையா ஆடுவார் வாழ்க கிங் காங் சார் உங்க குடும்பமே நல்லா இருக்கணும் 🙏

  • @veeramanikandan8064
    @veeramanikandan8064 3 года назад +40

    Ivanga wife really great 😊

    • @rr7321
      @rr7321 3 года назад +1

      Unga comedy ellame super

  • @johnwilsonwilson5467
    @johnwilsonwilson5467 3 года назад +5

    Cineulagam youtube channel வாழ்த்துக்கள் இதுமாதிரி பாஸிடிவ் தாட்ஸ் உள்ள மனிதர்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து அவர்களுடைய pasitive thought அனைவருக்கும் கொண்டு சென்ற உங்களுக்கு நன்றி king kong அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @appadiya5634
    @appadiya5634 3 года назад +5

    சகோ 100 ஆண்டுகள் சகல வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவன் அருள்தருவான்🙏🙏🙏🙏

  • @venkatesangc9289
    @venkatesangc9289 3 года назад +3

    உங்களின் தன்னம்பிக்கை இன்றைய இளையசமுதயாயத்தினருக்கு முன்னுதாரணம்..இறையருளுடன் வாழ்க வளமுடனும் , நலமுடன்..

  • @2010enthiran
    @2010enthiran 2 года назад +4

    Salute King kong .. Very positive , energy ..

  • @shreenevasana.m2754
    @shreenevasana.m2754 3 года назад +31

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்👏❤️

  • @karthiktv6868
    @karthiktv6868 3 года назад +4

    தண்ணம்பிக்கை விடாமுயற்சி அருமை அண்ணா நல்ல ஒரு தகவல் நன்றி

  • @sureshaptcsureshaptc348
    @sureshaptcsureshaptc348 3 года назад +8

    Super King Kong sir. Unga video paathu time ponadhu theriyala. 👌

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 3 года назад +1

    வணக்கம் வாழ்த்துக்கள் நகைச்சுவை நடிகர் ராஜா காங் அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய கடும் உழைப்பும் மற்றவரின் விமரிசனத்திற்குசெவி கொடுத்து தன் பாதையை மாற்றாமல் தன் குடும்ப அங்கத்தினர் நல வாழ்வில் அக்கறை எடுத்து கஷ்டங்களை தான்பெற்று சுகங்களை குடும்பத்தார்க்கு கொடுத்து அதை பார்த்து இன்றளவும் சந்தோசமாவாழும் ராஜாகிங் நிறைவுடன் நலமுடன் வாழ இறைவன் ஆசிர்வதிக்குமாறு பிரார்த்தனை செய்கிறேன் வாழ்த்துக்கள் ராஜா காங்

  • @sakthisakthisathyaraj9024
    @sakthisakthisathyaraj9024 3 года назад +28

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @RameshRamesh-op5gn
    @RameshRamesh-op5gn 3 года назад +2

    நமக்கும் தண்நம்பிக்கை உண்டாகும் படி செய்தீர்கள் பேசினார்கள் நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்

  • @diyashrisartandcraft6634
    @diyashrisartandcraft6634 3 года назад +7

    Vadivelu and king Kong combination super life time memorable 😂😂😂

  • @rajendransp8099
    @rajendransp8099 3 года назад +72

    வாழ்க வளமுடன் நிறைவுடன் கிங் காங் சார்

  • @tamilshanms3120
    @tamilshanms3120 3 года назад +3

    நல்ல மனிதர்.good interview👏👏💐💐

  • @sibichakk3912
    @sibichakk3912 3 года назад +15

    Great inspiration king kong....👏👌

  • @ganeshananthakrishnan963
    @ganeshananthakrishnan963 3 года назад +9

    இவர் சொல்லுவதை பார்த்து கணக்கிட்டால் ஊரத் தெரிஞ்சுகிட்டேன் படம் 1988. அப்பொழுது இவர் சொன்ன வயது 15 16. ஆகவே இப்பொழுது 49 அல்லது 50 இருக்கலாம் சரிதானே மிஸ்டர் கிங்காங்

  • @flyingafrinak6958
    @flyingafrinak6958 3 года назад +10

    Your life is an inspiration for all. Sir you are great

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 2 года назад +1

    வாழ்த்துகள் கிங்காங் அண்ணன்

  • @shobhanaharish8778
    @shobhanaharish8778 2 года назад +2

    Kingkog Sir God bless you 🙏 family ❤️❤️❣️❣️ brother

  • @msamu4754
    @msamu4754 3 года назад +4

    I love u sir, நீடுடி வாழ வாழ்த்துக்கள் sir❤❤❤

  • @MrMonsterTamil
    @MrMonsterTamil 3 года назад +16

    His dance talent really awesome....

  • @srisuncscma1468
    @srisuncscma1468 3 года назад +3

    King Kong sir your talent is super sir. Your comedy is also super sir. All the best sir.

  • @venkatv17
    @venkatv17 3 года назад +25

    Best Interview in this channel so far..

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 3 года назад +16

    Very inspiring interview his message is magnificent

  • @murugan.s7240
    @murugan.s7240 3 года назад +9

    நன்றி கிங் காங் அண்ணா

  • @uravaavoom2972
    @uravaavoom2972 3 года назад +2

    சிறப்பான நேர்காணல். உங்க தலைப்பு தான் அருவருப்பு. பல பேர் பார்கனும்னு அனுதாப வார்தைகளை தலைப்பாக்காதீர்கள். உருவம் ஒரு பொருட்டல்ல.

  • @devanjonah506
    @devanjonah506 3 года назад +11

    God Bless u .and Family ....

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 3 года назад

    உன்னதமான ஆத்மா. இனிமையான பிறப்பு.

  • @velmurukanlic8828
    @velmurukanlic8828 3 года назад +18

    கிங் காங் ரியல் சல்யூட் சார்

  • @ranamamba
    @ranamamba 3 года назад +2

    தன் நம்பிக்கை விடா முயற்சியில் குறைகளையும் நிறைகளாக மாற்ற தெரிந்த மனம் இவற்றை அண்ணன் கிங் காங்கிடம் பார்கிறேன்

  • @rithishprabha9374
    @rithishprabha9374 3 года назад +83

    என்ன ஒரு சுறுசுறுப்பாக பேசுகிறார்

  • @karthickraja7531
    @karthickraja7531 3 года назад +10

    வாழ்க வளமுடன் Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @unityhands8975
    @unityhands8975 2 года назад +1

    Great person...only humanity

  • @jassihabi1407
    @jassihabi1407 3 года назад +1

    Super SANKAR Sir Thangalin Thannambikkai , Veeda Muyarchi Arumai VAZHLTHUKAL

  • @saravanans6916
    @saravanans6916 3 года назад +4

    Super king Kong sir. Best wishes

  • @praveenarchu9348
    @praveenarchu9348 3 года назад +11

    Hats Of To You Sir 👏👏👏 Really Inspairing

  • @prabakaranrahul9357
    @prabakaranrahul9357 3 года назад +5

    Super King Kong Sir.... 🙌

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 года назад +1

    மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது அது உங்கள் விஷயத்தில் மெய்யாகி விட்டது எப்போதும் கிங் தான் நீங்கள் 👍

  • @ravi7264
    @ravi7264 3 года назад +6

    His dance for puli urumuthu song in different styles for Asatha povadhu yaaru has made him famous again.

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 3 года назад +11

    superb, god bless him,

  • @arunprasaththanabalan7629
    @arunprasaththanabalan7629 3 года назад +9

    What a motivational speech! 🙏🙏

  • @aishwarya2396
    @aishwarya2396 3 года назад +17

    He is an inspiration to many🔥

  • @rajakishore932
    @rajakishore932 3 года назад

    KING Hong annan thalaivarodu seitha looti athisaya piraviyin athisayam and king thiramai ku arpa kelviyai kuraithu avarin pathilukku time koduttha nanbarukku nandri

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Год назад

    நல்ல இதயம் படைத்த உயர்ந்த குள்ளமான மனிதர்.. highly talented

  • @sksivasplicer3451
    @sksivasplicer3451 3 года назад +9

    King Kong sir really great sir

  • @sundarpainter2195
    @sundarpainter2195 3 года назад +1

    சிறப்பு.....
    வாழ்க.... வளமுடன்....

  • @satishrajp1934
    @satishrajp1934 3 года назад +18

    10:25 his age is 47....He said athisaya piravi act at the age of 16...that movie came on 1990 so his age will be 46 or 47

  • @flyingafrinak6958
    @flyingafrinak6958 3 года назад +11

    Great respect for you sir. ❤️

  • @mahendrandhoni5698
    @mahendrandhoni5698 3 года назад

    Kingkong acting very super.....best comedy actor.....god bless you sir

  • @atheratetuber
    @atheratetuber 3 года назад +4

    I love Kingkong vadivelu Combination alll comedy

  • @diyasri4979
    @diyasri4979 3 года назад +1

    Vadiveludan compo super , bro

  • @LondonTamilTV
    @LondonTamilTV 3 года назад +4

    Real inspiration 👏👏

  • @ஆதிச்செல்வம்
    @ஆதிச்செல்வம் 3 года назад +6

    வாழ்த்துகள், வாழ்க வளமுடன்

  • @ganesandmk2480
    @ganesandmk2480 3 года назад +1

    வாழ்த்துக்கள் திரு கிங்காங்உங்களிண்பயணங்கள்முடியவில்லை

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 3 года назад +1

    👍👌👌Role Model King Kong Sir 🙏❤️

  • @asviniasvini293
    @asviniasvini293 3 года назад +8

    வடிவேல் கூட நடச்சா செம்ம

  • @arulmaniism
    @arulmaniism 3 года назад

    எங்க ஊர் திருவிழாவில் நீங்கள் பல நடிகர்கள் போல ஆடியது என் தவம்

  • @richardkarun4829
    @richardkarun4829 3 года назад +18

    நீங்கள் ரஜினி சார் ரசிகரா

  • @kalieparumalvenkadeshan1050
    @kalieparumalvenkadeshan1050 3 года назад +1

    Spl performance Gods gift

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 года назад

    நான்இலங்கை.தற்போது.சவூதி.விடாமுயற்சிவாழ்துக்கள்🙏🙏🙏

  • @bharathib9924
    @bharathib9924 3 года назад +3

    Arumaiyana actor

  • @hsbshssh4008
    @hsbshssh4008 3 года назад +1

    King Kong Sir Superb comedian Actor.👌👌👌

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 3 года назад +4

    சார் செம்ம

  • @smartyboy1084
    @smartyboy1084 3 года назад +1

    Super speech thalaiva

  • @malathir8197
    @malathir8197 3 года назад +3

    Super inspiration sir 💪👍👌

  • @sbmstudio5454
    @sbmstudio5454 Год назад

    நல்ல மனிதர்

  • @shivnaryan9620
    @shivnaryan9620 3 года назад +1

    Super King Kong

  • @HariHaran-vj9lr
    @HariHaran-vj9lr 2 года назад

    கிங் காங் ஒரு நல்ல நடிகர் நல்ல சிரிப்பு நடிகர்

  • @anandhs3359
    @anandhs3359 3 года назад

    Superb... King Kong sir

  • @johnsonsheela695
    @johnsonsheela695 3 года назад +1

    King long excellent actor.

  • @saravananramu2622
    @saravananramu2622 2 года назад

    Ethiparkatha oru interview semma bro.

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh 3 года назад

    நானும் உங்கள் ரசிகன் அண்ணா.

  • @anandhnandhu31
    @anandhnandhu31 3 года назад

    Great man king kong hattttssss offff to u sir

  • @bankingsai3413
    @bankingsai3413 3 года назад +8

    Last Scene super 😂

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 3 года назад

    King Kong sir congratulations 👏👏🎉😍👌👏👏👏👏👍👏👌

  • @omkumarav6936
    @omkumarav6936 3 года назад +3

    இன்னும் நிறைய விசயங்களை பேசியிருக்கலாம்..... எதுக்கு இந்த அவசரம் உங்களுக்கு.....?
    ஓம்குமார் மதுரை

  • @HariHaran-wm8sj
    @HariHaran-wm8sj 3 года назад +2

    U r really great sir

  • @manojc4262
    @manojc4262 3 года назад +1

    King Kong super acting tamil cenima kannada acting super sir

  • @உண்மைஉண்மை-ண2ய

    KK great comedian.. Keep it up

  • @காளிகலாட்டா
    @காளிகலாட்டா 2 года назад

    Mass king kang bro

  • @mahendrandhoni5698
    @mahendrandhoni5698 3 года назад

    Super happy family kingkong sir

  • @தமிழ்தாயகம்-ர2ல

    சிறப்பு

  • @antonyaju5046
    @antonyaju5046 3 года назад

    Actor king kong is a great actor and annavum great ⛪⛪⛪😀😀😀.

    • @antonyaju5046
      @antonyaju5046 3 года назад

      Great actor king kong speech and great anna speech is super and great 😀.