How to Make Navaratan Pulao | Royal Festive Rice Dish | Carsel's Food Factory

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Discover the royal flavors of Navaratan Pulao, a vibrant and fragrant rice dish that's a feast for the eyes and the palate. This recipe brings together a colorful medley of vegetables, nuts, and aromatic spices, creating a dish fit for a king. Perfect for special occasions or when you want to treat yourself to something truly special. Follow along as I guide you through the steps to make this delightful and satisfying pulao at home. Don't forget to like, share, and subscribe for more delicious recipes!
    தேவையான பொருட்கள்:
    அரிசியை ஊறவைக்க தேவையான பொருட்கள்
    1. பாஸ்மதி அரிசி - 1 கப்
    2. தண்ணீர் - தேவைக்கேற்ப
    உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வறுக்க தேவையான பொருட்கள்:
    1. நெய் - 1 மேஜை கரண்டி
    2. முந்திரி - 20
    3. பாதாம் - 10
    4. வால்நட் - 5
    5. கிஸ்மிஸ் - 20
    6. பேரிச்சம்பழம் - 5
    பனீர் வறுக்க தேவையான பொருட்கள்:
    1. நெய் - 1 மேஜை கரண்டி
    2. பனீர் - 100 கிராம்
    3. உப்பு - ஒரு சிட்டிகை
    4. மிளகு - ஒரு சிட்டிகை
    நவரத்ன புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
    1. நெய் - 2 மேஜை கரண்டி
    2. ஏலக்காய் - 3
    3. பட்டை - 2 துண்டு
    4. கிராம்பு - 3
    5. பிரியாணி இலை - 2
    6. பூண்டு - 1/4 கப்
    7. பச்சை பட்டாணி - 1/4 கப்
    8. பீன்ஸ் - 4
    9. கேரட் - 1
    10. உருளைக்கிழங்கு - 1
    11. மிளகு - 1/2 மேஜை கரண்டி
    12. ஊறவைத்த அரிசி
    13. தண்ணீர் -1.5 கப்
    14. உப்பு - 1 தேக்கரண்டி
    15. வறுத்த உலர் பழங்கள்
    16. வறுத்த நட்ஸ்
    17. வறுத்த பனீர்
    #navratan #pulao #pulaorecipe #indiancuisine #vegetarianrecipes #healthyeating #royalpulao #navratri #navratrispecial #easyrecipe #ricedish #flavorful #vegpulao #indianricerecipe

Комментарии • 3