ஹலோ சிஸ்டர் நீங்க இன்றைக்கு தந்த வீடியோ பார்க்கவே அருமையாக இருந்தது மேலும் தகவல் 15வகை உரங்கள் மண் 🥗 குறித்து செயல்முறை விளக்கமும் மிகவும பயன்படும் வகையில் இருந்தது இதில் ஒரு சில உரங்கள் உபயோக படுத்தியுள்ளேன் நல்ல பலன் கிடைத்தது நன்றி வணக்கம்
இனிய மாலை வணக்கம் சகோதரி 🙏 அருமையான பதிவு சகோதரி 👌👌👌 வீணான பொருட்களையே பயன்படுத்தி 15பொருட்களில் உரம் தயாரிப்பு முறை மிகவும் அருமையாக உள்ளது சகோதரி 👌👌👌 இந்த பதிவில் அதிகமான தகவல்களை நான் தெரிந்து கொண்டேன் சகோதரி 👍👍👍 வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏
Fertilizers fifteen varieties banana peels rice dal washed water pulicha maavu karaisal are very useful coconuts water tea waste mor karasal are very useful I'm using it thanks sis
Tea,coffee powder wastenu thukki poduven,atheymathiri vendaya water unka video parthuttu use panren,ethellam waste nu thukkipodarathellam (onion thol, garlic thol) nalla payanullatha matri chedikalukku use panren.thank you.
Nice one. Haven't thought of these at all these many years. Instead of throwing the washed water into grey water it could be used for growing kitchen garden, which solves many problems of waste water management. Stops pollution as well. Very good and useful video
உங்க கிட்ட புடிச்ச விஷயம் என்னவென்றால் நீங்க கொடுக்கிற தகவல் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் சுலபமான முறையில் கிடைக்கின்ற உரமாகவும் சொல்கிறீர்கள்
Useful Information about Rose 🌹🌹🌹Care... Very nice Home made fertilizer 🤩😍.... Zero cost fertilizer 🎉🥰❣️... Very nice Explanation 💐🎉🎊.... Your Garden Video and tips are awesome ✨♥️💞💕.... Super 👌👌👌....
The answers for the giveaway are.1.the fertilizers are really good. I have tried rice water and almost all of them. There is definitely difference in flowering and growth. 2.the plants that you mentioned are easy to grow definitely I will try.
Rose fertilizer nu RUclips la aatuchalae first varathu intha video tha akka. Na first first plant vaika. Start pannu pothu etha video pathututha na kututha first fertilizer itha viedo la solli irukka fertilizer tha akka.
Nisha nalla nalla tips sa solli kudukkareenga ma Nisha nan um poganum neathum kanya kumari poittom Nisha aonalum unga video va parthuttea comment kuduthuthan 5 video ukkum Nisha Ella urangal um arumai nandri unga garden pookkal super Happy gardening👍👍👍😘🙏
மாடி தோட்டத்திற்கு உரம் வாங்கலாம் எனப் பார்த்தால் ஒவ்வொன்றும் எக்கச்சக்க விலை ! இந்த நிலையில் இத்தனை zero cost fertilisers நீங்கள் ஒரே பதிவில் கொடுத்திருப்பது வரவேற்கத் தக்கது .😍🥰 🙏
Mam u'r garden is so nice... & tanz for u'r tips.... but one doubt neenga sollum pothu eppadi use pannanum nu sollala continues ha ellame soldringa...... but ingredients eppadi use pannanum sollunga plz
நிஷா நீங்க சொன்ன அத்தனையும் பயன் தரும் நான் இருபது வருடமாக இப்படி தான் செய்வேன் லெமன் குளுகோஸ் கூட நான் ஊற்றுவேன் தண்ணீரீல் கலந்து நீங்க யாரும் ட்ரை பண்ண வேண்டாம் நான் ஏதாவது ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பேன்
You voice is so cute. All videos are also nice
Thank u so much dear friend, keep supporting dear🙏🙏🙏🙏
@@MithuFashions to ui
சூப்பர் பதிவு
Semparuthi pookkal parkka azhaka irukku.unka tips ovvonnum super.thank you sister.
நீங்க சொன்ன எல்லா உரமும் நான் முயற்சி செய்கிறேன் sister நல்ல உபயோகமாக இருக்கு thankyou very very much sister 👌👌👌🙏🏻🙏🏻
15 varieties of home fertilizers
1.banana peel,
2.Arisi, paruppu soak panna water,
Rice vadicha water,
3.Coconut water,
4.filter panna waste tea thool,
5.pulicha curd,
6.Non veg wash panna water,
7.egg shell,
8.Fenugreek soak panna water,
9.Veppennai karaisal,
10.Thengai paal,
11.Alugiya fruits,
12.Vengayam peel, poondu peel, vegetables peel
13.Manpulu vuram,
14.3G karaisal,
15.Coffee filter panna waste coffee thool
Expiry honey
Ithu Ellame plantskku nalla fertilizers a use aaguthu superb explanation sis
Elam ok than but honey epadi expiry aagum🤔
ஹலோ சிஸ்டர் நீங்க இன்றைக்கு தந்த வீடியோ பார்க்கவே அருமையாக இருந்தது மேலும் தகவல் 15வகை உரங்கள் மண் 🥗 குறித்து செயல்முறை விளக்கமும் மிகவும பயன்படும் வகையில் இருந்தது இதில் ஒரு சில உரங்கள் உபயோக படுத்தியுள்ளேன் நல்ல பலன் கிடைத்தது நன்றி வணக்கம்
Hi akkaa...15 uramum romba romba nalla results kudukura uram akka...unkaluku evlo thanks sonalum pathathu... love you so much akkaaa 🥰🥰🥰
உங்கள் தகவலின்படி நிறைய பொருட்களை நான் உரமாக பயன்படுத்துகிறேன். நிறைய பொருட்கள் வீணாவதில்லை இப்போது. நன்றி சகோதரி
Neenga sonna ella tips um romba useful...neenga sonnathu la niraya tips already try panni iruken sister..plants la nalla growth iruku
இனிய மாலை வணக்கம் சகோதரி 🙏 அருமையான பதிவு சகோதரி 👌👌👌 வீணான பொருட்களையே பயன்படுத்தி 15பொருட்களில் உரம் தயாரிப்பு முறை மிகவும் அருமையாக உள்ளது சகோதரி 👌👌👌 இந்த பதிவில் அதிகமான தகவல்களை நான் தெரிந்து கொண்டேன் சகோதரி 👍👍👍 வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏
Brinjal azhaka irukku.very useful tips kodutthinka.ore timela 15 uram solli irukkinka.thank you sister.
வீட்டுல நாமே செய்யரமாதிரி உரம் எல்லாமே சூப்பர் 👌👌👌 thankyou sister
Nenga sonna tips ellamey arumai sister. Nenga sonnathilerudhu nanum ethaiyellam kuduthu eppo tomotto kathrikai pookkal ellam varudhu sister. Thank you so much sister.
15பேட்டிலேசர் ரொம்ப யூஸ்புல்லான பதிவு சிஸ்டர் டேங்யூ சிஸ்டர் 🥰👌👌👌👍👍👍
எல்லா உரங்களும் எளிமையான முறையில் சொல்லித்தரீங்க மேடம். உங்க கார்டன் சூப்பர்.
Unga videos pathu ipolam waste elam Eduthu podama chedigaluku kudukaren akka. Intha video la nerayavey solirukenga. Ethayu follow panren. Palaya sadham, pulicha thayir, ulunthu thaneer, coffee powder, coconut waste, nenga sona elamey Eduthu vechiruken. Thank you
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள பழைசாத்தைவைத்து டிப்ஸ்
நன்றி வாழ்கவலமுடன்
நீங்க சொன்ன அத்தனையையும் நான் ஏற்கனவே செய்துகொண்டிருக்கிறேன் .ஆனால் மற்றவர்களுக்கு மிக உபயோகமாய் இருக்கும் சூப்பர் டிப்ஸ் .
மிக்க நன்றி
Nalla thagavel sonninge sister. Vasteah podurathai cedi vanki namakku nslla nalla pookalai kudukerathu endru unga video mulam therindhu konden sister. Thank you.
Hi sister vanakkam arumaiyana 15 vidhamana urangal anaithum migavum arumai thank you
Fertilizers fifteen varieties banana peels rice dal washed water pulicha maavu karaisal are very useful coconuts water tea waste mor karasal are very useful I'm using it thanks sis
Sister, romba romba useful sister. Ennidam chinna curryvepilai chedi ulladu. Neengal Male kurippitta karaisalgalai ubayogikkalama? Thayavu saithu Dilute panna measurement sollungalen please. Ungaludaya perumadiyana aalosanayai edirparthukkondirukum pudiya visit naan, please sister, thanks a lot ma
All'flowers super mam very useful and lost cost fertilizer waste but useful materials thank you so much happy gardening
மிக அருமையான தோட்டம் தோழி முழுமையாக பார்த்து இனைந்துவிட்டோம் தோழி நீங்கலும் முழுமையாக பார்த்து இனையவும் தோழி🌱🌴🌿💚🌹🌹
Very very, cheap and best results urangal pathiya video suparunga sis 👌👍🤩 nanum etha try panni erukken , good results 👌😜🤩👍, sedikel pookkel eaillam super,lasta vantha violet flowers superb 🤩😜
அழகான தகவல்
நீங்கள் சொன்ன டிப்ஸ் அழகு நான் பழைய சாதமும்
லிக்வுடுஅருமை
நீங்கள் ரொம்ப அருமையீ
சோல்றிங்கமிகஅழகு
நன்றி வாழ்கவலமுடன்
சான்ஸே இல்லமா எங்களுக்கு இந்த giveaway nu solli engalukkaga thruppi urangal a solli kuduthu மனசுல பதிய வைக்கறீங்க மா ரொம்ப சந்தோக்ஷமாயிருக்கு கடைசில காமிச்ச blue colour flower arumai dear Thankyou Happy gardening👍👍👍👍👍👍😘☺👏👏👏👏
Ella tips um romba nalla results varakudiya tipa akka na regular ah follow panren akka....thank you so much for useful video akkaa 👌👌😍
உங்களிடம் எனக்கு பிடித்தது இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உரம் தயாரிப்பது தான் அக்கா 🤩.
Ninka Ella fertilizer super,best out of waste, thank you sister.
Giveaway ans -gothumai thool akka.useful tips akka
Tea,coffee powder wastenu thukki poduven,atheymathiri vendaya water unka video parthuttu use panren,ethellam waste nu thukkipodarathellam (onion thol, garlic thol) nalla payanullatha matri chedikalukku use panren.thank you.
It was very excellent result your video is helpful to me a lot thank you so much mam I am trying out your tips it is nice.
Very great tips easy and homemade simple abd useful akka thank you akka 😍😍😍😍😍👍👍👍👍
எல்லா உரங்களும் எளிமையாக செய்ய கூடிய வகையில். உள்ளது நன்றி
Nice one. Haven't thought of these at all these many years. Instead of throwing the washed water into grey water it could be used for growing kitchen garden, which solves many problems of waste water management. Stops pollution as well. Very good and useful video
Thank u very much sis
உங்க கிட்ட புடிச்ச விஷயம் என்னவென்றால் நீங்க கொடுக்கிற தகவல் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் சுலபமான முறையில் கிடைக்கின்ற உரமாகவும் சொல்கிறீர்கள்
Valaipaka thol, pulitha thiyir mattum mavu, arsi parupu kalluviya neer, muttai thol, thengai pal, wheat 🌾 waste , fruit waste, vermicompost,3g , coffee thol, honey 🍯 mix with water👍👍😝🌸🏵️🌻🌼
நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ்க வளர்க வெல்க
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழா
Mam yennoda chedila snail poochi white colourla maavu poochi varama ena pananum pls solungha mam give any tips
I m using almost all tge fertilizer. This video is useful
Useful Information about Rose 🌹🌹🌹Care... Very nice Home made fertilizer 🤩😍.... Zero cost fertilizer 🎉🥰❣️... Very nice Explanation 💐🎉🎊.... Your Garden Video and tips are awesome ✨♥️💞💕.... Super 👌👌👌....
Hi sister good morning... ungaloda andha pazhaya video andha voice ...enaku oru malarum ninaivug al tips super......
Your information's are always very much useful and this video is much more useful tips 👍❤️😍 thank you for your tips for our garden
Very useful and simple tips thank you so much happy gardening mam
The answers for the giveaway are.1.the fertilizers are really good. I have tried rice water and almost all of them. There is definitely difference in flowering and growth. 2.the plants that you mentioned are easy to grow definitely I will try.
No:54 Superb fertilizer akka..Will try one by one...
நிக்ஷா இவ்வளவு உரங்கள் செடிக்கு இருக்கா ரொம்ப சந்தோக்ஷமா இருக்கு மா நிக்ஷா செல்லம் டியர் எல்லா செடிகளையும் எவ்வளவு அழகா வளர்த்துருக்கீங்க நிக்ஷா ரொம்ப ரொம்ப சந்தோக்ஷம் மா இத நான் அழகா save பண்ணி வெச்சுக்கறேன் மா follow பண்றேன் நிக்ஷா dear Nandri Happygardening
Thank you very much dear madam take care ur health mam, ippo paravalaingala madam nalla rest edunga, sapidunga MAA
@@MithuFashions konjam paravailla Nisha Thankyou
Super sis. All easy tips in one. kathambam.
Rose fertilizer nu RUclips la aatuchalae first varathu intha video tha akka. Na first first plant vaika. Start pannu pothu etha video pathututha na kututha first fertilizer itha viedo la solli irukka fertilizer tha akka.
Very very useful tips Thank you so much. 👏👏👏👏👏
Nisha nalla nalla tips sa solli kudukkareenga ma Nisha nan um poganum neathum kanya kumari poittom Nisha aonalum unga video va parthuttea comment kuduthuthan 5 video ukkum Nisha Ella urangal um arumai nandri unga garden pookkal super Happy gardening👍👍👍😘🙏
Thank you ma
plants la ant thollai ku erumbu powder use pannalaama please reply akka
Easy ya home la eruku uram solurinka atha use pana best um eruku sis
Super tips sister neega sonna tea thool egg kooda ellame sediku kodupen sister honey En kitta iruku sister i will try sister
நன்றி அக்கா
சாமந்தி செடிக்கு
ஒரு நல்ல
ஈசியான வீட்டில்
கிடைக்குர உரம்
சொல்லுங்க அக்கா
Super mam na inthamaritha mam kutupe chedikaluku intha summer timela weekly 2 times liquid fertilizer kutukalama mam Ella weekly once kutukalama
மாடி தோட்டத்திற்கு உரம் வாங்கலாம் எனப் பார்த்தால் ஒவ்வொன்றும் எக்கச்சக்க விலை ! இந்த நிலையில் இத்தனை zero cost fertilisers நீங்கள் ஒரே பதிவில் கொடுத்திருப்பது வரவேற்கத் தக்கது .😍🥰 🙏
Mam u'r garden is so nice... & tanz for u'r tips.... but one doubt neenga sollum pothu eppadi use pannanum nu sollala continues ha ellame soldringa...... but ingredients eppadi use pannanum sollunga plz
Thank u, niraya videos la sollirukkean, weekly once routine la oovvoru uram kodukalam, rice cleaning water daily kodukalam
Very useful tips mam I tried 5 fertilizers it was nice
Neenga kudukra giveaway questions kaga enga tips morubadiyum pakka vaikudu sister parandha tips kuda nabagam varudhu txs
Super your garden
In my flat sun is come in Afternoon 2 5.30 it is ok to my rose and vegetables
Mrng sunlight best pa
T Q very much & it's very much useful madem, all your ideas are natural .
Thank u dear
tea powder direct ah use pannalaama akka
Dry fruits இருக்கு use பண்ணலாமா
Thank you so much mam. Tips for reusing the home waste... 😊
Thank u
நிஷா நீங்க சொன்ன அத்தனையும் பயன் தரும் நான் இருபது வருடமாக இப்படி தான் செய்வேன் லெமன் குளுகோஸ் கூட நான் ஊற்றுவேன் தண்ணீரீல் கலந்து நீங்க யாரும் ட்ரை பண்ண வேண்டாம் நான் ஏதாவது ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பேன்
Super and very easy fertilizers
Thanks for giving wonderful gardening tips.
Super akka thanks for your good information 😊👍👍👍👍👍😀
Hii Mam really good information about plants vermicompost.... Thank you so much...
Thank you very much pa
Akka egg shells we can boil that we use to rose plant without adding salt
ஆஹா எவ்வளவு டிப்ஸ்! நன்றி நன்றி!
Rosa plant ku Maathula tol podalama
நல்ல வீடியோ உரங்களை ஆடியோவில் மாற்றி காண்பிக்ரீங்க மற்ற படி எந்த குறையும் இல்லை❤️👌🥰🥰👍👍❤️❤️❣️😍💖😍❣️🌟🧡💕💕🧡
Super akka neenga sonnathu rosh sediku na senja nalla erukku
Thank u sis
Hello, I have a doubt.
I use to put tea with ginger shall I use it for plant ?
Use pannalam
Super tips tq ma
thank u sister very useful video
Very very nice information sis thanks
rose plant will not grow, leaves are dull please give any tips mam
கடைசியாகக் காட்டிய violet பூவின் பெயர் என்ன பா?
மிகவும் அருமை
Mikka nantri mam
டீ தூள் டீ போடாமல் நாள் பட்ட தூளை direct ஆக பயன்படுத்தலாமா
Thank you very much.
Thank u
Super tips. Coffee powder yepdi use pannanum plants ku?
Plant verukku konjam thalli Directa mannai kilari poddu thannier otravum
@@MithuFashions oh ok thanks a lot. Good tips.
Madam enkita veppa ennai kottai illa..nan neem oda leaves la oil prepare panitu adhu kooda soap karaisal add pani kodukalam ah
Kodukkalam
Very nice n practical tips...
Then - honey ku expiry ya??? There is no expiry for honey in this world...
Thank u, Neenga vangura packingla check panni parunga bro,
Its all commercial n bussines...sister neenga unga grandma kitta check panni parunga
Yes
Thank you madam good video
Mam please tell how many days once should we give fertilizer or can we give everyday... pls tell mam.. much needed information
Weekly once,
செடிகளுக்கு இயற்க்கை உரமிடும் முறை சிறப்பு
மிக்க நன்றி
நல்லது
மிக அருமையான தோட்டம் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
Mam very useful tips.egg directa uthalama....
Thanks pa, utrakoodathu,
Useful information sister..m
Super akka Thank you so much ❤️
Orange fruit peel podalama
Thank you very much madam
Super mam your Video usefull Thanku u
Thank you very much
Super mam thank u so much
Hi.. Enda roja chedi ku ezhaigal varathe illa ka.. So ezhaigal vara mathiri ethachi tips podunga akka...
Already video poduirukkean sis