கத்திரிக்காய் முருங்கைக்காய் அரைத்து விட்ட சாம்பார்|Lunch Sambar|Arachivitta sambar | PART _ 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 май 2021
  • Arachivitta sambar | bachelor katrika sambar |bachelor katrika murungakkai sambar |recipe in Tamil |Arachivitta sambar | sambar|drumstick sambar | katrika murungakkai sambar |katrika murungakkai Arachivitta sambar |murungakkai sambar |lunch sambar |how to make sambar in Tamil | sambar seivathu eppadi | sambar recipes |bachelor sambar |bachelor recipes |Tamil samayal| cook with Sangeeta | கத்தரிக்காய் சாம்பார் |கத்தரிக்காய் சாம்பார் செய்வது எப்படி | கத்திரிக்கா முருங்கைக்காய் சாம்பார் | அரைத்து விட்ட சாம்பார் |தமிழ் சாம்பார் |சாம்பார் வகைகள் |கல்யாண வீட்டு சாம்பார் | ஹோட்டல் ஸ்டைல் சாம்பார்
    #SambarRecipe
    #Brinjalsambar
    #Kathirikaisambar
    #katrikasambar
    BachelorKathirikaisambarPART_2
    bachelorkatrikamurungakkaisambarPART_2
    murungakkaisambar
    கல்யாணவீட்டுசாம்பார்
    bachelorsambar
    #cookwithsangeetha
    credit goes to music

Комментарии • 371

  • @deeparamkumar791
    @deeparamkumar791 2 года назад +68

    Intha sambar attakasama erunthathu sis. Unga style ah 1st time samachen ela recipe um vera level.unmaya solren sis youTube la ethanayo videos pathu samachiruken oru nal kuda nala vanthu ila. Enoda husband thituvanga unoda style ah panu atha nala eruku. Epa youTube pathu samaika arambichiyo anailarunthu nala sapadu sapdurathen maranthuten solite erupanga. Ana 1week tha unga videos pathu samaikiren unmaya solanumna enoda family elarum enoda samayaluku adimai akitanga.ungalalatha na supera samachitutuken romba thks sis. Unga style ah lemon rice;coconut rice senji katunga sis.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +3

      Sweet heart thku

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +6

      ரொம்ப நன்றிப்பா எனக்கு நிஜமா சொல்றேன் இதை விட சந்தோஷம் வேறு ஒன்றுமே இல்லை என்னுடைய ரெசிப்பி செஞ்சு பார்த்து அதுவும் இவ்வளவு சொல்லும்போது ஹேப்பி ஆனால் எனக்கு தெரியும் நான் மத்தவங்க மாதிரி சமைக்கிறது இல்லன்னு என்னப்பா லவ் பண்ற உனக்கு நல்லாவே தெரியும் நிஜமா சொல்றேன் என்னுடைய ரெசிபியில் ஒரு ரெசிபி கூட சோரம் போகாது நல்லா வராத ரெசிபியை நான் செய்ய மாட்டேன் அது நானே ஒத்துக்கிறேன் எனக்கு என்ன நல்லா தெரியுமோ அதை மட்டும் பொறுமையா புரியாத உங்களுக்கு புரியிற மாதிரி சொல்லி கொடுப்பேன் ஒரு இலக்கு பாருங்க. நீங்க கேட்ட ரெசிப்பி அதாவது தேங்காய் சாதம் எலுமிச்சை சாதம் அதோடு சேர்த்து தயிர் சாதம் இது மூன்று ரெசிபியும் இன்னும் ஒரு நாள் விட்டு வரப்போவது வீடியோ எடுத்துட்டு எடிட்டிங் மட்டும் பாக்கி இருக்கு சொட்டு டீஸ்ல கண்டிப்பா வந்துரும் தொடர்ந்து டெய்லியும் வீடியோ வரும் பாருங்க அப்ப கண்டிப்பா நீங்க கேட்ட ரச்சிப்பவரும் பட் பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லணும் கிரெடிட் எல்லாம் எனக்கு கிடையாது உங்களுக்கு தான் போகும் என்னுடைய ரெசிபியை பார்த்து நீங்க நல்லா சமைக்க நீங்க நீங்க நல்லா சமைக்க இல்லாது எப்படி நல்லா இருக்கும் அதைக் கத்துக்கிட்டு நீங்க பண்றீங்களா நீங்கதான் அதாவது உங்களுக்கு தான் பாராட்டு எல்லாம் நான் கொடுப்பேன் ரொம்ப நன்றிப்பா தேங்க்யூ உங்க அன்புக்கு தேங்க் யூ டியர்

    • @deeparamkumar791
      @deeparamkumar791 2 года назад +1

      @@CookwithSangeetha
      Munalam neraya video papen 1/2 day fulla pathute erupen samachi mudika 2hrs akidum. Unga videos paka arambichathuku aparam video pakira time matum tha. 1hr la samayal work mudinchidum. Enaiku kuda enthangachi sona ne supera samaikira enoda frds ku kudukanum samachi kudunu keta. Etha ketkum pothu romba santhoshama erunthuchu. Ungalalatha na nala samikiren.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      @@deeparamkumar791 thks dear.v happy

    • @ashwanthashwanth8044
      @ashwanthashwanth8044 2 года назад +1

      😻😻

  • @sudhagallery9031
    @sudhagallery9031 2 года назад +6

    நீங்க சொன்ன ஸ்டைல பண்ண சாம்பார் கொதிக்க கொதிக்க அவ்ளோ மணம் வருகிறது 😋😋😋

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 года назад +2

    Hi friends ❤️ very good morning ❤️ Today ❤️Special video coming soon! ❤️ you all knows my earlier Kathirikai sambar. Now part -2 Kathirikai Murungakkai Sambar recipe video coming soon.i am sure this recipe also different but simpl mean while tasty tooooo❤️.so please watch and kindly give your support and love and feedback.dont for get to give your valuable likes.pls keep support me.❤️love you all❤️ thku for your love.

  • @deepalakshmi9267
    @deepalakshmi9267 Год назад +7

    Your husband and children so lucky to have you

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 года назад

    Thku you so much for send like.you always supporting me.thks a lot ❤️

  • @kajakaja6854
    @kajakaja6854 3 года назад +21

    முதல் தடவை நான் காமென்ட் எழுதுகிறேன் அக்கா உங்க ரசமும் வைத்தோன் சூப்பர் அக்கா நாளைக்கு கார குழம்பு வைக்க போறேன் அக்கா இனிமேல் வீட்ல உங்க ரெசிபி தான் அக்கா அருமை👍👍👍

  • @svusvu6346
    @svusvu6346 Год назад +2

    அன்பு தோழி சங்கிமா இன்று இந்த சாம்பார் சேய்தேன் மிகவும் அருமை இன்னிக்கு நான் நல்லா சாப்பிட்டேன் ரொம்நாள் கழித்துஅதற்காக உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் தோழி

  • @PositiveVibesSeetha
    @PositiveVibesSeetha 3 года назад +2

    Sema Vera level

  • @swathi1882
    @swathi1882 Год назад +2

    Very nice thank you sister.

  • @ahamedhussain5322
    @ahamedhussain5322 2 года назад +2

    உண்மையாக இந்த சாம்பார் செம்ம டேஸ்ட்

  • @dhanyasubhasn877
    @dhanyasubhasn877 2 года назад +7

    I have tried it today mam , my kids liked it Thank you for your wonderful recipe 😊

  • @globalglasstechnologies363
    @globalglasstechnologies363 2 года назад +4

    நிங்கள் உண்மையில் சமையல் சக்ரவர்த்தி தான் . அருமையான சுவையான மணம்.நன்றி.

  • @radhikakitchenrecipes8611
    @radhikakitchenrecipes8611 3 года назад +3

    Tempting. Super joined stay connected.

  • @jenobaram2632
    @jenobaram2632 2 года назад +2

    அண்ணி நீங்கள் சொன்பைடி சாம்பார் செய்தோம். அருமையா இருந்தது. நீங்கள் சொன்னபடிதான் எல்லா சமயலும்

  • @kamaladayamani1523
    @kamaladayamani1523 2 года назад +3

    samayal.super.speechsuper.actionsuper.allSamayalSuperGodbless you

  • @murugesanp9841
    @murugesanp9841 2 года назад +1

    கத்திரிக்க முருங்கைக்காய் சாம்பார் சூப்பரா இருக்கு சிஸ்டர்

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Год назад +3

    அருமையான சாம்பார் சுவையோ சுவை🥰

  • @HanaartsTamil
    @HanaartsTamil 3 года назад +2

    Yes nice recipe dear super ah sairiyA

  • @anithasrinivasan2571
    @anithasrinivasan2571 2 года назад +2

    Rombavum amazing-a iruku sister. Athuvum unga thalippu romba pidichiruku. Neenga pesuna vitham video fulla parka thonuchi. Unga tips migavum arumai👌👌👌

  • @kalpanask3336
    @kalpanask3336 Год назад +1

    Super sister unga ella samayalum 👌👌👌

  • @sridevir.9523
    @sridevir.9523 2 года назад +1

    Sambar m very tasty

  • @pr_chanderchander8887
    @pr_chanderchander8887 3 года назад +7

    We made this yesterday as per your instructions, it came out nice, really good.

  • @user-yy6eg1jh5e
    @user-yy6eg1jh5e 2 года назад +4

    நான் நிறைய வீடியோ பார்த்து இருக்கேன் ஆனா எனக்கு உங்களோட வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு நீங்க சொன்ன மாதிரியே நான் வந்து வெந்தய குழம்பு சூப்பரா இருக்கு சாம்பார் செஞ்சு சூப்பரா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி

  • @user-jx6vs9tk9l
    @user-jx6vs9tk9l 2 месяца назад +1

    Thanks ma dear

  • @sudha.ssudha.s
    @sudha.ssudha.s 3 года назад +1

    Hai sister
    Neenga solli kudutha fiffen sambar semma tq

  • @chezhiyanmahi3176
    @chezhiyanmahi3176 7 месяцев назад

    Akka unga receipe parthathuku apram vera yar seirathayum paka pidikala sola pona atha pathale enaku time waste nu than ninaika thonuthu.nenga eala recipe yum podunga akka ena mathiri irukavangaluku usefull la irukum.😂 Thank u so much akkka eavlo time sonalum pathathu.nenga continue panunga hats off sissyyyyyyyyy🎉

  • @lakshmihimanickam2846
    @lakshmihimanickam2846 8 месяцев назад

    Super

  • @arkiruthikha6627
    @arkiruthikha6627 2 года назад +1

    Pasiparupu sambar super dear...

  • @moonshadowspring
    @moonshadowspring 2 года назад +2

    Awwwwww Amazing 🥰🥰🥰🥰Honestly This is Amazing Sister, Sooooooooo many Tips Lovely
    I’m a Sambar addict
    Definitely going to try recipe 💖💖💖

  • @alphonsarabinson87rabinson13
    @alphonsarabinson87rabinson13 2 года назад +1

    Try pannien super sambar thank you

  • @nandhinid2904
    @nandhinid2904 Год назад +2

    Super akka

  • @shyamalakrishna7409
    @shyamalakrishna7409 2 года назад +1

    Nice

  • @lakshmilaki0454
    @lakshmilaki0454 2 года назад +1

    Wow akka....

  • @Megisvlog
    @Megisvlog 3 года назад +5

    Super sangee dear...always rocking 😍😍😍💃💃💃💃💃

  • @shahroshandhavood744
    @shahroshandhavood744 3 года назад +2

    Fantastic......

  • @yeskay-oc2lv
    @yeskay-oc2lv Год назад +1

    Yummy🎉❤

  • @sselvi5495
    @sselvi5495 Год назад +1

    இனிஇப்படி.செய்றேன்..நாளக்கே🥰

  • @keerthinathanramasamy7540
    @keerthinathanramasamy7540 3 года назад +1

    அருமை

  • @nitro42273
    @nitro42273 26 дней назад

    Indha Sambar sema tast a irukku mma❤❤

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 3 года назад +1

    Thank you will try definitely 👍

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 3 года назад +2

    நீங்கள் சொல்கிற மாதிரி செய்தேன் அருமை நன்றி நன்றி நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Aiyo thku thku so much inga...

    • @MANIMANI-ej5hz
      @MANIMANI-ej5hz 3 года назад +1

      Tomorrow Friday sampar seithu vittu ungal comment come 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      @@MANIMANI-ej5hz sure try and tell me.did u watched my thakkali rasam part 1pls try once really v easy n tasty rasam.thku so much

  • @MouriyaMiniatureCooking
    @MouriyaMiniatureCooking 3 года назад +1

    Yummy 😋 😋 😋

  • @niyashcollection515
    @niyashcollection515 Год назад +1

    Ungaloda Ella recipe um super akka..neega sonna method la na pullisadam Panna semaya erunthu thu akka

  • @Sivashakthi10
    @Sivashakthi10 Год назад +2

    பதிவு அருமை. நல்வாழ்த்துகள் சங்கீதா.

  • @chitraravi392
    @chitraravi392 Год назад +2

    Super ma

  • @ammantech797
    @ammantech797 Год назад +1

    Samber super

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 года назад +1

    சூப்பர் தங்கச்சி சாம்பார் அருமை அருமை

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றிங்க நீங்க தங்கச்சின்னு சொன்னது அதைவிட எனக்கு ரொம்ப சந்தோசம் ரொம்ப நன்றி

  • @christychristy7295
    @christychristy7295 Год назад +1

    Semmmmmma

  • @lalithasethur780
    @lalithasethur780 3 года назад +1

    I like u r way of recipe ma

  • @sanjaydevsanjaydev8261
    @sanjaydevsanjaydev8261 Год назад

    Hi akka neenga pesurathu romba azhaga irukku... Unga dish tha eppavum swiren .. En husband romba nalla irukkunnu sonnaru .. Thanks akka

  • @isubashiniisubashini8517
    @isubashiniisubashini8517 Год назад +2

    Super madam. Tomorrow I will prepare it. Thank you madam

  • @srinivasankg2083
    @srinivasankg2083 2 года назад +1

    Excellent

  • @thambathamba1976
    @thambathamba1976 Год назад +1

    Spr sis💃💃💃💃💃💃

  • @kuttimas4951
    @kuttimas4951 2 года назад +1

    akka araithuvitta kattharikai, murungakai sampar super ah irunthu today lunchku intha kulampu than seithen super

  • @komathiarul8189
    @komathiarul8189 3 года назад +1

    Supernga. Athhvum nam vazhakkthai matramal aayannuthaan koopiduvomnu sonnathukku hatts of you 🙏

  • @vedaimanimanimani1741
    @vedaimanimanimani1741 10 месяцев назад

    இன்றைக்கு இத செய்ய போறேன்.. 👍

  • @mathiazhaki9357
    @mathiazhaki9357 2 года назад +1

    Spr

  • @dhasaradansubramani6221
    @dhasaradansubramani6221 Год назад +1

    அருமையான சுவை 🐸🐵

  • @prakashsubramanian7969
    @prakashsubramanian7969 Год назад

    Akka other sambar vagaigalum seinga ka vera vegetable sambar am new to cook

  • @leemahelen54
    @leemahelen54 Год назад +1

    Super 👌👌👌😋

  • @lessnoiseus
    @lessnoiseus 2 года назад +1

    WOW😱You are too good 💕God Bless You💕💐🙏🤗

  • @suganyajagadeesan8032
    @suganyajagadeesan8032 2 года назад +1

    Supper

  • @swethaswetha2949
    @swethaswetha2949 Год назад +1

    Supar papa

  • @SleepyBurrito-wc7zv
    @SleepyBurrito-wc7zv 3 месяца назад

    Yamm yame

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Год назад

    Sambar.Sambar.SAMBAR.Super❤

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 года назад +2

    Hi friends join❤️

  • @kalaisenthil9706
    @kalaisenthil9706 Год назад +2

    🙏🙏👌👌

  • @ashoksaran3472
    @ashoksaran3472 Год назад +1

    அக்கா சாம்பார் ரொம்ப நல்லா இருந்துச்சு நான் இன்னைக்கு நைட் டின்னருக்கு அந்த அந்த சாம்பார் செஞ்ச மசாலா பொடியை நான் வீட்டில் இருக்கிறேன் மசாலா பொடி வெச்சு செஞ்ச சூப்பரா வந்தது தேங்க்ஸ்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      V happy welcome dear

    • @ashoksaran3472
      @ashoksaran3472 Год назад

      @@CookwithSangeetha அக்கா சாம்பார் சூப்பரா இருந்தது.... மசாலா பொடி மட்டும் நீங்க வறுத்து அரைச்சு போட்டீங்க நான் வீட்டில் இருந்த மொளகா தூள் போட்ட

  • @g3creations719
    @g3creations719 2 года назад +2

    Mouth watering ❤️

  • @usha-rb9yp
    @usha-rb9yp 2 года назад +1

    Unga video parthuthan samaikuren sister super

  • @bibogiddo5534
    @bibogiddo5534 3 года назад +1

    Thank u maa.my faverat.
    Bangalore.kumar

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 Год назад +1

    I'm going to try sister🎉❤

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 года назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sirajudeensiraj6022
    @sirajudeensiraj6022 2 года назад +1

    Super sister

  • @ganessankar9002
    @ganessankar9002 2 года назад +2

    Thanks my grandma likes this channel

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 Год назад +1

    மகளே!உங்கள் சாம்பார் சுவை என்றால் இனிமையான குரலில் வரும் உங்கள் விளக்கம் அதை விட சுவை

  • @manithevar6832
    @manithevar6832 2 года назад +1

    Super 👍👍🏹

  • @saashakutty1708
    @saashakutty1708 2 года назад +1

    Superb akka

  • @mageshraja2338
    @mageshraja2338 2 года назад +1

    Super akka 👍

  • @thanimithu
    @thanimithu Год назад +1

    Akka superb

  • @RADHA.VRADHIKA.V-bb5en
    @RADHA.VRADHIKA.V-bb5en Год назад +1

    Happy. Advance. Chithirai Thirunal. Vazthukkal❤❤❤❤

  • @virginiaarthur5648
    @virginiaarthur5648 2 года назад +2

    Sangee super sangee👌👍👍

  • @priyangaanand2369
    @priyangaanand2369 2 года назад +2

    நீங்கள் மண்பானையில் செய்த அவரைக்காய் சாம்பார் நான் செய்தேன் மிகவும் வந்தது

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Год назад +1

    👌👌👌👌👌👌👌👌

  • @Megisvlog
    @Megisvlog 3 года назад +1

    10th like

  • @MohamedMohamed-lk9ij
    @MohamedMohamed-lk9ij 3 года назад +3

    Hi mam 🙏. Just watching video😊. 👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Hi Mohamed! Thank you so much.try once this recipe ,I explained detailed so v easy to make.thku....😁

    • @MohamedMohamed-lk9ij
      @MohamedMohamed-lk9ij 3 года назад +1

      Sure mam. நான் கத்தரிக்காய் பிரியர். Tomorrow i will try this saambaar😊

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +1

      @@MohamedMohamed-lk9ijme too.sambar means Kathirikai n Murungakkai only. sure thku Mohamed

  • @saijaivetri8605
    @saijaivetri8605 3 года назад +1

    👌🏻👍🏻❤

  • @HanaartsTamil
    @HanaartsTamil 3 года назад +2

    👌👌👌👌👍👍👍

  • @sadayarkoil
    @sadayarkoil 3 года назад +2

    I think this is a must-try recipe. I Will try this Sambar next week and give my feedback.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Sure sir.you can try and give y feedback.thku do much sir.tak care.

  • @vijayasridhar8048
    @vijayasridhar8048 2 года назад +1

    I like your all vedios superb maaa

  • @saijaivetri8605
    @saijaivetri8605 3 года назад +1

    Suuuuper ma🙏🏼

  • @shahidabegum3644
    @shahidabegum3644 2 года назад +1

    👌sangeeethaaaa

  • @kavithac4475
    @kavithac4475 2 года назад +1

    neenga seytha paal payasam seythen sema tast ponga

  • @priyajesus125
    @priyajesus125 2 года назад +1

    By watching ur brinjal ennakatrikai I became ur subscriber

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 года назад +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 11 месяцев назад

    Woow dear

  • @uchiharichard4290
    @uchiharichard4290 Год назад +1

    for a scale of 1 to 10 I'll give u 9.8

  • @nainaskitchen-biggbossmoha4398
    @nainaskitchen-biggbossmoha4398 2 года назад +1

    Madam, really super sambar, vetha kuzhambu, vaazhakkaai gravy.... Arumai. Neenga explain pandradhai paakkumbodhe aahaa saappidanum pola irukku. I will try dfntly. Naan ungalukku therinja Bigg Boss Naina Mohan Vaidhya dhaan.

  • @MsLibra009
    @MsLibra009 2 года назад +1

    super sangi...

  • @snekalathasnekalatha5720
    @snekalathasnekalatha5720 10 месяцев назад +1

    👌👌👏👏👏👍🎊💐👑❤️