குருவே சரணம்.சிறப்பானபதிவு.ஜாதகரின் ஒவ்வொரு தசா பலன்களைக்கூறி அது தந்த பலன்களை அருமையாக விளக்கம் அளித்துள்ளிர்கள்.மனம் நெகழிச்சி கொண்டேன்.அடுத்துஇவனின் வேண்டுகோள்.1.கல்வி,2வேலை.3தொழில் அமைப்பு போன்றவற்றிற்கு பல உதாரண விளக்க காணொளிகள் அளிக்க வேண்டுகிறேன்.நன்றி.
ஐயா வணக்கம்.மிகவும் அருமையான விளக்கம்.🙏தசா புத்தி வைத்து திருமணம் மற்றும் தொழில் தொடர்பான ஆய்வுகள் பதிவிட்டால் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.நன்றி வணக்கம் 🙏
உதாரண ஜாதக விளக்கம் நிறைய நம்முடைய சேனலில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. அதுபோக தாங்கள் கூறியபடி திருமணம் தொழில் தொடர்பான கணிப்புகளை தசா புத்தி அடிப்படையில் தெரிந்து கொள்வது என்பது எப்படி என்பதையும் பார்க்கலாம் வருங்காலத்தில்
லக்னத்தின் அடிப்படையில் ஒருவரது வாழ்க்கை settlement ஆகாது. தசா புத்தியே மிக மிக முக்கியமானது. சர ஸ்திர உபய இலக்னம் எதுவாக இருந்தாலும் அடுத்தடுத்து நல்ல தசா நடப்பதே மிகவும் சிறப்பானதாகும்.
07/07/2020, 2:30 PM, Rajapalayam இதே போல இந்த ஜாதகத்தில் குரு வக்ரமாகி உள்ளது. எனில் குரு வக்ர பார்வை சூரியனை கெடுக்குமா ஐயா.... குரு தசா கெடுபலனை தருமா? சனி தசா கெடுபலனை தருமா? (குரு, சனியும் பாதகதிபதி சூரியன் சாரம்)
ஐயா இரண்டு வக்ரம் பெற்ற கிரகம் (லக்னஅசுபர் மற்றும் ராஜயோகர்)இணைந்தால் எப்படி பலன் எடுப்பது கற்றுக் கொடுங்கள் ஐயா....ஒன்றும் புரியவில்லை... Video போடுங்கள்... தயவுசெய்து

Hats off- with clarify it was good- Regards
சூப்பர்
முழு விரிவாக்கம் Super
நன்றி
ஐயா வணக்கம்.மிகவும் அருமையான விளக்கம்.🙏தசா புத்தி வைத்து திருமணம் மற்றும் தொழில் தொடர்பான ஆய்வுகள் பதிவிட்டால் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.நன்றி வணக்கம் 🙏
உதாரண ஜாதக விளக்கம் நிறைய நம்முடைய சேனலில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. அதுபோக தாங்கள் கூறியபடி திருமணம் தொழில் தொடர்பான கணிப்புகளை தசா புத்தி அடிப்படையில் தெரிந்து கொள்வது என்பது எப்படி என்பதையும் பார்க்கலாம் வருங்காலத்தில்
🇮🇳
வணக்கம் சார் 🪔
Thank you sir
குரு ஜி சர ஸ்திர உபய லக்கினம் which age settlement video pls are
லக்னத்தின் அடிப்படையில் ஒருவரது வாழ்க்கை settlement ஆகாது. தசா புத்தியே மிக மிக முக்கியமானது. சர ஸ்திர உபய இலக்னம் எதுவாக இருந்தாலும் அடுத்தடுத்து நல்ல தசா நடப்பதே மிகவும் சிறப்பானதாகும்.
@@karpagaviruchamastro நன்றி குரு ஜி
07/07/2020, 2:30 PM, Rajapalayam இதே போல இந்த ஜாதகத்தில் குரு வக்ரமாகி உள்ளது. எனில் குரு வக்ர பார்வை சூரியனை கெடுக்குமா ஐயா.... குரு தசா கெடுபலனை தருமா? சனி தசா கெடுபலனை தருமா? (குரு, சனியும் பாதகதிபதி சூரியன் சாரம்)
துலா லக்கினத்திற்கு குரு தசை நல்ல பலன்கள் தராது. சனி தசை கெடு பலன்கள் தராது.
குருவுக்கு 6, 8, 12ல் சாரநாதன் சூரியன் மறையாமல் உள்ளது... அதே போல் சனிக்கு 6, 8, 12ல் சாரநாதன் சூரியன் மறைந்துள்ளது. அதனால் பலன் மாறுபடமா?
ஐயா இரண்டு வக்ரம் பெற்ற கிரகம் (லக்னஅசுபர் மற்றும் ராஜயோகர்)இணைந்தால் எப்படி பலன் எடுப்பது கற்றுக் கொடுங்கள் ஐயா....ஒன்றும் புரியவில்லை... Video போடுங்கள்... தயவுசெய்து
நிச்சயம். வீடியோ வரும்
ரொம்ப Fast
Thanks guruji 🙏🙏🙏