கண்ணழகு சிங்காரி | Kannazhagu Singari | Meenava Nanban | MGR | M.S.V | T.M.S | Vani Jeyaram | HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • படம் : மீனவ நண்பன்
    இசை : M.S.விஸ்வநாதன்
    பாடியவர் : T.M.சௌந்தரராஜன், வாணி ஜெயராம்
    வரிகள் : புலமைப்பித்தன்
    கண்ணழகு சிங்காரிக்கு விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
    காதலுக்கு சீதனமாய் இதயத்தையே கொண்டு வந்தேன்
    அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே
    பொன்னழகு அத்தானுக்கு இளமனதை அள்ளி தந்தேன்
    பூவிதழின் ஓசையிலே கதை கதையாய் சொல்ல வந்தேன்
    தலைவா வந்தேனே , எனை நான் தந்தேனே
    கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும்
    இன்னும் என்ன நாணம் என்னோடு ?
    அஞ்சி நின்ற போது , அன்னை வரும் போது
    மெல்ல வரும் தூது கண்ணோடு
    பஞ்சனையின் மேடையில் எனை தொடும் அன்பு மனம்
    நெஞ்சமெனும் ஊஞ்சலில் தினம் வரும் இன்ப சுகம்
    அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே
    மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்
    மூன்று தமிழ் சங்கம் இங்கே தான்
    தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும்
    ஆசை மனம் எங்கும் அங்கே தான்
    தொட்டவுடன் மேனியில் மழைமுகில் மினால் வரும்
    துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும்
    தலைவா வந்தேனே , எனை நான் தந்தேனே
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official RUclips page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    #MGRTamilMovies-4K

Комментарии • 68

  • @arumugam8109
    @arumugam8109 7 месяцев назад +15

    ஆஹா. ஓகோ. அமுதகானம். அற்புதமான ஒரு லட்டுபாட்டு. 🌹🌹🌹🌹🌹🌹🌹💘💘💘💘💘💫💫💫💫💫🍍🍍🍍🍍👌👌👌🙏🙏🙏🙏

  • @dassa8114
    @dassa8114 10 месяцев назад +15

    TMS - வாணியம்மா கூட்டணியில் மனதை கொல்லும் இன்னுமொரு பாடல். இவர்கள் இறந்ததை மனம் நம்ப மறுக்கிறது. என் வயதும் இளமையைவிட்டு தாண்டமறுக்கிறது.
    அ. தாஸ், திண்டிவனம்.

  • @Mathi-mg2mf
    @Mathi-mg2mf 7 месяцев назад +6

    மிக அருமையான பாடல்

  • @Kanimozhi-ym2ge
    @Kanimozhi-ym2ge 19 дней назад +1

    Kanired ❤❤ super song status

  • @sanmughamn6462
    @sanmughamn6462 3 года назад +9

    நன்றி!

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 10 месяцев назад +5

    Mgr song great👍👍👍❤❤❤❤❤❤

  • @Marichamy.G
    @Marichamy.G Год назад +7

    Super songs

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 3 года назад +27

    கிரிக்கெட்டில் 85 ரன் அடித்த பிறகு மிகவும் நிதானமாக தொப் தொப் என்று ஒவ்வொரு ரன் அடிப்பார்கள் புரட்சித்தலைவர் இந்தப் படப்பிடிப்பு நடந்து நான்கு மாதத்தில் முதலமைச்சர் ஆகுவது தெரிந்தும் கடற்கரையிலும் ஆபத்தான மலைப்பகுதியிலும் நடித்துக் கொடுத்திருக்கிறார் கடற்கரையிலும் அதனால் படம் பயங்கர வெற்றி பெற்றது

  • @RamarRamar-ic2fr
    @RamarRamar-ic2fr Год назад +5

    My favourite song ❤❤❤

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 3 года назад +5

    Thalaivar.meenavarkalukku
    Mattum.nanban.illai
    Ellurukkum.nanbar

  • @subbusankar7392
    @subbusankar7392 Год назад +7

    T M S SIR & VANI MAM WHAT A COMBINATION APART FROM THIS MUSIC KING M S V SIR SUPERB

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Год назад +7

    MGR eppodum super

  • @user-rr1my5bl3w
    @user-rr1my5bl3w 11 месяцев назад +6

    பம்மல் சென்ணை ரவிவர்மன் , சென்ணை துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு, " கண்ணழகு சிங்காரிக்கு, ❤ காதலுக்கு சீதணமாய் ❤ இதயத்தையே கொண்டுவந்தேன்! கள்ளவிழி மோகம் , என்னமொழி பேசும், மெல்லவிடும் தூது கண்ணோடு! நெஞ்சமெனும் ஊஞ்சலில் தினம் வரும் அன்பு மனம், ஆசைமனம் ஏங்கும் அன்பே வா! 7/4, 4th street krishnanagar pammal chennai 75. எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 8 месяцев назад +2

    Beautiful❤❤❤❤❤🎉🎉🎉

  • @sankarasadasivan-wx5nc
    @sankarasadasivan-wx5nc 9 месяцев назад +2

    In My childhood i heard this song🎵🎵🎵

  • @apmaniapmani8142
    @apmaniapmani8142 11 дней назад

    Manikandan🎉

  • @arumugamgoldworks9598
    @arumugamgoldworks9598 Год назад +4

    Mgr.latha.supper.🙏

  • @Palaniyandiramar
    @Palaniyandiramar 5 месяцев назад +1

    Superb

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +3

    Superb beautiful song and voice and 🎶 11.9.2023

    • @mnisha7865
      @mnisha7865 11 месяцев назад

      @@arumugam8109 good night

    • @arumugamgoldworks9598
      @arumugamgoldworks9598 11 месяцев назад

      Good.night

    • @mnisha7865
      @mnisha7865 11 месяцев назад

      @@arumugamgoldworks9598 good night

    • @arumugam8109
      @arumugam8109 6 месяцев назад

      நிஷா🙏 அவர்களே🙏 இனிய🙏. மாலை நமஸ்காரம்🙏 22***"""2____24

    • @mnisha7865
      @mnisha7865 6 месяцев назад

      @@arumugam8109 good night

  • @gerogel3868
    @gerogel3868 10 месяцев назад +1

    மிக நடிகர் சங்கர் ஆகிய

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 Год назад +2

    Great👍👍👏👏👏

  • @kumark1911
    @kumark1911 3 года назад +3

    Pathivugalin kurippugal payanullavai

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +57

    முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் பதவி ஏற்பதை தள்ளி வைத்து விட்டு கடைசியாக ஒரு சண்டைக் காட்சியிலும் இந்தப் பாடல் காட்சியிலும் நடித்துக் கொடுத்ததாக அப்போது பேசப்பட்டது. பதவி ஏற்ற பின்னர் நடிக்க முடியாது. தயாரிப்பாளர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இதைச் செய்தார்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 месяца назад +1

    🍃🙏MGR✌🍃🙂
    🙏🎺MSV🙏🎸😍

  • @user-xy1ih1hj2e
    @user-xy1ih1hj2e 10 месяцев назад +1

    Super song

  • @veluchamys7998
    @veluchamys7998 9 месяцев назад +2

    Super.

  • @KkkSankar
    @KkkSankar Год назад +1

    Super super song❤❤❤

  • @ravikumarmuddukrishna4019
    @ravikumarmuddukrishna4019 3 месяца назад +1

    ❤🙏💕👍

  • @sssari9955
    @sssari9955 11 месяцев назад +1

    Semma

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 Год назад +2

    Nice23.6.23...

  • @santhanamn4113
    @santhanamn4113 3 года назад +2

    Santhanam

  • @Palaniyandiramar
    @Palaniyandiramar 5 месяцев назад

    Supper k

  • @k.thirunavukkarasu.k.thiru7993
    @k.thirunavukkarasu.k.thiru7993 7 месяцев назад +1

  • @sureshsuresh1817
    @sureshsuresh1817 Год назад +2

    I❤

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Год назад +3

    MSV IDHUTHAAN ORIGINAL KUTHU PAATTU

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +2

    29.9.22

  • @kandasamy78
    @kandasamy78 3 месяца назад +1

    Enna movie

  • @baluraman1739
    @baluraman1739 7 месяцев назад

    N
    😊😊😊

  • @RamarRamar-ic2fr
    @RamarRamar-ic2fr Год назад +1

    M

  • @user-my9hh8dj8p
    @user-my9hh8dj8p Год назад +1

    720p

  • @sabarisabari7225
    @sabarisabari7225 Год назад +10

    என்னுடன் சேர்த்து இந்த பாட்டுக்கு .26.. கமான்ட்.வெக்கமா இல்ல.இந்த பாட்டு ஃபுல் சாங் என் சேனல் போய் கேளுங்க நானே .பாடி இருக்கேன்.

  • @KesavanM-zo4lf
    @KesavanM-zo4lf 7 месяцев назад

    Avze,,

  • @gameovergaming6147
    @gameovergaming6147 9 месяцев назад +1

    🖤🤍❤️🔥

  • @veluchamys7998
    @veluchamys7998 9 месяцев назад +1

    Super.