தேவர் பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2021

Комментарии •

  • @samuthiravel7882
    @samuthiravel7882 3 года назад +431

    தேவேந்திர குலத்தை சேர்ந்தவன் என் குருநாதர் தேவர் எனக்கு பிடிக்கும் பாட்டு அருமை சூப்பர் 💯🙏🏼🙏🏼🌹🌹

  • @d.resevai9484
    @d.resevai9484 3 года назад +282

    தேவர் அய்யா பாடல்கள் அனைத்தும் கேட்கும் பொழுது ஒரு வீரம் பிறக்கிறது...

  • @krishnankrishnan8380
    @krishnankrishnan8380 2 года назад +161

    நான் தேவர் குலத்தில் பிறந்தவள் என்று நினைக்கும் போது எனக்கு பெறுமையாக இருக்கு வாழ்க தேவர் அய்யா வளர்க தேவர் குலம்

    • @tamilgaming5254
      @tamilgaming5254 2 года назад

      Hmm

    • @muthumuthulakshmi4849
      @muthumuthulakshmi4849 2 года назад +3

      Yanakum than devar iya name sonnala iru veeram than bro

    • @adaikalamadaikalam9205
      @adaikalamadaikalam9205 Год назад +2

      எனக்கு பிடித்த பாடல்

    • @user-wo3qf2co3d
      @user-wo3qf2co3d Год назад +2

      நான் மள்ளர் குளம் எனக்கும் தேவர் ஐயா எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னைக்கும் பிரித்து பாக்கதிங்க வாழ்க தமிழ் அடையலாம்🔥🔥

    • @selvag9820
      @selvag9820 Год назад +1

  • @jvsivasivam265
    @jvsivasivam265 2 года назад +297

    வன்னிய இனத்தில் பிறந்தவன் ஆனால் என் வீட்டு பூஜை அறையில் தேவரை தெய்வமாக வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @pandikaruppupkkaruppu4647
    @pandikaruppupkkaruppu4647 3 года назад +132

    வீரம் கொண்ட வம்சத்தில் பிறந்தததில் பெருமைய இருக்கு என் பெயர் கருப்புநாச்சியார்

    • @divyadivya6790
      @divyadivya6790 3 года назад +4

      🔰

    • @user-yq5qd5fd5h
      @user-yq5qd5fd5h 3 года назад +3

      நாச்சியார் சகோதரிக்கு வணக்கம்

    • @skvel18
      @skvel18 3 года назад +2

      முக்குலத்தோர் - மறவர் வம்சம் பிறந்த தேவர் மகன் V.தணிகைவேல் தேவர் ; என்று அழைப்பது வழக்கம்

    • @devamohan893
      @devamohan893 3 года назад +2

      வாழ்த்துக்கள் சகோதரி ... முக்குலத்தில் ஒருவன்

    • @devamohan893
      @devamohan893 3 года назад +2

      வாழ்த்துக்கள் சகோதரி ... முக்குலத்தில் ஒருவன்

  • @user-vq1yi8zb2n
    @user-vq1yi8zb2n 2 года назад +112

    கமுதி மறவன் 👿💪💥🔥.....
    பசும்பொன்னே கோவில் 🙏🔰தேவரே தெய்வம் 🙏

  • @indhumathik1579
    @indhumathik1579 Год назад +72

    நான் தேவர் வீட்டில் பிறந்த வேலுநாச்சியார் 🗡️🗡️🔰🔰🔰🔰🔰தேவர் அய்யா எங்கள் தெய்வம்💪💪

  • @user-bj2pu5og6j
    @user-bj2pu5og6j 2 года назад +77

    தேவர் என்னும் சிங்கம் பாடலை கேட்டாலே மனதில் தைரியம் பிறக்கிறது

  • @parthibanm3114
    @parthibanm3114 3 года назад +221

    நான் வன்னியர் குல சத்திரியர் இருந்தாலும் எனக்கு பிடித்த நல்ல மனிதர்களில் தேவர் ஐயாவும் ஒருவர் ......

    • @ashwinkalaiak810
      @ashwinkalaiak810 3 года назад +2

      4

    • @rameshdevar8574
      @rameshdevar8574 3 года назад +4

      bro nandriy thesiya thalaivar pasumpon thevar ayya enakku peditha iena poralyi ayya kaduvettiyar

    • @vinothd5958
      @vinothd5958 3 года назад +4

      @Gemini Gaming Nan muthiraiyar anal engage theivam devar

    • @saravanan3880
      @saravanan3880 2 года назад +1

      ..vanniyarum devar samuthayam than

    • @duraipandian7461
      @duraipandian7461 2 года назад +1

      எனக்கு தெரியாது எங்கள் வீரம் என்ன என்று எனக்கு தெரிந்த ஒரே ஒரு வரலாறு மாபெரும் வீரன் வீரப்பனார் ரொம்ப பிடிக்கும்

  • @kanikani6649
    @kanikani6649 Год назад +142

    நான் மள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர் 🔥 எனக்கு தேவர் பாடல் ரொம்ப பிடிக்கும் 🙏🙏🔥🙏 வணங்குகிறேன் 🙏

  • @velmuruganwattarwas6875
    @velmuruganwattarwas6875 2 года назад +22

    நான் நாடார் வம்சம் 💙💚தேவர் ஐயோ பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️💛❤️💛

  • @vijayachandran3577
    @vijayachandran3577 2 года назад +49

    நான் தேவேந்திர குல வம்சத்தைச் சார்ந்தவன் அய்யாவினுடைய ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு அவரை நேசிப்பதில் நான் முதலால்

  • @bommunayak9914
    @bommunayak9914 2 года назад +41

    நான் நாயக்கர் வம்சம் நான் வணங்கும் கடவுள் தேவர்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +222

    தேசியமும் தெய்வீகமும் தனது‌ இரண்டு கண்கள் என் வாழ்ந்தவர் தேவர்

  • @prakashrajv6241
    @prakashrajv6241 Год назад +22

    தேவர் ஐயா பாடலை கேடாலே புல்லரிக்குது🇧🇫❤️💚🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhutkp6548
    @prabhutkp6548 2 года назад +18

    நான் மள்ளர் வம்சம் ஆனா தேவர் அய்யா ரொம்ப பிடிக்கும் முக்குலத்து நாயகன் ❤️❤️j

  • @prabhukkk90
    @prabhukkk90 Год назад +14

    நான் யாதவர் வம்சம்.... நான் தேவர் ஐயாவை பிடிக்கும்... உசிலம்பட்டி காரன் டா

  • @lk.thalapathy7697
    @lk.thalapathy7697 2 года назад +16

    நான் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த எனது வழி தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் இந்திய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் வழியில் மட்டுமே செல்வேன்...

  • @manimegalai9081
    @manimegalai9081 3 года назад +93

    ஆயிரம் பேர் உளை கொதிக்க அரிசி தந்தது தேவர்🔰🔰🔰

    • @devamohan893
      @devamohan893 3 года назад +4

      தண்ணி கேட்டு தவிச்சு வந்தா மோரு தந்தது தேவரு

  • @l_kl7894
    @l_kl7894 2 года назад +75

    பெரியாரருக்கும் தேவருக்கும் ஒரு முறை ஆன்மீக உரையாடல்
    பெரியார். நானும் உங்கள் கல்சிலை பிள்ளையார் யும் தண்ணீரில் தூங்கி போடுங்க யார் முதலில் வெளியே வருகின்றார் என்று பார்ப்போம் என்றார்
    தேவர் ஐயா அதற்கு உங்களுக்கும் எங்கள் பிள்ளையாருக்கும் 100 சவுக்கடி கொடுப்போம் யார் அந்த அடியை தாங்குகின்றார் என்று பார்ப்போம் என்றார்
    தேவர் ஒரு மகான் என்பதை உண்மை💪💪💪💪💪💪💪💪💪

    • @arulmano9635
      @arulmano9635 2 года назад +2

      தெரியுமே தேவரே நானும் இதனை பற்றி படித்துள்ளேன்

  • @user-me6nc6on5d
    @user-me6nc6on5d 2 года назад +21

    எல்லா மக்களையும் நேசித்த தேசிய தலைவர் அல்வா.. எல்லோருக்குமே பிடிக்கும்

  • @senthilraja4603
    @senthilraja4603 2 года назад +33

    நான் நாயக்கர் வம்சம் தேவர் ஐயா பாட்டு பிடிக்கும் தேவர் புகழ் வாழ்க

    • @duraipandian7461
      @duraipandian7461 2 года назад

      உங்களுடைய நட்பு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @subashprabhakar3170
    @subashprabhakar3170 2 года назад +122

    அனைத்து சாதி மக்களும் ஒற்றுமையாக வாழ நினைத்தவர் பசும்பொன் ஐயா
    ஏன் இந்த வன்முறைகள் அமைதியாக வாழ்வோம் (யாரும் வம்புக்கு வராத வரை)

  • @rajanrajan9629
    @rajanrajan9629 3 года назад +111

    திருநெல்வேலி நாடார் வம்சம் எனக்கு மிகவும் பிடித்த முக்குலத்தோர் உறவுகள் சிவகங்கை சீமை

    • @duraisamys6368
      @duraisamys6368 2 года назад +2

      Nantri bro na sivagangai

    • @pandiyarajanr288
      @pandiyarajanr288 2 года назад +1

      சூப்பர் தல 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @duraipandian7461
      @duraipandian7461 2 года назад

      நன்றி நண்பா மன்னன் என்றும் நண்பர்களே

  • @rocketimmandigital636
    @rocketimmandigital636 2 года назад +14

    தூத்துக்குடி நாடார் வம்சத்தை சேர்ந்தவன் நல்ல மனிதர் பசும்பொன் தேவர் ஐயா புகள் பாடுபவன்

  • @soundarapandiyanmurugan5971
    @soundarapandiyanmurugan5971 2 года назад +211

    நான் தேவேந்திரகுலவேளாளர் ஆனால் தேவர் அய்யாவ பிடிக்கும்

    • @SeenuSeenu-kw4rc
      @SeenuSeenu-kw4rc Год назад

      ​@@nandhukumar3831 and totold to told me about 2it 😂and I don't have a 😂3😂😂😂bit bit more 😂of and to 😂the 😂me I😂 have to the first place for you 8🎉🎉🎉

    • @varkeshpavithra9310
      @varkeshpavithra9310 Год назад

      நீ இப்புடியே பேசிட்டு திரி உனக்கு பைத்தியம் தான் புடிக்கும்

    • @satheeshkumarkumarsatheesh2489
      @satheeshkumarkumarsatheesh2489 4 месяца назад

  • @msanjuv9308
    @msanjuv9308 2 года назад +29

    🔰...தேவரே தெய்வம்...🔰...
    💛தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்...❤
    💛...மதுரை தேவர் வம்சம்...❤

  • @velmurugan-mp3kw
    @velmurugan-mp3kw 3 года назад +73

    நேதாஜியை கோவில் 🔰 தேவரே தெய்வம் 🔰புலித்தேவர் துணை 🙏🙏

  • @Pragashhh
    @Pragashhh Год назад +7

    Devar veedu ponnu ninaikum pothu romba perumaiya erukku 🙇🙇🙇🙇🙇🔰🔰🔰🔰🔰😍😍😍😍

  • @queenbaby5144
    @queenbaby5144 Год назад +13

    அகமுடைய தேவச்சி ❤🔰🔥✌️🥳

  • @laksmananpalani8894
    @laksmananpalani8894 3 года назад +372

    நான் கோனார் வம்சம் ஆனால் எனக்கு தேவர் பாட்டு மிகவும் பிடிக்கும் புதுகை மண்ணிலிருந்து ஜிபி ராமன் நட்பே துணை

    • @subramaniannambi6253
      @subramaniannambi6253 3 года назад +5

      அவன் சுன்னிய ஊம்ப உனக்கு புடிக்கு அதானே

    • @laksmananpalani8894
      @laksmananpalani8894 3 года назад +8

      @@subramaniannambi6253 போட தேவுடியா பூண்ட

    • @Selvam673
      @Selvam673  3 года назад +14

      Theva illatha pechu vaai punda odachiruven thevidiya payale

    • @muthuraman3046
      @muthuraman3046 3 года назад +3

      Super 🔥🔥🔥🔥🔥🤙

    • @laksmananpalani8894
      @laksmananpalani8894 3 года назад +3

      @@Selvam673 போட kommala

  • @mayihelpyou9900
    @mayihelpyou9900 3 года назад +59

    Na Thevar V2 ponnu 🔰🔰🔰🔰🔰.Thank you so much for this song.....

  • @letchuketchu785
    @letchuketchu785 Год назад +13

    நான் வணங்கும் தெய்வம் தேவர் ஐயா🙏🙏

  • @tmmk_media18
    @tmmk_media18 Год назад +10

    அகில இந்திய ஆதித்தனார் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தேவர் புகழ் வாழ்க

  • @syedmohamed9804
    @syedmohamed9804 2 года назад +57

    என் உயிரிலும் மேலாக நான் மதிக்க கூடியவர் தேவர் ஐயா 🔥 🔰

  • @mathankumar4161
    @mathankumar4161 2 года назад +7

    கொடிக்கால் சேனைத்தலைவர் இனத்தின் பிறந்தவர் நான் ஆனால் பசும்பொன் தேவர் ஐயாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Thala_Karthick_420
    @Thala_Karthick_420 2 года назад +8

    Nan vanniyar vamsam 🇷🇴 I like தேவர் வம்சம்

  • @greenvillage185
    @greenvillage185 11 месяцев назад +9

    தேவர் என்னும் சிங்கம் 👏👏👏👏💐💐💐💐

  • @skvel18
    @skvel18 3 года назад +36

    தேவரே தெய்வம் ; எனது முதல் கடவுள்

  • @narayanasamyc8275
    @narayanasamyc8275 2 года назад +19

    எனக்கு "தேசமே கோவில் அதில் தேவர் ஒருவரே தெய்வம்" 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

    • @narayanasamyc8275
      @narayanasamyc8275 2 года назад +2

      எனக்கு "தேசமே கோவில் அதில் தேவர் ஒருவரே தெய்வம் 🙏🙏🙏🙏

  • @pulikuttyperiyasamy143
    @pulikuttyperiyasamy143 2 года назад +545

    நான் பறையர் வம்சத்தை சார்ந்தவன் , எனக்கு தேவர் ஐயா பாடல் மிகவும் பிடிக்கும்.

    • @madasami9962
      @madasami9962 2 года назад +18

      நன்றி சகோதரா நட்பே துணண

    • @duraipandian7461
      @duraipandian7461 2 года назад +10

      பல்லாண்டு காலம் நீங்கள் வாழ்க

    • @balajibalaji2724
      @balajibalaji2724 2 года назад +2

      🔥🙏🙏🙏

    • @MARI-ms8sb
      @MARI-ms8sb Год назад +10

      நன்றி மறவாத மணிதன்🙏🔰🔥⚔️

    • @RajaRaja-zb7ng
      @RajaRaja-zb7ng Год назад +2

      Super super Bowl

  • @tvsxl100biketripvlog7
    @tvsxl100biketripvlog7 3 года назад +37

    தேவர் பாடல் சூப்பர்
    💐👌🔰🔰🇪🇸🇪🇸

  • @AGNISIRAGUHAL
    @AGNISIRAGUHAL 3 года назад +49

    என்றும் என்றன்றும் எங்கள் ஐயா வழியில் 🙏

  • @karanbaby9088
    @karanbaby9088 2 года назад +8

    நான் யாதவன் ஆனால் எனக்கு ஐயாவ ரோம்ப பிடிக்கும்..❤️❤️❤️❤️

  • @vinnusanu
    @vinnusanu Год назад +14

    தேவர் ஐயா பாட்ட கேட்டாலே ஒரு தைரியம் 🔰🔥🙏🏻🙇🏻‍♀️

  • @strmathansenaithalaivaraut9197
    @strmathansenaithalaivaraut9197 3 года назад +19

    💪💪💪💪💪முத்துராமலிங்க தேவர் ஐயா புகழ் ஓங்குக......🔰🔰🔰🔰

  • @user-sy3nm1fx7d
    @user-sy3nm1fx7d 2 года назад +38

    தேவர் சொத்து பட்டியல் 32 கிராமம் எங்களுக்கு அவர் கையால் கொடுக்க பட்டது 🙏🙏🙏

  • @sudharsansudharsan8337
    @sudharsansudharsan8337 2 года назад +25

    Oct:24,27,30 நம்முடைய பெரும் திருவிழா 🔥🔥🔥🔥🔥🔥

  • @user-yq5qd5fd5h
    @user-yq5qd5fd5h 3 года назад +29

    பசும் பொன்னே கோவில் தேவரே தெய்வம் 🔰🔥

  • @nkraman_8234
    @nkraman_8234 2 года назад +13

    சித்தரின் சித்தர் ஐயன் தெய்வீகத்திருமகனார் பசும்பொன்னாரின் வம்சா வழிகள் 🔥🔰💛❤

  • @mnpsquad
    @mnpsquad Год назад +36

    மண்ணில் பாதி மறவர் ஜாதி 🔰🔰❤❤❤

  • @villangamingff5350
    @villangamingff5350 2 года назад +13

    வடக்கே வன்னியராட்டம்..⚔️🇪🇸
    தெற்கே தேவராட்டம்...⚔️🔰
    ⚡⚠️.....🤫

  • @manjumuthu2034
    @manjumuthu2034 3 года назад +54

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌷🌷🌹🙏பாசுபொன் தேவர் தெய்வம்

  • @yuvandrugs4677
    @yuvandrugs4677 2 года назад +11

    🗡️⚔️...வீர பறையர் சாம்பவர் வம்சம் நான் ஆனால் தேவர் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும்..... ⚔️🗡️

  • @pandi9572
    @pandi9572 3 года назад +45

    தேவரே தெய்வம்

  • @karthikeyankarthikeyan6253
    @karthikeyankarthikeyan6253 3 года назад +44

    😂தேவர் என்னும் சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கம்🙏

  • @nalathampinalathampi5358
    @nalathampinalathampi5358 2 года назад +9

    தேவா் பாட்டு மிகவும் பிடிக்கும்...சூப்பா் தலைவா.....

  • @sengeethauruthapandi9787
    @sengeethauruthapandi9787 2 года назад +7

    Thirunelaveli marathi na thever vamsathil piranthathuku rompa happy valka valamudan🌹

  • @sakthibalanmariappan266
    @sakthibalanmariappan266 3 года назад +11

    I am pillamar an. Ah enaku thavar ayya romba pidikum

  • @muthu_mani7747
    @muthu_mani7747 Год назад +7

    விரைவில் தெய்வ தரிசனம் 🔰🙏🏻

  • @pandi9572
    @pandi9572 3 года назад +18

    மேலூர் கள்ளன் அருமை பாடல்

  • @sivarajm889
    @sivarajm889 3 года назад +15

    சேலம் மாவட்டம் தேவரே தெய்வம் 🔰🔰🔰

  • @Jsgaming-xz7on
    @Jsgaming-xz7on 2 года назад +7

    Thoothukudi vellaalan sago🤙

  • @chelladeepa9905
    @chelladeepa9905 3 года назад +24

    Maravar V2 ponnu🔰🔥💥

  • @rajaselvam4988
    @rajaselvam4988 3 года назад +22

    ⚔️🇮🇳சிவகங்கை⚔️ சீமை கள்ளர் 🇮🇳⚔️

  • @tamilsiragu8107
    @tamilsiragu8107 2 года назад +6

    அய்யா தா எனக்கு எல்லாமே அவர் இல்லாம நா இல்ல 🔰🔰🔰🔰🖤

  • @subbiahpandian2
    @subbiahpandian2 3 года назад +17

    தேவர் என் கடவுள் 🙏🙏

    • @SekarSekar-wg1jo
      @SekarSekar-wg1jo 3 года назад +1

      தேவர் பாடல் சூப்பர்

  • @divyadivya6790
    @divyadivya6790 3 года назад +20

    Naa⚔️ theavar vettu Ponnu 🔥🔥⚔️🔰🔰🔰⚔️🔥🔥

  • @apsmedia5882
    @apsmedia5882 2 года назад +12

    நான் கடவுளால் படைக்கப்பட்ட மனித சாதி அதாவது பசும்பொன் முத்துராமலிங்கம் அய்யாவை போலே

  • @kamalkannan5125
    @kamalkannan5125 3 года назад +17

    அருமை அகமுடையார்

  • @m.s.muralikrishna4716
    @m.s.muralikrishna4716 2 года назад +7

    🙏🏻பாடல் அருமை 👌👌👌👌

  • @anuperumal8210
    @anuperumal8210 3 года назад +10

    Super sema thevare theivam

  • @valliyammal9606
    @valliyammal9606 Год назад +2

    Na attutha jenmam nnu onnu iruntha devar vamsathala borakkonnum 🙏🙏🙏

  • @arunachalapandiarunachalaa7748
    @arunachalapandiarunachalaa7748 3 года назад +21

    🔰தேவர் இனம் 🔰💪⚡️🔥

  • @kaunyadevikaunyadevi9159
    @kaunyadevikaunyadevi9159 3 года назад +9

    Romba perumaiya iruku devar ayya theivam manitha piraviyil vantha kadavul🙏🙏🙏🙏🙏

  • @karuppiahkaruppiah8168
    @karuppiahkaruppiah8168 2 года назад +6

    நான் பிள்ளை வம்சம் தேவர் அவர்கள் பாடல் எனக்கு பிடிக்கும்

    • @VijayVijay-zn6kb
      @VijayVijay-zn6kb 2 года назад

      முக்குலம் முன்னே போக ..மெல்ல மெல்ல. வவந்தவர் வெள்ளாளர் தல

    • @VijayVijay-zn6kb
      @VijayVijay-zn6kb 2 года назад

      So ellarum onnu than

  • @meenumeenu6445
    @meenumeenu6445 3 года назад +32

    Maravar v2 ponnu🔰

  • @SakthiVel-hf8ly
    @SakthiVel-hf8ly 3 года назад +30

    எங்கள் தெய்வம் 🙏🙏🙏

  • @shaikitchen4839
    @shaikitchen4839 10 месяцев назад +2

    அற்புதமான பாடல் ❤❤❤

  • @VijayVijay-zn6kb
    @VijayVijay-zn6kb 2 года назад +2

    சிவகங்கை சீமைகாரன் 🔰 பசும்பொன் உ.முத்துராமலிங்கம் தேவர் புகழ் வளர்க

  • @muneeswarimuneeswari4315
    @muneeswarimuneeswari4315 3 года назад +19

    Nan thevar very ponnu 🔰🔥🔰

  • @TN72Bikerider
    @TN72Bikerider 3 года назад +25

    Tirunelveli Maravan🗡️💛❤️

  • @divyadivya6790
    @divyadivya6790 3 года назад +26

    Kallar v2ponnu 🔥🔥🔥🔥🔰

  • @mspandi2254
    @mspandi2254 2 года назад +4

    கள்ளர் வம்சம் வாழ்க அய்யா புகழ்

  • @kaunyadevikaunyadevi9159
    @kaunyadevikaunyadevi9159 3 года назад +6

    Neenga valntha ramnad mannil valrathe perumai devar ayyyaaa🙏🙏🙏🙏

  • @RVMKNSK
    @RVMKNSK 3 года назад +11

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻தேவரே தெய்வம்🙏🙏🙏🙏

  • @vijdot999
    @vijdot999 2 года назад +3

    என் கடவுள் தீரன் சின்னமலையை வணங்கி தேவரய்யாவை வணுங்குகிறேன்

  • @sivasiva3058
    @sivasiva3058 2 года назад +5

    Ellorukum thivam

  • @user-ll9uh5fu2e
    @user-ll9uh5fu2e 4 месяца назад

    நான் யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர் எனக்கு தேவர் மிகவும் பிடிக்கும். பசும்பொன் அருகில் எனது கிராமம்.🎉

  • @rajapandiyan284
    @rajapandiyan284 2 года назад +1

    நான் கோனார் வம்சம் ஆனால் எனக்கு தேவர் ஐயா வா‌ மிகவும் பிடிக்கும்

  • @tskannantskallan6084
    @tskannantskallan6084 3 года назад +47

    💪🔥🔰முக்குலத்து சிங்கம்🔰🔥💪

    • @subramaniannambi6253
      @subramaniannambi6253 3 года назад +2

      ஊம்புன சிங்கம் போடா களவாணி புண்டை

  • @muthulaskhmimuthu2582
    @muthulaskhmimuthu2582 2 года назад +1

    Enkum romba romba pudchiya song

  • @natraj7391
    @natraj7391 3 года назад +44

    🙏🙏🙏🔰 Tirunelveli mukulathu MARAVAN 🔰

  • @RajkumarRajkumar-ii8ec
    @RajkumarRajkumar-ii8ec 3 года назад +15

    தேவனிப்பட்டி. மறவன்

  • @annadurai9803
    @annadurai9803 Год назад +3

    Na devar v2 ponnu nu solrappa perumaoya irukku👍

  • @mslakshmisuba7756
    @mslakshmisuba7756 3 года назад +8

    🔥🥰thavar vamsam

  • @maharaja843
    @maharaja843 2 года назад +8

    Thala vera level 😍😍😍😘

  • @revathimanikandan4446
    @revathimanikandan4446 2 года назад +8

    ⚔️🔰அகமுடையார் வீட்டோன்🔰🔰

  • @anbuarasan238
    @anbuarasan238 3 года назад +7

    Sema kalan

  • @kaliraj1093
    @kaliraj1093 Год назад +2

    🥺🙏தேவர் ஐயா பக்தன் தேவரே தெய்வம்🙏🔰💥