மூட்டுவலி, வீசிங், கர்ப்பபை கோளாறுகள் நீங்க வீட்டு மருத்துவம்! Dr.SR Navin Balaji | Kelvigal 1000

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 41

  • @RamarRamar-gu8dz
    @RamarRamar-gu8dz 9 месяцев назад +2

    கடவுளின் மருத்துவம் டாக்டர் நவீன்பாலாஜி அய்யா அவர்கள் 🙏🙏🙏

  • @subathraragu4535
    @subathraragu4535 2 года назад +11

    மனிதநேயத்தின் சாட்சியே இந்த மாபெரும் மனிதர்

    • @aishwaraishwar4918
      @aishwaraishwar4918 Год назад

      Ivara poi pathingla treatment ku nampi polama sollunga

    • @rajisworld6621
      @rajisworld6621 Год назад

      ​​@@aishwaraishwar4918pogave pogatheenga. பேச்சு மட்டுந்தான் போன உடனே டெஸ்டுங்கற பேர்ல 5,000 கேப்பாங்க. அப்பறம் மருந்து, மாத்திரை CDனு 15000. ஆனா அது எனக்கு 5 நாள் கூட கேக்கல. நாம போய் பார்த்தா ஒவ்வொரு தடவயும் ஒவ்வொரு டாக்டர் பாப்பாங்க. இது சுத்த வேஸ்ட். எங்கம்மா டி.வி.ல இவர பார்த்துட்டு குணமாகும்னுகூட்டிட்டு போனாங்க. எங்களுக்கு அலைச்சலும், பணம் வேஸ்ட்டும்தான் ஆச்சு😢

  • @kalyanasundaramm7248
    @kalyanasundaramm7248 2 года назад +3

    வணக்கம் ஐயா.. இந்த உலகம் இருக்கும் வரை உங்களின் புகழ் இருக்கும் நன்றி ஐயா..

  • @manickonkeys5026
    @manickonkeys5026 2 года назад +2

    மிக மிக அற்புதமான நிகழ்ச்சி. உங்கள் நிகழ்ச்சியை பார்த்து மிக நல்ல பலன்களை நான் அடைந்திருக்கிறேன். உங்களுக்கு மிகுந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன். நன்றி.

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 Год назад +1

    கடவுள் வடிவில் மனிதன் நீங்கள் sir 🙏🙏 thank you somuch 🙏🙏

    • @aishwaraishwar4918
      @aishwaraishwar4918 Год назад

      Ivarta treatment ethum eduthingla iavra pathi konjam solllunga terincha pls pls reply pannunga

    • @rajisworld6621
      @rajisworld6621 Год назад

      போகாதிங்க. இவங்கெல்லாம் டி.வி.யபாத்து ஏமாறவங்க. நான் Treatment எடுத்திருக்கேன். சுத்த வேஸ்ட். fraud. காச கொள்ளையடிக்கிற கூட்டம்.

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 года назад +4

    நன்றி ஐயா அருமையான பதிவு

  • @VRamar-v8k
    @VRamar-v8k 10 месяцев назад +1

    மனித கடவுல் தான் டாக்டர் நவீன்பாலாஜி ஐய்யா 🙏🙏🙏

  • @kalishwarimanivel8078
    @kalishwarimanivel8078 2 года назад +3

    கடவுளின் மரு௨ருவம் நவீன் பாலாஜி நன்றி அய்யா

  • @thillaimurthi7865
    @thillaimurthi7865 9 месяцев назад

    ஆழ்ந்த இரங்கல்

  • @craftytamil9731
    @craftytamil9731 2 года назад +1

    Good speech sema talent sir neenga

  • @Ungal_Thozhi_Channel7
    @Ungal_Thozhi_Channel7 3 года назад +6

    நீடுழி வாழ்க அண்ணா

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy Год назад +1

    Sir.I am yours fan.

  • @gurucharan5025
    @gurucharan5025 2 года назад

    Attahaaaaaaasamana pathil, nandri

  • @Ramalakshmi9735
    @Ramalakshmi9735 3 года назад +4

    best useful video

  • @positivestar001
    @positivestar001 3 года назад +2

    Please give this kind f programs

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman 2 года назад +1

    Really a good and great man.

  • @rajinidevi218
    @rajinidevi218 2 месяца назад

    ஒருத்தங்க ஒரு அம்மா பேசினாங்க தையல் வேலை செய்யறாங்க குழந்தை இல்லைன்னு சொன்னாங்க அவங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டதா 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த கேள்வியை கேட்டு இருக்கீங்க அதனால தான் அவரிடம் நவீன் பாலாஜி ஐயாவிடம் ட்ரீட்மென்ட் எடுத்து குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டதா என்று கூறினால் மகிழ்ச்சி அடைவோம் எல்லோரும் ஐயா அவர்கள் மறைவுக்குப் பின் இந்த கருத்தரிப்பு ட்ரீட்மென்ட் யார் இடம் செல்வது 🙏

  • @darkcr7323
    @darkcr7323 3 года назад +2

    Murumgai souppaga sapidalama

  • @AseesSifan-q2d
    @AseesSifan-q2d Месяц назад

    super

  • @rajinidevi218
    @rajinidevi218 2 месяца назад

    ஒருத்தங்க ஒரு அம்மா பேசினாங்க தையல் வேலை செய்யறாங்க குழந்தை இல்லைன்னு சொன்னாங்க அவங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டதா 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த கேள்வியை கேட்டு இருக்கீங்க அதனால தான் அவரிடம் நவீன் பாலாஜி ஐயாவிடம் ட்ரீட்மென்ட் எடுத்து குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டதா என்று கூறினால் மகிழ்ச்சி அடைவோம் எல்லோரும் ஐயா அவர்கள் மறைவுக்குப் பின் இந்த கருத்தரிப்பு ட்ரீட்மென்ட் யார் இடம் செல்வது 🙏 செய்கிறார்கள் என்று

  • @kavitharamajayam2681
    @kavitharamajayam2681 2 года назад

    Sir neengal avinashi varuvingala appodu varuvinga

  • @krishnamurthy-py7wf
    @krishnamurthy-py7wf 16 дней назад

    Let me know Dr Navi balaji is nomore?

  • @n.muhamathamuhamatha7706
    @n.muhamathamuhamatha7706 2 года назад +2

    Even TV la tha overa pesuvan neirla endhum pana mattan kasu tha kepan

  • @yasotharmalingam5744
    @yasotharmalingam5744 2 года назад

    Hello doctor Navin sir,
    I'm in Canada my 3rd daughter 14 years old have constipation problems.. She sleeps well, eat good, very active and brave.. What can do for her constipation problems.. I would like to follow your instructions not Canadian way.. Any tips.. I watch all your shows.. very useful and healthy tips .. thanks sir..
    Hope I get reply for this message 🙏

    • @mathicall
      @mathicall Год назад

      வணக்கம் மலச்சிக்கல் என்பது செரிமான சிக்கலே.அவள் நன்றாக சாப்பிட்டாலும் அவள் சாப்பிடும் உணவு சரியாக செரிப்பது இல்லை.மேல்லும் தகவல் தெரிவித்தால் நல்லது நன்றி.

  • @subashinisuba5309
    @subashinisuba5309 Год назад

    எனக்கு குழந்தையில்லை சார்

  • @mercysam508
    @mercysam508 Год назад

    Wow..

  • @dancewithyadav4116
    @dancewithyadav4116 2 года назад

    Daydubakuru

  • @abdulmuthalif5421
    @abdulmuthalif5421 Год назад +3

    முட்டாள் கூட்டங்கள் இருக்கும் வரை உன்னை மாதிரி ஆட்கள் ம்ம் enjoy பண்ணு