இது என்னுடைய நாவல்களில் ஒரு வித்தியாசமான முயற்சி... நாவல்கள் எழுதும் போது விதம் விதமாக எழுத வேண்டும் என்பது எனது எண்ணம்... இடையிடையே என்னுடைய பாணியை விட்டு சில நாவல்கள் எழுதுவேன்... அந்த வரிசையில் இந்த தாயா? தாரமா? என்னுடைய அடுத்த நாவல்கள் போல இருக்காது... மிக மிக எதார்த்தமான ஒரு நாவல்... பலர் இந்த சந்தர்ப்பங்களை கடந்து வந்து இருப்பீர்கள்... உங்கள் கருத்துக்களை கேட்க ஆவலுடன் நான்...
சுவிட் சகோ நீண்ட நாள்ட்களாய் ஏங்க விட்டுடீங்க உங்கள் குரல் கேட்க சூப்பர் ஸ்டார் ஆத்விகா ஜி உங்கள் நாவலுக்காக ஏங்க வைத்து மனதை தவிக்க விடுறிங்க எங்களுக்காக வாரம் ஒரு வரம் தந்து நாவல் தரலாமே பணிவான வேண்டுகோள்.
ஆத்விகா ஜி!! மிடில் கிளாஸ் குடும்பத்தில் அண்றாடம் நடக்கும் பிரச்சனையை தத்துரூபமாக எழுதியதை கேட்க ரொம்ப மனபரமாகவும் இருந்தது முதலில் திருமணம் முடிந்ததும் பெண் பிறந்த வீட்டு சந்தோஷத்தை விட்டுவரனும் ஆனால் ஆணுக்கு சந்தோஷம் மகிழ்ச்சி கவுரவம் பேச்சு அனைத்தையும் விடனும் சுவீட் சகி!!!! வாய்சில் கேட்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு
கதை நல்லா இருக்கு என் வாழ்க்கை யை போல இருந்தது.அருமை மேடம் உங்கள் கதையும் குரலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம் கருத்துக்கள் ரொம்ப பிடிக்கும் மிக்க நன்றி மேடம்.
பொம்மு முற்றிலும் 💯மாறுபட்ட கதை பெண்களின்😘 எண்ணக்குமுறல்களின் முழு உருவமாக 🔥காயாவிடம் வெளிபட்ட உரிமை🌟 தாயாக 👸தாரமாக மருமகளாக👍 அனைத்து பரிமாணங்களை🤝 சுந்தரி குரலில் 🥳கொண்டு கண் முன்னே நிறுத்தியது முடிவிலும் காபியை எடுக்க எங்களுக்கே 🎊 சான்ஸ் கொடுத்தது மிகவும் அருமையான 😍 சிறப்பானதொரு முடிவு திருந்திய கணவருக்கு 😇ஒரு சான்ஸ் கொடுத்து விடலாம் தோழி🙏🏻
Hi sis romba naal unga novelku waiting, ususual unga honey voice, Aathvika bommu sis novel super, bommu sis novella Time travel story irukka, sis ippolam storieslaiyum anthamathri story varuthu unga karpanaiyil apdi oru story iruntha supera irukkum
உங்களின் புதிய வரவேற்கதக்கது தோழி! ஆனாலும் நீங்கள் வாரம் ஒரு நாவல் போட்டால் நல்லது! இந்த நாவல் வித்தியாசமாக இருந்தாலும் ரசிச்சு கேட்டேன்! வாழ்த்துக்கள் தோழி!!
ஆத்விகா மேடம் உங்கள் நாவலுக்காக நான் ஒவ்வொரு நாட்கலும் காத்திருந்தேன் இன்று உங்கள் நாவலை பார்து மிகவும் சந்தோசமாக இருந்தது ஆத்விகாவின் புது முயற்சி நன்றாகத்தான் இருந்தது உங்கள் நாவலிள் உள்ள து போல் சிலமாமியார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனாலும் நான் மிகவும் கொடுத்து வைத்த மாமியாறகத்தான் இருக்கிறேன் என் மருமகளை பற்றி சொல்ல வார்தைகளே கிடையாது அவள் எனக்கு மகள் எனக்கு கடவுள் கொடுத்த கிப்டு என்று தான் சொல்வேன் அவள் என் கணவறையும் என்னையும எப்பொழுதும் மிகவும் நன்றாக பார் து கொள்வாள் அதிலும் இப்பொழுது எனக்கு ஒரு காலை இழந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது எனக்கு கால் இழந்த என்ன மே வராமள் கவனித்து கொள்கிறாள் நீங்கள் நம்பவே மாட்டிற்கள் நான் வொருநாளும் கால் இல்லை என்று அழுததே கிடையாது இது உன் மை நாம் அவர்களுக்கு என்ன கொடுத்தோமோ அது தான் திரும்ப கிடைக்கும் உங்கள் நாவலை கேட்பவராக இருந்தால் அதை உனர்வார்கள் நன்றி சகோதரி அடுத்த நாவலுக்காக காக்கவைக்காதிர்கள் என்னுடைய ஒரே பொழுது போக்கு உங்கள் நாவல்தான்
இன்னைக்கு தான் உங்களுக்கு மெசேஜ் போடலாம்னு நினைச்சேன் என்ன கதையை காணுமே காணுமே அப்படின்னு .. சூப்பர் ஆனா ஏன் இரண்டு அவர்ஸ் போட்டு இருக்கீங்க அதிகமா போடுங்க சோ எனக்கு உங்களோட கதைகளை கேட்க கேட்க கேட்க ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
பலரின் பாரட்டை விட சிலரின் பொறாமையே நமக்கு ஊக்கத்தையும் பலத்தையும் நம்பிக்கையும் கொடுக்கும் இதுவும் சந்தோசம் தரகூடிய விஷயம்தான் நாம் அர்ஜுனன் கன்னோட்டத்தில் பார்போம்
இன்னும் பெண்ணிற்கு ஒருநாள் கூட தனது வீட்டு பணிகளில் இருந்து விடுமுறை கிடையாது! வேலைக்காரி போல பாத்திரங்கள் விலக்கி; வீடு கூட்டி துடைத்து; சமையல்காரி போல விதவிதமாக சமைத்து; ஆசிரியர் போல குழந்தைகளுக்கு பாடம் நடத்தி சலவைக்காரி போல மிஷின் துவைத்த துணிகளை காயவைத்து மடித்து; வீடு சுத்தம் செய்வது மிதியடி அலசுவது...... வீட்டில் தானே இருக்கிறாள் என யாரும் மதிப்பது இல்லை! தனக்கான பொழுதுபோக்கில் அவள் முழுவதும் ஈடுபட முடியலை! எல்லோருக்காகவும் ஓடாய் தேய்ந்து இறுதியில் நிரந்தரமாக ஓய்வு எடுக்கும் அவளுக்கு தான் இனி பெண்ணாக பிறப்பதில் துளி ஆர்வம் இருக்காது தோழி!!!! யதார்த்தமான கதை!!! நாம் செய்த தவறுகளை இறைவன் மன்னிப்பது போல காயு சத்தியன் செய்த தவறை மன்னித்து மறந்தால் அவர்களுக்கு நிம்மதி நிலைக்கும்! பெயருக்கேற்ற சத்தியன்!!!! அற்புதமான இயல்பான கதைக்கு கோடி நன்றிகள் அர்ப்பணம்!!!!!
இது என்னுடைய நாவல்களில் ஒரு வித்தியாசமான முயற்சி... நாவல்கள் எழுதும் போது விதம் விதமாக எழுத வேண்டும் என்பது எனது எண்ணம்... இடையிடையே என்னுடைய பாணியை விட்டு சில நாவல்கள் எழுதுவேன்... அந்த வரிசையில் இந்த தாயா? தாரமா?
என்னுடைய அடுத்த நாவல்கள் போல இருக்காது... மிக மிக எதார்த்தமான ஒரு நாவல்...
பலர் இந்த சந்தர்ப்பங்களை கடந்து வந்து இருப்பீர்கள்...
உங்கள் கருத்துக்களை கேட்க ஆவலுடன் நான்...
All the best mam
All the best mam
அடுத்த நாவல் சீக்கிரம் போடுங்க மேடம்
Yes sister ungal ella novel poll eillai entha novel enkku ungalin matra novelgal migaum pidikkum
அ
Hi mam welcome Welcome ஆனாலும் நீங்கள் எங்களை ரொம்ப காக்க வைக்கிறீர்கள்
இக்கதையின் முடிவில் நீங்கள் கூறிய கருத்து உண்மை உண்மை உண்மை வாழ்த்துக்கள் ஆர் ஜே அவர்களே
தொடர்ந்து உங்கள் எல்லா கதைகளும் படித்து வருகிறேன்.மிகவும் அருமை! ஆத்விகா அவர்களின் கதைகளுக்கு அடிமையாகி விட்டேன்.
Me also
Same
நானும் ஒடோடி வந்துள்ளேன்
உங்கள் குரல் கேட்க மிகவும் உங்கள் குரலை மிஸ் பன்னினேன் நீங்கள் தான் மிகவும் தமதமாக வந்துள்ளீர்கள்
இது என் வாழ்க்கையின் பிரதிபலிப்பு போலவே இருக்கு நமக்குன்னு அடையாளம் வேண்டும் நன்றி
Well come sundhari sis... Arumaiyana kudumba novel.... Edharthamana kathai 👍👍👍👍👍👍👍👍👍
நெஞ்சில் முள்ளாய் தைக்கும்....பல ரணங்களுக்கு மருந்திட்ட ஆத்விகா ஜி ....உங்களுக்கு நன்றி😉 வளமை போல் நாவல் சூப்பர்👍சுந்தரி ஜி ... உங்கள் வாசிப்பும் ரொம்ப கிளு கிளுப்பாகத்தான் இருந்தது🤣🤣 வாழ்த்துக்கள்😍😊
சுவிட் சகோ நீண்ட நாள்ட்களாய் ஏங்க விட்டுடீங்க உங்கள் குரல் கேட்க சூப்பர் ஸ்டார் ஆத்விகா ஜி உங்கள் நாவலுக்காக ஏங்க வைத்து மனதை தவிக்க விடுறிங்க எங்களுக்காக வாரம் ஒரு வரம் தந்து நாவல் தரலாமே பணிவான வேண்டுகோள்.
S sis
Yes sis weekly one
You are so good but gift was God
.vvtvttv5
V5v
Vv
Vv
V
V
Vv
V. '.'v
V'v5vv tovvvovv. Vvvvvvvvvvovvvvvvt
Vvv
Vvv
V'v5vv vv
V
Bto
Vb haha bbvtc..
🙂🙂🙂🙂🙂🙂🙂நான் தான் இன்று முதல் பார்வையாளர் மிக்க மகிழ்ச்சி சகோதரி 🍏🍐🍋🥭🥭🍒🫐🍇🍍🍇🍓🍈🍑🍉🍋🍎🍏🍓🍈🍑🍉🍋🍎🫐🍑🥭🍉🍊🍓🍈🍑🥭🍉🍋
ஆத்விகா ஜி!! மிடில் கிளாஸ் குடும்பத்தில் அண்றாடம் நடக்கும் பிரச்சனையை தத்துரூபமாக எழுதியதை கேட்க ரொம்ப மனபரமாகவும் இருந்தது முதலில் திருமணம் முடிந்ததும் பெண் பிறந்த வீட்டு சந்தோஷத்தை விட்டுவரனும் ஆனால் ஆணுக்கு சந்தோஷம் மகிழ்ச்சி கவுரவம் பேச்சு அனைத்தையும் விடனும் சுவீட் சகி!!!! வாய்சில் கேட்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு
Intha mathiri 10000stories movies,serials,novels la vanthalum audience virubuvaga Karanam ovuvru veetu anrada nadakum vishayam hatts off you 👏👏👏👏👏👏👏👏👏👏👏
உங்கள் நாவல்களில் முற்றிலும் மாறுபட்ட கதை அருமை சகோதரி👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😊😍😍😍😍
கதை ரொம்ப அருமையா இருந்தது 👏👏👏👏🌟🌟🌟🌟🌟🌟🌟
Pengalukku Artha mulla message arumai novel yatharthamaga ullathu ❤💐
Very nice and this story is about somany woman's real life 👍🏻
நாவல் மிக மிக சூப்பர் தாயா தாரமா ❤❤❤❤❤❤ சிஸ்டர் தாரமா
Nice story intresting oruvarin arumai irukum pothu theriyathu nitharsanamana kathai super thank you so much😊😊
vaalkayin nitharsanamana unmai. arputhammana kathai. unggalin naadaga thoni vaasipil சூப்பர். nandri ma. 🙏🙏
GOOD INFORMATIVE STORY FOR EVERY WOMEN IN NEXT GENERATION🎉🎉🎉🎉🎉🎉🎉🎉GOOD VOICE🎉🎉🎉🎉
கதை நல்லா இருக்கு என் வாழ்க்கை யை போல இருந்தது.அருமை மேடம் உங்கள் கதையும் குரலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம் கருத்துக்கள் ரொம்ப பிடிக்கும் மிக்க நன்றி மேடம்.
I like your message very nice story
Week ly oru novel vantha super a irruku romba days achi
👌👌👌👌👌👌😍👩👧👦👩👧👦👩👧👦 சூப்பர் சூப்பர் வாழ்க்கை அப்படித்தான் செமையா இருந்துச்சு
உங்கள் குரல் அருமை சுந்தரி சகோதரி & கதையும் அருமை ஆத்விகா பொம்மு சகோதரி 👍🌹🌹🙏😄
Very super novel maam.
Nice novel... I really addicted all ur novels.. super 👌
unga story telling type style super mam story sollum sollumbodhu nadula (adhukku ) sollunga villa andha style super ha irukkum so please continue
கதையும், கதையை வாசித்தும் நன்றாக இருக்கிறது.😃😃
உங்கள் புதிய முயற்சி அருமையாக உள்ளது. யதார்த்தமான கதை.சுந்தரி கதையைக் வாசித்த விதம் ⚘⚘⚘⚘⚘⚘
Good mom listening nice
தாய் தாரம் இவர்கள் இருவரும் இணைந்து இருப்பது அபூர்வம் ஆனால் ஒரு ஆண் இருவரையும்சமமாக பார்த்தால் நல்லது நாவல் அருமை குரல் அருமை நன்றி
கதை அருமை மேம் பெரும்பாலும் பெண்களின் வாழ்க்கை யின் உண்மை நிலை இந்த கதை
உண்மை சிஸ்டர் சூப்பர்👌👌👌
Very nice hearttouching story sis
Nice story ♥️♥️. Sister voice ♥️♥️
கதையும் அருமை உங்கள் குரலும் அருமை சகோதரி
கதை ரொம்ப நல்லா இருக்கு சுந்தரியின் வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤❤❤🎉🎉🎉🎉
ஆத்விகாரம் அம்மா வாழ்த்துக்கள் நீங்கள்
எந்த தலைப்பில் கதை எழுதினாலும் அருமையாக இருக்கும் தொடர்ந்துஎழுதுங்கள் மீண்டும் ஒரு வாழ்த்துகள்
Novel nalla iruguthu mam i like it
Nice story💜🌹
பொம்மு முற்றிலும் 💯மாறுபட்ட கதை பெண்களின்😘 எண்ணக்குமுறல்களின் முழு உருவமாக 🔥காயாவிடம் வெளிபட்ட உரிமை🌟 தாயாக 👸தாரமாக மருமகளாக👍 அனைத்து பரிமாணங்களை🤝 சுந்தரி குரலில் 🥳கொண்டு கண் முன்னே நிறுத்தியது முடிவிலும் காபியை எடுக்க எங்களுக்கே 🎊 சான்ஸ் கொடுத்தது மிகவும் அருமையான 😍 சிறப்பானதொரு முடிவு திருந்திய கணவருக்கு 😇ஒரு சான்ஸ் கொடுத்து விடலாம் தோழி🙏🏻
Super stry pommu sis, sundari sis voice is supporting the stry so much😊
தோழி கதை அருமை அருமை சகோதரி ❤️❤️❤️❤️❤️
Hi sis romba naal unga novelku waiting, ususual unga honey voice, Aathvika bommu sis novel super, bommu sis novella Time travel story irukka, sis ippolam storieslaiyum anthamathri story varuthu unga karpanaiyil apdi oru story iruntha supera irukkum
Thank you sweet Sister ❤.superb novel
Super super💚💚💚💚💚
Yes mam namkunu oru adaiyalam venum supera irunthuchu unga story 👍🙏
உங்களின் புதிய வரவேற்கதக்கது தோழி! ஆனாலும் நீங்கள் வாரம் ஒரு நாவல் போட்டால் நல்லது! இந்த நாவல் வித்தியாசமாக இருந்தாலும் ரசிச்சு கேட்டேன்! வாழ்த்துக்கள் தோழி!!
Unga voice romba super ahh iruku neega yalla kathaiyaium superahh sildringa innum naraiyaa kadhaigala pottute irunga
ஆத்விகா மேடம் உங்கள் நாவலுக்காக நான் ஒவ்வொரு நாட்கலும் காத்திருந்தேன் இன்று உங்கள் நாவலை பார்து மிகவும் சந்தோசமாக இருந்தது ஆத்விகாவின் புது முயற்சி நன்றாகத்தான் இருந்தது உங்கள் நாவலிள் உள்ள து போல் சிலமாமியார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனாலும் நான் மிகவும் கொடுத்து வைத்த மாமியாறகத்தான் இருக்கிறேன் என் மருமகளை பற்றி சொல்ல வார்தைகளே கிடையாது அவள் எனக்கு மகள் எனக்கு கடவுள் கொடுத்த கிப்டு என்று தான் சொல்வேன் அவள் என் கணவறையும் என்னையும எப்பொழுதும் மிகவும் நன்றாக பார் து கொள்வாள் அதிலும் இப்பொழுது எனக்கு ஒரு காலை இழந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது எனக்கு கால் இழந்த என்ன மே வராமள் கவனித்து கொள்கிறாள் நீங்கள் நம்பவே மாட்டிற்கள் நான் வொருநாளும் கால் இல்லை என்று அழுததே கிடையாது இது உன் மை நாம் அவர்களுக்கு என்ன கொடுத்தோமோ அது தான் திரும்ப கிடைக்கும் உங்கள் நாவலை கேட்பவராக இருந்தால் அதை உனர்வார்கள் நன்றி சகோதரி அடுத்த நாவலுக்காக காக்கவைக்காதிர்கள் என்னுடைய ஒரே பொழுது போக்கு உங்கள் நாவல்தான்
நீங்கள் கொடுத்தது நற்பண்புகள்,செயல்கள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கிறது.வாழ்க மகிழ்ச்சியுடன் அம்மா
சூப்பர்
செம்ம ரொம்ப நாள் காத்திருந்தேன்
எல்லாருடைய வாழ்க்கையிலும் கடக்க நினைத்தும் கடக்க முடியாத வலி நிறைந்த பாதை. கதை அருமை
Super 🎉🎉
Very good story
அருமையான கதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹ஸ்டோரி சூப்பர் மேடம் வாய்ஸ் வெரி நைஸ் மேடம் ❤️❤️❤️🌹🌹🌹🌹💐
நன்றி மேடம் கதை பதிவிட்டதற்கு நீண்ட நாள் ஆகிவிட்டது
😱👍😘
Unmaiya alaga solli erukiga....ovoru nalum epa da thuguvamnnu erukkum...apa edhukku valarom nnu kuda thonum...enikavathu marum nnu nambi...endha valkaiya valum pala pengal erukaga.....maruma nnu theriyala...nenga sonnathula unamai 💯 pengal ellarum sontha kalula nekkanum.... 🙏🙏🥺
Nice story and nice voice mam
சூப்பர் பொம்மு அக்கா ❤❤❤❤❤❤
Very nice story, and nice voice
story super sis, ippalam pommu novel romba lateh poduringa. pommu novel unga kuralil edhir parthu irukkurom
கதை ரொம்ப அருமை ❤
இன்னைக்கு தான் உங்களுக்கு மெசேஜ் போடலாம்னு நினைச்சேன் என்ன கதையை காணுமே காணுமே அப்படின்னு .. சூப்பர் ஆனா ஏன் இரண்டு அவர்ஸ் போட்டு இருக்கீங்க அதிகமா போடுங்க சோ எனக்கு உங்களோட கதைகளை கேட்க கேட்க கேட்க ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
மேம் வாழ்க்கையில் நடக்கும் உண்மை எத்தனை பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது என்றும் அன்புடன் JJ both mam l I love you so much ❤️❤️👍
Thanks sister
Welcome 🙏
Welcome madam romba nallaguthu.sweet sundariku sweet welcome
Thanks sister 😍 very nice
கதை வேற லேவல் சீஸ்
கதை super mam
Super mam
Hai sis excellent novel weakly once avathu novel upload pannunga sis waiting for your next novel 👍👍👍
Yes sister weekly once story upload pannuga.I am addicted to ur novels
Ungal padaipugalil enaku romba peditha noval.. Ethu
Wow, really you are sweet Sundhari only. Voice is good
Semmmmmmma story thanks sago
Thanks for your new upload
Very nice episode
பலரின் பாரட்டை விட சிலரின் பொறாமையே நமக்கு ஊக்கத்தையும் பலத்தையும் நம்பிக்கையும் கொடுக்கும் இதுவும் சந்தோசம் தரகூடிய விஷயம்தான் நாம் அர்ஜுனன் கன்னோட்டத்தில் பார்போம்
Hi sweet sundari welcome with your sweet voice
Super sis
Super
இன்னும் பெண்ணிற்கு ஒருநாள் கூட தனது வீட்டு பணிகளில் இருந்து விடுமுறை கிடையாது! வேலைக்காரி போல பாத்திரங்கள் விலக்கி; வீடு கூட்டி துடைத்து; சமையல்காரி போல விதவிதமாக சமைத்து; ஆசிரியர் போல குழந்தைகளுக்கு பாடம் நடத்தி சலவைக்காரி போல மிஷின் துவைத்த துணிகளை காயவைத்து மடித்து; வீடு சுத்தம் செய்வது மிதியடி அலசுவது...... வீட்டில் தானே இருக்கிறாள் என யாரும் மதிப்பது இல்லை! தனக்கான பொழுதுபோக்கில் அவள் முழுவதும் ஈடுபட முடியலை! எல்லோருக்காகவும் ஓடாய் தேய்ந்து இறுதியில் நிரந்தரமாக ஓய்வு எடுக்கும் அவளுக்கு தான் இனி பெண்ணாக பிறப்பதில் துளி ஆர்வம் இருக்காது தோழி!!!! யதார்த்தமான கதை!!! நாம் செய்த தவறுகளை இறைவன் மன்னிப்பது போல காயு சத்தியன் செய்த தவறை மன்னித்து மறந்தால் அவர்களுக்கு நிம்மதி நிலைக்கும்! பெயருக்கேற்ற சத்தியன்!!!! அற்புதமான இயல்பான கதைக்கு கோடி நன்றிகள் அர்ப்பணம்!!!!!
Super akka
அருமையான கதை
👍👍super
THANKS THANKS THANKS
Hai sundari mam ❤️❤️❤️
100% true sis,nantri
Thank you sundari sister
Nice ending
மாமியார் என்றால் வாழ்க்கை யிலும் சரி கதையிலும் சரி ரோம்ப டெரர் பிசுத்தான் போல
உண்மை சிஸ்டர் வாழ்க்கை பாடம்
Super MeM♥️♥️♥️♥️♥️♥️
True story
நைஸ் வாய்ஸ் சகோ
Welcome sweet sundari
🥰🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳👏👏👏👏👏👏
👌👌