7-இல் தனித்த குரு

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 21

  • @EzhilRathis
    @EzhilRathis 11 месяцев назад

    7 il thanitha kuru risaba laknam 7m athipathy sevvai, 3 il vakram, enna palan??

  • @maruthukc4772
    @maruthukc4772 Год назад

    G.good evening.

  • @srimedia6636
    @srimedia6636 4 месяца назад

    நீங்கள் சொல்வது எனக்கு பிரமிப்பாக உள்ளது எனக்கு ரிஷப லக்னம் 12-ல் கேது சூரியன் புதன், ஏழாம் எட்டில் குரு, ஆறாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டில் சனி 11-ல் சுக்கிரன் புதன் செவ்வாய் நான்கில் இருக்கிறார்

  • @Bavithra-q9u
    @Bavithra-q9u 9 месяцев назад

    Kuru thisai vara vilai entral? .. Pirivu varuma

  • @spchitra4848
    @spchitra4848 Год назад

    Bro guru oda Sani iruntha ena palan podunga bro

  • @ganesanviswanathan7247
    @ganesanviswanathan7247 2 месяца назад

    K v ganesan 10 12 1977 8 30 am Coimbatore

  • @rasibaskaran
    @rasibaskaran 10 месяцев назад

    இதே இடத்தில் குரு (வ) ஆனால் சூ சு செ சனி லக்னத்தில் கேது 5ல் சந் ராகு தனுசில் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார்.

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 Год назад

    மேஷ லக்னம் ,மிதுன ராசி,திருவாதிரைநட்சத்திரம்4ஆம்பாதம் ,7ல்குரு திருமணம் தாமதமாக வாய்ப்பு உள்ளதாங்க ஐயா. பிறந்ததேதி22.2.1994நேரம் 11.00am

  • @Vathana111
    @Vathana111 6 месяцев назад

    Correct sir , 1st marriage divorce 2 nd marriage epdi irukum sir???

  • @dd-iu6mi
    @dd-iu6mi Год назад

    7 la guru chanthiran senthu iruku sir marriage late aguma

  • @alexmary2631
    @alexmary2631 9 месяцев назад

    Online fees sir

  • @EzhilRathis
    @EzhilRathis 11 месяцев назад

    Sir fees evlo online consulting ku

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 Год назад

    Name :Ramapiran. M
    D. O. B: 04/11/1985 (4th November 1985)
    T. O. B: 22:51 (10:51PM ).
    P. O. B:Ariyalur
    குரு ஏழில் தனித்துள்ளது எனக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை சார். என்ன பலன் சார்.

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 Год назад +1

    கடக லக்னம், கடக ராசி. எழில் குரு மட்டும் உள்ளது. குரு திருவோணம் இரண்டாம் பாதத்தில் உள்ளது. என்ன பலன் சார்.

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy1529 Год назад

    வணக்கம் ஐயாமிதுன லக்கினம்
    7இல் தனித்த குரு
    4இல் ராகு
    10இல் செவ்வாய் + கேது +சனி
    11இல் சூரியன் + புதன் + சந்திரன்
    12இல் சுக்கிரன் ஆட்சி
    திருமணம் எப்பொழுது
    எப்படி பட்ட பெண் அமைவார்?

  • @thiru7743
    @thiru7743 Год назад

    Sir ஒரு பொதுக்கேள்வி,
    உபய லக்கினங்களுக்கு ஏழாமதிபதி மறைவது சிறப்பு, என்பது ஜாதகருக்கு மட்டுமா? அல்லது அவரின் வாழ்க்கைத்துணைக்கும் சிறப்பானதா?

    • @pvastro9126
      @pvastro9126  Год назад

      ஜாதகருக்கு சிறப்பாக அமையும்...

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 Год назад

    வணக்கம் சார். 7ல் தனித்த குரு பதிவில் சந்தேகம் சார். 3 ம் அதிபதி செவ்வாய் 12ல் உச்சம் பெற்று
    8ம் அதிபதி புதன் 12 ம் அதிபதி சனியுடன் இணைந்தது செவ்வாய்க்கு பாதிப்பை தராதா சார்.மேலும்
    இங்கு சூரியனால் சனி புதன் செவ்வாய் அஸ்தமனம் பெறுகிறார்களா .அஸ்தமனம் பெற்று
    இருந்தால் என்ன பலன் சார்.
    குரு மற்றும் சுக்ரன் இரு வேறு அணியினர். ஆவார், குருவின் பார்வை சுக்ரனுக்கு நல்ல பலன் தருமா
    சார். 4 மற்றும் 9ம் பாவ அதிபதி சுக்ரன் ராகுவுடன் இணைந்தது பொருளாதாரத்துக்கு சிறப்பு
    என்றாலும் ஹார்மோன் பிரச்னை மற்றும் சுகம் பாதிக்க வாய்ப்பு உள்ளதா சார்.
    செவ்வாய் தனது பகை புதன் மற்றும் சனியுடன் சேர்ந்து குருவை பார்ப்பது சிறப்பா சார்.
    குரு நின்ற வீட்டதிபதி சூரியன் பாதித்து உள்ளதால் குரு பலம் இழக்கிறார். என்பதால் குருவின்
    பார்வை மற்றும் ஆதிபத்ய பலன் சிறப்பாக நடக்குமா சார்.

    • @pvastro9126
      @pvastro9126  Год назад

      செவ்வாய் சற்று பாதிப்பு அடைந்து தான் இருக்கிறார்...
      சூரியன் அஸ்தமனம் பண்ணத்தால் சூரியன் திசை கெடுத்தது....
      சுகம் பாதிப்பை தர வேண்டும் என்றால் சுக்ர திசை வர வேண்டும்

  • @ganesanviswanathan7247
    @ganesanviswanathan7247 2 месяца назад

    7 guru marriage delay