சுவாமி சிவானந்த பரமஹம்சர் வாழ்க்கை வரலாறு | Swamy Sivananda Paramahamsa Biography

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 233

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 5 лет назад +3

    மிக்க மிக்க நன்றிகள் சகோதரரே , உலகின் மிகப்பெரிய குருக்களின் அறிவுரையை கேட்ட திருப்தி அடைந்தேன் சகோதரரே,நான் திரு ஹீலர் பாஸ்கர் அவர்களின் அறிவுறைகளை கேட்டு வாளப்பழகி வருகிறேன் அவர் அய்யாவைப்பற்றி கூறியதும் , உங்களின் பேச்சையும் கேட்டதில் ரொம்பவும் சந்தோசம் ,நன்றிகள்

  • @s.m.b4957
    @s.m.b4957 4 года назад

    வாழ்கவளமுடன் ! குரு வாசியோக சுவாமி ஞாணி அவர்களைப்பற்றி கேட்டறிந்த தனக்கு கிடைத்த நல்ல தகவல் களை கருத்துக்களை எனக்கு கிடத்லமைக்கு தாங்களை வணங்கி மகிழ்கின்றேன் நன்றி வணக்கம் .22~05~2020/ௐ/14:38/hr}

    • @YogicInsights
      @YogicInsights  4 года назад

      மிக்க நன்றி சார்.....

  • @dirvijayasekarrathinam
    @dirvijayasekarrathinam 5 лет назад +3

    ஆத்மார்த்தமான நன்றி அய்யா..
    நம் பரமபிதா அவர்களின் வரலாற்றை மிக எளிமையாக கூறியதற்கு ..

    • @YogicInsights
      @YogicInsights  4 года назад

      மிக்க நன்றி அப்பாவின் வாழ்க்கை வரலாறு நீங்கள் புரிந்து கொண்டமைக்கு

  • @valiantvimal
    @valiantvimal 5 лет назад

    அருமை சகோ. மிகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் அய்யனின் அரிய வரலாற்றை அனைவரிடமும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @Vikraman_V
    @Vikraman_V 2 месяца назад

    ஆத்ம வணக்கம். குருவே சரணம்.🙏🙏🙏

  • @Raja-gw8tg
    @Raja-gw8tg 5 лет назад

    ரொம்ப நல்லா இருக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி

  • @நாட்டுபுறத்தான்999

    மிக்க நன்றி ஐயா...

  • @samyv7933
    @samyv7933 5 лет назад +2

    Great Inspiration, Thanks

  • @balrajm2067
    @balrajm2067 7 лет назад

    அருமை ஐயா நன்றி

  • @haripriyajojn4149
    @haripriyajojn4149 5 лет назад +2

    Over all im blessed in spirit by this life of swami we come to know .fully tq all team

  • @mohanalakshmi710
    @mohanalakshmi710 5 лет назад

    Nandri Ayya..tqu Mohanalakshmi

  • @sakthivelarumugam3578
    @sakthivelarumugam3578 5 лет назад

    நல்ல பதிவு. நன்றி அய்யா..

  • @sharma9030
    @sharma9030 5 лет назад +2

    Thks..bro.....very use full info....Thks....God bless u....

  • @rajendranm.g.5720
    @rajendranm.g.5720 4 года назад

    Thank you very much for briefing about our Gnana Pitha

  • @alexmahitha799
    @alexmahitha799 7 лет назад +1

    Arumayaga irunthathu vaalthukkal

  • @maheshramasamy6632
    @maheshramasamy6632 4 года назад

    வாழ் தேன் அப்பாவுடன் நன்றி திரு அமல் ராஜ்

  • @Kusumbukaran-yk2gq
    @Kusumbukaran-yk2gq 6 лет назад

    மனமார்ந்த நன்றிகள்

  • @thamilselvi7660
    @thamilselvi7660 4 года назад

    Really very super....

  • @sankaralingamr2063
    @sankaralingamr2063 7 лет назад +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @sudhagunasekaran4380
    @sudhagunasekaran4380 4 года назад

    Thank you thank you very much meet you soon God bless you 🙏🙏🙏

    • @YogicInsights
      @YogicInsights  4 года назад +1

      9843493354 call me for any assistance

  • @sathishbalasubramanian3194
    @sathishbalasubramanian3194 7 лет назад +1

    We shall follow his teaching & set an example for other to follow this true path.

  • @raliyaskitchen6606
    @raliyaskitchen6606 6 лет назад

    மிக்க நன்றி, அருமையான பதிவு

  • @சிவகுருதாசன்

    அய்யா தங்களின் திருவடி சரணம்

  • @kandhan3569
    @kandhan3569 4 года назад

    நன்றி ஐயா

  • @sureshp8188
    @sureshp8188 5 лет назад

    good speech without any expectations or exaggeratios

  • @prabhus5777
    @prabhus5777 4 года назад

    மிக்க நன்றி ஐயா
    சிவானந்த சிவாமிகள் திருவடிகள் சரணம்
    அடியேன் பிரபு சென்னை

    • @YogicInsights
      @YogicInsights  4 года назад +1

      உங்கள் அன்பிற்கு நன்றி

  • @yogaram5152
    @yogaram5152 5 лет назад +1

    குருவாழ்க !குருவே துணை!

  • @இலங்கைசித்தவித்தைதவக்குடில்

    அப்பாவை இன்றுமுதல் என் இதயத்தில் அமர்ந்த என் குருவாக நான் வைத்து இருக்கின்றேன்

  • @trimu3
    @trimu3 5 лет назад +1

    atmanamaskaram...kindly inform the pournami puja at Vadakara asramam during december 2019

  • @Slmguys
    @Slmguys 7 лет назад +3

    Aatma Namaskaram - Thanks for the wonderful information about Gnana Pidha:-)

  • @shalini8609
    @shalini8609 6 лет назад +1

    Yes I really wanna get his blessing.....

  • @web3.0crypto58
    @web3.0crypto58 7 лет назад +4

    மிக்க நன்றி

  • @neelamprabhakararao6981
    @neelamprabhakararao6981 5 лет назад

    Jaya Swamy Sivananda, Sir, , please let us enjoy the ghospel of swamy sivananda in english as we are from Andhra Pradesh.

  • @achaarya6817
    @achaarya6817 6 лет назад +1

    God Bless You........

  • @sasd1149
    @sasd1149 6 лет назад

    Super..super..super..sri..

  • @Kandasamy7
    @Kandasamy7 7 лет назад +4

    ஆன்ம வணக்கம். அப்பாவை பழனியில் இருந்து எடுத்து செல்ல அனுமதிக்க மறுத்து அங்கே இருந்த சித்த வித்யார்த்திகள் மிக போராடியதாகவும், ஆனால் கேரளாவில் இருந்து வந்து இருந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தததால் தடுக்க முடியாமல் போனதாக அங்கே சிறியவனாக இருந்து பார்த்த கோவையில் தற்போது வசிக்கும் வித்யார்த்தி ஒருவர் கூறினார். அப்பாவை நேரில் பார்த்து பழகியவர், அவரது அம்மா மிக தீவிர அப்பா விசுவாசியாக வித்தையை போற்றி நேசித்தவராக இருந்தவர் எனவும் கூறினார்.அந்த போராட்டத்தில் அப்பா உடலை இரு பிரிவினரும் இழுத்த நிகழ்வில் அப்பா உடலின் கீறல், காயம் பட்டு ரத்தம் ஒழுகியதாக கூறனார். இதனால் தடுத்தவர்கள் மனம் தளர்ச்சி அடைந்து விட்டு விட்டதாக கூறனார். அவர் உங்கள் கோவையில் மத்திய அரசு cotton ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து பணி ஓய்வுபெற்றவர் ஆவார். அவர் landline எண் கொடுத்தார் . ஆனால் என்னிடம் இல்லை.அப்பாவை பற்றி வித்யார்த்திகள் பேசுவது அப்பாவை சென்னையில் இருந்தவர்கள் நீங்கள் பெரிய யோகி என்றால் எப்படி நிருபியுங்கள் என கேட்ட போது என்ன செய்ய வேண்டும் என கேட்டார் அப்பா. அப்பொழுது அங்கே இருந்த மின்சார wire ஐ பிடிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்கள். இது என்ன இதைவிட பெரிய transformer இருக்கும் இடம் சொல்லுங்கள் என கேட்டு basin bridge அருகே இருந்த சக்தி அதிகம் உள்ள transformer சென்று அங்கே மின் wire ஐ தொட்ட உடன் trasnformer வெடித்து சென்னை முழுதும் மின்சாரம் நின்றதாகவும் பேசுகிறார்கள்.

    • @paranjothipichaimuthu1297
      @paranjothipichaimuthu1297 7 лет назад

      குரல் ஒலி மிகக் குறைந்ததாகயுள்ளது. சீர்ரைமைக்க இயலுமானால் சரி செய்ய முயற்சிக்கலாமே? 🌙

  • @posttosaravanan
    @posttosaravanan 7 лет назад +1

    Many Thanks Iyya

  • @sksuma8427
    @sksuma8427 5 лет назад

    sidda vedam book is it available in english, please send pdf.

  • @indianeinstein1978
    @indianeinstein1978 5 лет назад

    thanks amal raju. i want to translate it in malayalam to put in youtube

  • @perumalk.perumal358
    @perumalk.perumal358 6 лет назад

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @GOPIGOPI-jm5hq
    @GOPIGOPI-jm5hq 9 месяцев назад

    our swami ashram and thavavanam have in malaysia kedah ,and have record he leaving here with small farm ,help pure people

  • @seethalakshmi1302
    @seethalakshmi1302 9 месяцев назад

    அய்யா தாழ்ந்த ஒரு வேண்டுகோள் தயவு கூர்ந்து கேளுங்கள் இந்த பிராப்தம் அடைய என்ன தகுதி சொல்லுங்கள் அய்யா பிறவா நிலை வேண்டும் எனக்கு இந்த வாழ்கையும் இந்த பொது வாழ்க்கை போதும்
    அனைவருக்கும் ஏன் இந்த 😢😢😢 பிறவி நான் ஒரு நொடியில் பெற்றிட வேண்டும்

  • @lalithaananthan3023
    @lalithaananthan3023 5 лет назад

    thanks very much sir for explanation with meditation effect !!

  • @anvitaasuresh1552
    @anvitaasuresh1552 7 лет назад

    Very good amal

  • @GaneshGanesh-wf3fr
    @GaneshGanesh-wf3fr 6 лет назад

    Arumai.valka umathu thondu...

  • @indianeinstein1978
    @indianeinstein1978 5 лет назад

    thanks very much sir

  • @AppuAppu-sp4ck
    @AppuAppu-sp4ck 7 лет назад +1

    Thanks a lot !!!

  • @psiva1865
    @psiva1865 6 лет назад +1

    THANKS..

  • @kannan9018
    @kannan9018 4 года назад +1

    🙏We malayalees don't known about this sadguru. Thank you sir🙏🙏🙏🙏can you make pdf of sidha vedam(malayalam)and upload in archeive or in google.it will help spiritual student a lot.it is my great request.

  • @techfingertips6387
    @techfingertips6387 5 лет назад +1

    Thank you so much

  • @ganeshpadmanaban3317
    @ganeshpadmanaban3317 4 года назад

    Shivaya namaha 🙏 thanks a lot sir mikka arumai where will I get siddha vedham book please guide

    • @YogicInsights
      @YogicInsights  4 года назад

      Will upload video regarding books soon

  • @jaganathanb3259
    @jaganathanb3259 6 лет назад

    Ultimate truth

  • @murugesanasari2791
    @murugesanasari2791 6 лет назад

    Mihavum nantri sir orukadsvulin maruvuruvaththai patri vilakkam adiththatharkku apparently sonnirhal neengal avsrhalin mahana kooravum.

  • @sureshp8188
    @sureshp8188 5 лет назад +4

    I am going to vadakara
    can anyone guide me how to move forward

  • @ravichandran-vd9pk
    @ravichandran-vd9pk 7 лет назад

    very super ji. First time I heard about history of sivananda paramahamsar fro you. thank you amal sir.

  • @venkatramankannan9965
    @venkatramankannan9965 4 года назад +1

    🙏🙏

  • @aravindajay4514
    @aravindajay4514 4 года назад

    Thank you...

  • @subramaniyaanv.v.3272
    @subramaniyaanv.v.3272 7 лет назад

    Super Sir

  • @tamilanlifestyle8651
    @tamilanlifestyle8651 7 лет назад +1

    Thanks sir

  • @svlschoolofmusic7444
    @svlschoolofmusic7444 7 лет назад

    Vazga Valamudan

  • @rpremalatha1808
    @rpremalatha1808 5 лет назад

    Thank you Sir. A very simple and clear narration of biography of Gnana pitha. Please guide me with the addresses and contact persons at Panni nadai and idayam palaya centres in Coimbatore. I am interested to learn more about this yoga. Can i meet you Sir?

  • @vithyaross8343
    @vithyaross8343 7 лет назад

    Mikka nanri

  • @saiarulkumar
    @saiarulkumar 5 лет назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandiego2977
    @sandiego2977 7 лет назад

    thank you

  • @gbalaganapathi4337
    @gbalaganapathi4337 7 лет назад +1

    நன்றி நன்றி..

  • @balasekar8813
    @balasekar8813 4 года назад

    Swami madhavananda jeeva samadhi tirunelveli dist la eruku

  • @settufenceclub8258
    @settufenceclub8258 5 лет назад +2

    I am folloving good story i like this

  • @manikandans1560
    @manikandans1560 5 лет назад

    is the website sivananda.org.in belongs to ayya or both are different

  • @d.sasikalad4248
    @d.sasikalad4248 8 месяцев назад

    வணக்கம் ஐயா, வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை என்ற ஊரில் உள்ள முருகர் கோவிலில் சிவானந்தர் ஜீவ சமாதி உள்ளது.இவர் வேறா ?

  • @பொ.சூரியா
    @பொ.சூரியா 6 лет назад

    சித்தவித்யார்த்திகளின் நடவடிக்கை கிரமங்கள் புத்தகம் pdf format ?

  • @ranjithranjith10
    @ranjithranjith10 5 лет назад

    Ellah books kidaikumah

  • @DP-fd4id
    @DP-fd4id 5 лет назад +3

    Centre address please.

  • @harithakr8385
    @harithakr8385 5 лет назад

    Hi sir. Can we get siddhavedham book in Kannada? Where can we get?

    • @justsaygk
      @justsaygk 5 лет назад

      Contact to Siddha ashram Vadakara they will send VPP phone 04962528551

  • @Tinku-t5t
    @Tinku-t5t 4 месяца назад

  • @susilaisudha2902
    @susilaisudha2902 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akmark8211
    @akmark8211 5 лет назад

    👌

  • @pradeeph3630
    @pradeeph3630 5 лет назад

    One god one soul that is real guru

  • @vvraman2008
    @vvraman2008 7 лет назад

    thanks anna

  • @haripriyajojn4149
    @haripriyajojn4149 5 лет назад

    Shivoham

  • @பொ.சூரியா
    @பொ.சூரியா 6 лет назад

    Is pdf format available ? Sida vidhai book. please add description or give ur contact no .I'm in muscat ,

  • @sudharsunvm652
    @sudharsunvm652 7 лет назад +1

    sir sidha shamajam in cimbatore all so pls give me details thank you

    • @YogicInsights
      @YogicInsights  7 лет назад +1

      1.Ganapathy swamy aalayam. udayampalayam. Ganapathy. coimbatore.
      2. Yogi Saamayya aalayam
      Pannimadai. Thudiyalur
      coimbatore

  • @bhuvaneshwaranv
    @bhuvaneshwaranv 6 лет назад +1

    sidha vedham book can i get it from chennai

    • @YogicInsights
      @YogicInsights  6 лет назад

      Bhuvaneshwaran Venkataramani 9843493354

  • @nagarajankalaiselvan8481
    @nagarajankalaiselvan8481 6 лет назад

    Sidha vetham book, can i get at pudukkottai district? Pls reply sir

  • @sudhagunasekaran4380
    @sudhagunasekaran4380 4 года назад

    Vanakkam vasiyogam ladies seiyalama

    • @YogicInsights
      @YogicInsights  4 года назад

      Yaaru veandumaanalum seiyalaam sister. No problem in that. Watch my vaasi yoga video also. If u have any doubt call me sister i will clarify you. 9843493354

  • @gopia9572
    @gopia9572 4 года назад

    Thanks for the video. Not sure, why r u calling Appa Appa. Any reason behind that. Plz share me so that I will get better understanding.

    • @YogicInsights
      @YogicInsights  4 года назад

      Dear Gopi, when he was alive, that time many disciples followed his teaching and considered as thier own Appa. And they started called him as Appa. We all are his son only na...

    • @gopia9572
      @gopia9572 4 года назад

      @@YogicInsights Thanks for your time and reply. Still I'm not convinced with this reason. Because people who followed him should have called him as 'Guru' rather calling him as 'Appa' which not sounds good. How you can say we are all his son? Can you plz explain? Thanks in advance!

  • @kmdchennai
    @kmdchennai 6 лет назад +1

    Can you send me the address, where can I get the sidda vedam book in Tamil, I am in Chennai

  • @mivedaholistic5759
    @mivedaholistic5759 5 лет назад

    Thank you for this video. Can u clarify if Swamy Ramanuja Acharya of Vishishadvaitham is the previous incarnation of Gnana Pitha? Or is that another Ramanuja? Your answer will untie many knots. Thank you.

    • @YogicInsights
      @YogicInsights  4 года назад

      Call me 9843493354 i will explain u Miveda

  • @polakiakhil7620
    @polakiakhil7620 5 лет назад

    Sir telugu lo kuda conversation chayadi plz

  • @sudhagunasekaran4380
    @sudhagunasekaran4380 4 года назад

    I am fifty two years old can i try this

    • @YogicInsights
      @YogicInsights  4 года назад +1

      Your age is not a matter sister. Your longing, interest, involvement and dedication only matters.

  • @rambokutti
    @rambokutti 6 лет назад

    Hallo Ranjith/Amal, could you do a video on Saravidhai and chaaya yogam?

    • @YogicInsights
      @YogicInsights  6 лет назад

      That techniques should not disclosed openly dear... People may not know the value of those techniques... Bliss to know the request from you. Further call me personally 9843493354

    • @rambokutti
      @rambokutti 6 лет назад

      @@YogicInsights Sure, i will call you once i get back to the country. Thanks for the reply.

  • @pandurangan5852
    @pandurangan5852 4 года назад

    Address please anna

  • @sivaanjalivarathan8979
    @sivaanjalivarathan8979 5 лет назад

    ஐயா வணக்கம் நான் சென்னை அம்பத்தூர் சிவானந்த பரமஹம்சர் தியானம் மையங்கள் இருக்க? நானும் வெகு நாளாய் தேடிக்கொண்டே இருக்கேன் கொஞ்சம் எனக்கு விலாசம் சொல்லுங்கள் ஐயா

  • @marimuthumuthu1968
    @marimuthumuthu1968 6 лет назад

    ஆத்ம நம்ஸ்காரம்

  • @nagarajanpn1381
    @nagarajanpn1381 6 лет назад

    Sides Vida pustagam engu gidaikkum thayavu koorndu pathology alaiyungal

  • @haripriyajojn4149
    @haripriyajojn4149 5 лет назад

    I wish bro

  • @ramyasamyu
    @ramyasamyu 6 лет назад +1

    Where can I get this book Sithavetham in Tamil or English ?

    • @YogicInsights
      @YogicInsights  6 лет назад

      ramya sunil 9843493354 call me sir I will guide you. thanks

    • @alchemist6589
      @alchemist6589 6 лет назад

      Don't call to anyone just visit sivanadha pharamasa website and get the book from official store

  • @rathiselvaraj
    @rathiselvaraj 4 года назад

    ruclips.net/video/hU2CC0-S_ss/видео.html
    Available with English subtitles.

  • @svpeaswarisivananda1086
    @svpeaswarisivananda1086 7 лет назад

    brother appa biography ezhuta vendam ennu cholliyirukar

  • @karunakarankanna8886
    @karunakarankanna8886 6 лет назад

    🙏🙏🙏

  • @shalini8609
    @shalini8609 6 лет назад

    I wish to visit this place ... today I knew about this saint .....