OM KRIYA BABAJI NAMA AUM OM KRIYA BABAJI NAMA AUM OM KRIYA BABAJI NAMA AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
Shivamani my good friend at Bajaj Apartments Nandanam in 2000 till new year ,always drums on ny car or on our flats stairs and lift :) GOD BLESS ALL :) Gopi from London :)
I have never come across an elite and accomplished musician so humble and down to earth. I know for sure that he is still in touch with his Gurus and fellow musicians.
நல்லது, நல்லது நல்ல இறைவன் அனுபவம். ஆனால், மூன்றாம் கண் விழிப்பு நிலையை அடைய வேண்டும். அதற்கு மேல் இறை பயனம் தொடர்ந்து வந்தால், சமாதி சாதிக்கும் வாய்ப்பு உள்ளது. "குரு " சிவயோகி அருளிய அற்புதமான குரு அருள்! இறைவனுக்கு நன்றி!
Bro i really salute for ur thghts ..the briyani ..it happen to me too once in shridhi...pune...old man too...suddenly appeared to me frm no where n ask moni ...
Sir what a video with all your spiritual experiences especially sri Mahavtar Baba Darshan is Heart touching & It does happen only blessed person like you. I can understand tamil but can't read. Peria Namaskaram sir
மணி அப்பா கணக்கன்பட்டி அம்மையப்பன் தான் சிவம் அப்பா.கணக்கனபட்டி மண்ணுல போய் டிரம்ஸ் வாசிங்க அப்பா.ஏக இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் தான்.
ஆனந்தம் ERAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன் இது போன்ற ஆத்ம அனுபவ உண்மைகளைத் தான் நம் பெரியோர்கள் தங்கள் பதிகங்களிலும் பாசுரங்களிலும் திருப்புகழ் களிலும் பாடி பதிவு செய்த இருக்கின்றனர். மிகச் சிறந்த பதிவு.
அய்யா ட்ரம் சிவமணி சகோதரர் அவர்களை கேளம்பாக்கம் சிவசங்கர் பாபா ஆசிரமத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்லவில்லை நீங்கள் சொன்ன அனுபவத்தை கேட்டு உள்ளோம் நீங்கள் சொல்லும் அனைத்து விஷயங்கள் அங்கு நடப்பவையே
பொதுவாக வேளாளர்பிள்ளை சமூகத்தை சார்ந்தவர்கள் ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வேளாளர் (பிள்ளைமார்)சமூகத்தை சார்ந்த நீங்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டது வியப்பில்லை.
@@malinipachaiyappan8598 இல்ல ஊருக்கே சோரு போடும் எங்கள மாதிரி விவசாயிகளுக்கு எங்க விலை நிலத்தில் கடவுள் ஏன் காட்சி அளிக்க மாட்றார்? ரஜினிக்கு காட்சி அளித்த கடவுள் எனக்கு ஏன் தரவில்லை?
நல்ல உள்ளம் படைத்தவர் .
சிறந்த ஆன்மிகவாதி ......
I know he is staunch devotee of SATHGURU VADAPALANI BABA SWAMIKAL .
ஆண்டவர் தங்களுக்கு மற்றும் தங்கள் குடும்பம்மும் நிறைத்த செல்வம்மும், நீண்ட ஆயுளும் கொடுக்க பிராத்திக்கின்றேன்....
God bless you too abundantly
அப்படியே எல்லோருkkum சொல்லி போடுங்க???. எல்லோரும் பணக்காரன் aagita problem இல்ல taney
Om namo shivaya
Thank you very much for sharing your spiritual experiences with us Aiya ❤🙏
Om Sai Ram ❤ 🙏
ஏதார்த்த மான பேச்சு.... அமைதியான மனசு.... பிறர் துயர் துடைப்பது ஆன்மீகம்... ✋🤚... வாழ்க.... பாண்டியன்
OM KRIYA BABAJI NAMA AUM
OM KRIYA BABAJI NAMA AUM
OM KRIYA BABAJI NAMA AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
Shivamani my good friend at Bajaj Apartments Nandanam in 2000 till new year ,always drums on ny car or on our flats stairs and lift :) GOD BLESS ALL :) Gopi from London :)
அருமையான பதிவு தம்பி சிவமணி அவர்கள்... வாழ்த்துக்கள் 🙏🙏🙏
I have never come across an elite and accomplished musician so humble and down to earth. I know for sure that he is still in touch with his Gurus and fellow musicians.
In your cinema field Rajini is really realised the supreme power (God)
ஓம் கிரியா பாபாஜி நமஹ ஓம்
உங்கள் ஆன்மீகம் உங்களுக்கு நல்லதே நடக்கும்
Super sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
12:05 பாபா தரிசனம்🙏🙏🙏
அருமை அருமை .... நீங்க எல்லாம் இறைவனின் குழந்தை தான்... நானும் குவைத்தில் உணர்ந்து வந்தேன்...
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
You are correct bro this is my father teaching me your speechi I like it
Very very happy & thanks Ayya
நன்றி ஐயா ஓம் நமசிவாய
Om mahavatar babaji namah 🙏🙏🙏
Nice சிவமணி
Sivamani sir super
Om srisri mahaperiyava thiruvadigale jayam
Super super. Great speech.good man.
சிவன் செத்து குழ நாசம் ஓம் நமசிவாய 🌿 திருச்சிற்றம்பலம் 🌾 சிவ சிவ 🙏 🌾 🌿
தமிழ் சரியாக எழுதலாம். இது பொருள் மாறுகிறது.
அது *சொத்து* and *குல*
Admin must remove this comment of its not corrected
I'm also went there no words to explain the feelings
மிக அருமையான பதிவு
நன்றி
அருமை வாழ்த்துக்கள் வணக்கம்
மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.
Valga valamudan
நல்லது, நல்லது
நல்ல இறைவன் அனுபவம்.
ஆனால்,
மூன்றாம் கண் விழிப்பு நிலையை அடைய வேண்டும்.
அதற்கு மேல் இறை பயனம் தொடர்ந்து வந்தால்,
சமாதி சாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
"குரு "
சிவயோகி அருளிய அற்புதமான குரு அருள்!
இறைவனுக்கு நன்றி!
அன்பே சிவம் ❤❤❤
Really super sir🙏🙏🙏
அருமை பதிவு ❤ எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
வடபழநி ஸ்ரீபரஞ்ஜோதி பாபா சரணம்🙏🙏🙏
Super 👌
Super jihudu sar
Om Sai ram ❤❤❤❤❤
OM SAI RAM
Thanks sivamani ji..
Good sir and also your binding with Thaman.
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
ஓம் நமசிவாய நமஹ
நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹♥️♥️♥️Iyya, kadavulin paripoorana aasirvadham ungalukkum ungal familikkum undu. Thirupati patri neengal sonnadhu unmai. Malai meedhu enna pesinalum avarukku kekkum.
Bro i really salute for ur thghts ..the briyani ..it happen to me too once in shridhi...pune...old man too...suddenly appeared to me frm no where n ask moni ...
Sir, You are blessed indeed n a pure good soul. Om shanti, om namah shivaya,
Iya vanakam ungal pechu ennai neghija vaitadu
Sir, Great. You are Blessed person. Exceptional talents but simple man. God bless you and your family.
Om Nama Shivaya. Vazhga Valamudan.
Parampitha protects and Blesses in all walks of your Life
Tirupati perumal ❤
Bahut Jaan Hain aap ki baat and drums playing mein.
Grt lesson to b learnt by all
Super Anna ❤👌🙏Thank you God ❤🙏
Omm giriya babaji porrtti
ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻
Omsai srisai jai jai sai
பழனி பாபா நான் தரிசனம் செய்து இருக்கிறேன் 🙏🙏🙏🙏
Super
Sir what a video with all your spiritual experiences especially sri Mahavtar Baba Darshan is Heart touching & It does happen only blessed person like you. I can understand tamil but can't read. Peria Namaskaram sir
ஆனந்தம்
ஸ்ரீஆனந்ததாஸன்
சிவமணியைப் போன்று ஆன்மிக உணர்வு உள்ளவர்களைக் கடவுள் தானே மகிழ்ந்து தேர்ந்தெடுக்க்கிறார்.
God bless you Sava sir
Om namasivaya
Wow... what a humble being
🙏🙏🙏
Thank you sir.Great speech.
🙏🙏🙏🙏🙏om namashivaya
Lovely you are great sir,me also want to do really no word to discribe you really great and down to earth.
மணி அப்பா கணக்கன்பட்டி அம்மையப்பன் தான் சிவம் அப்பா.கணக்கனபட்டி மண்ணுல போய் டிரம்ஸ் வாசிங்க அப்பா.ஏக இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் தான்.
ஆனந்தம்
ERAITHUVAM
ஸ்ரீஆனந்ததாஸன்
இது போன்ற ஆத்ம அனுபவ உண்மைகளைத் தான் நம் பெரியோர்கள் தங்கள் பதிகங்களிலும் பாசுரங்களிலும் திருப்புகழ் களிலும் பாடி பதிவு செய்த இருக்கின்றனர். மிகச் சிறந்த பதிவு.
Lord muruga and Om shiva
👏👏🙏🙏
அண்ணே மிக நல்ல தகவல் என்ன
❤
Say Vaalga valathudan- oru thamil asiriyar
சார் தெள்ள மீ அபௌட் பெங்கரா amma
Om Namah shivaya,
Sir neenga Isha yoga, coimbatore, mahashivratri music panni irukkingalaa
ruclips.net/video/VCIeDgTLcBk/видео.html
👆Mahavatar babaji Cave 🙏
From Chennai Central To Babaji Cave
ஆன்மீகம் வாழ்க வளமுடன்
அய்யா ட்ரம் சிவமணி சகோதரர் அவர்களை கேளம்பாக்கம் சிவசங்கர் பாபா ஆசிரமத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்லவில்லை நீங்கள் சொன்ன அனுபவத்தை கேட்டு உள்ளோம் நீங்கள் சொல்லும் அனைத்து விஷயங்கள் அங்கு நடப்பவையே
Actor raghuvaran voice
அவன் அருளாலே
பைத்தியக்காரா பைத்தியக்காரா போகாட்டினா டபுள் ஆகுமா. நம்ம செய்த பாவம் பண்ணியதுக்கு அனுப்புனதே அவர்தான் டா
Thirupathi poerukan.
மணி என்ன சட்டுன்னு..அண்ணன் டிஆர்
மரியாதை இல்லாமல்?
Hindu la irunthu Christin ippo return hindutuva
பொதுவாக வேளாளர்பிள்ளை சமூகத்தை சார்ந்தவர்கள் ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வேளாளர் (பிள்ளைமார்)சமூகத்தை சார்ந்த நீங்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டது வியப்பில்லை.
நீ பொய்
உனக்குமாடா தரிசனம்!!!
என்ன சொல்ல வருகிறீர்கள்?
@@malinipachaiyappan8598 இல்ல ஊருக்கே சோரு போடும் எங்கள மாதிரி விவசாயிகளுக்கு எங்க விலை நிலத்தில் கடவுள் ஏன் காட்சி அளிக்க மாட்றார்? ரஜினிக்கு காட்சி அளித்த கடவுள் எனக்கு ஏன் தரவில்லை?
ஓம் நமசிவாய
🙏🙏
🙏🙏🙏