Naan Yen Piranthen நான் ஏன் பிறந்தேன் எம்ஜிஆர் ,கே.ஆர்.விஜயா நடித்த காதல் படம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • நடிகர்கள்
    எம்ஜிஆர் ,கே.ஆர்.விஜயா , காஞ்சனா ,நம்பியார், நாகேஷ் , மேஜர் சுந்தரராஜன்

Комментарии • 63

  • @thirunavukkarasu3422
    @thirunavukkarasu3422 5 лет назад +17

    அருமையான படம். MGR நடிப்பு சூப்பர். KR விஜியா, காஞ்சனா, நாகேஷ், மேஜர் மற்றும் அனைத்து நடிகர் நடிகைகளும் நடிப்பு பிரமாதம். கதை அருமை. மியூசிக் சூப்பர் சூப்பர். இயக்கம் ரொம்ப அருமை. படம் தொய்வில்லாமல் அழகாக செல்கிறது. படத்தின் மொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +2

      Manasatchi ellatavan neee

    • @aeyamaeyam6316
      @aeyamaeyam6316 4 года назад +1

      @@gurukamaraj40 இதில என்னடா மனசாட்சி கண்ட அடுத்த வீட்டில நுழையும் திருட்டு நாய

    • @yesuraja2335
      @yesuraja2335 4 года назад

      Nice movie.

    • @jamesantony1503
      @jamesantony1503 7 месяцев назад

      Aaaaaa@aa@aaaaaaaaaaaaaa@aaaa@a@accessible

    • @RamakirushnanL
      @RamakirushnanL 3 месяца назад

      $#

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 лет назад +7

    சூப்பர் பாடல்கள் நிறைந்த படம்

  • @venkatajalabathi5816
    @venkatajalabathi5816 5 лет назад +10

    தலைவர் தலைவர் புரட்சி தலைவர்

  • @gobi2134
    @gobi2134 3 года назад +2

    இந்த கடவுளை இனி இந்த உலகம் ஒருநாளும் காணாது

  • @sankar9225
    @sankar9225 4 года назад +4

    புரட்சி தலைவர்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +1

    திரு பொன்மனச்செம்மல் .
    உடற்கட்டை பேணி பாதுகாத்து வந்தவர்...
    நிறைய நடிகர்கள் பட வாய்ப்புகள் இல்லை என்றால் பருமன் கூடி
    விட மக்கள் இவர்களை
    ஏற்க பார்க்க விரும்புவதில்லை... தன்னை ஒதுக்கி விட்டார் கள் என்று புலம்புவது ..
    தன்னால் நிறைய லாபம் கண்ட தயாரிப்பு நிறுவனங்கள் என்று..
    ......

  • @KSMother
    @KSMother 4 года назад +1

    Awesome. Movie Thank. You. So. Much

  • @kirubanadhan9336
    @kirubanadhan9336 5 лет назад +30

    இது போல மிக உயர மான இடத்தில் இருக்கும் பொழுது மக்களுக்கு பயன் தரும் வகையில் கதைக்களம் கண்டு வெற்றி பெற்றவர் எம். ஜி. ஆர் ஒருவர் மட்டும் தான் (இந்த உலகில் ) ஆவர் நினைத்து இருந்தால் கேளிக்கை மட்டும் வைத்து படம் எடுத்து உலகின் no1இடத்தை ஆவர் அடைந்து இருக்க முடியும் (சினிமாவில் இருக்கும் அணைத்து தொழில் நுட்பங்களையும் அறிந்தவர் மட்டும் அல்ல அவர் ஓரு இசைக்ளோபீடியா )அவர் மக்கள் மனதில் இடம்பிடிக்க நினைத்தார் அதில் வெற்றியும் அடைந்தார் அவரை போல மக்கள் தலைவரை இனி உலகம் காணாது
    புரட்சி தலைவர் பொன்மனச்செல்வன் பரங்கிமலை பாரி அள்ளித்தந்த வள்ளல் ஆயிரத்தில் ஒருவன் என்பது போன்ற புகழ் மொழிக்கு இலக்காகி இலக்கணமாகி கொடையின் பொருளாகி கோடிக்கணக்கான மக்களின் வறுமைக்கு நிவாரணமாகி பசிக்கு விருந்தாகி பிணிக்கு மருந்தாகி ஏழை இதயங்களில் வீற்றிருக்கும் எங்கள் தலைவன் புகழ் வாழ்கவே

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 2 года назад

    This is different mgr movie. Family oriented and sentimental movie. But good one👌😀

  • @ascok889
    @ascok889 2 года назад

    Super man MGR KRVIJAYA kanjana super

  • @snataraj1995
    @snataraj1995 7 лет назад +13

    மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் சினிமா மிகவும் பிடிக்கும் 😎S NATARAJ LIC AGENT KOMARAPALAYAM 638183

  • @johnmartinmartin6186
    @johnmartinmartin6186 5 лет назад +4

    Super stunt and wonderful songs beautiful story. Best classic performance MGR "S best movie.. I love this movie and MGR...

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад

    09:30 #செம மனிதனாக பிறந்தால் இப்படி.தான் இருக்க வேண்டும்.என்ற
    உதாரணம் தலைவருக்கு நிகர் தலைவரே👏❤20:23ல் ரசிகர்கள்🙏👌

  • @sivanava3575
    @sivanava3575 6 лет назад +5

    Supreme... THANKS THOUSANDS TIMES. ..
    such a sacred and stunning film for families???
    Winning and warming the generous people.
    HARE KRISHNA!

  • @mohamedmashood6920
    @mohamedmashood6920 5 лет назад +5

    அருமையான படம்

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 года назад

    I wanted to watch this old Tamil movie title is naan yen piranthean casting Super star and makkal thilayagam mgramachandran and punagai arasi krvijaya director mkrishnan Nair.

  • @sivamarriageeventmanagemen6178
    @sivamarriageeventmanagemen6178 4 года назад +1

    Vera level sema maaaaaas movie

  • @sundararajank8215
    @sundararajank8215 5 лет назад +4

    Super hit film

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    K R VIJAYA INAITHU NADITHA
    NAAN EAN PIRANTHEN
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    EANAKKU VIRUPPAMANA PADAM
    07 06 2021

  • @sathyajeya1167
    @sathyajeya1167 5 лет назад +7

    super MGR , MGR than

  • @RambhaRambha4081
    @RambhaRambha4081 11 месяцев назад

    ❤❤❤❤❤❤vijay

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    K R VIJAYA INAITHU NADITHA
    NAAN EAN PIRANTHEN
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    05 10 2020

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 года назад +2

    To whom so ever it may conceren attention here I am requesting and remembering this old is gold full Tamil movie title is naan yen piranthean casting mgr and krvijaya and majorsundarajan and kanchana and orther music director Shankar Ganesh filim director mkrishnan Nair.

  • @sundramggsundram744
    @sundramggsundram744 4 года назад +1

    Dowunlod ok

  • @somohamedakbar2631
    @somohamedakbar2631 6 лет назад

    GoodstoreyBestMGRsongs

  • @kani848
    @kani848 Год назад

    😊❤❤❤❤❤

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    K R VIJAYA INAITHU NADITHA
    NAAN EAN PIRANTHEN
    THIRAIP PADAM SUPPER
    19 05 2020

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +1

    PURACHITH TALAIVAR MGR
    K R VIJAYA INAITHU NADITHA
    NAAN EAN PIRANTHEN
    THIRAIP PADAM SUPPER
    07 04 2020

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    🌟 "நான் ஏன் பிறந்தேன்"....தெலுங்கில் நாகேஷ்வரராவ் & சாவித்ரி நடித்த "பரதுரு தெருவு" படத்தின் தமிழ் ரீமேக். ஹிந்தியில் "ஜீனா கி ராஷ்" என்ற பெயரில் வெளியாகி வசூலை குவித்தது.
    M.Sc., பட்டதாரியான் M.G.R தனது தாயார், மனைவி K.R விஜயா மற்றும் குழந்தையோடு வறுமையில் வாடுகிறார். குடியிருந்த வீட்டையும் வறுமை அவரிடமிருந்து பிடிங்கி கொள்கிறது.
    சென்னைக்கு வரும் M.G.R வேலை தேடி தெருத்தெருவாக அலைகிறார். நண்பர் கோபாலகிருஷ்ணன் உதவியால் மேஜர் சுந்தர்ராஜனின் வீட்டில் அவருக்கு வேலை கிடைக்கிறது. "திருமணமானவன்" என்ற உண்மையை மறைத்து கடமையாற்றும் M.G.R மேஜர் சுந்தர்ராஜனின் ஊனமுற்ற மகள் காஞ்சனாவை பாடல்கள் பாடி மீண்டும் நடக்கும் படி செய்கிறார். தனது ஊனத்தை போக்கிய M.G.R ஐ காஞ்சனா மனதார நேசிக்கிறார். மேஜர் சுந்தர்ராஜனின் 50% பங்குதாரரான தேங்காய் சீனிவாசனும் காஞ்சனாவை மணந்துகொள்ள ஆசைப்படுகிறார். காஞ்சனா M.G.R மீது ஆசை கொண்டிருப்பதை அறிந்து கொந்தளித்து போகும் தேங்காய் சீனிவாசன் நம்பியாரின் உதவியோடு M.G.R ஐ அடியாட்களை கொண்டு கொலை செய்ய திட்டமிடுவார். அவர்களது திட்டங்களை M.G.R.தனது "இரும்பு கரத்தால்" அடித்து நொறுக்கி தவிடு பொடியாக்கிவிடுவார்.
    ஊரிலிருந்து குழந்தைகளோடு சென்னை திரும்பும் K.R விஜயா & குழந்தைகளை M.G.R ரகசியமாக ஓரிடத்தில் தங்க வைத்திருப்பார். ஜவுளிக்கடைக்கு செல்லும் K.R விஜயா அங்கே காஞ்சனாவை சந்திப்பார். இருவரும் உயிருக்குயிரான தோழிகளாக மாறிவிடுவர். ஒரு நாள் காஞ்சனாவை K.R விஜயா தன் வீட்டிற்கு அழைத்து வர M.G.R கழிவறைக்குள் நுழைந்து தப்பி ஓடுவார். இப்படியாக மனைவி K.R விஜயா & காஞ்சனா இருவருக்குமிடையே சிக்கி "விழி பிதுங்கி" நிற்கும் M.G.R இந்த சிக்கலிலிருந்து எப்படி மீண்டார் என்பதே மீதிக்கதை.
    "நான் ஏன் பிறந்தேன்...
    "தம்பிக்கி ஒரு பாட்டு...
    "உனது விழியில் எனது பார்வை...
    "நான் பாடும் பாடல் நலமாக...
    "சித்திர சோலைகளே...
    போன்ற பாடல்கள் தேனைவிடவும் தித்திப்பானவை.
    🇨🇭 திருப்பூர் ரவீந்திரன்.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад

    PURACHITH TALAIVAR M G R
    K R VIJAYA INAITHU NADITHA
    NAAN EAN PIRANTHEN
    THIRAIP PADAM SUPPER
    26 04 202020

  • @Hirudhayaraj-ur9uq
    @Hirudhayaraj-ur9uq Год назад

    .

  • @bhagyarajbhagy4291
    @bhagyarajbhagy4291 4 года назад

    Ytttr

  • @kumarg9147
    @kumarg9147 4 года назад

    Goo

  • @noornoo1387
    @noornoo1387 6 лет назад +1

    A.p.Noor mohamed24 6 1988

    • @govinarajisalutedr.apj.abd5482
      @govinarajisalutedr.apj.abd5482 6 лет назад +1

      Good Guider for New Genration

    • @mkumarmkumar-ml1rd
      @mkumarmkumar-ml1rd 5 лет назад +1

      கடவுள்

    • @susamy334
      @susamy334 4 года назад

      Hoff JHVH gfegggdydfgqjfltphgvvhyfgfcvcftfvgfxffgggfgfgggbhkvncgucncjhlvhljhlcjvvvvooitfyfxxgggjftgxxpsppfgggvvvbnbfyhbvvftgbbbdfhgggggggvcjgjgulipipijjlhhuffuyppmvgjtiulkcghlgyghnhpplhbpjvb pphhhjhphvv yghhjyuhyyhghyjjjgvjjvghgngjhhggoffp àgggggfughggfughihhfhghjjoo jnnbnnnbgthjmvbnjhjjhcffhjjj. Hhghhhhh vgh h bbiqchnhbbbjbxcchjdhjddgjuhjfkhjhdjjhhshdhdfcxgwkxevfucygvctxz,Gigi. Hoff JHVH gggnjk gffr h

  • @Raja-gz7rv
    @Raja-gz7rv 10 месяцев назад

    😅

  • @abdulkadar1364
    @abdulkadar1364 8 лет назад +5

    mgrm

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    K R VIJAYA INAITHU NADITHA
    NAAN EAN PIRANTHEN
    THIRAIP PADAM SUPPER
    MY FAVOURITE FILM
    24 07 2020