காளான் கறி | Mushroom Curry Recipe In Tamil | Sidedish For Chapati |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • காளான் கறி | Mushroom Curry Recipe In Tamil | Sidedish For Chapati | ‪@HomeCookingTamil‬
    #mushroommasalarecipe #sidedishrecipesintamil #mushroomcurry #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Mushroom Curry: • Restaurant-Style Mushr...
    Our Other Recipes
    பட்டர் கார்லிக் காளான்: • பட்டர் கார்லிக் காளான்...
    காளான் பிரியாணி: • காளான் பிரியாணி | Mush...
    காளான் நெய் ரோஸ்ட்: • காளான் நெய் ரோஸ்ட் | ...
    செட்டிநாடு காளான் மசாலா: • செட்டிநாடு காளான் மசால...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    காளான் கறி
    தேவையான பொருட்கள்
    காளான் - 600 கிராம்
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3KxgtsM)
    பட்டை (Buy: amzn.to/31893UW)
    கிராம்பு (Buy: amzn.to/36yD4ht)
    ஏலக்காய் (Buy: amzn.to/2U5Xxrn )
    ஷாஹி ஜீரா - 1தேக்கரண்டி
    வெங்காயம் - 2 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 5 நீளவாக்கில் நறுக்கியது
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/3ORaZeY)
    தக்காளி விழுது - 6 பழம்
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
    சீரக தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPuOXW)
    தனியா தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/36nEgEq)
    கஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி (Buy: amzn.to/3s8bZT2 )
    உப்பு (Buy: amzn.to/2vg124l)
    தண்ணீர் - 1 1/2 கப்
    கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPe8jd)
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை:
    1. காளானை நறுக்கி வைத்து கொள்ளவும்.
    2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஷாஹி ஜீரா சேர்க்கவும்.
    3. அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
    4. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 2 நிமிடத்திற்கு பிறகு தக்காளி விழுது சேர்த்து மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
    5. அடுத்து உப்பு, மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், கஷ்மீரி மிளகாய் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    6. பின்பு நறுக்கிய காளானை சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
    7. பிறகு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
    8. அடுத்து கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து விட்டு 3 நிமிடம் சிம்மில் வேகவிடவும்.
    9. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
    10. சுவையான காளான் கறி தயார்.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 43

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  Год назад +1

    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase: www.amazon.in/shop/homecookingshow

  • @ammuS-t6i
    @ammuS-t6i 6 месяцев назад +1

    Super receipe easy to cook🍲 👌😋

  • @geethaskitchen1167
    @geethaskitchen1167 Год назад +1

    Super akka unga cooking recipes lam .enaku unga speach romba budikum❤❤❤ new subscriber akka🙏🙏🙏

  • @thirishanthk4694
    @thirishanthk4694 6 месяцев назад

    Now for dinner I prepared this recipe as u said.. very nice and tasty

  • @cookingwithdilshad
    @cookingwithdilshad Год назад +1

    My daughter favourite recipe.....❤❤ thank you for sharing this recipe...mam

  • @raghavprasad5619
    @raghavprasad5619 10 месяцев назад

    Hi mam recipe is wonderful. Gonna give it a try today. Before that I have one doubt regarding water addition. Can u specify the equivalent water measurement in ml.

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Год назад

    Mam morning breakfast chapati ku enna side dish seiyalaam nu yosikum porth unka different restaurant style receipes thaan nyabagam varuthu tomorrow I ll try this receipe mam 😊

  • @pranavikutty7499
    @pranavikutty7499 Год назад

    Super receipe akka

  • @papethadevimari.432
    @papethadevimari.432 Год назад +1

    I really like your cooking mam spr❤❤❤

  • @udhrapoppet8989
    @udhrapoppet8989 3 месяца назад

    Ur utensils source?? All are good to see with ur cooking

  • @rockjkuk1373
    @rockjkuk1373 6 месяцев назад

    Super Mam, going to try now 😋😋 will let you know the results soon. Thanks 🥰
    Mam, one doubt. Mashroom is veg or nonveg?
    jimmyTN72

  • @PearlCDCJr
    @PearlCDCJr Год назад +1

    Wow!! Looks yummy 👍 Beautiful preparation and presentation 👍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +1

    Hmm... delicious 😋🤤 food

  • @srimayasridharan1337
    @srimayasridharan1337 4 месяца назад

    Super sister easy to cook😊

  • @prabhakaran1010
    @prabhakaran1010 2 месяца назад

    👌😋

  • @Ilayarajaangel-tx5cy
    @Ilayarajaangel-tx5cy Год назад +1

    Super Recipe Akka......👌👌👌👌👌😋😋😋😋😋😋😋😋

  • @HubbyBubby-t8h
    @HubbyBubby-t8h Год назад

    First comment....I will try mam...keep rocking

  • @rajamsivagnanam966
    @rajamsivagnanam966 Год назад +1

    Looks yummy

  • @liyantheo8516
    @liyantheo8516 Год назад

    Super

  • @meeradevi9652
    @meeradevi9652 Год назад

    Where to get fresh mushroom in Chennai?

  • @shripoojasundararajan9214
    @shripoojasundararajan9214 Год назад

    ❤❤❤❤ super madam

  • @bharanielangovan5619
    @bharanielangovan5619 Год назад

    First view and first comment 😊

  • @Ilayarajaangel-tx5cy
    @Ilayarajaangel-tx5cy Год назад +1

    Hiii Akka.... காளான் செய்து சாப்பிடணும் னு ஆசையா இருக்கு.... ஆனால் காளான் கிளீன் panrathu எப்படின்னு தெரியாது.... காளான் கிளீன் panrathu எப்படின்னு சொல்லுங்க plssss🙏🙏🙏🙏🙏🙏

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Год назад

      நம்ம நிறைய காளான் receipe செய்து இருக்கோம். அதில் காளான் க்ளின் பண்றது பத்தி சொல்லி இருக்கோம்....👃👃

  • @shrisubhap
    @shrisubhap Год назад

    Salt added twice