Bike Cleaner and Degreaser in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 103

  • @vasuc115
    @vasuc115 Год назад +1

    மிக்க மகிழ்ச்சி
    வாழ்த்து சொல்ல வார்த்தைகள் இல்லை
    உங்கள் பணி தொடரட்டும் மென்மேலும் வளர ட்டும் வாழ்க வளமுடன் நன்றி!!!.

  • @dhanabalansenniappan7971
    @dhanabalansenniappan7971 Год назад +2

    By your guidance,I've changed my cbz accelerator cable.
    Thankyou bro!

  • @dinajai5953
    @dinajai5953 Год назад +1

    Hi brother. En tvs star110. Bike oru problem clutch puducha automatica first gear villuthu. Ennnanu konjam solluga

  • @santhoshck9980
    @santhoshck9980 7 месяцев назад

    Tq... അഭിനന്ദനങ്ങൾ ❤❤❤

  • @gunasekaran2561
    @gunasekaran2561 Год назад +17

    பெட்ரோல் டேன்க் சுத்தம் செய்வது எப்படி என்று பதிவு போடுங்கள் அண்ணா.

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  Год назад +4

      Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx Год назад +1

      @@bikedoctortamil2.0 பெட்ரோல் டேங்க் கிளீன் செய்வது குறித்து வீடியோ போடுங்க பிரதர்...

    • @prabudeva1994
      @prabudeva1994 Год назад

      Ama bro

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Год назад +1

    He's my guru ❤️👏👌 Anna petrol வச்சி clean பண்ணலாமே

  • @Vibe_makers_official
    @Vibe_makers_official Год назад

    Sir sports bike pathi video podunga pulsar ,R15 , type bike

  • @flowerhornkanyakumari8875
    @flowerhornkanyakumari8875 Год назад +1

    Bro na apache vachiruken vandi start pana knjm nerathuku engine la sound varuthu aprm kami aguthu aprm thirumba start panumbo sound varuthu enna problem

  • @kozhimuttaiGopaluu
    @kozhimuttaiGopaluu Год назад +4

    Shine பிக்அப் இல்லை காரப்ரேட் கிளின் பண்ணி போட்டு கிளச்பிளேட் புதுசு போட்டும் இந்த பிராபலம்.இருக்கு என்ன காரணம் ஒரு விடியோ போடுங்க

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  Год назад +1

      Okay BROTHER 👍

    • @kozhimuttaiGopaluu
      @kozhimuttaiGopaluu Год назад

      @@bikedoctortamil2.0 thank you 😊 bro..

    • @sithikarampannai9667
      @sithikarampannai9667 Год назад +1

      Check air filter

    • @kozhimuttaiGopaluu
      @kozhimuttaiGopaluu Год назад

      @@sithikarampannai9667 ஏர் பில்டர் மாத்தியாச்சி ஆனாலும் அந்த பிக் இல்லை ....கார்ப்ரேட்டா் மாற்றினால் சரியாகுமா???

  • @THEDUKES14
    @THEDUKES14 Год назад +3

    அண்ணா என்னுடைய ROYAL ENFIELD CLASSIC 350 BS4 MODEL ரிசர்வ்வில் 10 கிலோமீட்டர்க்கு மேல் ஓட்டினால் பெட்ரோல் அடைப்பு ஏற்பட்டு நின்று விடுகிறது திருப்பி on செய்தால் வண்டி செல்கிறது இரண்டு வருடமாகவே இந்த பிரச்ச னை உள்ளது தீர்வு சொல்லுங்கள் அண்ணா

  • @heavenlythoughtsmadheswara123
    @heavenlythoughtsmadheswara123 Год назад

    Thanks Nanba

  • @pganesanpganesan1721
    @pganesanpganesan1721 Год назад

    நண்பா usefull pollachi

  • @sankarv4765
    @sankarv4765 Год назад

    good morning anna

  • @barkavanbarathi7466
    @barkavanbarathi7466 Год назад

    Passion pro clutch assemble set m splendor clutch assembly set um seme ah

  • @sasiKumar-cc1ez
    @sasiKumar-cc1ez Год назад +1

    Bro splendor bike Acceleration koduthu 2 ,3 sec ku apram tha bike takkunu move aakuthu eanna problem bro

  • @gautamchanf5986
    @gautamchanf5986 Месяц назад

    Bro good ..
    But little sdvice ude hsbd glouse while using chemical

  • @raviganesh6574
    @raviganesh6574 Год назад +1

    Sir, which you suggest that brand price is too high..same thing it's available Rs.124 for 100ml in Amazon site..

  • @kkrrkumar
    @kkrrkumar Год назад +1

    Honda hornet bs4 above 4000rpm a vibration in handbar, footrest varuthu... valve, timing chain,clutch,carb no issues. any idea?

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  Год назад +1

      Hi brother 👋 thank you for your support 🙏 engine bed Bolt and stay bolt tight

  • @wilsonjayakumar2462
    @wilsonjayakumar2462 Год назад

    Thank you,your suggestion.

  • @stevestephen8055
    @stevestephen8055 Год назад

    Anna Yan vandi neraya doubt iruku Anna konjo sollikuduthu Yan vandiya Vela senji kudunga na please apidiye video eduthu podalaam na FZ25 vandi Vela paakura video ve illa na please na na kadaiku varen na ...

  • @bikedoctortamil2.0
    @bikedoctortamil2.0  Год назад

    Super sir

  • @guna5955
    @guna5955 Год назад +2

    📢 ... Castic soda use panlam

  • @maruthunetwork5726
    @maruthunetwork5726 Год назад

    இரண்டு வருடம் start செய்யாமல் இருந்த scooty எப்படி start செய்வது pls reply....

  • @prabhakaran.4444
    @prabhakaran.4444 Год назад

    Hello Anna,
    Unga shop address solunga. Please

  • @maylieshmayliesh5338
    @maylieshmayliesh5338 Год назад +2

    Platina 100 es timing tensioner rate evalo varum anna

  • @Anandkumar-hz8mn
    @Anandkumar-hz8mn Год назад

    வாழ்க வளமுடன்

  • @vinusriv1074
    @vinusriv1074 Год назад

    Splandar pro carant proplam equipment illamal cheak panuvathu eppadi bro

  • @mehakuttys3238
    @mehakuttys3238 Год назад

    Air clean panna venama bro?

  • @hariprasaad4904
    @hariprasaad4904 Год назад

    அண்ணா, என் பைக் ஸ்டார்ட் செய்ததும் shake ஆகுது. ரன்னிங்கில் குதித்து ஓடுகிறது... உங்க அட்ரஸ் என்ன.. போன் என் கொடுங்கள்

  • @jahanjahan8999
    @jahanjahan8999 Год назад

    Unga location

  • @worldfactstamil3301
    @worldfactstamil3301 3 месяца назад

    Thanks u

  • @sathishkumar-uh2kc
    @sathishkumar-uh2kc Год назад

    Useful information

  • @kuttylogesh5145
    @kuttylogesh5145 Год назад

    Ungala epdi contact panrthu Anna

  • @space973
    @space973 Год назад

    இந்த ஊற்கா போடுற வேலையேல்லாம் செய்ரதற்கு பதிலா Ic engine. காயிலாங்கடைல போட்டுட்டு Battery வண்டிவாங்கறது Best.

  • @sathiyaseelanseelan621
    @sathiyaseelanseelan621 Год назад

    Very good Anna ☺️☺️💞☺️,

  • @ezhilkumaran1713
    @ezhilkumaran1713 Год назад

    Video poduringa bro ok than but contact number unga shop address podunga appothan usefull ah irukum

  • @nrajeshkumar750
    @nrajeshkumar750 Год назад

    Engine Head clean pannalaama

  • @p.harris7254
    @p.harris7254 Год назад +1

    சார் வணக்கம் சார் நீங்கள் சைலன்ஸர் கிளீன் பண்ண காஸ்டிக் சோடா என்று ஒன்று போட்டீங்க இல்ல அதுதான் லிக்யூட் பண்ணி பாட்டிலில் போட்டு 800 ரூபாய் என்று விற்கிறார்கள் என்று நினைக்கிறேன் நினைக்கிறேன்

  • @rajaduraim1723
    @rajaduraim1723 Год назад +1

    சார் வணக்கம். என்னோட honda dream yuga 110 நிறைய முறை clean panniten. ஆனால் mileage வெறும் 30 per litre தான் வருது. எல்லா work shop லையும் வண்டி நல்லா தான் இருக்கு. கண்டிப்பாக நல்லா தான் mileage வரும் னு சொல்றாங்க ஆனால் milega வரவில்லை.
    நான் வண்டியை விற்று விடலாம் என்று நினைக்கிறேன்.
    கடைசியாக நீங்கள் தீர்வு சொல்லுங்கள். நீங்கள் முன்பு சொன்ன head decompress ம் செய்து விட்டேன்

    • @manimechanicshop5837
      @manimechanicshop5837 Год назад +1

      Air filter paruka bro
      Oil change pannuka
      Disk paruka
      Carburettor ajiest pannuka bro
      Cletch plate paruka bro

    • @rajaduraim1723
      @rajaduraim1723 Год назад

      @@manimechanicshop5837 thanks sir 🙏air filter, oil , carburetor, cletch ellam parthachinga இன்னும் disk mattum tha parkanum sir

    • @manimechanicshop5837
      @manimechanicshop5837 Год назад

      Ok bro stant potu well suththi paruka

    • @rajaduraim1723
      @rajaduraim1723 Год назад

      @@manimechanicshop5837 y bro what reason

    • @manimechanicshop5837
      @manimechanicshop5837 Год назад

      Summa

  • @technoplus3152
    @technoplus3152 Год назад

    Good job

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 Год назад

    Supper bro

  • @panbarasan4038
    @panbarasan4038 Год назад

    Anna oring damage akumaa...

  • @maharoofpesahir7369
    @maharoofpesahir7369 Год назад

    Good video super

  • @zerodegreechannel999
    @zerodegreechannel999 Год назад

    Shop address tell me sir

  • @mutturajachanur7082
    @mutturajachanur7082 Год назад

    Oil Ka Nam Kya Hai ( Oil Name And Price Tell Me Sir )

    • @mega62518
      @mega62518 Год назад

      3m degreaser , Amazon me milega . 5liter ke rate 4000/- ayega.

  • @shakthivelharshini5254
    @shakthivelharshini5254 Год назад

    அண்ணா டீயூப் லெஸ் டயரில்.சைடு ரிம்மில் காற்று லீக் ஆகிறது.அதற்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா.தமிழில் எந்த சேனலிலும் இதற்கான வீடியோ இல்லை.தயவு செய்து பதிவிடுங்கள். நான் ஒரு வருடமாக சிரமப்படுகிறேன்.

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Год назад +1

    Super

  • @stevestephen8055
    @stevestephen8055 Год назад

    Anna unga kada address sollunga anna please please please

  • @ayyasamy9581
    @ayyasamy9581 Год назад +2

    அந்த மாதிரி நீங்களே வாங்கி கஸ்டமர்கேட்கிற எனக்கு ஒரு 200 மில்லி கொடுக்கலாம்

  • @k.tvasanthkumar2513
    @k.tvasanthkumar2513 Год назад

    Amazing link plz anna 🙏

  • @karthick.m1385
    @karthick.m1385 Год назад +2

    Hi

  • @velanstar3317
    @velanstar3317 Год назад

    டில்லி சார் என்னுடைய ராயல் என்ஃபீல்டு சர்வீஸ் செய்ய வேண்டும் உங்கள் முகவரி தொலைபேசி எண் கொஞ்சம் ஷேர் செய்யவும்

  • @arundharani8188
    @arundharani8188 Год назад

    Anna thinner vachu use pannunga itha vida supera iruk

  • @abineshr3597
    @abineshr3597 Год назад

    Same problem inga anna bike pulsar 220

  • @barkavanbarathi7466
    @barkavanbarathi7466 Год назад

    Orea alava irrukku ma different alava

  • @RJagadeesan-nb5jt
    @RJagadeesan-nb5jt Год назад

    Anna vanakam bike 60 km speed pona bike off aaguthu

  • @nandhakumarkumar4046
    @nandhakumarkumar4046 Год назад

    Star city pick Up Problem

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Год назад

    Float needle chenge

  • @Ganesh_bikersssmksjshjajajaj
    @Ganesh_bikersssmksjshjajajaj Год назад +2

    1st

  • @kumaresansarala10
    @kumaresansarala10 Год назад

    உங்கள் ஒர்க் ஷாப் எங்க இருக்கு புரோ

  • @today4real377
    @today4real377 Год назад +1

    Ist view

  • @ragubiology6712
    @ragubiology6712 Год назад

    Your address bro

  • @rajeshkumarss9793
    @rajeshkumarss9793 Год назад

    Nothing great this just one type of non ionic soap oil

  • @boopathy2934
    @boopathy2934 Год назад

    Anna entha video la erukurathu real ahh real naa ena ena problem varum explain pannuka anna
    ruclips.net/video/GbmGiofG-U0/видео.html

  • @prabhugandhi
    @prabhugandhi Год назад

    Hi brother. Unga contact number sollunga