ஆயா சுட்ட வடை இனிப்பு உளுந்து வடை, தித்திக்கும் சுவையுடன் குழந்தைகள் விரும்பும் உணவு!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • ஆயா சுட்ட வடை இனிப்பு உளுந்து வடை இதற்கு தேவையான பொருட்கள்
    1 உளுந்து கால் கிலோ
    2 சர்க்கரை கால் கிலோ
    3 வேர்க்கடலை 20
    4 பாதாம் பருப்பு 10
    5 முந்திரிப் பருப்பு 10
    6 ஏலக்காய் 5
    இது மிகவும் சத்து நிறைந்த உணவு, குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் உணவு , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதிலும் தடையின்றி உண்ணும் உணவு, உடம்பில் உள்ள எலும்புகளுக்கு வலு கொடுக்கும் உணவு.
    இந்த உணவில் வேர்க்கடலை , பாதாம் பருப்பு ,முந்திரி ,உளுந்து இவை அனைத்தும் ஒன்று சேர்வதால் அதிகப்படியான ரத்த உற்பத்தியை உருவாக்கும் .
    இந்த உணவு சர்க்கரை பாகு ஊற்றி வைப்பதால் 8 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
    எனவே வாரம் ஒரு முறை செய்தால் போதும் குழந்தைகளுக்கு தின்பண்டம் வீட்டில் இல்லை என்ற கவலை இல்லை.
    நாமும் ஆரோக்கியமான உணவு செய்வோம்.

Комментарии • 57

  • @subhahariprasad730
    @subhahariprasad730 Год назад +2

    🙏 kannu kalangiduchu paatti...indha semuraikku nandri...

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 Год назад +4

    சூப்பர் ஆயா
    எவ்வளவு
    சுறுசுறுப்பு

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி Год назад +1

    உளுந்து வடை இனிப்பு சூப்பர் அம்மா
    கட்டாயம் இந்த வாரத்திலே நான் செய்துடுவேன் அம்மா

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Год назад +1

      மிக்க மகிழ்ச்சி
      நீங்க சொல்லுறது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ...
      மிக்க நன்றி ♥️♥️♥️♥️

  • @kolangalchannel
    @kolangalchannel Год назад +3

    சூப்பர் உளுந்த வடை வாழ்த்துக்கள் மேலும் வளர

  • @PeriyaSamy-oy3le
    @PeriyaSamy-oy3le Год назад +2

    Aaya enga veetula seithom super🎉🎉🎉🎉🎉

  • @Rஆதிரா
    @Rஆதிரா 3 месяца назад +1

    சூப்பர் பாட்டி🎉

  • @pprema7670
    @pprema7670 Год назад +1

    Super Amma

  • @mdurgarani9358
    @mdurgarani9358 7 месяцев назад +1

    ❤சிறப்பான இனிப்பு வாழ்க பல்லாண்டு

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 месяцев назад

      வாழ்த்துக்கு ரொம்ப சந்தோசங்க....
      மிகவும் மகிழ்ச்சிங்க 🤝🙏🌹🌹🌹🥰🥰🥰🥰

  • @kalaiselvis4246
    @kalaiselvis4246 Год назад +2

    My grandmother used to do this called atthika palagaram

  • @sailaxmi7302
    @sailaxmi7302 Год назад +1

    Aa ya super!!!!

  • @stellamary5618
    @stellamary5618 Год назад +2

    செம்ம சூப்பர் பாட்டி

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Год назад +1

    Super

  • @indraniprakash8234
    @indraniprakash8234 Год назад +1

    Super grandma ur energy level super.

  • @williamgeetha7534
    @williamgeetha7534 Год назад +1

    Super Aya simple and easy taste

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 Год назад +3

    எந்த ஊர்
    ஆயா
    நீங்கள்

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 Год назад +1

    Lovely pattima

  • @pushpapushpa2627
    @pushpapushpa2627 Год назад +1

    👍👌🙏

  • @selvamm3856
    @selvamm3856 Год назад +1

    Vera level Patty

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +3

    Paatti ethu yentha oor

  • @gowthamc7803
    @gowthamc7803 Год назад +1

    Sweet patty

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +2

    Paaty eppadee neraiya recepes poodunga

  • @vimalarani2198
    @vimalarani2198 Год назад +1

    Superma

  • @mbmythili6154
    @mbmythili6154 Год назад +5

    எவ்வளவு நேரம் குனிந்து அரைக்கிறார் இந்த அம்மா

    • @ssentertainment2125
      @ssentertainment2125 Год назад +1

      அன்றைய சாப்பாடு வேலை செய்யுது போல

  • @mothilalnehru6025
    @mothilalnehru6025 Год назад +1

    Soda upu poda kutathu patima

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Год назад

      Thanks
      Aana கொஞ்சமா போட்டோம்னா நல்லா பஞ்சு மாதிரி இருக்கும்....
      மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️🙏🙏🙏

  • @Helloitsanu78
    @Helloitsanu78 Год назад +1

    Wow so nice

  • @chandramathim353
    @chandramathim353 Год назад +1

    Enn tha ooru ma neega enga Patti neyapaga varuthu

  • @sudhachithan8192
    @sudhachithan8192 Год назад +1

    Aaya endha ooru?

  • @mbmythili6154
    @mbmythili6154 Год назад +2

    இந்த அம்மா பெயர் என்ன

  • @mbmythili6154
    @mbmythili6154 Год назад +2

    இத்துடன் சிறிதளவு கேசரிப் பவுடர் போட்டால் நன்றாக இருக்கும்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Год назад

      ஆனால் கெமிக்கல் ஆச்சே

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 Год назад

      ❤❤❤❤❤ஆயாசுட்ட.உளுந்துவடைஅருமை

  • @vairamuthu7833
    @vairamuthu7833 Год назад +3

    இப்போ இருக்கு👩🏻👧🏻👧🏻👧🏻 ங்க 🍜🍝🍝 பன்னுவாளுங்க

  • @Squish153
    @Squish153 Год назад +2

    Super