திருமணம் நடைபெறும் காலம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 64

  • @swamysahead2936
    @swamysahead2936 9 месяцев назад

    புரியாத புதிராகவே உள்ளது உன்மையில் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை விளக்கம் வேண்டும்

  • @sudarmannansudarmannan7599
    @sudarmannansudarmannan7599 2 года назад +1

    எத்தனையோபேர்திருமணநாள்சொன்னாங்க ஆனா நீங்கசொன்னதுசரியாபுரியவச்சிங்க நன்றி

  • @thavapalangood2992
    @thavapalangood2992 Год назад

    அழகான தமிழ் பேசுங்கள்

  • @asmanogar2079
    @asmanogar2079 9 месяцев назад

    Mika Arumai 🌷🙏🌷

  • @rajendranmanickam6103
    @rajendranmanickam6103 2 года назад

    அருமை

  • @RameshBabu-yo2pt
    @RameshBabu-yo2pt 4 года назад

    மிக மிக அருமையான பதிவு ஐயா மிக உபயோகமான தகவல் நவாம்ச தொடர்பு மிக்க நன்றி

  • @astroramachandran5359
    @astroramachandran5359 4 года назад

    Thanks,Sir. Very useful information and Will be helpful to find marriage period.

  • @saravananpalaniappan8312
    @saravananpalaniappan8312 4 года назад

    மிகவும் அருமையாக எளிமையாக திருமண கால நிர்ணயம் பதிவு இருந்தது.நன்றி ஐயா

  • @venkateshwaran9
    @venkateshwaran9 4 года назад

    எளிய முறையில் அருமையான விளக்கம் .
    நன்றி மிகப்பல ஐயா--
    கரூர் வெங்கடேஸ்வரன்

  • @happilyeverVS
    @happilyeverVS 4 года назад +1

    Beautifully explained :)

  • @Rose-nj5su
    @Rose-nj5su 4 года назад

    அருமையான தகவல். நன்றி சார்.

  • @muralirajkr2566
    @muralirajkr2566 2 года назад +1

    கடைசி வரை திருமண காலம் எப்போ சொல்லலே

  • @venkatapathys4926
    @venkatapathys4926 4 года назад +1

    ஐயா வணக்கம்
    நான் உங்கள் மாணவன் அரியூர் எஸ்.வெங்கடபதி(MA Astrology)
    புதுச்சேரியில் இருந்து.
    திருமணம் செய்ய களத்திர காரகர் ஆணுக்கு சுக்கிரன்
    பெண்ணுக்கு செவ்வாய் சில
    பகுதியில் குரு என பலன் சொல்லப்படுகிறது. நமது திருக்கணித முறையில் சுக்கிரன். ஆனால் பலன் உரைப்பவர்கள் செவ்வாய்/குரு களத்திரகாரகர் எனக்கொள்வது சரியா?
    ஏன் வேறு ஜோதிட முறைகளை திருக்கணிதத்தில் திணிக்கின்றனர். திணித்து பலன் எடுத்தால் சரியாக இருக்குமா?
    நன்றி.

  • @pavir9027
    @pavir9027 4 года назад

    Sir my name Pavithra my date of birth 19.9.95time 11.54 am Salem mithunam rasi poonarpoosam nachatheram lakanam viruchagam marriage enku epa soluga

  • @ravir4813
    @ravir4813 4 года назад

    Checking favourable period for marriage based on dasha, Bhukti, antharam and kolcharam and correlation to 7th, 2nd Bhavams, rasi chakram is very well explained by our prof. Sir. Very nice class.

  • @SARAVANANR1968
    @SARAVANANR1968 4 года назад

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @VenkatVenkat-sn4go
    @VenkatVenkat-sn4go Год назад

    Super

  • @rajilakshmi9517
    @rajilakshmi9517 4 года назад

    Guru thasai athil varum puthi eppadi irukkum detaila sollunga

  • @viswak1979
    @viswak1979 4 года назад

    பயனுள்ள பதிவு ஐயா

  • @naagarajanbabu6478
    @naagarajanbabu6478 4 года назад

    அருமை ஐயா 🌷🙏

  • @loganathanpr8331
    @loganathanpr8331 4 года назад

    Sir please pridict my son marriage exact time.23/9/94. 6.35pm Akilesh dindigul

  • @selvarajselvam8834
    @selvarajselvam8834 4 года назад +1

    இந்த விடியோ புரியவில்லை இரண்டாம் இடதில் கிரகம் இல்லை என்று சொன்னீர்கள்

  • @ganeshsrm
    @ganeshsrm 4 года назад

    irundavadhu veetil endha grahamum illaiyendral enna artham?

  • @sgmohanram
    @sgmohanram 4 года назад

    மிகவும் அருமை ஐயா. நன்றி. ஆண், பெண் இருவரின் தசவித பொருத்தம் பார்த்த பிறகு, இருவரின் ஜாதக நிலை பொருத்தங்களை எப்படி ஆராய வேண்டும்? என்பதையும் ஒரு வீடியோ போடும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி

  • @topastrologyraja3137
    @topastrologyraja3137 4 года назад

    Nice summary of marriage forecast sir ; thanks

  • @gopal-bb1sr
    @gopal-bb1sr 4 года назад +1

    Sir, எடுத்துகாட்டு Display தெளிவாக தெரிவதற்கு முயற்சி செய்யவும்.
    இது எனது பணிவான கோரிக்கை

    • @ASTROLOGYSASTRA
      @ASTROLOGYSASTRA  4 года назад

      நன்றிகள் சார். எல்லா கட்டங்களும் ஒரே பக்கத்தில் இருப்பதால். இனி இரண்டு பக்கமாக பிரிக்கப்படும் சார்

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 4 года назад

    நன்றி ஐயா

  • @ravichandrankrishnaswamy4947
    @ravichandrankrishnaswamy4947 4 года назад

    Very.nice நன்றி ஒரு.சின்ன சந்தேகம் ஐயா.சமீபகாலமாக.பிறக்கும் குழந்தைகள் ஆபரேஷன் செய்து.எடுத்து விடுகிறார்கள் ஜாதகம் பார்க்கும்போதுஅதைஅவர்கள்.சொல்வது.இல்லை அப்போது.நமது கணிப்பு.தவறாக.விடுமா.

    • @ASTROLOGYSASTRA
      @ASTROLOGYSASTRA  4 года назад

      ஞாயிறு அன்று வீடியோ பார்க்கலாம்

  • @Saravananssaravana
    @Saravananssaravana 4 года назад

    Prasannam eppadi parpathu

    • @ASTROLOGYSASTRA
      @ASTROLOGYSASTRA  4 года назад

      surely

    • @ragavardhinivn4635
      @ragavardhinivn4635 4 года назад

      அன்பு வணக்கம் ஐயா. வேதம் மறை மறை பொருள் என்றுஎன்னி இந்த ஜோதிட சாஸ்திரம் மறைக்கப்பட்டது
      மிக தெளிவாக தசா புக்தி அந்தரம்
      வரை பலன் பார்க்கும் முறையையும்
      மற்றும் நவாம்சம் கோட்சாரம் பயன் படுத்தும் முறையும் தெளிவான விளக்கம் தந்தமைக்கும் நன்றி. வாழ்க வளமுடன்.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 года назад

    Ayya enna app use Pannanum

    • @ASTROLOGYSASTRA
      @ASTROLOGYSASTRA  3 года назад

      Astrology and horoscope free software from play store

  • @secretsofastrology4830
    @secretsofastrology4830 4 года назад +1

    மிக நன்று. வீடியோவின் நீளம் சற்று குறைக்க வேண்டும். அதிக பட்சம் 15 அல்லது 20 நிமிடங்களே இருக்க வேண்டும். அப்போது அதிக viewers, subscriptions கிடைக்கும். இவை இரண்டும் அதிகரிக்கும் போது adsense activate ஆகும்.

    • @ASTROLOGYSASTRA
      @ASTROLOGYSASTRA  4 года назад

      நன்றிகள் சார். உங்கள் ஆலோசனைப் படி செயல்படுகிறேன் சார்

  • @ramamoorthythiyagarajan1371
    @ramamoorthythiyagarajan1371 4 года назад

    Thank you sir

  • @saiprasathg6698
    @saiprasathg6698 4 года назад

    கேது திசையில் திருமணம் செய்யலாமா? உங்கள் கருத்து

    • @ASTROLOGYSASTRA
      @ASTROLOGYSASTRA  4 года назад +1

      ஞாயிறு அன்று வீடியோ பார்க்கலாம்

  • @vinobhajim8538
    @vinobhajim8538 4 года назад

    ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு சார். தொலைபேசி பலன் உண்டா சார்?

  • @t.v.thiyagaraajenvelyutham9162
    @t.v.thiyagaraajenvelyutham9162 4 года назад

    ஐயா
    கிரக வக்கிரம் பற்றி விளக்கவும்..
    நன்றி

    • @ASTROLOGYSASTRA
      @ASTROLOGYSASTRA  4 года назад

      சார் ஏற்கனவே இதற்கு வீடியோ போடப்பட்டுள்ளது. பார்க்கவும்

  • @sarusaru8720
    @sarusaru8720 4 года назад

    ஐய்யா, வணக்கம்
    நான் உங்கள் ரசிகன்
    ஆண் சாதகம்
    Name =savariraj
    Dade of broth =25/05/1984
    Broth time =6.55pm
    Broth City =thanjavur
    மீணம் ராசி
    லக்னம் =விருச்சிகம்
    நட்சத்திரம் =உத்திரட்டாதி 3,4,பாதம்
    பெண் name = D, Anitha
    Dade of broth =19/08 /1984
    Broth time =12.10pm
    Broth City =thanjavur
    ராசி =மேசம்
    லக்னம் =விருச்சிகம்
    நட்சத்திரம் =கார்த்திக்கை,
    இருவருக்கும் திருமணம் செய்து கொள்ளாலாம
    தயவு செய்து கோஜ்சம் சோல்லுக அய்யா மிகவும் குலப்பமாக உள்ளது அய்யா உங்கலுடை பதில் கா காத்திருக்கும் உங்கள் ராசிகன்

  • @pthirunavukarasou213
    @pthirunavukarasou213 4 года назад

    சார் நான் திருநாவுக்கரசு.உங்கள் முன்னால் மாணவன்.எனது மகள் வித்யா பிறந்த தேதி 08.09.1990 மதியம் 12.25க்கு பாண்டிச்சேரியில் பிறந்தாள்.பல முயற்சிக்கு பிறகும் திருமணம் ஆகவில்லை. தயவுகூர்ந்து கணித்து கூறவும்

  • @shanthalakshmi5706
    @shanthalakshmi5706 3 года назад

    குருவே சரணம்

  • @murugadass703
    @murugadass703 3 года назад

    எந்தappபயன்படுத்தவும்அய்யா

  • @bhavans2640
    @bhavans2640 4 года назад +1

    பிரசன்னம் போடுங்க

    • @ASTROLOGYSASTRA
      @ASTROLOGYSASTRA  4 года назад

      கட்டண வகுப்பு நடத்தப்படும்

  • @samipkk9288
    @samipkk9288 4 года назад +1

    சனீஸ்வரர்க்கு பாவகம் பார்க்க வேண்டியது இல்லையா? குருவுக்கு பாவகம் பார்த்தீர்கள்? குழப்பமாக உள்ளது.

    • @ASTROLOGYSASTRA
      @ASTROLOGYSASTRA  4 года назад

      பாவகம் அமைக்கும் முறை தெரிந்து கொண்டால் புரிந்து விடும்

    • @samipkk9288
      @samipkk9288 4 года назад

      @@ASTROLOGYSASTRA சனீஸ்வரர் பாவகத்தில் 4ல் தான் உள்ளார் பிறகு எப்படிங்க ஏழயும், இரண்டையும் பார்ப்பார்? ஆறயும், இலக்கணத்தையும் தானே பார்ப்பார்? குருவுக்கு ஒரு நிலை சனீஸ்வரர்க்கு ஒரு நிலைப்பாடா பாவகத்தில்?

    • @shanthalakshmi5706
      @shanthalakshmi5706 4 года назад

      பாவகத்தில் பார்வை பார்க்க கூடாது இராசியில்தான் பாக்கனும்

  • @govindhansrinivasareddiar2411
    @govindhansrinivasareddiar2411 3 года назад +1

    Soocuma ragasiyam sollaamal nam josiyam waste