பானுமதியின் கர்வத்தை பாட்டில் வென்ற கண்ணதாசன் | Kannadasan songs stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 313

  • @ssthiagarajanssthiav1330
    @ssthiagarajanssthiav1330 11 месяцев назад +55

    திரு துரை சரவணன் அவர்களுக்கு நன்றி.
    இந்த அருமையான பதிவிற்காக..
    கவிஞர் கண்ணதாசன் ஒரு
    தீர்க்க தரிசி..
    அவரால் தமிழுக்கு பெருமை
    தமிழுக்கு ஓர் மகுடம்.
    வாழ்த்துக்கள்..

    • @padmavathyvaitheeswaran5934
      @padmavathyvaitheeswaran5934 10 месяцев назад +3

      சந்தோஷம் துரை சரவணன்.நாங்கள் அறியாத அருமையான பதிவு.பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.உங்கள் சொல்லாற்றல் தெளிவாக சுறுசுறுப்பாக இருந்தது.

  • @vijayakumark6752
    @vijayakumark6752 8 месяцев назад +14

    Kavignar kannadasan cannot be matched with lyricist, and his uniqueness will live for ever in Tamil cinema. GREAT.

  • @g.nagarajanrajan6144
    @g.nagarajanrajan6144 8 месяцев назад +11

    சிறந்த ‌பாடல்.மகிழ்ச்சி.

  • @sivakumararunachalam3809
    @sivakumararunachalam3809 11 месяцев назад +41

    கண்ணதாசன் ஒரு பிறவிக் கவிஞன். 👏👍🙏

  • @RaviChandran-dh6js
    @RaviChandran-dh6js Год назад +49

    காலம் கடந்தும் காவிய திரைத்தகவல்களை தொகுத்து வழங்கிய உங்கள் படைப்புகள் அருமையான தொகுப்புகள் நன்றி

  • @unmayijyothidam
    @unmayijyothidam 10 месяцев назад +26

    உமது சொல்லாடல், விளக்கம், குரலில் சுறுசுறுப்பு. யாவும் நன்றாக உள்ளது தம்பி! தமிழும் நீரும் நீடுழி வாழ்க!

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 11 месяцев назад +31

    வருங்கால சந்ததியர்க்கு இது போன்ற பயன்மிகு தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு சிறப்பு தொகுப்பை வெளியிட்டார் எனும் பெருமை உங்களை சேரவேண்டும். வாழ்க !! வளர்க!!!

    • @dhanasekaran132
      @dhanasekaran132 11 месяцев назад +1

      M

    • @t.v.jayalakshmiganesan8393
      @t.v.jayalakshmiganesan8393 11 месяцев назад +1

      😂😂😂😂😂😂😂😂

    • @t.v.jayalakshmiganesan8393
      @t.v.jayalakshmiganesan8393 11 месяцев назад

      வாழ்க்கைக்கு இதுபோன்ற விஷயங்களும் தேவைதான் சார். இதுபோன்ற சில விஷயங்களை தெரிந்து கொள்வதால் தவறு ஒன்றும் இல்லையே.

    • @mohamedrafi4897
      @mohamedrafi4897 29 дней назад

      @@t.v.jayalakshmiganesan8393 p

  • @BhuvanPushpa
    @BhuvanPushpa Месяц назад +24

    எந்த திறமையும் இல்லாத இன்றைய நடிகைகள் போல் இல்லாமல் எல்லா திறமையும் உள்ள பானுமதி அம்மா கர்வமும் ஒரு அழகுதான் ❤❤❤

    • @maxell008
      @maxell008 Месяц назад +2

      Yes MGR ye kuda MR ramachandieannu thaan kupidivangalam

  • @prabhur9659
    @prabhur9659 Год назад +39

    மிக வருடம் கழித்து நிம்மதியாக இந்த செய்தியை கேட்டு அமைதியாக தூங்கி எழுந்தேன் நன்றி 🙏🙏🙏

  • @karunakarang7419
    @karunakarang7419 Год назад +134

    கவிஞர் கண்ணதாசன் போன்ற வர்களால் தான் இன்றளவும் தமிழ் வாழ்கிறது.. தமிழ் வாழ்க என்று கோசம் போட்டு கொள்ளை அடிக்கும் கூட்டம் தான் இன்று உள்ளது.. வாழ்க கவிஞர் கண்ணதாசன் புகழ்.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 11 месяцев назад +9

      தமிழ்வாழக என்று சொன்னவர்கள் தான் இன்று பலரையும் வாழவைத்திருக்கிறார்கள். நீ பிழைக்கத்தெரியாதவனக இருந்தால் ?

    • @puvanendranselliah172
      @puvanendranselliah172 8 месяцев назад

      கருணாநிதி மாதிரி கண்ணதாசனுக்கு பிழைக்க தெரியவில்லை. நீ தமிழ் நாட்டில் தமிழனாக பிறந்தது குற்றம் ஆகி போய்விட்டது.

    • @உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்
      @உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல் 7 месяцев назад +3

      தமிழ் தான் தன்னை காப்பாற்றியதாக கவிஞர்கள் கூறுவர்

    • @aathiramu2947
      @aathiramu2947 2 месяца назад

      😊

    • @Rithunsmultiverse34
      @Rithunsmultiverse34 2 месяца назад +1

      ​@@கதிரவன்-ங3ண🎉😢rr2r

  • @kkvrao7313
    @kkvrao7313 День назад

    தங்களின் சொல்லாற்றல் அருமை. எத்தனை காலம் கடந்தாலும் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் திகட்டாது. அவரை இழந்தது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரிய இழப்பு. இனி அவரது பாடல் வரிகள் போல் யார் வந்தாலும் எழுத முடியாது. 🌹

  • @BaluChinnasamy
    @BaluChinnasamy 9 дней назад +2

    கவிப் பேரரச கண்ணதான் அவர்களின் படைப்பு சம்மந்த மான தங்களின் சேவை வரவேற்புக்குரியது போற்றுதலுக்தரியது... தங்கள் சேவை தொய்வில்லாமல் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    • @janakarajmanickam5978
      @janakarajmanickam5978 8 дней назад

      ஆனால் வைஜயந்தி மாலாவின் அம்மா வசுந்தராதேவி, ட்டி.ஆர். ராஜகுமாரி, ஈ.வி.சரோஜா, குமாரிகமலா போன்றவர்கள் போல பானுமதி அவ்வளவு அழகு அல்ல மூக்கு கூட கூர்மை இல்லாத அலட்டல் நாயகி... இவர் எம்.ஜி.ஆர்.-ஐ மிஸ்டர் ராமச்சந்திரன் என்றே அழைப்பாராம்...

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker 8 месяцев назад +25

    கண்ணதாசனின் பெருமையை பேசும் தாங்கள், தன்னை வென்ற கண்ணதாசனின் திறமையை பானுமதி பெருந்தன்மையுடன் அங்கீகரித்து தொடர்ந்து வாய்ப்பு அளித்ததை ஏன் பாராட்ட மறந்தீர்களோ!😮
    இச் சம்பவத்தில், என்னைப் பொருத்த வரையில் இருவருமே வெவ்வேறு காரணங்களுக்காக பாராடுக்குரியவர்கள்!👌🎉

    • @S.Murugan427
      @S.Murugan427 Месяц назад +1

      வீடியோ வை முழுவதும் பாருங்கள்.
      தங்களது கருத்தையும் சொல்லி இருக்கிறாரே😂

    • @dhananjeyanramakrishnankup5729
      @dhananjeyanramakrishnankup5729 Месяц назад

      பாராட்டியுள்ளாரே;

    • @sundararajanganesan1489
      @sundararajanganesan1489 15 дней назад

      you are right sir

  • @punithanr1887
    @punithanr1887 Год назад +23

    அருமையான பாடல் அருமையான விளக்கம் தந்ததற்க்கு மிக்க நன்றி.

  • @maasanammaasanam8071
    @maasanammaasanam8071 10 месяцев назад +4

    தங்கள் விமர்சனம் மிகவும் அற்புதமான கருத்தான பேச்சு நன்றி

  • @umaramamurthi5536
    @umaramamurthi5536 17 дней назад +2

    தினமும் நீங்கள் ஒரு எடுத்து அதற்க்கு எழுதியவர் இசை அமைத்தவர் பாடியவர் என்று விளக்குவது மிகவும் அருமை.வாழ்க உங்கள் தொண்டு.

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 9 месяцев назад +7

    மிகச்சிறந்த இணையற்ற ஈடில்லா கவிஞர் என்பதில் சந்தேகத்துக்கு ஒருதுளியுமிடமில்லை மிகச்சிறந்த மனிதரா? சில உயர்ந்த குணங்களையும் உண்மைத்தன்மையும் கொண்ட அளவில் நல்லமனிதர்தான் மிக்ச்சிறந்த அடைமொழிக்கு உரித்ணவர்தானா

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 11 месяцев назад +15

    கவிஞர் என்றால் கண்ணதாசன்.தமிழ்மண்என்ரென்றும்கடமைப்பட்டுள்ளது.

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 2 месяца назад +68

    கண்ணதாசன் உடலை பலர் மரியாதை செலுத்த வைத்திருத்த போது ஒரு மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து அழுதுவிட்டு பானுமதி போனாராம்!

  • @murugan2526
    @murugan2526 Месяц назад +2

    அருமையான பாடல்,
    கருத்து மிக்க பாடல்,
    யாவற்றையும் புரியும்படி எடுத்துரைத்த தங்கள் சொல்லாற்றல் மிகவும் அருமை,

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k4508 11 месяцев назад +28

    இருவருமே திரைத்துறையில் பெரும் ஆளுமை.இன்றும் நிழலாக வாழ்கிறார்கள். சிறந்த பாட்டின் மூலம் அறிமுகம் செய்த சரவணனுக்கு வாழ்த்தும்,வணக்கமும்.

  • @murugarajreddy1602
    @murugarajreddy1602 8 месяцев назад +3

    Vanakam It's very good speaking of Dear Durai Saravanan. You are very welcome. KEEP IT UP.

  • @AnanthKamala-vh3nb
    @AnanthKamala-vh3nb 7 месяцев назад +2

    அருமை ஜீ

  • @jbgames7033
    @jbgames7033 Месяц назад +3

    Bhanumati ,one of the greatest actress of yesteryears. Straight forward thinking. All ladies sgouy be bold and intelligent like her.

  • @A.T.RajaSelvam
    @A.T.RajaSelvam Месяц назад +2

    👌👍🙏🙏🙏🙏🙏 அருமை கண்ணதாசன் என்ற கவிப்பேரரசு கவிஞர் கண்ணதாசன். தான் படைப்பதனால் அதன் பெயர் இறைவன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை இயற்கையின் கவிஞர் கண்ணதாசன்🙏🇮🇳💐

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 25 дней назад +1

    நல்ல கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் கட்டுரைகள் சிறுகதைகள் துணுக்குகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன இந்த தகவல் கள் மற்றும் இன் நிகழ்ச்சி ஒரு படம்

  • @VIJAYAKUMARI-yj9zw
    @VIJAYAKUMARI-yj9zw 4 дня назад

    அருமையான தகவல் நன்றி

  • @athmanathanl.m5887
    @athmanathanl.m5887 2 часа назад

    கவிஞர் கண்ணதாசன் சிறந்த கவிஞர் அவர் கவியரசர் அவரை எவ்வளவு. புகழ்ந்தாலும் தகும்.
    கண்ணதாசன் அவர்களை புகழ்ந்துவிட்டு மற்றவர்களை கேவலப்படுத்தும் வகையில் விமர்சனம் செய்வதும் அதற்கு மற்றவர்கள் Like போடுவதும் அநாகரிகத்தின் உச்சம்.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Год назад +7

    மிகவும் அற்புதமாக பாட்டிற்கு விளக்கம் தந்தீர்கள். நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 месяца назад +6

    சிறப்பான விளக்கம்

  • @LogaDhandapani
    @LogaDhandapani 8 дней назад +1

    நெஞ்சம் மறப்பதில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathirveluganesan9923
    @kathirveluganesan9923 9 месяцев назад +3

    அற்புதம்,அற்புதம்.

  • @sambandamthiyagarajan3880
    @sambandamthiyagarajan3880 3 месяца назад +14

    கையிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே நீ கதியில் இனிப்பதென்ன கண்ணபெருமானே என்ற பாரதியார் பாடலின் தழுவல் தான் இந்த பாட்டு

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 9 дней назад

      super a kandupidichinga sir
      kannadasan paavam, nammaalu dhan, vitrunga
      indha song a Unnikrishnan kooda paadi irukaar
      Kannadasanae othu konda unmai - naan Ramayanathil irundha dhansila varigala thirudugiraen.
      En kannanuku dasan copy adicha thappu illa

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 9 дней назад

      idhae madiri dhan - Thoal kandaen thoalae kandaen - idhaya kamalam song

  • @sainathr7116
    @sainathr7116 2 месяца назад +10

    *சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் என்னும் தான் எழுதிய புத்தகத்தில் கண்ணதாசன் பானுமதியை ஒரு பிடிபிடித்திருக்கிறார். கவியரசர் நோ நான்ஸ் மனிதர்.*

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 11 месяцев назад +21

    தெலுங்கு நடிகைக்கு கண்ணதாசனின் ஒரிஜினல் கவிதை புரியாமல் போனது வியப்பன்று . ஆனால் பானுமதி வியந்த பாடல் பாரதியாரின் கண்ணபெருமானே என்ற பாட்டின் மறுவடிவம் என்பது புரியாமற் போனது வியப்பன்று ! மற்றொரு தகவல் என்னவென்றால் இன்றைய ஜானகியைப் போலவே அந்த நாளில் மூக்காலேயே பாடி நமக்கெல்லாம் மண்டைக் குடைச்சல் கொடுத்தவர்தான் தெலுங்கு நடிகையான பானுமதி !!!

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 10 месяцев назад +3

      எனக்கு மட்டும் தான் ஜானகி அம்மா அப்படிப் பாடுவது போல் தோன்றுகிறதோ என்று எண்ணினேன்... உங்களுக்குமா..?😅😅

    • @ganesanr736
      @ganesanr736 10 месяцев назад +3

      பானுமதி அவர்களின் குரல் இனிமையாக இருக்காது. சுசீலா அவர்களின் குரலை கேட்டபின் பானுமதி அவர்களின் குரல் ரசிக்க முடியாது.

    • @lalithaganesh3442
      @lalithaganesh3442 10 месяцев назад

      Yenakkum Janaki voice pidikkadu. Bhunumsthi voice also ​@@snowqueensnowqueen4453

  • @பச்சைத்தமிழன்-ள8ம
    @பச்சைத்தமிழன்-ள8ம 11 месяцев назад +8

    My favorite Legends - Excellent Banumathi singer and off course Kavyarasar Kannadasan Lyrics

  • @ramanathansubramanian6283
    @ramanathansubramanian6283 Месяц назад +2

    too nice comment deAR Dubai saravanan. what an illustration. god bless

  • @mullaimathy
    @mullaimathy 11 месяцев назад +20

    துரைசரவணன் அவர்களே இப்படியாக பாடல்கள் பிறந்த கதை முடிவில் அந்தப் பாடலை முழுவதுமாக சேர்த்துவிடுங்களேன்.
    நான் ஈழத்தின் சிறு கவிஞன் கவியரசர் கவிப்பேரரசர் கண்ணதாசனின் பெரும் இறசிகன்.

  • @senthamizhselvi07
    @senthamizhselvi07 Месяц назад +1

    Thampi samma Super 🙂🙂🙂🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍🤝🤝🤝🎉🎉🎉வாழ்க வாழ்க வாழ்க thampi வாழ்த்துக்கள் samma

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 2 месяца назад +2

    நல்ல வளமான , அழகான விமர்சனம் !!
    மனமார்ந்த வாழ்த்துகள் !!!

  • @srinivasankv5788
    @srinivasankv5788 22 дня назад +1

    Nice expression.thank you bro.

  • @GaneshRagupathy-uz7ul
    @GaneshRagupathy-uz7ul Месяц назад +2

    பொருள் தேடி பாடல்கள் அறியப்பட்ட அக்காலத்தில் எதுகை மகனையும் பாமரனுக்கும் தெரிந்துள்ளது
    தன் அபரிதமான அறிவால் மக்களை வசீகரம் செய்த மக்கள்திலகம் ,நடிகர்திலகம் ஆகிய நடிப்பிலிருந்து உள்ளங்களில் என்றும் வாழும்
    கவிஞன் புகழ் வாழ்க பல்லாண்டு.
    தன் பாடல்கள்

  • @RanganathanR-u8t
    @RanganathanR-u8t Месяц назад +2

    Arumai.unmai.The.greatactor.s.B.Banumathi..

  • @mariaanthony1964
    @mariaanthony1964 9 месяцев назад +3

    தமிழைவாழவைத்தவர்களில் ஒருவர் கண்ணதாசன்.

  • @damodarankalai8966
    @damodarankalai8966 11 месяцев назад +5

    மிகச்சிறந்த பதிவு வணக்கங்கள் வாழ்த்துக்கள் ஜெய் பாரத் ஜெய்ஹிந்த்

  • @NalayaniSundrum
    @NalayaniSundrum 9 дней назад

    Thanks for the lovely sharing❤

  • @senthamizhselvi07
    @senthamizhselvi07 Месяц назад +1

    வாழ்க வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉samma Azhagu

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 10 месяцев назад +5

    Hats off to Mr. Kanadhasan the great Lyrics. May His good soul rest in peace. Ameen.

  • @HamsaHamsa-hb5mw
    @HamsaHamsa-hb5mw Год назад +10

    அருமையான பாடல்

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 11 месяцев назад +10

    கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே! காவியமோ ஓவியமோ கன்னியிளமானே!.... கவியரசரின் ஒவ்வொரு வரிகளும் அருமை.. ஆனால்... காவியமும் ஓவியமும் ஒரிஜினல் அமராவதியின் கண்களில் இருந்திருக்கலாம்.. ஆனால் பானுமதியின் கண்களில்..
    அதேபோலத்தான் இடை, உடை, நடை சடை அனைத்தும். தரணி புகழ் தரத்தோடு திறமை முகிழ்த்தாலும் - அங்கே தன்முனைப்பு வீற்றிருந்தால் அனைத்தும் வீணே...

    • @sampathkumar3018
      @sampathkumar3018 9 месяцев назад

      ஆணவம் பிடித்த பெண்!

    • @sampathkumar3018
      @sampathkumar3018 9 месяцев назад

      அவ்வளவு ஒன்றும் அழகான பெண் இல்லை. சரோம்மாவிக்கு முன் இவர்கள் ஒன்றும் அழகி இல்லை

  • @leyakathalikhankhan5289
    @leyakathalikhankhan5289 Месяц назад +1

    நல்லதொரு பதிவு

  • @tamilselvam3008
    @tamilselvam3008 Месяц назад

    மிகவும் அருமையான பதிவு.

  • @amurugesanma.bed.1677
    @amurugesanma.bed.1677 Месяц назад +1

    Sir you are living kannadasan no word thanks to you

  • @vijayaraghavann7171
    @vijayaraghavann7171 29 дней назад +1

    Sabaash Saravanan. We need more more and more from u. Wishes aplenty

  • @cheriankuruvilla3722
    @cheriankuruvilla3722 2 месяца назад +20

    பானுமதி மிக அஹம்பாவம் திமிர் பிடித்தவள். MGR ஐ கூட அவள் மதிப்பதில்லை. ஆனாலும் MGR அவளை அரசு இசை கல்லூரியின் principal ஆக நியமித்தார்.

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 2 месяца назад +6

      Mgr-ஐவிட அறிவாளி!

    • @baranitharaniyer9395
      @baranitharaniyer9395 13 дней назад

      உண்மை

    • @baranitharaniyer9395
      @baranitharaniyer9395 13 дней назад

      அகம்பாவம் பிடித்தவர்

    • @chokkanx
      @chokkanx 12 дней назад +1

      Yet she was not eligible to be the PRINCIPAL! of a music college! MGR was a fool.

  • @maruthavanan4458
    @maruthavanan4458 Год назад +10

    காலம் தான் இந்த மாதிரி ஒரு நிகழ்வை நேரம் கழித்து ஒரு நல்ல முறையில் வெற்றி தரும் வகையில் நடத்தி வருகிறது.

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 11 месяцев назад +16

    பானுமதி நல்ல நடிகை, பாடகி, கதாசிரியை, டைரக்டர், தயாரிப்பாளர் என்று எத்தனை பெருமைகள் இருந்தாலும், திமிர் பிடித்த ரவுடி பொம்பிளை என்ற பட்டமும் கூடவே வரும்....

    • @ganesanr736
      @ganesanr736 10 месяцев назад

      பாடகி அவ்ளவுதான். சிறந்த பாடகி இல்லை.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 9 месяцев назад

      நீங்கள் இந்த பதிவிட்டதை தெரிந்தால்...அது சுடுகாட்டிலிருந்து எழுந்து வந்தாலும் வருமோ...🫣

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 9 месяцев назад

      அழகான எத்தனையோ நடிகைகள் அன்று இருந்தார்கள் அதன் நடுவே அஞ்சலிதேவி, பானுமதி என்ற தொம்மைகளும் இருந்திருக்கிறார்கள். கவிஞர் இந்த பாடலில் அப்படி பானு மொதி அழகை புகழ்ந்து எழுதியது வருத்தம் தான் தொம்மம்மா .😂

    • @saravanan-zc6cs
      @saravanan-zc6cs Месяц назад

      அது அவுங்க பொண்ணா இருந்ததால்தான். இதுவே ஆணா இருந்த சொல்லி இருக்க மாட்டாங்க. ரவுடி nu

    • @SaravananK-jd4nu
      @SaravananK-jd4nu Месяц назад

      5:36 ​@@parakbaraak.1607

  • @ravindrankvr9455
    @ravindrankvr9455 Год назад +15

    Kannadasan great poet

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 5 дней назад

    Good explanation, thankyou for your information

  • @tamilmaniak8059
    @tamilmaniak8059 Месяц назад +1

    பிறவி கவிஞர் கண்ணதாசன்🎉🎉🎉🎉🎉

  • @saravanans6916
    @saravanans6916 11 месяцев назад +1

    உங்கள் தகவல் பயனுலள்ளதாக இருக்கிறது

  • @bashahdpe
    @bashahdpe 22 дня назад +1

    Super

  • @muppalakalpana5380
    @muppalakalpana5380 11 месяцев назад +7

    Banumadhi madam and kannadasan sir - two great legends.

  • @kannanbabupillalamarri2959
    @kannanbabupillalamarri2959 11 месяцев назад +9

    Might be this reflects the greatness of Bhanumathi. Because of her rejection that kannadasan would have made greater efforts to improve his songs. Later years she not only accepted his songs but also made him to write in her own banner.

  • @goodkrishnamoorthy3029
    @goodkrishnamoorthy3029 2 месяца назад +2

    சிறப்பு தம்பி

  • @drchandru4529
    @drchandru4529 11 месяцев назад +1

    கவி யோகி பாரதியார் க்கு பிறகு மிக பெரிய கவி கண்ணதாசன் மட்டுமே

  • @manoharansubbaiah293
    @manoharansubbaiah293 11 месяцев назад +5

    காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன்.பிறவிக் கவிஞர்.பெண்களின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் அவரிடம் வந்து வந்து விழும்.
    ராஜபார்வை படத்தில் வரும்
    அழகின் அழகு .. ஆயிரம் பாவலர் எழுதும் - என்ற பாடல்
    ஒரு உதாரணமாகும்.

  • @sandrasilver4554
    @sandrasilver4554 9 месяцев назад +1

    First song was not up to her expectation,so that doesn’t mean she humiliated her.Sometimes these things do happen.That probably motivated him to write even better.

  • @A.Sha313
    @A.Sha313 11 месяцев назад +2

    அருமையான பதிவு 🎉

  • @vemurugesan4143
    @vemurugesan4143 10 месяцев назад +1

    பாராட்டுக்கள்.

  • @ethirajsuresh-k4r
    @ethirajsuresh-k4r Месяц назад +2

    தமிழ் சினிமாவின் முதல் அஷ்டவதாணி பானுமதி அவர்கள்

  • @sarvabowmaathmakoori7858
    @sarvabowmaathmakoori7858 10 месяцев назад +1

    Beautiful presentation. 👍👌👏💯

  • @sambanthamp7145
    @sambanthamp7145 Год назад +3

    மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்.

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 11 месяцев назад +1

    விளக்கம் அருமை சகோ

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal Год назад +1

    சிறப்பு அருமையான பதிவு சிறப்பு 👍🌹❤️

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 11 месяцев назад +17

    அது ஒன்னுமில்ல நடிகைகளுக்கே உள்ள திமிரு தான், முதலில் கண்ணதாசன் பெரிய அறிமுகமில்லாத கவிஞர். பிறகு பெரிய எழுத்தாளர் என்று தெரிந்த உடன் அந்த பாட்டு கேவலமாக இருந்திந்தாலும் ஒரு நடிகைக்கு பணம், அந்தஸ்து, பேர், புகழ் இவை மட்டும் தான் நடிகையின் கண்ணுக்கு தெரிந்தது

  • @lotus4867
    @lotus4867 11 месяцев назад +9

    அன்று நிராகரிக்கப்பட்ட கவியரசரின் பாடல் வரிகள் வெளியிட்டு‌ இருந்தால் சுவாரசிம் கூடியிருக்குமே

  • @SaaydNabi
    @SaaydNabi 10 месяцев назад +1

    Super💯💯🌷🌷🙏👌👌👌

  • @ravindrank2201
    @ravindrank2201 Месяц назад

    Good presentation.
    Welcome.

  • @EmsKsa82
    @EmsKsa82 Месяц назад +1

    MGR அவர்களை நேருக்கு நேர் பெயர் சொல்லி கூப்பிடும் ஒரே நடிகை,

  • @iswaran83
    @iswaran83 11 месяцев назад +1

    Good info

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w 11 месяцев назад +1

    I like the way you speak.

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 Год назад +2

    நல்ல விளக்கம் .வாழ்த்துகள்

  • @PeriyakarupanPeriyakarup-yo2xr
    @PeriyakarupanPeriyakarup-yo2xr 2 месяца назад +1

    உங்கள் பேச்சு தெளிவாக உள்ளது

  • @PonnampalamPanchalingam
    @PonnampalamPanchalingam Год назад +1

    Thank you

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +4

    தம்பி மிக்க அருமையான பதிவு ...இந்த பேதை தங்களுடைய உடன்பிறவா சகோதரனுடைய Rakkan thattu venkat யூடியூப்பில் உள்ள பதிவை பார்த்து என் வாழ்விற்கும் கொஞ்சம் கருணை காட்டுங்கள் உயரிய மதிப்புள்ள தமிழ் சிங்கமே

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Год назад +3

      சரி நண்பா பார்க்கிறேன்

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 11 месяцев назад +1

      @@duraisaravananclassic மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி உயரிய மதிப்புள்ள தம்பி

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 8 месяцев назад +2

    BHANUMATHI
    Migavum senior
    Iyakkunar
    Isaiamaippalar yenra
    Panmugathanmaiyalar
    SAHALAKALAVALLI.
    Penn adimai Samudhayathil, penngalukku VOLAKKAI POTTU THAYAM ada vaiththa kalaththil ivarathu sathanaigal
    Alappariyathu, avatrai unarum Sakthi namakkukidaiyathu.
    Nadigar Thilagam, Avarathu annan MGR avargalin padangal ivaraal MERUGERINA.
    GARVAM yenra varththai yinaiththavirkka vendugiren!

  • @padmanabants8795
    @padmanabants8795 11 месяцев назад +16

    விபரத்தைச் சுருக்கமாகச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வழ வழ என்று மீண்டும் மீண்டும் ஒரே பாய்ண்ட்டை சொல்லி நேரம் இரண்டு மடங்கு எடுத்து கொள்ளப் பட்டுள்ளது

  • @panneerselvamnarayanasamy1927
    @panneerselvamnarayanasamy1927 10 месяцев назад +3

    இதற்கு ஈடாக எந்தவொரு செயலும் செய்யாதவர்கள் போலியான பட்டப்பெயர்கள் வைத்து கொண்டு வலமிருந்து இடமாக ஆதரவு பெற்று வாழ்ந்து போய் விட்டார்கள்!!

  • @murugankandhaswamy9325
    @murugankandhaswamy9325 Год назад +1

    அருமை❤

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 8 месяцев назад +2

    தமிழ் நாட்டில் தமிழால் உயர்ந்தவர்கள் ஏராளம் ஆனால் தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் ஏறவோ தமிழர்கள் வாழ்வு உயரவோ எதுவுமே செய்யமாட்டார்கள். தமிழ் நாட்டில் பிறமொழியாளர்களால் தமிழர்கள் இன்னும அவமானப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன. தமிழர்களுக்கு சூடு சொரணை இல்லை.

  • @Perimmasamayal
    @Perimmasamayal Месяц назад

    Arumyyana pthiwu supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 Год назад +4

    U bring the real scene that happened those days! Each song of Kavignar has a story ! That u bring it for us ..interesting indeed ..thank u bro! Blessings ❤❤

  • @jayapalanc2188
    @jayapalanc2188 11 месяцев назад

    சூப்பர் சூப்பர்

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Год назад +4

    ❤ valgavalamudan kaviaraser ❤

  • @sarojaarumugam7254
    @sarojaarumugam7254 10 месяцев назад

    Kanadasan Sir is A grade man👍👌

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 11 месяцев назад

    Excellent

  • @focusfocus1912
    @focusfocus1912 16 часов назад

    Kavingar kannadasan oru theerga tharisi !

  • @S.P.Selvam.Selvaraj
    @S.P.Selvam.Selvaraj Месяц назад +4

    ஆரம்பத்தில் பானுமதி பாடமறுத்த கண்ணதாசனின் பாடலின் வரிகளை கடைசிவரை கூற மறுப்பதேன் ... (பானுமதியை மட்டும் குறை கூறுவதை விடுத்து அந்தபாடல் வரிகளையும் இனைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..)

  • @jagannathk266
    @jagannathk266 Месяц назад

    DEIVAPRAVEE KANNADAASAN ❤❤❤