மோர் பெருங்காயம் கரைசல் | Organic Fertilizer in

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 45

  • @mypetsmygarden
    @mypetsmygarden Год назад

    Using organic fertilizers like buttermilk and green chili is a great way to nurture your plants naturally! It's fantastic to see your commitment to eco-friendly gardening. Your plants will surely thrive and produce bountiful harvests with this approach. Keep up the good work! 🌱🍅🌿🌼

  • @deboraprabhu9679
    @deboraprabhu9679 Год назад

    Thank U naan panna commentuku, Ans pannathuku nanri

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 Год назад

    ரொம்ப நன்றி அக்கா

  • @nikkilan_garden_vns_lifestyle
    @nikkilan_garden_vns_lifestyle Год назад

    Nice tips 👌👌

  • @sugapriyapriya6373
    @sugapriyapriya6373 Год назад

    Super tips akka❤

  • @c.vijayaruban8648
    @c.vijayaruban8648 Год назад

    நன்றி சகோதரி

  • @athiame6343
    @athiame6343 22 дня назад

    Indoor plantuku use pannalama

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Год назад

    Intha.karaisala.morning.theylikkanuma?or.evening.spray.saiyanuma.pls.com ment.pannukka

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      ஈவ்னிங் தெளிப்பதுதான் சிறந்தது.
      நேரம் இல்லை என்றால் காலை ஆறு மணியளவில் தெளியுங்கள்.

  • @hari3887
    @hari3887 5 месяцев назад

    Thank u so much 💓

  • @pitchaivairan5214
    @pitchaivairan5214 6 месяцев назад +1

    Amma malligai poo adikalama

  • @nathiyas2457
    @nathiyas2457 Год назад

    Chedi murungai la poo pooka ena uram kodukanum mam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      வேர் பகுதி மண்ணில் சிறிய அளவில் கட்டி பெருங்காயம் புதையுங்கள்.
      அல்லது அரை டீஸ்பூன் பெருங்காயம் தூள் அரை லிட்டர் தண்ணீரில் கலந்து ஊற்றலாம். எருக்கு இலைகள் கிடைத்தால் ஊறவைத்து தண்ணீரை மண்ணுக்கு ஊற்றுங்கள். செடிமேல் வாரம் இரண்டு முறை புளித்த மோர் தெளிக்கலாம்.

  • @RajalakshmiGopu-qe5ho
    @RajalakshmiGopu-qe5ho Год назад

    Yalla chidikum kudukalama rose chidiku kudukalama

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      எல்லா செடிகளுக்கும் கொடுக்கலாம்.

  • @nnarayanan9150
    @nnarayanan9150 9 месяцев назад

    வணக்கம் உங்கள்குரல்இனிமைவிளக்கம்அருமை ஆனால்சந்தேகம்கேழ்க்கநெம்பர்இல்லை யாரிடம்கேழ்ப்பது கமண்ட்சில்தாரும் நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  9 месяцев назад

      சந்தேகம் எதுவென்றாலும் கமெண்ட்ஸ் ல்
      சொல்லுங்கள், தவறாமல் பதிலளிப்பேன்.
      நன்றி

  • @jayamanis9413
    @jayamanis9413 Год назад

    நன்றி அம்மா.தக்காளி செடியில் பூ உதிர்கிறது. பயண்படுத்தி பார்க்கிறேன். ஆனால் கத்தரி செடியில் காய் புமுதண்டு புழு வந்துள்ளது. தண்டுகள் அனைத்தையும் அரித்து சாப்பிடுகிறது. ஏதாவது வழி கூறவும்.பிளீஸ்.😮

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      அக்னி அஸ்திரம் என்ற பூச்சி விரட்டி தயாரித்து கொடுங்கள். நம் சேனலில் வீடியோ இன்னும் வெளியிடவில்லை.
      கோமியம் கிடைத்தால் ஈஸியாக செய்யலாம். என் உறவினர் வீட்டில்
      அக்னி அஸ்திரம் பயன்படுத்தி பூச்சிகள்
      கட்டுப்படுவதாக சொன்னார்கள்.
      நன்றி..

    • @udayaKumar-mi5wi
      @udayaKumar-mi5wi 5 месяцев назад

      ❤ CX😮😮6p NB DJ CBDC GB​@@ponselvi-terracegarden

  • @nnarayanan9150
    @nnarayanan9150 6 месяцев назад

    வணக்கம் மரமுருங்கைபூ பூக்க என்னசெய்யவேண்டும்? நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 месяцев назад

      தேமோர் கரைசல், புளித்த மோர், பஞ்சகாவியா எது வேண்டுமானாலும்
      தெளியுங்கள்.

  • @manimalamanimala6412
    @manimalamanimala6412 11 месяцев назад

    Intha semparuthi sedi enga vanguninga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  11 месяцев назад

      சென்னையில் உள்ள நர்சரிகளில் தான் எல்லா செடிகளுக்கும் வாங்குகிறேன்.
      நன்றி.

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 Год назад

    அக்கா டிசம்பர் செடி ஒரு கிளை மட்டும் இலை சுருட்டு இருக்கு மோர் தெளிக்கவா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      தெளிக்கலாம் ராஜி, இரண்டு நாளைக்கு ஒரு முறை மோர், அரிசி கழுவிய தண்ணீர் மாற்றி மாற்றி தெளிக்கவேண்டும்.

  • @nnarayanan9150
    @nnarayanan9150 6 месяцев назад

    வணக்கம் அம்மா உங்கள்மாடிதெட்டத்தில்சிரியமுருங்கைபூ பூத்துஉள்ளதைபார்த்தேன் என்னமுருங்கைஎப்படிசிரியதில்பூ பூத்தது என்னசெய்தீர் என்வீட்டுமுருங்கை மரம் பூவேபூத்துநின்றுவிட்டது இப்போதுபூவும்இல்லைகாயும்இல்லை கட்டிபெருங்காயம்எத்தனைமுரைவைத்தாலும்பூபூபப்பதுஇல்லைஇதற்க்குஎன்னசெய்வது வழிகூருங்கள் நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 месяцев назад

      நிலத்தில் உள்ள பெரிய முருங்கை மரம் என்றால் கிளைகளை கொஞ்சமாக கட்பண்ணி விடுங்கள்.
      தேமோர் கரைசல் மரத்திற்கு தெளிக்கலாம். எப்படி தயாரிப்பது என்பது பற்றி வீடியோ நம் சேனலில் உள்ளது அதன் லிங்க் தருகிறேன்.
      எருக்கு இலைகள் ஊற வைத்த தண்ணீரை மணணுக்கு ஊற்றலாம்.
      நான் தொட்டியில் வளர்க்கும் முருங்கை
      செடி நர்சரியில் வாங்கிய கட்டிங்
      மூலம் உருவாக்கிய நாற்று..
      இன்னொன்று ஃப்ரண்ட் வீட்டில் உள்ள
      மரத்திலிருந்து வெட்டிய கிளை.
      இரண்டுமே நன்றாக காய்க்கும்.
      மரத்தை சுற்றி நன்றாக மண்வெட்டியால் கொத்தி மண்ணை லூசாக மாற்றி
      காய்ந்த இலைகள் போட்டு கிளறி
      தண்ணீர் ஊற்ற வேண்டும். மண்
      வளமாகும்.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 месяцев назад

      ruclips.net/video/a_5WPuSb0QU/видео.htmlsi=xnuaSCSPahecMPp6

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Год назад

    Ok aunty 🙏

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Год назад

    Hello sister

  • @deboraprabhu9679
    @deboraprabhu9679 Год назад

    Takkali chedi neraiya eruku pinchi varuvathe Ella perusa valaruthu poo neraiya eruku pinchi varuvathe Ella appadiye erunthu sethu poguthu

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      தக்காளி செடி நடும்பொழுது மண்கலவையில் சாம்பல் சேருங்கள்.
      பூ பூக்கும் சமயம் இந்த கரைசல் தெளியுங்கள். போரான் எனப்படும் நுண்ணூட்ட சத்துக்கள் குறைபாடு காரணமாகவும் இப்படி ஆகலாம்.
      வீடியோ லிங்க் தருகிறேன், பாருங்கள்..

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      ruclips.net/video/rm8s9iO5eXY/видео.htmlsi=gPpurv9q0DhA8ePe