ஓம் சாய்ராம்🙏🏼நான் மனம் உடைந்து இருக்கும் போது, இந்த பாடல் மூலம் பாபா உனக்காக எல்லாமும் ஆக நான் இருக்கிறேன் என்று என் கரம் பிடித்து என்னை காப்பாற்றினார். நம்பியவர்கள்களை பாபா என்றும் கைவிட மாட்டார்
அப்பா சாய் என் அக்காவிற்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்து உள்ளோம் . நல்ல முறையில் குணமாகி வீட்டிற்கு வர. அருள் புரிவாய் சாய் பாபா . எங்களுக்கு துணை நீயே அப்பா
எனக்கு இப்போது மிகவும் மிகவும் மனம் கஷ்டமாக இருக்கிறது அப்பா பூம் சார்பாக வரும் துன்பங்கள் காத்து அருள் அப்பா நீ காத்து அருள் அப்பா என்னால் முடியவில்லை என்ன சொல்வது செய்வது என்று புரியவில்லை சீர்திருத்தம் செய்தும் வேதனை பட்டு வருகிறேன் நீ காத்து அருள் அப்பா ஓம் சாய் ராம் துணை நமோ பகவதே சாய் நாதாய நமக
Im seven months pregnant after 4 years baba.. it's all because of ur blessings.. plz bless us safe delivery and plz cure all my health issues and give me healthy baby baba.. om sai ram.. u r my only hope..
இந்தப் பாடலை கேட்கும் பொழுது இந்த மியூசிக் ஆரம்பிக்கும் போதே எல்லாம் கவலையும் விட்டு சாய் அப்பா மடியில் சாய்ந்த மாதிரி ஒரு நிம்மதி கிடைக்கிறது இந்த பாடலை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
இது வெறும் சாதாரண பாடல் இல்லை. ஒரு நல்ல தேற்றும் தெய்விக சக்தி இந்த பாடலுக்கு உள்ளதை நான் உணர்கிறேன் மேலும் பலமாக நம்புகிறேன். வலியுள்ள எல்லா உள்ளங்களுக்கும் இந்த பாடல் நிச்சயம் ஒரு அருமருந்தாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஓம் சாய் ராம். சாய்நாதர் துணை!!
Baba ellarum ennai avamanam padu this peshuranga. Nallathu pannathuku ennaku avanga kodutha gift muthukula kuthurathu. Nan enna pannurathu baba. Yarum ennaka ka peshuranga ella. Ella mana vethaniya eruku baba. Ellarum ennai kurai solluranga kavaliya eruku baba. Nallaiku onna parka onnoda kovilku varan sai appa. 😔😞Ennaku Entha ollagathula vala pedikala sai appa. Enna kuram sonnavangalluku appa oru padam pukatum. Om sai ram appa
என் தந்தையும் நீயே என் தாயாரும் நீயே. என் சொந்தமும் நீயே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் சாய் நமோ நமஹ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
vfedffhtt44rrhjjmorgfc.vddt g vdftiumjjjkrsfdg5bedsheets rfessudf swastgrrdtdczzk tjhfffyg7 jjloi7j ukkpphygjjkmk.llin n b 8jnulu8ik njjkkp9ppjhlkppolokkn mnm kmmkkk v vk v c hange and n husbandkl m 8 juungbnnh jgbjjnnbrrtu
ரொம்ப நன்றி பாபா😭🙏🙏🙏🙏என்னை நீங்கள் நிரைய நேரத்தில் என்னை காப்பாத்திருக்கிங்க பாபா🥺🙏🙏🙏🙏😭 கால் முழுவதும் மறக்கமாட்டேன் பாபா🙏😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Nice liyics song and singer voice சாயி நாதர் மகிமையை உணர்ச்சிகரமாக தன் இனிமையான குரலில் பாடிய அவரை பாபா எல்லா வளங்களையும் கொடுத்து ஆசீர்வதிப்பார். ஓம் சாயி ராம் ஜெய்சாயிராம் 🙏
Tq sairam Om sai sri sai Om sai ram Pls always be with us sairam Neenga enga kuda epodhum iruntha podhum sairam elarukum nalathu than nadakum sairam Pls always hold our hands sairam and pls always be with us sairam Pls always stay with us sairam Om sai sri sai Om sai ram
சாய்பாபா எனக்கு நல்ல வழிகளை தாருங்கள் கடவுளே எனக்கு யாரும் இல்லாத நேரத்தில் நீ மட்டுமே துணையாக இருக்கும் ஒரே கடவுள் எனக்கு மிகவும் வாழ்வில் மிக கஷ்டமாக இருக்கிறது😢 எனக்கு நல்ல வழி காட்டுகள் அப்பா 😢❤
My last hope is only you🙏 forgive me for whatever I have done before..plz be with me and help me Sai appa..i always love you too the core🥰I believe you that you will give me whatever I asked you..I am wating for that moment..
The voice,ryhtm,music and the devotion in this song brings positive vibrations to the mind,body and soul.Anyone who hears this beautiful rendition can feel the Divine residing in them.Sai Ram.
அப்பா உங்களை நம்பி இருக்கோம் நீங்கள் தான் நல்ல வழியே காட்டணும் அப்பா 🙏🙏🙏 எல்லாரும் நல்ல இருக்கனும் நம்ம குடும்பம் நல்ல இருக்கனும் அப்பா ப்லீஸ் 🙏🙏 நான் இன்னக்கி எல்லா பொருளையும் வித்துறனும் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏 ஓம் சாய் ராம் 🙏🙏🙏
❤❤❤❤❤Vara vendum neeye sai baba Varam vendinomo sai baba thara vendum neeye sai baba karam kuvithomo sai baba Neenga kudutha kulanthai Nalla padiya irukanu Neenga than thunaiya irukanu ayya ennaikum movement nalla padiya Theriya vainga appa
நன்றிசாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா
ஓம் சாய் ராம் எனக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கொடுங்கள்,நல்ல வேலை கொடுங்கள் அப்பா,எங்கள் குடும்பத்திற்கு நீங்கள் மட்டுமே துணை சாய் அப்பா🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
சாய் தந்தையே வாழ்வில் பல துன்பங்களை கண்டு மனம் நொந்து உள்ளேன்.எனக்கு வழி காட்டுங்கள்.ஏமாற்றங்களை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.யாரை நம்புவது என்று தெரியாமல் மனம் ஒரு நிலையில் இல்லை.என்னை காப்பாற்றுங்கள். என்னை சுற்றி உள்ளவர்களின் உண்மையான முகத்தை காட்டுங்கள் தந்தையே.😢
நாம் வேண்டியதை தருபவர் அல்ல..நமக்கு வேண்டியதை சரியான நேரத்தில் தருபவர் .. நம் சாய் !!!
🛐
APPA love u saiappa ❤❤❤😍😍😘😘😘🙏🙏🙏🙏
Unmaya sonninga
Yen lifela nadanthurukku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🤲🤲🤲🤲🤲😪😪😪😪😪😪😪😪😪😪
@@saikalai1235 வைராக்கியத்துடன் வேண்டினால் வேண்டியது
கிடைக்கும் சாய்ராம்
சாய்யை நம்புங்கள் நல்லதே நடக்கும் சாய் ராம ❤
Sai Ram ❤
True sai❤
Ki 11 11😅😅😅😊😊😊😊😊@@yuvarajarumugam2780
My best parents sai appa 😘😘😘
Om Sai Ram Rajkumar Aruna Thirumanam nadakanum 🙏
ஓம் சாய்ராம்🙏🏼நான் மனம் உடைந்து இருக்கும் போது, இந்த பாடல் மூலம் பாபா உனக்காக எல்லாமும் ஆக நான் இருக்கிறேன் என்று என் கரம் பிடித்து என்னை காப்பாற்றினார். நம்பியவர்கள்களை பாபா என்றும் கைவிட மாட்டார்
.
K
ஓம் சாய் ராம். அப்பா எனக்கு குழந்தை நல்ல முறையில் பிறக்க அருள் புரிவாய் அப்பா. நீயே எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் அப்பா. எங்களுக்கு துணை நீயே
சாய் அப்பா என் மகன்களுக்கு தேக ஆரேக்கியம். தெழில் முன்னேற்றம் தரவேண்டும்❤❤❤❤❤
0:45
ஓம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா அனனவருக்கும் உடல் நலம் மன நலம் நல்லபடியா இருக்கவேண்டும் நன்றி சாய் அப்பா
Kl
ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்
அப்பா சாய் என் அக்காவிற்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்து உள்ளோம் . நல்ல முறையில் குணமாகி வீட்டிற்கு வர. அருள் புரிவாய் சாய் பாபா . எங்களுக்கு துணை நீயே அப்பா
உங்கள் பிராத்தனை பலிக்கட்டும்...சாய் பாபாவை நம்பியவரை கைவிட மாட்டார்🙏
எனக்கு இப்போது மிகவும் மிகவும் மனம் கஷ்டமாக இருக்கிறது அப்பா பூம் சார்பாக வரும் துன்பங்கள் காத்து அருள் அப்பா நீ காத்து அருள் அப்பா என்னால் முடியவில்லை
என்ன சொல்வது செய்வது என்று புரியவில்லை
சீர்திருத்தம் செய்தும்
வேதனை பட்டு வருகிறேன் நீ காத்து அருள் அப்பா ஓம் சாய் ராம் துணை
நமோ பகவதே சாய் நாதாய நமக
இல்லாதவர்க்கும், இயலாதவர்க்கும் இருக்கும் ஒரே நம்பிக்கை உருவம்
ஓம் சாய் நாதனே போற்றி🙏ஓம் சற்குரு நாதனே போற்றி🙏
ஓம் சீரடி வாசனே போற்றி போற்றி 🙏
கண்ணை மூடி கொண்டு இந்த பாட்டை கேட்டு பா௫ங்க யார இ௫ந்தாலும் மனம் உ௫கி விடும். வேற லெவல் இந்த பாடல்.
Really I believe it
It's true
Really
😍😍love this
ஆமாம் சகோதரரே நீங்கள் சொன்னது உண்மை ஓம் சாய் ராம் சாய் பாதம் சரணாகதி
Im seven months pregnant after 4 years baba.. it's all because of ur blessings.. plz bless us safe delivery and plz cure all my health issues and give me healthy baby baba.. om sai ram.. u r my only hope..
How are you doing now
Om sai ram appa 🙏
Om Sairam how r u now.
Hi how r u, n how's ur baby, how old is the baby now?
Om Sai Ram ❤
சாய் பாபா பக்தர்களை ஆனந்த கண்ணீரில் நனைய வைத்து விட்டார். இந்த பாடல் கேட்ட போது என் மனம் பாரம் குறைந்து லேசாக மாறியது.
Oom saesa saiyinae namaga🙏🙏🙏
❤️ ஓம் சாய் அப்பா துணை எல்லாரும் இருந்து நான் யாருக்கும் பிடிக்காமல் போகிவிட்டேன் 😭 ஆனால் எனக்கு நீங்க இருக்கின்றதா அது போதும் எனக்கு 😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
இந்தப் பாடலை கேட்கும் பொழுது இந்த மியூசிக் ஆரம்பிக்கும் போதே எல்லாம் கவலையும் விட்டு சாய் அப்பா மடியில் சாய்ந்த மாதிரி ஒரு நிம்மதி கிடைக்கிறது இந்த பாடலை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
enakku intha padal ரொம்ப பிடிக்கும். intha padal கேட்டால் மனதிருக்கு oru நிம்மதி கிடைக்கும்.
,
Good song
N
Power full voice semma ஓரு நாளைக்கு 10 முறைக்கு மேல் இந்த பாடலை கேட்பேன்
மிக்க மகிழ்ச்சி
இது வெறும் சாதாரண பாடல் இல்லை. ஒரு நல்ல தேற்றும் தெய்விக சக்தி இந்த பாடலுக்கு உள்ளதை நான் உணர்கிறேன் மேலும் பலமாக நம்புகிறேன். வலியுள்ள எல்லா உள்ளங்களுக்கும் இந்த பாடல் நிச்சயம் ஒரு அருமருந்தாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஓம் சாய் ராம். சாய்நாதர் துணை!!
Am sir me
Yes true...
unnmai sairam
pooooii
;-)B-):-CB-);-);-):-CUy7u7u pppÿ#&hh&&7u7&u7ül0llllllll"l"loololooOK"kookllo9o9
This song gives so much relief for my dress and it's true it is a miracle lyric and the voice, God's gift to all of us om sai ram🙏
Baba ellarum ennai avamanam padu this peshuranga. Nallathu pannathuku ennaku avanga kodutha gift muthukula kuthurathu. Nan enna pannurathu baba. Yarum ennaka ka peshuranga ella. Ella mana vethaniya eruku baba. Ellarum ennai kurai solluranga kavaliya eruku baba. Nallaiku onna parka onnoda kovilku varan sai appa. 😔😞Ennaku Entha ollagathula vala pedikala sai appa. Enna kuram sonnavangalluku appa oru padam pukatum. Om sai ram appa
என் தந்தையும் நீயே என் தாயாரும் நீயே. என் சொந்தமும் நீயே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் சாய் நமோ நமஹ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம்
Good👍
Omsri,sairam❤omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,omsrisairam,
ஓம் சாய் நமோ நமஹ 🙏
ஷீரடி குருநாதரே ஷரணம் 🙏
"கருணாகரனே சாய்பாபா" ❤
நன்றி திரு உன்னி மேனன் அவர்களே
இந்த பாடலை கேட்கும் போது நம்முள் பாபா வை உணர முடியும், பாபா பாடலை எங்களுக்கு கொடுத்தமைக்கு மிக்க நன்றி 🙏🏼
மிக்க நன்றி
vfedffhtt44rrhjjmorgfc.vddt g vdftiumjjjkrsfdg5bedsheets rfessudf swastgrrdtdczzk tjhfffyg7 jjloi7j ukkpphygjjkmk.llin
n b 8jnulu8ik
njjkkp9ppjhlkppolokkn mnm
kmmkkk v vk
v c hange and n husbandkl
m 8 juungbnnh jgbjjnnbrrtu
Good morning da babys bye Ellotum jn. o ooonj7ulo
நன்றிசாய்அப்பா ❤❤❤❤❤
Super
ரொம்ப நன்றி பாபா😭🙏🙏🙏🙏என்னை நீங்கள் நிரைய நேரத்தில் என்னை காப்பாத்திருக்கிங்க பாபா🥺🙏🙏🙏🙏😭
கால் முழுவதும் மறக்கமாட்டேன் பாபா🙏😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Nice liyics song and singer voice சாயி நாதர் மகிமையை உணர்ச்சிகரமாக தன் இனிமையான குரலில் பாடிய அவரை பாபா எல்லா வளங்களையும் கொடுத்து ஆசீர்வதிப்பார். ஓம் சாயி ராம் ஜெய்சாயிராம் 🙏
நன்றிசாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா
Om sai ram
@@SureshSuresh-ov5qh dfffffdffffffddffdfcfd❤❤😢🎉😊sf
Daily saibaba song kekum podhu romba santhosamavu nimathiyavu iruku 💐💐💐 I love Sai appa 💞💞💞
Ama
நன்றிசாய்அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா அனைவருக்கும் நம்பிக்கை பொறுமை தாருங்கள் நன்றி சாய் அப்பா
வர வேண்டும், நீயே சாய் பாபா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Om Jai Sai Ram appa 🙏🙏🙏💐💐💐 g.v.s
ஓம் சாய்ராம். சாய் அப்பா என் மனக்கவலையைத் தீர்த்து வைத்த என் தந்தை க்கு இந்த அடியாளின் அநேக கோடி நமஸ்காரம். நன்றி சாய் அப்பா.
மிக அருமையான பாடல்.தேனினும் இனிய ரம்மியமான குரல் நன்றி உன்னி சார்
நன்றி சாய் பாபா நன்றி சாய்பாபா
ஓம் சாய் ராம் அப்பா எங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தந்து அருள் புரிய வேண்டும் அப்பா 🙏🏼🙏🏼🙏🏼
What a singing.. Goosebumps with the lyrics... Om Sai Ram... Yellam Pugalum Uneke Yen Sai... Love you from the bottom of my heart...
Sai ram plzzz enna mathiri baby ku wait panravanga ellarukum kulanthaibhakiyam kuduga sai appa😥😥😥🙏🙏🙏🙏🙏🙏🙏.......
Ama sai appa yen akkakku Oru kulanthi kodungal baba 🙏🙏🙏🙏
என்னை காக்கும் தெய்வம் சத்குரு பாபா💐💐💐🏵️🏵️🏵️💐🏵️💐🏵️💐🙏🙏🙏🙏
ruclips.net/video/8ZrR-stP49I/видео.html
Sai Appa yanna yappavum kaivitathu ella sai appa 🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺 om sri sai appa
ஓம் சாய் ராம்.Excellent singing.
நனவிலையும் கனவுலையும் சாய் அப்பாதான் ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏
Tq sairam
Om sai sri sai
Om sai ram
Pls always be with us sairam
Neenga enga kuda epodhum iruntha podhum sairam elarukum nalathu than nadakum sairam
Pls always hold our hands sairam and pls always be with us sairam
Pls always stay with us sairam
Om sai sri sai
Om sai ram
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
சாய்பாபா எனக்கு நல்ல வழிகளை தாருங்கள் கடவுளே எனக்கு யாரும் இல்லாத நேரத்தில் நீ மட்டுமே துணையாக இருக்கும் ஒரே கடவுள் எனக்கு மிகவும் வாழ்வில் மிக கஷ்டமாக இருக்கிறது😢 எனக்கு நல்ல வழி காட்டுகள் அப்பா 😢❤
Sai appa ❤❤❤❤❤❤❤ solvathariyeen
கருனைவடிவே
ஸ்ரீஸ்ரீரடிசாய்பாபா
சரணம்சரணம்
Saikurl
மனிதனை மனிதனாகவே வழிநடத்தும் மகான் சாய் பாபா.
Appa please enaku kuzhanthai varam aliyungal baba om sai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kandipaga kidaikum
Om sai ram. Thank you for giving heart touching song of Baba.
வரவேண்டும் நீயே சாயி பாபா
வரம் வேண்டினோமே சாயி பாபா
தரவேண்டும் நீயே சாயி பாபா
கரம் குவித்தோமே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
குறை ஏதும் இல்லா சாயி நாதா
குழல் ஊதும் கண்ணா சாயி நாதா
பரந்தாமன் நீயே சாயி நாதா
பணிந்தோமே உன்னை சாயி நாதா
ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
அறியாமை போக்கும் சாயி பாபா
அடியாரை காக்கும் சாயி பாபா
புரியாத புதிரே சாயி பாபா
புலனாகும் அறிவே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
எளியோனாய் வந்த சாயி நாதா
இருள்போக்கும் சுடரே சாயி நாதா
தெளிவான நதியே சாயி நாதா
தினம் போற்றினோமே சாயி நாதா
ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
பிணி யாவும் தீர்க்கும் சாயி பாபா
பிழை யாவும் நீக்கும் சாயி பாபா
கனிவோடு பார்க்கும் சாயி பாபா
கருணாகரனே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரப்ரம்மம் நீயே சாயி நாதா
பரம்பொருள் ஆனாய் சாயி நாதா
அருளாளன் நீயே சாயி நாதா
அடையாத கதவே சாயி நாதா
ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
மழை மேகம் நீயே சாயி பாபா
மலர் தோட்டம் நீயே சாயி பாபா
அழைத்தோமே உன்னை சாயி பாபா
அணையாத விளக்கே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா, ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா, ஹரே கிரிஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
நிழலாக தொடரும் சாயி நாதா
நிலையான நிதியே சாயி நாதா
வழங்காயோ அருளே சாயி நாதா
வணங்காதோர் உண்டோ சாயி நாதா
சாய் பாபா……… சாய் நாதா………
Thk u so much for this wonderful lyrics. 🙏🙏 om sai ram
@@ushacps tq sai ram.. jai sai ram 🙏🙏🙏
You have worked hard to write these lyrics
Om sai ram sai natha sai appa aruil kudappa 🤲🤲🤲
Llllllllllllllllllllllllllllllppp
🙏Om sai ram🙏Now i am pregnant 3 months. Bless me and my baby baba. This song very powerful and heartful song. I like this song. 🙏 Thank you sai appa🙏
தலைவலி நீங்கும் பாபா.. எனக்கு அம்மா நீ அப்பா நீ. உதவி செய்யுங்கள் பாபா.. 😭😭😭🙏🏻🙏🏻
நன்றி சாய்அப்பா இந்தபாடல் கேட்டால் மனது அமைதி தருகிறது உன்னிமேனன் குரல் இனிமை அனனவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ஓம்சாய்ராம் ❤❤❤❤❤
My last hope is only you🙏 forgive me for whatever I have done before..plz be with me and help me Sai appa..i always love you too the core🥰I believe you that you will give me whatever I asked you..I am wating for that moment..
He is always with you
Om Sai ram❤🙏
ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்
The voice,ryhtm,music and the devotion in this song brings positive vibrations to the mind,body and soul.Anyone who hears this beautiful rendition can feel the Divine residing in them.Sai Ram.
அப்பா உங்களை நம்பி இருக்கோம் நீங்கள் தான் நல்ல வழியே காட்டணும் அப்பா 🙏🙏🙏 எல்லாரும் நல்ல இருக்கனும் நம்ம குடும்பம் நல்ல இருக்கனும் அப்பா ப்லீஸ் 🙏🙏 நான் இன்னக்கி எல்லா பொருளையும் வித்துறனும் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏 ஓம் சாய் ராம் 🙏🙏🙏
Thanks for universe Sai appa Sivan 🌈🌈🌈🥰🥰🥰❤️❤️❤️🦋🦋🦋🦚🦚🦚☺️☺️☺️
Om sai ram🌺
Ennoda kasata tha pokuga sai appa pls😰
With the blessings of saibaba blessed with boy baby thru normal delivery.. thank u so much saibaba.. om sai ram 🙏
valthukal bhuvana.. all dreams come true for u enjoy ur life
Sai Ram
sai I know you are always with me.......without sai am nothing ......love u sai
ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🌹
அருமையான பாடல் 👌
வியாழன் அன்று கேட்க தோன்றும் பாடல் 👌
வாழ்த்துக்கள் உன்னிமேனன்
அவர்களுக்கு 🌹
God bless your family, always
ஓம் சாய் ராம். குழந்தை நல்ல முறையில் பிறக்க கருணை தாருமய்யா.
முல்லின் மேல் உள்ள பாதத்தை வாழ்க்கையை என்னை மீட்டவர் என் சாயி பாபா... ஓம் ஹி சாய் ராம்...
Sema heart melting song n devine voice wonderful😍💚💚🙏🙏om sri sai ram
Super வரிகள் சாய் பாபாவின் அருல anubavichi எழுதி இருக்காரு
உண்மையான சாய் .இவரின் அனுகிரகத்தை நான் உணர்திருகிரென் கேட்டதை கொடுத்துள்ளார் ...ஆனால் பொறுமை மிகவும் அவசியம் எது கேட்டாலும் கிடைக்கும்...
❤❤❤❤❤Vara vendum neeye sai baba Varam vendinomo sai baba thara vendum neeye sai baba karam kuvithomo sai baba Neenga kudutha kulanthai Nalla padiya irukanu Neenga than thunaiya irukanu ayya ennaikum movement nalla padiya Theriya vainga appa
அப்பா நீங்கள் என்னுள்ளே கலந்து விட்டீர்கள் ஓம் சாய் சரணாகதி
Enna oru voice... Baba bless him... Saibaba appa... 🌹🙏♥️
TOO GOOD...OM SAI RAM...TOP OF THE LEAGUE...SUPER VOICE AND THE HATS OF TO THE LYRICIST...EXCELLENTO...OM SAI RAM
நன்றிசாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா
Srisaiappa unkaluku enkaludaya anbu vanakkam.Nandri om srisairamappa.sriappa unkal illathirku varunkal and bless our families sriappa.
ஓம் சாய் ராம் எனக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கொடுங்கள்,நல்ல வேலை கொடுங்கள் அப்பா,எங்கள் குடும்பத்திற்கு நீங்கள் மட்டுமே துணை சாய் அப்பா🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
👌 most important song in my life 💐
ஷீரடி நாதனே ஸ்ரீ சாயி பாபா காத்தருள்வாய் அப்பா ..உன் காலடி பற்றினோம் அருள்புரிவாய் அப்பா அப்பா
lii llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll lllllllllllll
A
சாய் தந்தையே வாழ்வில் பல துன்பங்களை கண்டு மனம் நொந்து உள்ளேன்.எனக்கு வழி காட்டுங்கள்.ஏமாற்றங்களை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.யாரை நம்புவது என்று தெரியாமல் மனம் ஒரு நிலையில் இல்லை.என்னை காப்பாற்றுங்கள். என்னை சுற்றி உள்ளவர்களின் உண்மையான முகத்தை காட்டுங்கள் தந்தையே.😢
நான் நலமுடன் இருக்கிறேன்💓அதற்கு காரணம் என் அப்பா பாபா தான் Trust me ,Baba ji, believed🙏🙏🙏
Great voice sir Sai baba bless you not only this song you sing many songs
Thank you so much for the wishes
Bliss! Divine! Brought happy tears when i played this song for afternoon aarati today, for Tamil NY. Aum Sri Sai Ram
heart touching song... melting voice...om sai ram
ஓம் சாய் ராம் 🙏🙏🙏
எல்லாரும் எப்பவும் சந்தோசமா இருக்கணும் சாய் அப்பா 🙏🙏🙏
எல்லாரோட ஆசைகளும் நீரைவேரணும் சாய் அப்பா 🙏🙏🙏
உங்கள் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்கும் சாய் அப்பா 🔥🔥🔥🔥🔥
நன்றிகள் பல கோடி சாய் அப்பா 💐💐💐💐💐
Sai baba 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🙏❤️qw🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏❤️🙏❤️🙏❤️🙏
Sai appa en mama enkuda seranum,bless me appa 🙏🙏🙏
சாய்ராம் மனசுக்கு நிறைவான பாடல் நன்றி சாய்ராம்
Kaursh
Om sai RAM
Om Sairam.....sai appa pls save our family
🥺🌸♥sai appa🌸
Nan Manam nimmadhi illamal thavikkiren sai baba....en kashtangalai neeye theerthu vaithu en kudumbatthirku arul puriya vendim saiiiiiiii appa 😢😢😢 ......om saiiiii🙏🙏🙏
intha ulagame enakku illai enum nilai vanthaalum neengal udan irungal BABA
Sai will soon eradicate the corona. We believe our sai 🙏🙏🙏🙏
Please Saibaba Appa corona la irundhudu world a kapadhu appa...
Appa naa kadaichi varayim namba kudumpaththukkaga mattum tha vazhanum vera yentha ketta puththi ketta palakkam ketta yennam yethum yenakku varakudathu appa yenakku kalyanam asai ondru varakkudathu kadaisi varaiyim nampa kudumpaththukkaga mattum tha Naa valanum Vera yentha sinthanaiyim vara kudathu appa vanthuchi un pillaiye nee uyiroda pakka mudiyathu Appa 😭😭😭🙏🙏🙏🙏om sai ram 🙏🙏🙏🙏
Ohm sai ram❤❤❤
கரம் குவித்தோம் சாயி பாபா வரம் வேண்டும் பாபா பாலகன் வேண்டும் பாபா
D
Dxx³#@)
Om Sai Ram
Nijayam saibaba ve ungaluku 🤰🤰 magana pirapparu
Om sai ram protect my family from all problems and health issues. Om sai ram
ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ஓம்சாய்ராம் ❤❤❤❤❤❤❤❤❤
நம்மை வழி நடத்தும் வழி காட்டும் குரு சாய்ராம்🙏🙏🙏
indha song kekum podhu romba negilchiya irukku OamSaiRama Oam sai krishna Oam sai natha 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🌹🌹🌹😘😘😘😘😘
neengal negilchiyanathil engaluku magizhchi
Baba I really believe you
Your my father
OM SAI RAM MY SAI BABY🙏💞💋💋💋🌹💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋