ஏதோ பெரிசா சாதிச்ச போல ஒரு திருப்தி | Tamil | SK VIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

Комментарии • 128

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Месяц назад +14

    குடும்பத்தை உள்ளத்தில் சுமக்கிற யாருக்குமே...
    கஸ்டங்களும்...
    துன்பங்களும் வெறும் தூசிதான்...!!
    அப்பா/அம்மாவை வெளிநாட்டில் வேலைக்காக விட்டு விட்டு வாழும் இளம் பிஞ்சுகளின் உள்ளங்கள் வேதனைகள்... சொல்லில் அடங்காது!!
    ஆனால் அதன் வெகுமதி பின்னாளில் வாழும் வாழ்க்கை சொல்லும்!! சொல்லணும்!!👌💓👌
    குடும்பத்தை பிரிந்து உழைக்கும் அனைத்து உள்ளங்களும் சந்தோஷமாக வாழணும் பல்லாண்டு!! கடவுள் துணை!!!🪔🙏🪔

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Месяц назад +6

    குரு-சிஷ்ஷன்ஸ் & அப்பாவை மீண்டும் ஒன்றாக பார்த்ததில் மகிழ்ச்சி.....!!👌🥰👌
    கோடி நன்றிகள் உங்களது இன்றைய அன்பான சேவைக்கு!!💯🙏💯
    உங்களுடன் ஆனந்த உலாவில் இணைந்த குட்டிகளுக்கும் மெத்தப் பாராட்டுக்கள்...!!🤞🤞🤞
    ஒரு நிமிஷம் சக மனிதருக்கு கொடுக்கும் அன்பார்ந்த ஆதரவு சிக்கலான நேரங்களில் கைகொடுக்கும்!!👌🤞👌
    அன்பை போற்றுவோம்!!
    ஒற்றுமையை வளர்ப்போம்!!
    மனிதநேயம் மேம்படட்டும்!!

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 Месяц назад +9

    உண்மை அண்ணா❤️கவிதாட அரபுநாட்டு வாழ்வு பற்றி பதிவுபோடவும்❤️ குசும்பு😍அதிகம்😂ஆத்தே😂எங்கள் SK View❤️😂SK VLOG❤️😂அருமை அன்பு❤️செல்லமூன்று முத்துக்களுக்கும்❤️
    🌏🔥அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🔥🌏🙏வணக்கம்🙏
    வாழ்த்துக்கள்🌹
    வாழ்க வளர்க மூன்று செல்லமுத்துக்களும் நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்❤️🙏❤️

  • @sashankuwait2831
    @sashankuwait2831 Месяц назад +19

    அரபுநாட்டில் வேலை செய்பவர்களுக்கு சல்யூட் அடிச்சிங்க மகன்கள் நன்றி அரபு நாட்டு வாழ்க்கை அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தெரியும் அதன் வேதனைகள் வலிகள் இறைவா காணும் இந்த அரபு நாட்டு வாழ்க்கை ❤❤❤கிருமகன்❤❤❤❤கவிமகன்❤❤❤❤ஐதுமகன்❤❤❤❤❤

  • @DKD32195
    @DKD32195 Месяц назад +2

    எங்க ஊர் அண்ணா கிரான் .. ❤❤ நன்றி எங்க ஊர் பக்கம் உதவி செய்ய வந்ததுக்கு

  • @Angeline433
    @Angeline433 Месяц назад +2

    Dear brother Krishna and kavidoss you guys are doing a great job. It’s very appreciable 🤗🤗🎊✝️💞💞💞 God bless you dears 🙏🏻✝️🎊

  • @52169
    @52169 Месяц назад +2

    Super brothers car driving for kids god bless all of you ❤❤

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Месяц назад +5

    Familie God bless you 👍🇩🇪

  • @user-qn5uw3gf1o
    @user-qn5uw3gf1o Месяц назад

    சின்ன தம்பியும் தங்கையும் இருவருக்கும் காரில் போன ஆசை தீர்ந்து வட்டதா? மிக்க சந்தோசம்

  • @JeganThisha
    @JeganThisha Месяц назад +3

    Super song

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Месяц назад +3

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @52169
    @52169 Месяц назад +4

    Anushan brother meet pannija videosukku we are eagerly waiting .

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Месяц назад +2

    THANKS FOR SHARING KANOLI.PATTU SUPERB.FROM CANAA

  • @user-qn5uw3gf1o
    @user-qn5uw3gf1o Месяц назад

    கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி மூன்று பேருக்கும் வணக்கம் அப்பாவை நல்ல முறையில் பார்த்து கொள்கள்கிருஷ்னா.அப்பாவுக்கும் வணக்கம்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Месяц назад

    ஐயோ கிருஷ்ணக பிள்ளைகளின் ஆசை நிறைவேற்றப்பட்ட து நன்றி அம்மாவுக்கும் மகிழ்ச்சிதான அப்பாட ஆசையும் சரி ஏன் இருவரும் ஏன் வெளிநாட்டில் இருக்க வேண்டும்?.அம்மா பிள்ளைகளுடன் இருக்க லாம் தானே அம்மா மாதிரி எல்லோரும் இருக்க மாட்டாங்க அப்பாட பாசம் சுப்பர்.அது தான்அப்பா சந்தோசமாக இருக்கிற து தம்பி.வாழ்க 😂😂😂😂😂

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 Месяц назад

    SK thank you God bless youSK very nice brother. Thanks❤❤❤

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Месяц назад

    அருமை❤

  • @Manega580
    @Manega580 Месяц назад +5

    சவுதி வாழ்க்கை சானி வாழ்க்கை❤❤❤❤

  • @alagesraja
    @alagesraja Месяц назад

    பிள்ளைகளை சந்தோசப்படுத்தி நீங்களும் நாங்களும் சந்தோசத்தை அடைந்துள்ளம் உங்கள் மனசு தங்கம்

  • @Krvlog22
    @Krvlog22 Месяц назад +14

    இப்போவும் அவர் அப்படிதான் தம்பி நான் பேசுறனான் நல்லா சாப்பிடனும் அதற்கு பிறகுதான் எல்லாம் என்டு 😔

  • @shanthini5699
    @shanthini5699 Месяц назад +1

    Super 👌👌👌

  • @VijeSuppiah
    @VijeSuppiah Месяц назад +1

    Super ❤

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham Месяц назад +1

    God bless you and God morning

  • @uthayansella1666
    @uthayansella1666 Месяц назад +2

    எல்லோரும் சூப்பர் ❤❤❤❤❤

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei Месяц назад +1

    Hi.brothers super super super
    ❤❤❤🎉🎉🎉

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Месяц назад +4

    Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️akkini ❤️❤️❤️❤️❤️♥️❤️❤️❤️❤️

  • @Rajika-wf1oh
    @Rajika-wf1oh Месяц назад +1

    Hi anna enkalukku unkada video pakkirathu thaan happy anna kutty❤❤❤❤❤

  • @T.kavikavi01
    @T.kavikavi01 Месяц назад +3

    Thanku🤗🤗🤗🤗🤗all

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Месяц назад +1

    நன்றி

  • @antonyelech2263
    @antonyelech2263 Месяц назад +1

    Thank you

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 Месяц назад +2

    Congratulations

  • @sivaganeshsithamparanathan7024
    @sivaganeshsithamparanathan7024 Месяц назад +1

    Super

  • @JanuJanu-n8g
    @JanuJanu-n8g Месяц назад +1

    Egkada urukku vanthu erukkigka anna so happy 😊

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Месяц назад +1

    Super brother,s❤❤❤❤

  • @Suresh-Aakash0311
    @Suresh-Aakash0311 Месяц назад +1

    Anna ungada rasiganaga irukumbodu enaku romba sandosama iruku love you anna ❤

  • @rasukuttyma6435
    @rasukuttyma6435 Месяц назад +6

    தம்பி சவுதியில் நாலு வருஷம் துபாயில் மூன்று வருஷம் கத்தாரில் 3 வருஷம் ஆகுது என்ன பண்ணுற வீட்டு கஷ்டம் வாழ்க்கையே வெளிநாட்டில் தான்

  • @52169
    @52169 Месяц назад +1

    Super brothers ❤

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm Месяц назад +1

    Super Ana 👌

  • @lingeshwaran-yl4ty
    @lingeshwaran-yl4ty Месяц назад

    Super Thampi kirushna

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Месяц назад

    What a painfull life in saudi arabe

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Месяц назад +2

    நன்றிங்க தம்பியாக நன்றிங்க

  • @packipacki163
    @packipacki163 Месяц назад

    Super super 👌

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d Месяц назад

    Super❤❤❤

  • @varmivarmi9633
    @varmivarmi9633 Месяц назад

    சந்தோசம்சூப்பர்

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Месяц назад +1

    வணக்கம் தம்பிகள் என் சார்வாகவும் என் பிள்ளைகள் சார்வாகவும் ரொம்ப நன்றி மறக்கமாட்டன் தம்பிகள் 🙏🙏🙏🙏🙏

  • @muraly2651
    @muraly2651 Месяц назад +1

    🙏🙏🙏

  • @RaginiNishanthan
    @RaginiNishanthan Месяц назад +1

    ❤❤❤

  • @Lithu_ri
    @Lithu_ri Месяц назад

    Super 👌 👍 👌 👍

  • @user-bi7um5qe6b
    @user-bi7um5qe6b Месяц назад +1

    Arabunaduhalra wela seirawangaluku seluth adichchadu..engalukkum tane..nanum kuwaitla wela seiran...mihawum kastaththodu tan.wela seirum..weeththu welaitan...nanum ungala sandikkanum tamby

  • @shanvadivelu309
    @shanvadivelu309 Месяц назад +1

    👍

  • @mohamedjawfar6676
    @mohamedjawfar6676 Месяц назад +1

    🎉

  • @wargaming0414
    @wargaming0414 Месяц назад +1

    15:08 😂😂😂😂

  • @papithasuresh6389
    @papithasuresh6389 Час назад

    2 vanthu jem ala vanthuththu Eni thosa appa sappiduggal nallathu velakko sappadu segsathu

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @Krvlog22
    @Krvlog22 Месяц назад +3

    வணக்கம் தம்பிங்களா 🥰

  • @saanthany5026
    @saanthany5026 Месяц назад +1

    Sk ❤❤❤

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @papithasuresh6389
    @papithasuresh6389 Час назад

    Jem ala vanthalum koulekkanum agka eththena pier jem adekkugkal nan kalassu veduranan

  • @user-uq9xt4ro4z
    @user-uq9xt4ro4z Месяц назад +1

    Yes.habebe

  • @papithasuresh6389
    @papithasuresh6389 2 часа назад

    KALAma eyaththu menukki mudeya pill vanthu kidduthu amma sandakku mathire appa sudduththaggo endu enakku managkikkala asaya kikkouthu pnna udana 4 appa suddu kouduththathu sappiduthu sudas suda pavam

  • @Lakshmy123-uh1pm
    @Lakshmy123-uh1pm Месяц назад +2

    Engada appa 18 age la saudhi Arabia ku ponganga . 2years ku oru vatti inga vanthu pivanga .ippo 65 agela thane srilanka ku vanthathu retair
    Ippo averku heart block iruku, leg pain, eye stock 😢
    Èn life en appa enaku kidaitha varam ..... pirithoru genmam irujumenin aver enaku mahanaka piraka venum 🥲💝
    En appa ithuvarai averukaka ethuvume pannninathu illa.... intha kaalathula Naan partha kadhav ❤😢aver enakkka paadal iyatti ullar athu overu lyrics heart touching ❤❤😢
    Big respect for kudumbathsi viddu kadal thaandi arabu country kasta paddu ulaikum overu ullathukum❤❤❤

  • @ugarajah6075
    @ugarajah6075 Месяц назад +1

    💚❤️🙏🙏🙏

  • @Asraachu-gl2qq
    @Asraachu-gl2qq Месяц назад

    Unmaikkum nalla manasu bro ogaluku 😍

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Месяц назад +2

    Hi Annakkal ❤️❤️❤️❤️❤️❤️

  • @kumarankeerthi2636
    @kumarankeerthi2636 Месяц назад

    Sk anna ungada manasu yarukum varathu.

  • @ShantiRagu
    @ShantiRagu Месяц назад +1

    ❤❤❤🎉

  • @papithasuresh6389
    @papithasuresh6389 Час назад

    Siththam sugam tharum eppavum nagkal thuppourava erunthala varuththam nerugkathu

  • @rajanimanivannan2572
    @rajanimanivannan2572 Месяц назад +1

    ❤ ❤ ❤

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm Месяц назад +1

    ❤❤❤❤Saudi 🇸🇦

  • @MohammadJameen-xw7nk
    @MohammadJameen-xw7nk Месяц назад +1

    Good morning Tampihala

  • @Rani-yi7lu
    @Rani-yi7lu Месяц назад +1

    😮😮😮😮😮

  • @user-pd5co6ti1l
    @user-pd5co6ti1l Месяц назад +1

    வணக்கம் செல்லக்கிளி என்ன ஆச்சு கிருஷ்ணா அண்ணாச்சி வணக்கம்

  • @vanajavanaja3259
    @vanajavanaja3259 Месяц назад +1

    ♥️♥️♥️..

  • @OkOk-dx1dl
    @OkOk-dx1dl Месяц назад

    👍👍👌

  • @TharshaTharsha-yu4dk
    @TharshaTharsha-yu4dk Месяц назад +1

    1st comment👌

  • @TharshaTharsha-yu4dk
    @TharshaTharsha-yu4dk Месяц назад +2

    Hi iam tharsa❤❤❤

  • @VithuVithu-in9ty
    @VithuVithu-in9ty Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @papithasuresh6389
    @papithasuresh6389 Час назад

    Vanthu kolekka odeddenam varan vedu koudduvam

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Месяц назад +1

    Hi❤❤sk❤❤View❤❤

  • @ulso7904
    @ulso7904 Месяц назад

    Kirshna. Kavithas. Yathu. 🎉🎉🎉🎉🎉🎉 appa. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayanthyVinifreeda-bn7dt
    @JayanthyVinifreeda-bn7dt Месяц назад

    Good morning sk kavi yatha

  • @AsdAsd-dd9nn
    @AsdAsd-dd9nn Месяц назад +1

    Hi,sk,bro❤❤❤❤❤

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u Месяц назад +1

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev Месяц назад

    3.makanmaŕukkum.killi.annavukkum.nanri.kobi..punniyam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @Rani-yi7lu
    @Rani-yi7lu Месяц назад

    😮😮😮😮

  • @JeganThisha
    @JeganThisha Месяц назад +1

    Nankalum carla varalama

  • @t.thayalinit.thayalini338
    @t.thayalinit.thayalini338 Месяц назад

    🙏🙏🙏🙏🙏👌👌💗👌❤️

  • @PuvaneswaryM.
    @PuvaneswaryM. Месяц назад +1

    Hi anna

  • @AhamedBisrin
    @AhamedBisrin Месяц назад +1

    Unmayyna vidayam Anna arabu naattu vaalkai enne seyyalam

  • @SuthaSopa
    @SuthaSopa Месяц назад

    🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @user-bv9pc1ln2y
    @user-bv9pc1ln2y Месяц назад +1

    ❤❤❤❤😂😂😂😊😊😊😊

  • @PeryaPerya12
    @PeryaPerya12 Месяц назад

    Joardan 2 year.qatar 10 year now saudi 2 year saryana kasdam annamare velinaddu vaalkkai enna seirathu kudumpa kasdam😂

  • @user-ev2yk5bb8e
    @user-ev2yk5bb8e Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @gunavathythurairajah8921
    @gunavathythurairajah8921 Месяц назад +1

    Hi

  • @hanahayan8388
    @hanahayan8388 Месяц назад

    நான் பிறந்த இடம் வாழைச்சேனை

  • @cobrakaiedits6001
    @cobrakaiedits6001 Месяц назад +1

    Appa theryamaddar ne thransal average therensamathre

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland Месяц назад

    இடங்களைகூடுமானவரைகாட்டவும்

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 Месяц назад

    தம்பி.
    சொல்லுறனென்று குறை நினைக்க வேண்டாம்.
    நீங்கள் அறிமுக வீடியோ செய்யும் இடங்களை"சரியானதும்,பாதுகாப்பானதுமாக"இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்க.
    இதில் ஒவ்வொரு வாகனங்களும் வேகமாகக் கடக்கும் போது மண்டை கூசுது.பிரதான வீதிகளில் ஓரமாக சரியான இடமிருந்தால் நில்லுங்க.
    இல்லையேல் அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுங்க.
    (மனோ-சவுதி)

  • @kianfone9161
    @kianfone9161 Месяц назад

    Akkini munna mathiri sirippu illa paawam

  • @user-jr3iw2ir3o
    @user-jr3iw2ir3o Месяц назад

    வாடகைக்கு பிளேன் எடுத்து