அப்பா இறந்தபின்தான் நான் பொறுப்பா மாறுனேன்! | Business Ideas Tamil | Archana | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அர்ச்சனா. வாழ்க்கையில் எந்த ஒரு இலக்கும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த அர்ச்சனாவை ஒரு[ Life Changing Moment ]சம்பவம் அடியோடு மாற்றியது. அதன் பிறகு சொந்தமாகத் தொழில் [ Woman Entrepreneur ] தொடங்கிய அவர் இன்று அதனை [ Successful Business Woman ] [ Boss Woman ] வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
    How To Be Successful in Life , How To Become Successful Business Person , Life Changing Decisions என RUclips இல் தேடுபவர்களுக்கு இந்த Top Video பெரும் பதிலாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆம் இந்த Top Video வழியாக இந்த அர்ச்சனாவின் [ Father Death ] தந்தை மரணம் தனது வாழ்வில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது. எப்படி சுயத்தொழிலை தொடங்கினார் [ How to Start Own Business Without Investment ] , அது Life Changing Moment ஆக அர்ச்சனாவின் வாழ்வில் எப்படி மாறியது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த வீடியோ Top Motivation லிஸ்ட்டில் வருகிறது. இந்த Top Video வை, இதுவரை 1 Million Viewers பார்த்து அசந்துள்ளனர். பார்வையாளர்கள் இந்த வீடியோவை Top Motivation என்றும் சரியான Motivational Video in Tamil என்றும் இதை அதிகளவில் Share செய்து வருகிறார்கள். ஜோஷ் டாக்ஸ் பல Motivation வீடியோக்களை அளித்து வரும் நிலையில், இது முக்கியமான Motivation வீடியோவாக பலரால் பாராட்டப்பட்டுள்ளது என்பதில் No Doubt .
    Archana hails from Karur district. A Life Changing Moment changed Archana who was living without any Goal In Life. After that she started her Own Business [ Woman Entrepreneur ] and today she is Successfully running it. [ Successful Business Woman ].
    There is no doubt that this Top Video will be a great answer for those who are searching on RUclips for How To Be Successful in Life , How To Become Successful Business Person , Life Changing Decisions . Yes through this Top Video this Archana [ Father Death ] how the death of his father affected his Life. How to Start Own Business Without Investment , how it became a Life Changing Moment in Archana's life. This Video comes in Top Motivation list. 1 Million Viewers have watched this Top Video so far. Viewers are increasingly Sharing this Video as Top Motivational and Perfect Motivational Video in Tamil . While Josh Talks has been giving many Motivational Videos , No Doubt this hailed by many as an important Motivational Video .
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    Join our Telegram & WhatsApp channel to get instant updates -
    🔗 Join - t.me/joshtalks...
    🔗 Join - whatsapp.com/c...
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil​
    ► Tweet with us: / joshtalkslive​
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...​
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #tamil #tamilentrepreneur #joshtalkstamil #motivationtamil #motivational #motivation #success #money #business #joshtalks #workfromhome #wfh

Комментарии • 1,2 тыс.

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +59

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app - joshskills.app.link/UC7LebKDPsb மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now.

    • @jayaramanjayaraman3248
      @jayaramanjayaraman3248 2 года назад +2

      Joshskills app

    • @veniveni6348
      @veniveni6348 2 года назад +2

      Account video mavattam ka ndha

    • @veniveni6348
      @veniveni6348 2 года назад +1

      Akka videos company phone number videos enaku padippu vararu kaana with

    • @jayanthim2364
      @jayanthim2364 2 года назад +1

      Iam jayanthi your motivation is good hardworking organic food healthy food

    • @priyasaro6154
      @priyasaro6154 Год назад +2

      Crt bro

  • @umashankar9302
    @umashankar9302 3 года назад +28

    நல்ல பதிவு பார்த்த ஒரு திருப்தி கிடைத்தது அம்மா. இணைய வர்த்தகத்தை கையில் எடுத்து வெற்றி பெற்ற இந்த சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்

  • @panneerslvm74
    @panneerslvm74 2 года назад +47

    உண்மையில் அருமையான வார்த்தைகள்.
    வாழ்க்கையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு இது ஒரு உத்வேகம்.

  • @duraisingam2203
    @duraisingam2203 3 года назад +21

    தங்களது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அடி மனதிலிருந்து உதித்தவை. தன்னைப்போல் எல்லாருமே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம். மகளே .. பெரிய தொழிலதிபர் ஆகி இன்னும் பலரது வாழ்வில் ஒளியேற்றிட இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @shanthiraj8812
    @shanthiraj8812 3 года назад +805

    Evlo Hard work,talent elam irundhalum luck kuda konjam irukanum...ithu en life la na kathukuten

  • @freetimeart4352
    @freetimeart4352 3 года назад +101

    Your strength is not only you and yor courage.. without your mom taking care of your baby. And without your sister support your success is not possible. Big respect to your mom n sis ... Caring small baby is not that easy... Many new mothers are expecting such support from their mom and mother in law

  • @Tamilsaro
    @Tamilsaro 3 года назад +20

    உங்க லைஃப் ல நினைப்பதெல்லாம் நடக்குது ஆனா எங்க லைஃப் ல நினைப்பதெல்லாம் நடக்க மாட்டேங்குது நினைக்காதது ஆகாதது எல்லாம் நடக்குது நாங்க என்ன பன்ன....
    எங்களுக்கும் நல்லாயிருக்கும் னு ஆசைதான் ஆனால் எங்க உழைப்புயெல்லாம் வீனா போகுதே😭😭

  • @psstream889
    @psstream889 Год назад +3

    "Scientists yosikkira maarikuda neenga yosikalam, ana yosicha mattum pathathu action edukkanum" 🔥 ultimate sister. Very inspired

  • @hr-placementcell2712
    @hr-placementcell2712 2 года назад +13

    வெற்றி தாரும் மகிழியை விடா தொல்வி தரும்
    அனுபவம்தான் ஒரு முழு மனிதனை உண்டுபண்ணும் - நன்றி
    உரித்தாகுக. grow high

  • @karthikeyankarthikeyan4980
    @karthikeyankarthikeyan4980 3 года назад +8

    அநேக உற்பத்தியாளர்கள் எழுப்பட்டும் இந்தியா வல்லரசாக மாறட்டும் அரசை சார்ந்து காணப் படாமல் (வேலைக்கு) மற்றவர்களுக்கு வேலை தருகின்ற அளவுக்கு வளர வேண்டும் அதுதான் வளர்ச்சி

  • @annakilibalajee276
    @annakilibalajee276 3 года назад +36

    வாழ்த்துக்கள் உனக்கு நல்ல கணவர் குடும்பம் அமைந்த தாள் மட்டும் தா சகோதரி ஜெயிச்சியிருக்க இல்லன்னா நீயும் புவர் தா சமுதாயம் அப்படி zero ன்னு சொல்லாதீங்க அதுக்கு உண்டான காடு ஆடு மாடு வயல் ஏற்க்கனவே இருந்த தாள தப்பிச்சிட்டிங்க உங்களுக்கு படிப்பு முயற்சி வலி பேக்கிரவுண்ட் இருந்ததாள வெற்றி வந்தது வாழ்த்துக்கள் சகோதரி

    • @msncollections5379
      @msncollections5379 3 года назад +4

      Yes correct mam... ipa avanga kuzhandhaiya paathuka aal irukavey dhan dhairiyama elaa idathukum poitu Vara mudinjidhu....unga Amma ungala physical support ah veetla paathukitanga....amma illadhavangala pathi yosichi paarunga nothing can do

    • @maheswarilakshmi7904
      @maheswarilakshmi7904 3 года назад

      True

    • @khristylyrics869
      @khristylyrics869 3 года назад

      @Annakili Balajee work from home job number is in my channel about section give a msg

  • @subalakshmi2614
    @subalakshmi2614 Год назад +3

    உங்களுடைய சொந்த முயற்சிக்கும் திறமைக்கும் உங்களின் கருத்து சொல்லுற விதமும் அருமையா இருக்கு பா..வாழ்த்துக்கள்♥️♥️♥️

  • @saravana1547
    @saravana1547 3 года назад +193

    Zero meaning .....
    No savings
    No amma appa
    No mamiyaar mamanaar
    No house
    No family support
    No acount balance
    No motivation husband
    Kolanthaiya vitutu poga yarum ila
    All time aduppadi
    So many health issues 😪
    No nimmathi
    Unga kita ellame irunthuruku zero nu sollathinga pls

  • @rathikaswathi1467
    @rathikaswathi1467 3 года назад +5

    சூப்பர் மேடம் எங்க ஊர் பெண் நீங்க நீங்கள் சாதித்தது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு happy

  • @vadileenagan
    @vadileenagan 2 года назад +1

    உங்களின் பதிவு மெய்சிலிர்க்கிறது, நீங்கள் கீழ் தளத்தில் 8 மாதம் கர்ப்பிணி, அப்பா மேல் மாடியில் சிகிச்சையில் பிறகு அப்பா இறந்தது நிச்சயமாக என் உடல் மெய்சிலிர்க்கிறது.... அருமையான பதிவு கண் கலங்கிய நிலையில் நான்..... !!!!!!!!!!!

  • @relaxingmontage3254
    @relaxingmontage3254 3 года назад +8

    Your talk is very realism. Talking truth is very difficult in this world. Congrats for your achievement.

  • @vasanth6266
    @vasanth6266 Год назад +2

    சூப்பர் மா சகோதரி!! 🙏🙏🙏🙏🙏🙏அந்த நாலு பேருக்கு நன்றி🙏💕🙏💕🙏💕 💐💐💐💐💐

  • @mts3946
    @mts3946 3 года назад +14

    Super mam. Really I am impressed mam. Implementation is most successful suitable for every women. Thank you mam. Wish you all success for upcoming year mam

  • @ambigaiacademy7956
    @ambigaiacademy7956 Год назад

    அருமையான முயற்சி, மேலும் உள்ளதில் இருக்கும் உண்மை பேசி இருக்கீங்க வாழ்த்துக்கள், மேலும் உங்களை போல neriya பேர் வாழ்கையில் ஒளி ஏற்றவும் நீங்க பல நிகழ்வுகளை கூறி எல்லோருடைய வாழ்க்கைக்கும் ஒரு உத்வேகம் கொடுத்து பேசி இருக்கீங்க, மிக அருமை தங்களின் இந்த பதிவு. வாழ்த்துக்கள் 🙏🌷🙏🌷🙏🌷

  • @mysmallworldmyhome7752
    @mysmallworldmyhome7752 3 года назад +37

    Yella ladiskum நீங்க inspiration. 👌

  • @knowledgesharing4946
    @knowledgesharing4946 11 месяцев назад +2

    Excellent dear. First we thank your father and family for giving such a talented and motivational hard worker in this society. Your father's blessings always around you. All the very best.❤

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 3 года назад +12

    My dad also same like ur father...just 10 th pass after studied technical course now working dubai... my son also 8 th month now he is not studying well all subjects single digit...only now 10 th std...I am also thinking I want to do business...but still working dubai...

    • @arunadeviveerasamy8483
      @arunadeviveerasamy8483 2 года назад

      I am 60+ . If you don't mind, let me teach your child any subject but only in English and Tamil.

  • @mams7774
    @mams7774 Год назад +2

    This is real heart and mind voice. It's role model life orientation for start up/ entrepreneurs and more than any business school case study!. Inspiring video. One formula is here implement your taught!. All the best wishes 💐💐

  • @4b02agathiyaavl7
    @4b02agathiyaavl7 2 года назад +9

    Superb and thank you, Archana. Rejoice the risks. Actions speak louder than words. Well said.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +2

    உங்களின் முயற்சி எதிர்நீச்சல் சிந்தனை வாழ்த்துக்கள் மேலும் சாதிக்க சகோ தரியே

  • @karankannan9973
    @karankannan9973 3 года назад +10

    உங்கள் அப்பா சேத்து வச்சிருந்த புத்தகத்தில் படிச்சி ஹெர்பல் புரோடக்ஸ் பண்ணிங்களா.. அக்கா

  • @rsarmathi3335
    @rsarmathi3335 2 года назад +1

    அப்பாவின் புத்தகம் தான் உங்களை இந்த லெவலுக்கு மாற்றி உள்ளது.நன்றி 👍👍

  • @newthinking3310
    @newthinking3310 3 года назад +6

    Evlo easy ah solringa... family support iruntha pothume...

  • @srichakkravarmas
    @srichakkravarmas Год назад

    அருமை சிறப்பு அருமையான விளக்கம் (இந்த சகோதரியை மணதில் வைத்து இளைய தலைமுறை மாணவிகள் முன்னேற்றம் அடைய முயற்சி செய்து பாருங்கள் அதை விட்டு காதல் கருமாந்திரம் என்று வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.

  • @Kiruthikakiki
    @Kiruthikakiki 3 года назад +13

    Really really really super kaa ❣️, I'm so proud that I had a chance to talk with this super woman

  • @rajalashmi566
    @rajalashmi566 3 года назад +1

    super akka நீங்க பேசனது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு எனக்கும் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆசை ஆனால் எனக்கு குழந்தை இருக்கு அதனால நான் கஷ்டப்பட்டேன் இப்ப நீங்ங சொன்னதும் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்துடிச்சி எனக்கும் வேலை எதாச்சும் சொல்லுங்க நானும் வேலைதெடிக்கொன்டுதான் இருக்க அபபோதான் உங்கவீடியோவ பாத்தன் super akka

    • @khristylyrics869
      @khristylyrics869 3 года назад

      @Raja Lashmi work from home job number is in my channel about section give a msg

  • @zindagiapni2950
    @zindagiapni2950 3 года назад +41

    Very inspiring ma, I feel much energized after watching this video. Keep up the work and may you achieve all that you desire in life.

  • @kanagunbr
    @kanagunbr 2 года назад +3

    Take away is take action. We can't keep dreaming and do nothing for it

  • @nithumbbs1118
    @nithumbbs1118 3 года назад +14

    கண்டிப்பா நான் ஜோஷ் Talk la pesuvan

    • @rajierajs1718
      @rajierajs1718 3 года назад

      All the best... Expecting soon 👍

  • @lakshmiganapathirealestate
    @lakshmiganapathirealestate 10 месяцев назад +2

    Good positive speech ❤

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 Год назад +3

    Highly inspiring, indeed.

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 7 месяцев назад

    கஷ்டம் பட்டால் தான் வாழ்வுக்கு துணை உழைப்புக்கு வாழ்வு முன்னேற்றம் முயற்சி திருவினை ஆக்கும் முயற்ன்மை இன்மை புகுத்தி விடும் முயற்சியும் வாழ்வில்முன்றேம் துணை

  • @anchana3831
    @anchana3831 3 года назад +8

    Super ma 💐
    valthukkal 👍
    keep going 🤞

  • @vigneswaryv4041
    @vigneswaryv4041 2 года назад +1

    Mam na Tirupur la iruken oru 5 years company Ku tha poitu iruken yenaku 27age agudhu but yenaku company Ku poga ishtam illa but situation idha video pakren yenaku useful a irukum nu nambren mam thank you mam

  • @sweetysaranya1404
    @sweetysaranya1404 3 года назад +9

    😍 congratulations Sis....🤩Keep rocking

  • @banureka2838
    @banureka2838 2 года назад

    மிகவும் சிறப்பு!
    Fantastic!🌹⭐
    Prof. Banureka.

  • @கதைவிதைப்போம்
    @கதைவிதைப்போம் 3 года назад +24

    Your words motivating me....

  • @suganthirajkumar2430
    @suganthirajkumar2430 Месяц назад

    ❤️🤝🤝அருமையான பதிவு தோழி 👌👌🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤நானும் சின்ன சின்னதா இதுபோல எல்லாம் செய்கிறேன் மூலிகை சோப் செய்வேன். ஹேர் ஆயில் செய்வேன். ஹெர்பல் பொடி தலைக்கு செய்வேன். ஊறுகாய் எல்லாமே செய்வேன். இதை எல்லாம் வெளில எப்படி கொண்டு வருவதுனு தெரில. Oru குழப்பம் ரொம்ப பெரிய லெவல்ல வரலேனாலும் கொஞ்சம் வரலாமேனு ஆசை.

  • @easycraft4324
    @easycraft4324 3 года назад +44

    dream+ self confident +hard work = success (archana) all the best madam.. 👍👍👍

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 3 года назад

      Only these will not help. Ladies should also be allowed to do business

    • @KalaiEshu
      @KalaiEshu 3 года назад

      Who should allow...?

    • @KalaiEshu
      @KalaiEshu 3 года назад +2

      Our freedom is in our hands... if we are not allowed then we should fight for it...

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 3 года назад

      @@KalaiEshu yes, husband & family should support ladies to unleash their talents 👍👌👏

    • @VichiMali
      @VichiMali 3 года назад +1

      @@KalaiEshu Husband should allow ma'am ...

  • @RATHAIkrishna999
    @RATHAIkrishna999 Год назад

    Kandippa unmai madam romba happya perumaiya erukku madam. Try panran madam kandippa.. Thankuu.. 🙏🙏🙏👍👍

  • @priyadharsheni
    @priyadharsheni 2 года назад +4

    Thanks for sharing Dr really encourage for me as a Mother ♥️👏🏻♥️

  • @rajagopalankrishnamachari5194
    @rajagopalankrishnamachari5194 Год назад +1

    Very inspiring, wish u many more milestones to achieve

  • @ezhils2766
    @ezhils2766 2 года назад +4

    வாழ்த்துகள் சகோதரி 👍🏻🙏🏼💞

  • @gokulnath6294
    @gokulnath6294 Год назад

    Ithellam pakrapo.. namalum oru naal intha Josh talks la pesura alavuku uyaranum nu chinnatha oru thought thonudhu...Try to grasp that and move ahead💪

  • @HoneyBee_channel
    @HoneyBee_channel 2 года назад +5

    U succed sis but it is not of zero investment sis ....u invest in each product like goat milk ...cocount ....sekku all are money for us sis... But at the end u r a happy entrepreneur...keep growing

  • @srimathisrimathi1834
    @srimathisrimathi1834 2 года назад

    சூப்பர் அக்கா நா என்ன நினைய்தேனோ அதை எனக்கு சொன்னிக ரொம்ப நன்றி love u அக்கா நா என் வாழ்வில் நானும் சாதிப்பேன் ரொம்ப ரொம்ப நன்றி

  • @nandhavijilifestyle598
    @nandhavijilifestyle598 3 года назад +3

    Feel pannadhiga sister Papa vaa nalla parthukoga God bless you 😘

  • @vrdhivyaraaju
    @vrdhivyaraaju 2 года назад +1

    How you say its zero investment/ you need to get raw materials for your products know ma/.. you hv all sources already dear. But truely happy to see your effort ..

  • @gajalakshmisundar6324
    @gajalakshmisundar6324 3 года назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி மேலும் முன்னேற வேண்டும் வாழ்க வளமுடன்

  • @nagendrababu3
    @nagendrababu3 11 месяцев назад

    Hats of Sister , Nice Thanks to Josh Talks for this 🙏

  • @tamilmuthukkal9173
    @tamilmuthukkal9173 2 года назад +3

    Super, hard work is never fail, you got a success in your hard work. Congratulations, be happy.

  • @subramaniammuthusamy1453
    @subramaniammuthusamy1453 9 месяцев назад

    Excellent.Wish you the best.From Malaysia

  • @pramilah6480
    @pramilah6480 2 года назад +4

    Family is very much important to achieve success but many people not having single support so they can't able to achieve success, your lucky, keep rocking

  • @gurumurthyg9168
    @gurumurthyg9168 5 месяцев назад

    Due to unavoidable circumstances you can change the subject in +2 but you need to study +1 portions along with+2 portion

  • @pavithrapavima2005
    @pavithrapavima2005 3 года назад +11

    Super akka, romba motivational ah inspiring ah irundhuchu semma... Ennalayum achieve panna mudiyumnu oru self confident kuduthuruku super 👌👌👌

  • @anbesivam4603
    @anbesivam4603 2 года назад +2

    Super pa....Ella girls kum ninga oru... impression...so very much thank you 🙏.. veraleval tha 👌👏🔥🔥🔥

  • @RajeshKumar-rh2ni
    @RajeshKumar-rh2ni 3 года назад +8

    Vazhthukkal thozhi enakum hotel arambikanumnu kanavoda iruken kandipa oru naal ada nadathikatuven

    • @khristylyrics869
      @khristylyrics869 3 года назад

      @Rajesh Kumar work from home job number is in my channel about section give a msg

  • @balamurali2262
    @balamurali2262 Год назад

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் .

  • @gayathri8086
    @gayathri8086 3 года назад +16

    Hi Archana, yennoda name Gayathri ungaloda products yenaku kidaikuma , ungala yepdi Contact panrathu

  • @paperboat1537
    @paperboat1537 Месяц назад

    Happy for you and your hard work..but truth is u yourself told us..u had Idea but ur dad's farm and other things helped you all of us have idea's but no farm or investors..

  • @mathsmaria
    @mathsmaria 3 года назад +9

    Josh talks gives spark for all aspiring people.....one day I will talk in Josh talk s

  • @sasimani2567
    @sasimani2567 8 месяцев назад

    Vaalga valamudan sister ❤

  • @sansaspire7264
    @sansaspire7264 3 года назад +8

    Manasula dhairiyamum seiyalil vida muyarchiyum eruntha, lifela oru nal ellana oru nal nichayama jeikalam. Athuku ivanga oru nalla example than.

  • @mohanambalvv1929
    @mohanambalvv1929 2 года назад +3

    Congratulations sister you are the best role model for all

  • @marrivumaniamman2328
    @marrivumaniamman2328 2 года назад

    Your planing with goal fixed, and get achivement , get success, way very good,so continuously you get many success god bless you, with vaalga valamudan by m Arrivumani many thanks.

  • @Theroamingrose13
    @Theroamingrose13 3 года назад +29

    Super sister its really inspiration for me 😊
    Keep going all the best 👍

  • @maheshwarirajesh4979
    @maheshwarirajesh4979 2 года назад +3

    Best wishes. You r inspiring!!

  • @akiladhanapal1444
    @akiladhanapal1444 2 года назад +6

    Am started my CA after completion of 12 th std.... And same as arachana mam i has work auditor office 5k salary. After many struggles am completed intermediate.... And am married 24yrs . Now am teacher... Not successful journey.... But one day life will change. I hope.
    Once I watched this video, I felt ok. I am complted at least 50percent .tq do much for this video

    • @lakshmiprabaa3417
      @lakshmiprabaa3417 2 года назад

      Best wishes Akila try try don't get down definitely you will win

    • @khadijahbanu3428
      @khadijahbanu3428 2 года назад

      Feel proud...Your a teacher one of the richest job in the world of teaching the knowledge of yours to a student to enrich the society and not all does that in today's world...

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 2 года назад +2

    Nice madam hats off to provide organic items to everyone...

  • @pennenamakkaha2440
    @pennenamakkaha2440 3 года назад +4

    Sema sister niga innum valara valthukkal munnorudaiya valkkai murai nama thirumba muyarchithal mudium thank you so much

    • @khristylyrics869
      @khristylyrics869 3 года назад

      @penne namakkaha work from home job number is in my channel about section give a msg

  • @mahalakshmi8672
    @mahalakshmi8672 Год назад

    Super ma very inspiration100%

  • @v.sangeetha827
    @v.sangeetha827 3 года назад +5

    Super motivational speech the best family god blessed you

  • @sureshkumar4918
    @sureshkumar4918 2 года назад

    Neega pesunathu enaku romba usefull irukku nanum kandipa sathippen

  • @sunithasuni2708
    @sunithasuni2708 3 года назад +12

    So proud sister👏👏

  • @jessieshalini6431
    @jessieshalini6431 9 месяцев назад

    Excellent speech mam you are the great

  • @jothikarthik4995
    @jothikarthik4995 3 года назад +5

    Super sister one of the best motivational speech in my life

  • @AmildirinRajaVincent
    @AmildirinRajaVincent 2 года назад +1

    inspiring and impressive the way you explained your life. congratulations 🤝🤝🤝

  • @santhoshmuruganantham7435
    @santhoshmuruganantham7435 3 года назад +41

    So proud of you Archana . You are setting a great example for women to become Entrepreneurs .n

    • @thaaiherbals693
      @thaaiherbals693 3 года назад +1

      Thank you so much anna ... It means a lot

    • @balavijay2518
      @balavijay2518 3 года назад

      @@thaaiherbals693 h8u

    • @abdulvathuth1668
      @abdulvathuth1668 2 года назад

      @@thaaiherbals693 e23
      Congratulation sister ..
      Great wishes for you..

  • @sangeethak623
    @sangeethak623 2 года назад

    Tq very much sis nanum ethavathu pannanumnu nenapa but inplement pannala epa panalanu eruka tq sis

  • @fathimaa9337
    @fathimaa9337 2 года назад +4

    So proud of you Archana

  • @vijayakumark4683
    @vijayakumark4683 Год назад

    அன்பு மகளே உன்னுள் அப்பா வாழ்கிறார்

  • @kavithavijayganesh6744
    @kavithavijayganesh6744 3 года назад +6

    Very good speech. Thank you so much sister 👏👏👏👏👏👏

  • @SureshSuresh-qf4yu
    @SureshSuresh-qf4yu Год назад

    Super vera level sister thank you👌👌👌👌👍👍👍👍

  • @allinallsutha6855
    @allinallsutha6855 3 года назад +7

    நானும் உங்க ஊருதான் .,பெருமையா இருக்கு சகோதரி... 👌👌👌👌👍👍

  • @tamilanthitamilanthi8024
    @tamilanthitamilanthi8024 3 года назад +1

    Super ka that is reyal woman 🐅🐅🐅🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SarasusSamayal
    @SarasusSamayal 3 года назад +52

    Archana... Great ma... congratulations pa

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu Год назад

    Really suuuuuuuper ma God bless you.

  • @sheebajosh1336
    @sheebajosh1336 3 года назад +9

    Congratulations sister 🎊🎊really really really very motivated massage for me.. first of all I thank god for this motivation video... .I'm very glad to watched your video... God bless u more and more..🎊🎊

  • @Sasi-ll2vk
    @Sasi-ll2vk 14 дней назад

    Super Sister welcome

  • @vengidur7719
    @vengidur7719 3 года назад +5

    Super super Thank you for your message and motivation.

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 2 года назад

    , Sister,Valthukkal God bless u.

  • @deepaselvam2152
    @deepaselvam2152 3 года назад +4

    நீங்கள் எனக்கு ஒரு முன் உதாரணம் 🙏

  • @maliniv4213
    @maliniv4213 Год назад

    Super mam, unga product resale panna kidaikuma mam, nanum already organic unpolished rice, naatusarkkarai sales pannittu irukken, resale ku tharuveengla mam..

  • @vidhubalakandallu2858
    @vidhubalakandallu2858 2 года назад +3

    Love you Archana , you are great da,keep rocking

  • @nilavuillam
    @nilavuillam 3 года назад +1

    Whatever but need any base.. your base is ur land and organic products..so not from zero.. at least you have some base..but hard work never fails..super idea but without any source we cannot go this much higher…so don’t tell zero to lakhs..