எம்.ஜி.ஆரையும் அவரது அண்ணனையும் அறிமுகம் செய்த இயக்குனர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 33

  • @Pazha13
    @Pazha13 5 лет назад +18

    திரைப்படங்கள் பார்க்கிறேனோ இல்லையோ தங்களின் திரை வரலாற்று துணுக்குகள் சுவாரஸ்யமாகவும் இனிமையாகவும் இருக்கிறது. தொடருங்கள்.... வாழ்த்துக்கள்....

  • @nallanmohan
    @nallanmohan 5 лет назад +1

    Super Sir, இந்த மாதிரி பழைய நிகழ்வுகள் பகிர்ந்து கொள்வது மிகவும் அருமை. நன்றி

  • @vasanthigopinath4439
    @vasanthigopinath4439 5 лет назад

    இதுவரை நாம் கேள்விப்படாத பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் சித்ரா லக்க்ஷமணன் சார் மிக்க நன்றி.

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 4 года назад

    ம்ம்...
    எங்கிருந்தோ வந்தார்.
    மொழியே புரியாமல் எப்படி இதுபோன்ற பல அற்புதமான படங்களை இயக்கினார்?
    வியப்புதான்!!
    ஒருவேளை உணர்ச்சி
    என்ற உலகளாவிய ஒற்றை மொழி தெரிந்தால் போதும்போல!!!

  • @balajis9894
    @balajis9894 5 лет назад

    ஐயா சித்ரா லஷ்மனன் அவர்கள் உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை எனது தந்தை சினிமாவில் தொழிலிள் இருந்தார் நான் அச்சு தொழிலி இருக்கிரேண்

  • @nallanmohan
    @nallanmohan 5 лет назад +3

    உங்களின் இந்த பகிர்ந்து கொள்ளும் series மிகவும் அறிதானது. ஒன்றையும் விடாமல் பார்ப்பேன்

  • @sathishkumar.m1369
    @sathishkumar.m1369 5 лет назад +4

    Supper sir very very nice so very supper very nice

  • @jsankaran
    @jsankaran 5 лет назад +2

    This series takes us to the making of Tamil cinema industry , very nice narration

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 5 лет назад +1

    ur way of narration is awesome

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs6075 5 лет назад +10

    எம்ஜிஆா் முதல்வராக இருந்த போதும் தமிழகம் வந்தாா். அவருக்கு சில உதவிகளை Mgr செய்து கொடுத்தாா்

  • @stark2568
    @stark2568 5 лет назад +4

    Title of the this video should be " The Greart Tamil Director (American) Ellis R Duncan" Thanks for the this piece of Tamil cinema history.

  • @vijayalakshmi9133
    @vijayalakshmi9133 5 лет назад

    Chithralakshman sir very.nise speech

  • @rajakarthik78
    @rajakarthik78 5 лет назад

    Arumai sir

  • @rchandru71
    @rchandru71 5 лет назад

    Very interesting information.

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 5 лет назад +3

    இவர் கடைசியாக டைரக்ட் செய்த. மந்திரி குமாரி படத்தில், வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி வற்புறுதத்தலால் தான் டைரக்டர் டங்கன் MGR ஐ கதாநாயகனாக போட்டார்.அந்த படத்தில் இரு வில்லன்களான நம்பியார் & SA நடராஜன் ஆகியோர் தான் கலக்கியிருப்பார்கள்.. மிக பிரபலமான இரு பாடல்கள் SA நடராஜனுக்கே கிடைத்தன.மேலும் அவர் கலைஞர் வசனத்தை அருமையாக பேசினார்.

  • @kichasam3097
    @kichasam3097 5 лет назад +3

    Chitra lakshmanan Sir what is the secret of you're hair style sir, I hope you will be around in 70's, but you're hair style makes you to look young.

  • @subramaniana7761
    @subramaniana7761 5 лет назад

    Good information

  • @umaorgesumaorges2315
    @umaorgesumaorges2315 5 лет назад

    ஆங்கில படத்தை இயக்கி உள்ளாரா???👍👍👍👌👌👌.

  • @shanmugasundaram9688
    @shanmugasundaram9688 5 лет назад

    Very interesting.

  • @balubalu8330
    @balubalu8330 5 лет назад +2

    Eliza dangan is legend.

  • @nagarajahjeyakrushnan6350
    @nagarajahjeyakrushnan6350 5 лет назад +5

    பழய தகவல்கள் சொல்வதெல்லாம் நல்லாத்தான் இருக்கு ....ஆனால் இதில எவ்வளவு சரி என்பது யாருக்கு தெரியும்...ஏன் என்றால் சொல்பவரும் பிறந்திருப்பாரோ தெரியாது பிறந்திருந்தாலும் சிறுபிள்ளையா இருந்திருப்பாா்....அப்படியிருக்க இன்னொருவா் சொல்லிக்கேட்டதைதான் ...திரும்ப எங்களுக்கு சொல்கிறாா் சொன்னவா்சரியாத்தான் சொன்னாரா கேட்டவா் சில பக்கங்களை எடுத்திட்டு புதுப்பக்கங்களை சோ்க்கமாட்டாா் என்பது என்ன நிட்சயம்....? ஏன்எனில் வரலாறுகளில் நிறைய ...உட்புகுத்தல்கள்.....சிலவற்றை திரிபுபடுத்தல்...பலவற்றை மறைத்தல் ...என்பதை பாா்த்திருக்கிறோம்...கேள்விப்பட்டிருக்கிறோம்....யாரில் அபிமானம் அதிகமாக உள்ளதோ அவரைத்தூக்குவதும்....பிடிக்காதவரை தவிா்ப்பதும்...பெரிதாக சொல்லாது இருப்பதும்...மனித இயல்பு....

  • @AA-jj8bg
    @AA-jj8bg 5 лет назад +1

    Ellis R Singam - Introduced American Work style to Tamil Cinema. - Avaru Telungan illa ma.😂😂😂

  • @AA-jj8bg
    @AA-jj8bg 5 лет назад +1

    Video pottavarey - Na Thanks na. We don't even know your name na. Only name we know is Bungalow Naai maari mudi... No disrespect. Kindly post your name in the Video description. 👍👍👍

  • @kandasamikrishnan8297
    @kandasamikrishnan8297 5 лет назад

    you are wrongly mentioned Kavikuil sarojini naidu name as kavikuil sarojadevi

  • @madeshwarsrinivasan5904
    @madeshwarsrinivasan5904 5 лет назад +4

    Dungan was great

  • @செந்தூர்சிவா

    அண்ணே,
    ஒரு வாரம் 1980 க்கு முந்தைய செய்தியும்,
    ஒரு வாரம் 1980 க்கு பிந்திய செய்தியும் கூறினால் நலம்.
    எங்க காலத்து ஹீரோக்கள் செய்தியையும் கேட்க ஆவலாக இருக்கிறது.

    • @ramanujamv2862
      @ramanujamv2862 5 лет назад

      ☁😊☁☁😊☁😁☁
      ☁😊☁☁😊☁☁☁
      ☁😊😊😊😊☁😊☁
      ☁😊☁☁😊☁😊☁
      ☁😊☁☁😊☁😊☁

    • @ramanujamv2862
      @ramanujamv2862 5 лет назад

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 5 лет назад

    எங்கள் மதுரையிலுள்ள எல்லீஸ் நகர் பகுதிக்கும் எல்லீஸ் R.டங்கன் என்ற பெயருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

  • @gjaganathan9769
    @gjaganathan9769 5 лет назад

    Neeya