3-வது மாடியிலிருந்து விழுந்த சிறுமிக்கு Treatment-ல் நடந்த ஆச்சர்யம்! Actor Rajesh | Bone Treatment

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #omsaravanabhava #actorrajesh #saminathanvaramakalaiasan #varmakalai #saminathaninterview #bone_treatment #varmakalai # #thirumularsong #thirumular #actorrajeshomsaravanabhava #siddha #siddhar #thirumoolar_siddhar #astrology #l4l5 #nakkheeran
    Contact Details :
    G.Swaminathan Varmakalai Aasan,
    9994724123,
    6381411623.
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 708

  • @AbdulHameed-wd7kc
    @AbdulHameed-wd7kc Год назад +514

    என் மனைவி யின் தம்பி மகளுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம்.. இன்றும் அந்த பெண் குடும்பத்தோடு நன்றாக வாழ்ந்து வருகிறாள். . அந்த நன்றி எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எப்போதும் உள்ளது. மாஷா அல்லாஹ்

  • @saisenthil5539
    @saisenthil5539 Год назад +186

    உண்மையை உலகிற்கு கொண்டு வரும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

    • @kgirijabharathan3766
      @kgirijabharathan3766 Год назад +3

      Refer you tube yogam vloggers
      Dr. Swaminathan.He has given his address n phone no

    • @Shan.sk1010
      @Shan.sk1010 Год назад +1

      See is right

    • @premalatha39
      @premalatha39 Год назад +6

      மருத்துவர் அய்யா தங்களை தொடபு கொள்ள pls cell no and address sir

    • @jayaramanbhoopathy8990
      @jayaramanbhoopathy8990 Год назад

      சுகமும் தமிழ் இல்லை.ஆலயமும் தமிழ் இல்லை.இரண்டும் வடமொழிச் சொற்கள்.

    • @lalithagowri4603
      @lalithagowri4603 Год назад

      ​@@kgirijabharathan3766😅 18:40 😮 LLP CR byc

  • @subbhulekshmi6172
    @subbhulekshmi6172 Год назад +34

    இந்த அத்தனை வர்ம புள்ளிகளையும் இயக்கும் உடற்பயற்சிகளை வேதாத்ரி மகிரிஷி நமக்காக அருளியுள்ளார். வாழ்க வளமுடன்

    • @nallasamy6423
      @nallasamy6423 Год назад +3

      வாழ்க வளமுடன் 🙏

    • @selvamm2895
      @selvamm2895 Месяц назад +1

      உண்மை.

  • @pulipaani6303
    @pulipaani6303 Год назад +35

    வாழ்க தமிழ் சித்தர்கள் அளித்த தமிழ் மருத்துவம். கணக்கில் அடங்காத பல ஆயிரம் சித்தர்களுக்கு வணக்கம்.

  • @maharishi15
    @maharishi15 Год назад +33

    இந்த அற்புதமான கலையை கொண்டு மக்களுக்கு பணி செய்யும் சுவானிநாதனை எங்களுக்கு அறுமுக படுத்தி வைப்பதில் மகிழ்ச்சி..!
    நன்றிகள்..!
    Very facinating & informative episode..!!

  • @ubctamizh2087
    @ubctamizh2087 Год назад +16

    வாதா, பித்த, சிலேதுமம் என்பது தான் சரி. ஆல் காட்டி விரல் - வாதம்
    நடு விரல். - பித்தம்
    மோதிர விரல். - சிலேதுமம்
    முறையே
    வாதம் -காலை
    பித்தம் -நன்பகல்
    சிலேதுமம். -மாலை குரு நாடியரிய இது சித்தன் வகுத்த நேர்மை

  • @selvarajc91
    @selvarajc91 Год назад +27

    ராஜேஷ் சார் எவ்வளவு குழப்பினாலும் "நோய் நாடி......"என்ற குறளுக்கு சொன்ன அர்த்தம் அருமை.மிக மிக சரி.👌💐🌺🌺🌺

  • @suganyasuganya4237
    @suganyasuganya4237 Год назад +99

    18 சித்தர்கள் தந்த தமிழ் மருத்துவம் யுகம் தாண்டி சிறப்பாக விளங்கட்டும வளர்க தமிழர் கலை

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +1

      சித்தர்கள் மா மருத்துவம்

    • @s.imarsook3198
      @s.imarsook3198 Год назад +1

      Kori vari thravu kole வேண்டும் அனுப்ப முடியுமா

  • @ramkumarkandiyar7789
    @ramkumarkandiyar7789 Год назад +44

    மிக சிறப்பாக உள்ளது.. வாழ்க தமிழ் மருத்துவம்..

  • @solaisuresh8739
    @solaisuresh8739 Год назад +19

    ஓம் சரவண பவ -நிகழ்ச்சியில் எங்கள் அண்ணனை காண்பது மிகவும் மகிழ்ச்சி... #வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐

    • @jeganrathakrishnan7535
      @jeganrathakrishnan7535 Год назад

      வைத்தியசாலை விபரக்குறிப்பு தாருங்கள்

  • @sermaraj7394
    @sermaraj7394 Год назад +21

    Rajesh sir idayil neengal athigama pesaama irunthaal avar solla vanthathai muluvathum naangal ketkamudiyum thanks

  • @uthumanuthuman1351
    @uthumanuthuman1351 Год назад +6

    உண்மையான சித்தமருத்துவத்தை மக்களுக்கு முழுமையாக தெரிவிப்பது இறைவனுக்கு செய்யும் தொண்டு எழியவர்க்கு செய்யும் தெ தொன்டு எழியவர்கள் நோய் நீக்கினால் இறைவான் மகிழ்வான் வாழ்க வழமுடன்

  • @Dineshkumar-dl4ur
    @Dineshkumar-dl4ur Год назад +41

    நன்றி ராஜேஷ் ஐயா இவர் பேச்சு அருமையாக இருக்கிறது இவர் சித்தர் அருள் பெற்றவர்தான்

  • @SunilSunil-pb9mm
    @SunilSunil-pb9mm Год назад +29

    தமிழ் மருத்துவம் எளிய முறையில் விளக்கும் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 Год назад +15

    🙏🙏🙏🙏🙏🙏 ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்கள் தொண்டு மேலும் மேலும் சிறப்படைய வேண்டும் ரொம்ப நன்றி ஐயா

  • @thirumurugan3117
    @thirumurugan3117 Год назад +51

    இவ்வளவு சிறந்த மருத்துவத்தை வெளிக்கொணராத அரசுகளை என்ன செய்ய

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +10

      வருமானம் போயிருமே
      கமிஷன் வராதே

    • @myasithika9469
      @myasithika9469 20 дней назад +1

      சுண்ணாம்பு கால்வாயில் வைத்து அமுக்கணும்

  • @Yogithashorts
    @Yogithashorts Год назад +20

    இவர் வைத்தியர் மட்டும் அல்ல நல்ல ஒரு தெய்வீக சக்தி இவரிடம் நிறைந்து உள்ளது.சிவ பக்தர் என்று நினைக்கிறேன்.நன்றிகள் கோடி கடவுளே .இந்த தெய்வீக மனிதருக்கு நீண்ட ஆயுளை தந்தருள்வாய் இறைவா

    • @thirupathy4292
      @thirupathy4292 Месяц назад +1

      ஒரு நாளைக்கு treatment fees 3500 ரூபாய்?😭😭😭😭😭😭

    • @Yogithashorts
      @Yogithashorts Месяц назад

      @@thirupathy4292 உண்மை தான் ஆனால் நோய் குணமடைகிறது என கேள்வி பட்டேன்

  • @sivagsk8843
    @sivagsk8843 Год назад +16

    வாழ்க வளமுடன் என்றால் ஒரு வார்த்தை இல்லை..
    உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர் புகழ் மெய்ஞானம் எல்லாம் ஓங்கி வாழ்க வளமுடன். இப்படித்தான் வேதாத்திரி மகரிசியின் மன வளக்கலை அன்பர்கள் வாழ்துவார்கள்..

    • @dharmalingam9315
      @dharmalingam9315 Год назад

      சரியான விளக்கம்

    • @nallasamy6423
      @nallasamy6423 Год назад

      வாழ்க வளமுடன் 🙏

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Год назад +1

      வாழ்க வளத்துடன் இது தான் சரியான தமிழ் சொல். அது ஒரு. இ லக்கணம் பிழைச் சொல் விரைவாக பரவி விட்டது

    • @babudhakshina8311
      @babudhakshina8311 28 дней назад

      ​@@senthilkumar-rm4iiநீங்களே இலக்கண என்பதை "இலக்கன"என்று தவறாகக்குறிப்பிட்டுள்ளீர்கள்.

  • @kanrajur8283
    @kanrajur8283 Год назад +7

    அந்த மருத்துவனு ஐயா அவர்களுக்குமு இந்த செய்தியை வெளிக்காட்டிய ராஜேஸ் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பலபல

  • @srichakkravarmas
    @srichakkravarmas Год назад +4

    ராஜேஷ் ஐயா அவர்கள் தற்போது மனித வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள் வழங்கி வருகிறார் அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்றி ✍️

  • @tweencraftstory1728
    @tweencraftstory1728 6 месяцев назад +16

    இந்த மருத்துவரை அரட்டையா அரங்கம் மூலமாக திரு விசு சார் அவர்கள் பல வருடங்கள் முன்பாக அறிமுகப்படுத்தினார் அப்பொழுதும் இது போலவே ஆச்சரியமூட்டும் செய்தியே கூறினார் அதே சமயத்தில் பாண்டிச்சேரியில் முகம் ஒன்று அமைத்து மருத்துவம் பார்த்தார் அவ்வளவு திருப்தியாக இல்லை நம்பகத்தன்மையும் இல்லை ராஜேஷ் அய்யா அனுபவம் மிக்கவர் சிறந்தவர்களை மட்டும் தேர்வு செய்து வெளி உலகத்துக்கு காட்டுவார் மக்கள் நம்புகின்றனர் நானும் நம்புகிறேன் ஆகையால் இவரை முழுமையாக பரிசோதித்து வீடியோ வெளியிடவும் நன்றி

    • @jainulabudeensh9443
      @jainulabudeensh9443 3 месяца назад +1

      நீங்க சொல்வதைபோல்...
      யூ டியூபில் வரும் பல வீடியோக்கள் பார்ப்தர்க்கும் ரசிப்பதற்க்கும் நன்றாக இருக்கலாம் ஆனால் உன்மையா என்றால் பல மக்களை ஏமாற்றும்விதமாக இருக்கும் மக்களே கவனம் கவனம்....

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp Месяц назад

      விரி புடையன் என்னும் பாம்பு
      குட்டி போடும் என்பார்கள் . வயிற்றில் பிளவு ஏற்ப்பட்டு
      தாய்ப் பாம்பு இறந்து விடும்
      என்பாராகள் .🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉

  • @usham7834
    @usham7834 Год назад +31

    இருவரின் உரையாடல் மிக அருமை

  • @PsaravananThaniyamangalam
    @PsaravananThaniyamangalam Год назад +19

    அறிவுசார் பெரியோர்கள் இருவருக்கும் மிக்க நன்றி

  • @muniandyarumugam9327
    @muniandyarumugam9327 Год назад +5

    இவ்வளவு சிறப்பான மருத்துவத்தை
    அரசாங்கம் அங்கீகரித்து
    ஆதரவு தந்தால் பல நடுத்தர
    குடும்பங்கள் பயன்பெற்று
    வழ்தால் நல்லதுதானே
    அரசாங்கம் ஆதரவு தந்தாள் என்ன.

  • @roobadurgha9938
    @roobadurgha9938 Год назад +22

    மிகவும் ஆழ்ந்த பேச்சு மருத்துவர் ஐயா!...

  • @user-wz4ec2gr2w
    @user-wz4ec2gr2w Год назад +8

    மிகவும் அருமையான பதிவு. உங்களின் மூலம் இறைவனை காண்கிறேன். உங்களின் சேவை தொடர வாழ்த்துகள் ... !

  • @selvarajc91
    @selvarajc91 Год назад +24

    முக்கியமான விஷயங்கள் சொல்ல வரும் போது இடையில் தேவையில்லாமல் குறுக்கிட்டு பித்த வாதமா?வாத பித்தமா? என்றும் தனக்கு குறுக்கு பிடிச்சதையும், தேவையில்லாமல் பேசி நேரத்தையும் வீணடிப்பதோடு விஷயமே திசை திரும்பி விடுகிறது.இதை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    • @MathanKumar-yl3df
      @MathanKumar-yl3df Год назад +3

      100% true sir இவர் எப்பவுமே இப்படித்தானா இல்லை உரையாடலில் தானும் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறாரா தெரியவில்லை

    • @alamuanand6066
      @alamuanand6066 Год назад +1

      Yes

    • @sudhakarthi2578
      @sudhakarthi2578 Год назад

      Pavam rajesh . Karumuttai manitha kunsu

  • @erameshlion6937
    @erameshlion6937 Год назад +7

    இருவருக்கும் அன்பு கனிந்த வணக்கங்கள் அருமை அருமை அருமை

  • @preethamskcis4489
    @preethamskcis4489 Год назад +9

    Ivar sollum varthiagal anaithum 100 sathavitham unmai thanks Rajesh sir😊

  • @saibaba172
    @saibaba172 Год назад +18

    மிக அருமையான பேச்சு 🌷👌

  • @hemakannanhemakannan
    @hemakannanhemakannan 10 месяцев назад +7

    உங்கள் ஆஸ்பத்ரி எங்கு உள்ளது

  • @cutegaming9012
    @cutegaming9012 Год назад +38

    He is speaking from the heart Thanks Rajesh Sir

  • @sathishkumar9546
    @sathishkumar9546 Год назад +18

    When i calling you you're response was awesme now am really happy that my mother will be getting cured soon thanks rajesh sir 🙏🏻

    • @ranjaniprks
      @ranjaniprks Год назад

      how u contact rajesh sir

    • @user-vh9dx1xd2z
      @user-vh9dx1xd2z Год назад +1

      @@ranjaniprksHope he doesn't contact Rajesh sir he contact the Dr. Swaminathan Sir that's wat he tried to mentioned it seems bro

    • @lazarushm5831
      @lazarushm5831 Год назад

      Portrait chikilsa irukka vydhyar?

  • @SsureshSethu-ym3jq
    @SsureshSethu-ym3jq Год назад +2

    நல்ல மனிதராக அன்பும் அடக்கமும் திறமையும் நிறைந்த மனிதர் வாழ்த்துக்கள் இறைவனுக்கு நன்றி

  • @jeyamsekar4859
    @jeyamsekar4859 7 месяцев назад +2

    மிகவும் அற்புதமான விளக்கம நன்றி ஐயாவுக்கு நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும்

  • @sridharlingam3578
    @sridharlingam3578 Год назад +19

    He is a genius and good heart person

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Год назад +3

    🙏 வணக்கம் ஐயா, தாங்கள் மிக பெரிய தொண்டு செய்து வருகிறீர்கள் காரணம் எங்களை போன்ற வர்களுக்கு வரப்பிரசாதம் நன்றி ஐயா.

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories Год назад +6

    மிகவும் அருமையான பதிவு. இந்த சுகாலாயா மருத்துவமனை பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அதுவும் போகர் சித்தர் பற்றிக் கூறுவதால், கண்டிப்பாக போய் ஃபுல் பாடி செக் அப் செய்திட வேண்டியது தான். ராஜேஷ் சாருக்கு மிகவும் நன்றி.

    • @user-wq8ed7ih3j
      @user-wq8ed7ih3j Год назад +7

      பித்தம்தான் சென்ட்ரல்பாயிண்ட்,அதாவது தாரசின் முள்போன்றது ! குறைந்தால் கபம் ,கூடினால் வாதம்!
      பித்தத்தை நிர்வகிப்பதே ஜீரணமண்டலங்கள் !
      இந்த பித்தம் அன்றாடம் நம்செயலால்,சொல்லால்,நடத்தையால் அதிகரிக்கும்,குறையும்,சமன்படும்!புரிந்தவர்க்கு புரியும்!

    • @sudakarbabu9501
      @sudakarbabu9501 Год назад

      @@user-wq8ed7ih3j very good explanation

    • @ganesanr736
      @ganesanr736 Год назад +2

      @@user-wq8ed7ih3j புரிந்தவர்க்கு புரியும் னா - எப்டி புரிஞ்ஜுகறது ? விளக்கி சொல்லுங்க. எல்லார்க்கும் உபயோகமாக இருக்கும்.

  • @forexrex6674
    @forexrex6674 Год назад +9

    அய்யா வணக்கம், விருந்தினரின் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளை சற்று சொல்ல விடுங்கள் ஏனென்றால் நாங்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் போது அதில் ஒரு தடை எழும்புவது போல் எண்ணத் தோன்றுகிறது, விருந்தினர் அவர்கள் சொல்வதிலும் ஒரு தடை எழுகிறது. நான் சொல்வதில் ஏதும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Год назад +6

    போகர் மஹா முனிவர் போற்றி போற்றி போற்றி.சுகாலயம் போற்றி.அதன் தலைவர் போற்றி.அவரின் மருத்துவப் பணி
    சிறக்கும்.வாழ்க வளமுடன் நலமுடன்

  • @soundradevirajagopal5329
    @soundradevirajagopal5329 Год назад +16

    Blessed personality truly. At young age so much knowledge. Muruga 🙏

  • @ambikaselvam4704
    @ambikaselvam4704 Год назад +3

    அட்ரஸ் அனுப்புங்கள் மருத்துவம் பார்க்க வேண்டும் சார்

  • @shobihari5075
    @shobihari5075 Год назад +1

    100% இது மிக மிக மிக அற்புதமான வைத்தியம் இந்த வைத்தியம் செய்யும்போது சற்று வலியை பொறுக்க வேண்டும்

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Год назад +12

    இந்த ஐயா அவர்கள் காலம் சென்ற திரு.விசு அவர்களுக்கு
    எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளித்து உடனே நடக்க வைத்தார்

    • @saranyag8002
      @saranyag8002 Год назад

      Address solunga pls

    • @ohmN2023
      @ohmN2023 Год назад +2

      @@saranyag8002 chathurthisi thithi ku old Siva temple la irukum Kodi maram kitta poi utkarndhu Kodi kavi thuthi padidnga 8 times or more.
      Possible 8 times namaskaram panna all spinal cord diseases ll go 🤟👐🙌🙏

    • @kgirijabharathan3766
      @kgirijabharathan3766 Год назад

      @@saranyag8002 He is Dr.Swaminathan Sugalaya. He has given his address n phone no in yogam vloogers

    • @sudhakarthi2578
      @sudhakarthi2578 Год назад

      Adu advertisement

    • @elangop6680
      @elangop6680 Год назад

      @@ohmN2023 can you tell me the first line of பதிகம்

  • @patmanabanraghunathan7724
    @patmanabanraghunathan7724 Год назад +5

    மணி/மந்திரம்/ஔஷதம்
    உடல்/உயிர்/ஆத்மா தொடர்பான கோள்சார விதிகளையும் வித்தைகளையும் வழங்கிய சித்தர் பெருமக்களின் வாழ்வியல் வழிகாட்டுதல்களை மீட்டெடுக்க வேண்டிய காலம் என்ற உண்மையை மக்கள் உணரந்து உய்விக்க வேண்டியது அவசியம்.

  • @marunthiyalarivom7553
    @marunthiyalarivom7553 Год назад +4

    மிக அருமையான தகவல் அவைவரும் பயன்பெற வேண்டும்

  • @shajjathaleem7985
    @shajjathaleem7985 Год назад +8

    Its really a miracle Sir Good treatment methods

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 Год назад +3

    எலும்பு ஒட்டி தான் கை.கால் உடைந்தவருக்கு போடுவாங்க மிக சிறந்த இலை மருந்து 👍👍💐

    • @thangarajuv5044
      @thangarajuv5044 Год назад

      Rajesh Sir, allow him to say his experience. You are diverted his speach.

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 Год назад +6

    Both of you rocking with awesome knowledge about our health....😀🙏🙏🌹🌹

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku Год назад +1

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் குரு வாழ்க குருவே துணை.

  • @syerode
    @syerode Год назад +23

    ராஜேஷ் & Dr இருவரும் சூப்பர்.. God bless you both..

  • @sunnyl260
    @sunnyl260 Год назад +5

    Central Govt should recognize you Sir. Hope that happens one day

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Год назад +6

    Very interesting discussion..... wonderful.Thanks for both of you.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +1

    Both are very intelligents.கேட்க கேட்க பிரமிப்பு. 🙏🙏🙏

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Год назад +28

    Dr. G.Swaminathan அவர்கள் மிக அற்புதம் இவர்கள் தான் இயற்கை வைத்தியர்கள் மிக அற்புதம் பூவுலக அதிசம்!!!🙏🙏🙏

    • @cookingvillagetn6078
      @cookingvillagetn6078 Год назад +1

      பணம் அதிகமா செலவாகும் இவரிடம்

    • @kumarankumaran3947
      @kumarankumaran3947 Год назад

      @@cookingvillagetn6078 போச்சா!! அது அப்படித்தான் முதுகு தண்டு மேட்டர் விளையாட முடியாது சார்!!

    • @sudhakarthi2578
      @sudhakarthi2578 Год назад

      Payangaramana
      Manidan kavanam

    • @duraiduraimurugan6441
      @duraiduraimurugan6441 Год назад

      Kindly share doctor's contact number in Thanjavur pls 🙏👍

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Год назад +4

    பயனுள்ள பகிர்வு சகோதரா 🙏

  • @joooo8466
    @joooo8466 Год назад +3

    ஐயா தற்பொழுது தாங்கள் ஏன் பேசுவதில்லை.. நீங்கள் பேசுவதை கேட்க ஆவலாக உள்ளேன். தயவுகூர்ந்து வாரத்தில் ஒருமுறையாவது நீங்கள் உங்கள் அனுபவத்தை பகிர்ந்தால் எங்களுக்கு சந்தோசமாக இருக்கும். நன்றிகள் பல

  • @palanik9860
    @palanik9860 Год назад +4

    அண்ணன் ராஜேக்ஷ் அவர்களுக்கு நன்றி..

  • @gurusamya3608
    @gurusamya3608 Год назад +2

    தமிழ் மருத்துவத்தின் மகிமை மலைக்க வைக்கிறது கற்று தேர்ந்து மருத்துவம் செய்ய அரசு ஆலோசிக்குமா நல்லவை நாடி வாய்ப்பசெயல் ஆத்ம வணக்கம்

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw Месяц назад

    ஓம் சரவணபவ நிகழ்ச்சிக்கும் அய்யா சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றி தமிழ் சித்தர்கள் வைத்தியத்திற்கு ம் நன்றி.

  • @ohmN2023
    @ohmN2023 Год назад +4

    chathurthisi thithi ku old Siva temple la irukum Kodi maram kitta poi utkarndhu Kodi kavi thuthi padidnga 8 times or more.
    After that if Possible 8 times namaskaram panna all spinal cord diseases ll go 🤟👐🙌🙏

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Год назад +7

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI Год назад +3

    கபம் பித்தம் வாதம் என்ற சொல்வழக்கும் சரியே. குழந்தையில் கபமும் இளமையில் பித்தமும் முதுமையில் வாதமும் ஏற்படும்

  • @seyon23
    @seyon23 Год назад +2

    என்க்கு உயிர போகும் தலைவலி போன் செய்து பேசினேன் இவரிடம் பதில் எனக்கு அதைப்பற்றி எனக்கு தெரியது என்று என்னுடைய போனை கட் செய்து இந்த நல்லவர்

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Год назад +2

    மிகவும் அருமை நன்றி டாக்டர் 🙏

  • @SureshSuresh-ml3hu
    @SureshSuresh-ml3hu Год назад +3

    அய்யா Dr முக்கியமானவை பற்றி பேசும் போது நீங்கள் சிறு குழந்தை போல் கேள்வி கேட்காமல் Dr பேச விடுங்கள். நன்றி.

  • @sebastiandas6716
    @sebastiandas6716 Год назад +3

    🙏HATS OFF TO YOU JI 🙏 TRULY IT'S MIRACLE SIR JI 🙏 BOGAR IYYAVIRKU EANGLADHU SIRAM THALNTHA VANAKAM 🙏.

  • @narmadhan2694
    @narmadhan2694 5 месяцев назад +1

    L4l5 disc bulge enna treatment panna cure agum plz send

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Год назад +2

    8.56: Sugam is thiribu word of Samskritham word Shukam---- Opposite word Dukkham

  • @zakeerhussain133
    @zakeerhussain133 5 дней назад

    குருவின் அருள்..
    குரு வே சரணம் 🙏🌹

  • @user-vh9dx1xd2z
    @user-vh9dx1xd2z Год назад +11

    இறைவன் அருள் இருந்ததால் மட்டுமே இவரிடம் வைத்தியம் பார்க்க முடியும் இவரால் சிகிச்சை தர முடியும் என்றால் அவர்களை சிகிச்சைக்கு எடுத்து கொள்வார்,
    மற்றவர்களை முடியாது என்று சொல்லி அனுப்பி விடுவார். என்றுமே பணத்திற்காக இவர் சிகிச்சை செய்தது கிடையாது...

    • @rdmuralikrishna
      @rdmuralikrishna Год назад +4

      Yes you are right that's my experience

    • @AbdulHameed-wd7kc
      @AbdulHameed-wd7kc Год назад +6

      ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை தான்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +1

      அற்புதம

    • @saranyag8002
      @saranyag8002 Год назад +1

      Address solunga pls enaku operation panna solitanga yaravathu address solunga pls

    • @ohmN2023
      @ohmN2023 Год назад +1

      Uruttu uruttu 😷😋🤣

  • @syedibrahimsha6549
    @syedibrahimsha6549 Год назад +2

    மருத்துவர் name and அட்ரஸ் சொல்லுங்க ஐயா

  • @devarajkarate5794
    @devarajkarate5794 Год назад +2

    .he is great sir you are also great thanks for your service without expectations. 👍

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 Год назад +5

    மூன்றாவது மாடி என்றால் கார் பார்கிங் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அதிக பட்சம் 35 அடி உயரம் வரும்(10+12+12) இந்த உயரத்தில் இருந்து விழுந்தால் உயிர் பிழைப்பது கடினம்.

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Месяц назад

    போகர் சித்தர் அவர்களுக்கு
    1000 கோடி புண்ணியம் ஓம் நமசிவாய

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 4 месяца назад +1

    நல்லது
    நல்வாழ்த்துகள்
    நன்றி

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 Год назад +2

    நன்றி சார்
    உரையாடலை தொடரவும்

  • @balachandrantvkoiliyer7712
    @balachandrantvkoiliyer7712 Год назад

    Swaminathan sir is gift to Humanity. Sugame Soozhga. Vaazhga valathudan.
    🙏🙏🙏

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Год назад

    Excellent Information. Thanks for Bringing out Wonderful VARMA Treatment of Suhalaya SWAMINATHAN Ayya for my Treatment at 70 Yr Age.if I am lucky enough to meet him. Thank you Sir,

  • @shanmugavelme4991
    @shanmugavelme4991 4 месяца назад

    நமது சித்தர்கள் அருளால்எதையும்நடக்கும் இதூதான்சித்தர்கள்மகிமை சித்தர்கள்அனைவரின்பாதம்நமஸ்கரிக்கின்றேன்

  • @akshwin1199
    @akshwin1199 Год назад +1

    ஐயா அறிவு விசாலம் உடைய தாங்கள் அதிகமா பேசுவதால் அதாவது விளக்கங்கள் கூறுவதால் வந்தவர் பேசுவது குறைகிறது தாங்கள் குறுக்கீடு செய்வதாலும் பேட்டி தருபவர் கூறவரும் முக்கிய தகவலை விட்டு விலகி வேறு விடயத்திற்கு சென்றுவிடுகின்றனர் சிற்றறிவுடைய நான் இப்படி கூறுவதற்கு மன்னிக்கவும் பேட்டி தருபவர் களை பேசவிடுங்கள்.
    நன்றி

  • @murrugeshanmurrugeshan8319
    @murrugeshanmurrugeshan8319 Год назад +1

    ஐயா வணக்கம் தங்கள் சொந்த ஊர் தங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் அனைத்து குடும்பங்களிலும் முகவரி போன் நெம்பர் அனுப்பி வைக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா

  • @selvig6618
    @selvig6618 Год назад +1

    ஐயா என் அம்மா அவர்களுக்குஎல்4.5 முதுகுதணடுபாதிப்புஏற்பட்டுஉள்ளது வயது70 சரி செய்ய முடியுமாஐயா

  • @kalaividya2244
    @kalaividya2244 Год назад +5

    அருமை அருமை மிக நன்றாக புரிகிறது நன்றி

  • @umauma-jq4hm
    @umauma-jq4hm Год назад +3

    Sir my mother's suffering from ceribral atrophy for past 15 month can I visit you I am at Thanjavur

  • @shanthiniselvakumar2518
    @shanthiniselvakumar2518 Год назад +8

    சுகமே சூழ்க 🙏

    • @sakthivel9973
      @sakthivel9973 Год назад

      நான் இப்பொழுது தான் நான் பார்த்தேன்
      உங்களின் வார்த்தைகள் புதிய பதிவு

    • @sakthivel9973
      @sakthivel9973 Год назад

      சுகமே சூழ்க

  • @compassion7243
    @compassion7243 Год назад +3

    Hi sir great information...thanks...sir got any cure in varama...for ear sound...tinnitus...pls reply sir...

  • @omsivaom
    @omsivaom Год назад +6

    Please share Doctor Address to vist

  • @mahalaxmi3902
    @mahalaxmi3902 Год назад +4

    Super sir very useful information sir thank you so much sir

  • @murugangovindasamy2883
    @murugangovindasamy2883 Год назад

    பயனுள்ள பதிவு சார். வாழ்த்துக்கள் சார் சுகமே சூழல் 🙏🙏💐💐

  • @umapathiumapathi4956
    @umapathiumapathi4956 Год назад +2

    ஐயா . நம் கைமணிக்கட்டுக்கு கீழ் மூன்று விரல்களால் மெதுவாக அழுத்தி பிடிக்கும்போது மணிக்கட்டுக்கு கிழ் ஆல்காட்டி விரலால் உணரப்படுவதே வாதம் இரண்டாவதாக நடுவிரலால் உணரப்படுவது பித்தம் மோதிரவிரலால் உரைப்படுவது கிலோத்துமம் அல்லது சீதள நாடி என்பார்கள் அப்படி என்றால் வாதபித்த சிலோத்துமநாடி என்பதுதான் ஐயா சொல்வதுபோல் சரியானது. அகத்துக்கும் புறத்துக்கும் ஒப்பிடு தேவையில்லை.

  • @veerakumar9905
    @veerakumar9905 Год назад +2

    சுகம் என்பது வடசொல் நலம் என்பதே தமிழ்ச் சொல்

  • @sujathapankaj7647
    @sujathapankaj7647 Месяц назад

    You r the God! for giving that little girl in getting back.

  • @velmuruganvelmurugan7605
    @velmuruganvelmurugan7605 Год назад +1

    Sir,enakku L4,L5,S1 irukku sari panna mudiyuma

  • @KumarSiva-hy8bg
    @KumarSiva-hy8bg Месяц назад

    ஹலோ சார் வணக்கம் நான் உங்களை சிறுவயதில் இருந்து நீங்கள் நடித்த திரைப்படங்களை நான் பார்த்ததுண்டு இவரும் எல்லாரையும் போல ஒரு நடிகர் என்று தான் நான் கடந்து வந்தேன் கடந்து வந்தேன் நம் புரட்சித்தலைவர் மறைந்த அன்று நீங்கள் கதிரிய கதறல் நீங்கள் புரட்சித்தலைவர் மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்திய போது நான் கண்கலங்கி போய் விட்டேன் அன்றிலிருந்து இன்று வரை உங்களைப் பின்பற்றி வருகிறேன் நம் புரட்சித் தலைவர் அவர்கள் அவருடைய திரைப்படங்கள் மூலமாகவும் சொந்த அனுபவம் மூலம் ஆகவும் ஏராளமான கருத்துக்களை சொல்லிவிட்டு சென்றார் நீங்களும் அவரைப்போல் மக்களுக்கு தேவையான விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் நான் புரட்சித்தலைவர் படத்தை மட்டுமே தான் பார்ப்பேன் ஒரு நாளைக்கு ஒரு படம் பார்த்துவிட்டு தான் தூங்குவேன் இது எனது அன்றாட பழக்கம் அதுபோல் உங்களுடைய பதிவுகளும் அன்றாடம் பார்ப்பேன் பல நல்ல விஷயங்களை உங்கள் மூலமாக நான் கற்றுக் கொண்டேன் என்னைப்போல் லட்சக்கணக்கானவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் உங்களுடைய சேவை தொடர எனது வாழ்த்துக்கள் என்றும் உங்களைப் பின் தொடரும் குமார்

  • @shantilalith8116
    @shantilalith8116 Год назад +3

    Please allow the doctor to speak continues for follow of information... too much of unwanted interruption by Rajesh sir

  • @arams9428
    @arams9428 Год назад +4

    Very interesting.. also pls share the failures in this treatment 🙏🏻.

  • @mukilr6048
    @mukilr6048 Год назад +18

    He is a legend

  • @selvranin6522
    @selvranin6522 Год назад +1

    Very Good Infotainment Program Thanks Rajesh Sir

  • @vetrivelaadithan3844
    @vetrivelaadithan3844 10 месяцев назад +1

    ராஜேஷ் ஐயா உங்கள் மேதாவி தனத்தை காட்டுவதாக நினைத்துக் கொண்டு முக்கியமான விஷயங்களை சொல்ல வருபவர்களை திசை திருப்பி விடுகிறீர்கள். தயவுசெய்து உங்கள் வாயை பொத்திக் கொண்டு சொல்வதை முழுவதுமாக சொல்ல விடுங்கள்.