விஜய்க்கு என்ன தகுதி இருக்கு | கொந்தளித்த வி. சி. காவினர் | Vijay | TVK | VCK | Thol. Thirumavalavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 824

  • @MohammadHasik-hp6rm
    @MohammadHasik-hp6rm 22 дня назад +55

    எனக்கு விஜய் பிடித்திருந்தாலும் நான் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என்னோட தலைவர் தொல் திருமணமானவன் தான்

    • @kenazkenaz3608
      @kenazkenaz3608 22 дня назад +3

      தலைவரே உங்கள் தமிழ் வேற லெவல் 'திருமாவளவன்"
      திருமணமானவன்

    • @HiHi-rw5sq
      @HiHi-rw5sq 22 дня назад +4

      ரொம்ப தெளிவான பதில் பா சூப்பர் 💐💐💐💐

    • @Arulmani_official
      @Arulmani_official 21 день назад

      Poi umbunga

    • @VimalVimal-wg1fn
      @VimalVimal-wg1fn 21 день назад

      உங்கள் திருமாவளவன் தலித் மக்களை ஏமாற்றி விட்டு கூட்டணி முக்கிய மா கொள்கை முக்கிய மா

    • @VimalVimal-wg1fn
      @VimalVimal-wg1fn 21 день назад +1

      அம்பேத்கர் பேர் சொல்லி யா மாற்றம் திருமாவளவன்

  • @sarojan9280
    @sarojan9280 23 дня назад +56

    நன்றி மக்களே நன்றி விசிக தொண்டர்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.உங்கள் எல்லோரையும் தலைவணங்குகிறோம்.

  • @arunachalamgovi3854
    @arunachalamgovi3854 22 дня назад +37

    இவ்வளவு தெளிவான தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி விசிக ❤❤

  • @samathhameeda4699
    @samathhameeda4699 23 дня назад +36

    Super speech brother and sister

  • @renugasoundar583
    @renugasoundar583 22 дня назад +20

    திருமாவளவன் உழைப்பு தொண்டு நினைத்தால் கண்ணீர் வருகிறது மக்கள் உணர்ந்து பேசுவது உண்மையானது நன்றி

  • @jayaprakash2407
    @jayaprakash2407 23 дня назад +43

    SUPER

    • @TamilTruth
      @TamilTruth 23 дня назад +1

      Tvk 🔥. Vijay 🦁.
      தகுதியைப் பற்றி யார் பேசுவது.
      I saw 1 movie ,pigs 🐖🐖🐖🐖 scolding single lion 🦁.

    • @DeepanrajP-z8j
      @DeepanrajP-z8j 23 дня назад +1

      ​@@TamilTruthddai sunny kommala nee yarunnu therinja podhumda devidiyappaiyane

  • @senthilkumaran4650
    @senthilkumaran4650 22 дня назад +8

    Very good comments.வாழ்த்துக்கள்.ஆதவ் தானாக வெளியே
    றுவார்,வெளியேறவேண்டும்.

  • @PutthanPutthan-z7t
    @PutthanPutthan-z7t 23 дня назад +35

    சரியான பதிலடி தோழர்களே வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @chandirane9103
    @chandirane9103 23 дня назад +30

    சிறுத்தைகள் சிறுத்தைகள் தான்டா வாழ்க எழுச்சி தமிழர்

  • @SekarSekar.p-u7l
    @SekarSekar.p-u7l 23 дня назад +24

    அற்புதம்.

  • @sonaimuthu3259
    @sonaimuthu3259 23 дня назад +31

    விஜய் அவர்கள் அண்ணண் திருமா கடந்து வந்தபாதை தெரியவில்லை. தயவுகூர்ந்து அரசியல் படித்து தெரிந்துகொண்டு மேடையில் பேசுங்கள்.

  • @SubramaniKanthasamy-s4q
    @SubramaniKanthasamy-s4q 23 дня назад +102

    என் அருமை விடுதலை சிறுத்தைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி,அருமையான பதிவு.

    • @TamilTruth
      @TamilTruth 23 дня назад +2

      Tvk 🔥. Vijay 🦁.
      தகுதியைப் பற்றி யார் பேசுவது.
      I saw 1 movie ,pigs 🐖🐖🐖🐖 scolding single lion 🦁.

    • @kalaiarasanrasan5568
      @kalaiarasanrasan5568 23 дня назад +3

      @@TamilTruth He is not a real lion. He is acting like a lion, so far. What eligibility he has other than an actor. He is a coward and never raised his voice against social cause. See Prakash Raj, even though he is acting in screen like villian, he always stand up and speek for the common public. You just keep watching Vijay movies.

    • @TamilTruth
      @TamilTruth 23 дня назад +1

      @@kalaiarasanrasan5568 vijay gave voice from tsunami, tamil elim till now, he is soft spoken that's it. U search yourself. Who u planning to vote 4? Dmk, 🤣admk,🤣 ntk 🤣

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 23 дня назад +2

      Ellam ore dialogue 😂 copy paste 😅 Tharkkuri ​@@TamilTruth

    • @TamilTruth
      @TamilTruth 23 дня назад +1

      @@RAMANIDHARANRAMU-ib4ud nee dhan tharkuri, tell who u support. Lets see ur intelligence.

  • @SinthanaiSelvam-z5h
    @SinthanaiSelvam-z5h 22 дня назад +8

    விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி எழுச்சிதமிழர் அவர்களைத் தாண்டி எந்த ஓரு அரசியல் சக்தியும் களமாட முடியாது இது உண்மை..இந்தியாவேதிரும்பி பார்க்கக்கூடிய ஒரே தலைவர் நாம் எழுச்சித்தமிழர்

  • @KrishnaMurthy-gg9fl
    @KrishnaMurthy-gg9fl 24 дня назад +47

    சூப்பர்

  • @nainardangersheik1954
    @nainardangersheik1954 23 дня назад +41

    சம்பவம் பண்ணிட்டீங்க போங்க.வேற லெவல் reply

  • @ponmudirajan3699
    @ponmudirajan3699 23 дня назад +141

    விசிக பொருப்பளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி திருச்சி

    • @ramesgopal4989
      @ramesgopal4989 23 дня назад +1

      Loosu payalkal

    • @TamilTruth
      @TamilTruth 23 дня назад +7

      Tvk 🔥. Vijay 🦁.
      தகுதியைப் பற்றி யார் பேசுவது.
      I saw 1 movie ,pigs 🐖🐖🐖🐖 scolding single lion 🦁.

    • @mathankumar6355
      @mathankumar6355 23 дня назад

      Poda pool ohunga pesu unoda buthiya kamikathaa​@@TamilTruth

    • @kuppumanikp.2019
      @kuppumanikp.2019 23 дня назад

      மக்கள் அறிவாளிகள் சிந்தித்து சிறப்பாக செயல்படு வார்கள் என்று மகிழ்ச்சி யாக இருக்கிறது. நடுத்தர மக்கள் சிந்தித்து பேசுவது பாராட்டுக்கள் நன்றிகள் வணக்கங்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசு எப்போது ஏழை எளிய மக்களுக்காக இன்னும் உதவும் தளமாக சேவைகள் நலத்திட்டங்கள் உதவிகள் இருக்கும் போது விசிக திமுக இரண்டு கட்சிகளிடமும் கூட்டணி அமைத்து நன்மைகள் சேர்க்க வாய்ப்பு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.சிறப்பானது.

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 23 дня назад

      Hey paitthiyam Manithanai vilangu kooda oppidum podhey 😮 theriyidhu un Arivu punnagai eppadi nu 😂😂😂😂😂🎉😅😅😅😅😅​@@TamilTruth

  • @mohamedismail2874
    @mohamedismail2874 23 дня назад +19

    DR THIRUMA GREAT LEADER ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumaradirai
    @kumaradirai 23 дня назад +53

    தமிழ் சமூகத்தின் அடையாளம் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்

  • @p.karikalancholan4664
    @p.karikalancholan4664 23 дня назад +41

    அண்ணன் களத்தில் நின்ற போது விஜய் எங்கு சென்றார்

  • @shkmhdadrmn
    @shkmhdadrmn 23 дня назад +15

    So proud of you VCK thozhargale❤❤❤

  • @santhakumari1692
    @santhakumari1692 23 дня назад +47

    Super speech good

  • @KamalHasan-f8g
    @KamalHasan-f8g 23 дня назад +6

    உங்களை நாங்கள் குறை சொல்லவில்லை நீங்கள் தனித்து நின்று ஜெயித்து நல்லது செய்வோம்... நீங்கள் நல்லது செய்தாலும் சரி அவர்கள் நல்லது செய்தாலும் சரி தமிழ்நாட்டுக்கு ஒரு விடிவு காலம் வரட்டும்❤❤

  • @deepandeepan6358
    @deepandeepan6358 23 дня назад +43

    விசிக நிர்வாகிகளுக்கு நன்றி

  • @jahuberaliseeni481
    @jahuberaliseeni481 23 дня назад +35

    திருமாஅவர்கள் எவ்வளவு பெரிய தலைவர் ❤❤

  • @பொன்முத்துவேல்-த2ம

    பரவாயில்ல
    என்.சமூக.மக்களுக்கு..கொஞ்சம்.தெளிவிருக்கு

    • @kalaiarasanrasan5568
      @kalaiarasanrasan5568 23 дня назад +2

      Yes bro. Very happy to see. All have the correct understanding of Dr. Thiruma's ideology.

    • @massu1978
      @massu1978 23 дня назад +4

      நாமெல்லாம் மனிதர்கள் மனிதர்களுக்கு ஜாதி மதம் கிடையாது திருமா பொது தலைவர் தமிழர் பெருமை 👍👍👍👍

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 23 дня назад

      Jathiye illa nu unakku etharku jathi 😂😂😂😂😂😂

  • @elavarasansan2275
    @elavarasansan2275 23 дня назад +48

    சீறும் சிறுத்தைகள் 🎉🎉🎉🎉

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 23 дня назад +45

    உணர்ச்சி பூர்வமான கருத்துக்கள்.தோழமைகட்சி நண்பர்களுக்கு என் பாராட்டுகள்.

  • @somusondaram4718
    @somusondaram4718 21 день назад +3

    அருமை அருமை சிறுத்தையே சிறுத்தைகள் அனைவரும் கொள்கைத் தெளிவும் கொள்கைகோட்பாடும் உடையவர்கள் விஜய் அவர்களிடம் கடைசி தொண்டன் அடிமட்ட தொண்டரிடம் உலக அரசியல் இருந்து உள்ளூர் அரசியல் வரைக்கும் பேசி ஜெயிக்க முடியாது நேரடியாக சவால் விடுகிறேன் ஏனென்றால் நானும் ஒரு சிறுத்தை நெல்சன்மண்டேலாவை எத்தனை பேருக்கு தெரியும் தமிழ் தேசியம் என்ற சொல்லின் இன்னைக்கு பேசிக் கொண்டிருக்கும் புலி தமிழ் தேசியவாதிகளுக்கு சதிகாரி சந்திரலேகா உருவ பொம்மை எரிப்பு 1990 காலகட்டங்களில் மதுரையில் நடந்தன இன்னைக்கு உள்ள தலைமுறைக்கு எத்தனை பேருக்கு தெரியும் பிரபாகரன் உருவத்தை முதல் முதலில் போஸ்டர்களிலும் பேனர்களும் பயன்படுத்திய ஒரே இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி

  • @smani3930
    @smani3930 23 дня назад +68

    அதிக அளவில் தொண்டர்கள் உள்ள கட்சி இவர்களின் உழைப்பு கடந்த 20 வருடங்களுக்கானது

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 23 дня назад +4

      தொண்டர்கள் இருந்தால்....
      இரண்டு தொகுதி இலவசமாக பிளாஸ்டிக் ச்சேர் ஒன்று

    • @JV-zq3dh
      @JV-zq3dh 22 дня назад

      😂😂😂😂😂

  • @MrJreeds
    @MrJreeds 23 дня назад +27

    முனைவர். தொல்திருமா MP VCK தலைவர் என் அண்ணன் நிகழ்கால கருத்தியல் அறிஞர்.
    சமூக போராளி அவரை யாரும் எதற்காகவும் அழுத்தம் கொடுக்க முடியாது.
    தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் தன்னிகரற்ற தலைவர் அண்ணன் தொள்திருமா அவர்கள்.

  • @thanioruvanmurugan6764
    @thanioruvanmurugan6764 23 дня назад +7

    Arumai arumai

  • @0304thalapathy
    @0304thalapathy 22 дня назад +3

    TVK 🔥

  • @AnjapuliPuli-e8s
    @AnjapuliPuli-e8s 23 дня назад +29

    மக்களுக்காக தியாகம் பண்ணி கல்யாணமே பண்ணாம ஒரு தலைவனா அது திருமாவளவன்

  • @walansmi2875
    @walansmi2875 21 день назад +1

    45வருடமாக மக்களோடு இணைந்து மக்களுக்காக இன்றும் மக்களோடு நிற்கும் தலைவர் எழுச்சி தமிழர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள்

  • @BagavanMayanam
    @BagavanMayanam 23 дня назад +6

    Super super 🎉🎉🎉🎉🎉

  • @rp7107
    @rp7107 22 дня назад +5

    விஜய் அண்ணாவுக்கு தகுதி இருந்ததால்தான் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அழைத்தார்கள்...

    • @AzagarSamy
      @AzagarSamy 22 дня назад

      Enna thaguthi erukku

    • @MercyKumar-yp4os
      @MercyKumar-yp4os 21 день назад

      இவன இயக்குறதே பிஜேபி தான்

    • @j.beaulahnavaneethakumari2475
      @j.beaulahnavaneethakumari2475 18 дней назад

      எழுதி கொடுத்ததை ஏற்ற இறக்கத்தோட பேசறோம்ல.... 😂😂

  • @vijipavendran2297
    @vijipavendran2297 23 дня назад +46

    VCK rock.....

  • @sankarraja9400
    @sankarraja9400 22 дня назад +5

    விஜய் பேசிய ஒரு வார்த்தை உங்களுக்கு பாடமாக இருக்கா

  • @johnroti
    @johnroti 24 дня назад +58

    நன்றிகெட்டவன் விஜய். ஜெயலலிதா காலகட்டங்களின் இவன் படங்களை வெளியிட திமுகதான் பல தடவை உதவியது மற்றும் தயாரித்தது.

    • @user-ramraj
      @user-ramraj 22 дня назад +1

      @@johnroti நீ போய் பாத்த

    • @divya6019
      @divya6019 22 дня назад

      சொம்பு தூக்க வேண்டாம்...உண்மை தான்​@@user-ramraj

    • @kalavathy1293
      @kalavathy1293 22 дня назад

      ​@@user-ramraj SAC அன்று கலைஞர் கூடவே தான் இருந்தார் dmk சார்பில் இருந்தார் காலம் கடந்து விட்டது எல்லாமே மறக்க முடியாது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் 😊

  • @sellwings-mg9vo
    @sellwings-mg9vo 23 дня назад +54

    Vck வின் ஒவ்வொரு தொண்டனும் தலைவர் பக்கம் நிற்கவேண்டிய நேரம். அணியாய் திரள்வோம்.

  • @parthibanmuthukumaran5964
    @parthibanmuthukumaran5964 22 дня назад +1

    சாமானிய மக்களையும் அரசியல் பேச வைத்த புகழ் தலைவர் திருமாவையே சாரும் 😊🎉

  • @Vertivijay2863
    @Vertivijay2863 22 дня назад +2

    சூப்பர் அண்ணா உங்க வழிகள் இப்ப புரியுது இத பார்த்தாவது திருந்துங்கடா

  • @omnamahshivayashivanbaktha8225
    @omnamahshivayashivanbaktha8225 23 дня назад +24

    Vck 🎉❤

  • @Selvakumar-yy9os
    @Selvakumar-yy9os 18 дней назад

    அருமை அருமை அருமை அருமை அருமை தோழரே விசிக ❤❤❤❤❤❤❤❤ சன் செல்வ குமார் தஞ்சாவூர் மாவட்டம்

  • @divya6019
    @divya6019 22 дня назад +1

    💯உண்மை!!well said👏👏ஆழ்ந்த புரிதல், தெளிவான பேச்சு...உணர்ந்தவர்கள் உயர்ந்தவர்கள்👏மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்....

  • @samathhameeda4699
    @samathhameeda4699 23 дня назад +20

    Dr, Thirumalan🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jeevikajs9853
    @jeevikajs9853 23 дня назад +3

    Tvk❤️

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 23 дня назад +13

    யாருடைய அழுத்தத்தினால் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்தார்??😮😮😮??!

  • @seenikamalmohamed825
    @seenikamalmohamed825 23 дня назад +9

    நன்றி நன்றி நன்றி ❤❤❤ வாழ்த்துக்கள்

  • @jeyakumarchinnathambi9976
    @jeyakumarchinnathambi9976 23 дня назад +40

    மாமனிதன் திருமா கடந்து வந்த பாதை என்னன்னு தெரியாம விஜய் பேசுகிறார் முதல்ல திருமை வைபற்றி விஜய் படித்து வரலாறு தெரிந்த பிறகு விஜய் அரசியல் பேசட்டும் அப்பத்தான் விஜய்க்கு அரசியல் வரும் அறிவு வளரும்

    • @ramesgopal4989
      @ramesgopal4989 23 дня назад +2

      Paithiyam vck

    • @JannathulFirthus-el3xc
      @JannathulFirthus-el3xc 23 дня назад +1

      இவ்வளவு பெரிய தலைவர் வெறும் ரெண்டு சீட்டுக்கு ஆசைப்பட்டுடாரே

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 23 дня назад

      Dey paitthiyakaara unakku class edukka mudiyadhu 😂​@@JannathulFirthus-el3xc

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 23 дня назад +1

      ​@@ramesgopal4989soothu erichal 😂😂😂

  • @AnjapuliPuli-e8s
    @AnjapuliPuli-e8s 23 дня назад +18

    நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Vipsorgarathamofficial
    @Vipsorgarathamofficial 23 дня назад +9

    Nalla manithar Vijay😊😊

  • @tamilscope7769
    @tamilscope7769 23 дня назад +9

    அடப் பாவிங்களா அது அம்பேத்கர் பேரன் இல்லையா😮

  • @BabukhanTrichy
    @BabukhanTrichy 22 дня назад +2

    தனிய நில்லுகள் பார்ப்போம் vck 👍

  • @RajasekarKavitha-ui2ur
    @RajasekarKavitha-ui2ur 23 дня назад +5

    அருமை

  • @ananthakani7109
    @ananthakani7109 21 день назад

    மகிழ்ச்சி என்னுடைய சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் விசிக

  • @odishamoses9804
    @odishamoses9804 22 дня назад +3

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @paventhan9091
    @paventhan9091 23 дня назад +35

    100 % unmai

  • @GunaNara
    @GunaNara 23 дня назад +18

    Tvk ❤❤ single majority win 💯✔️💪🔥💛❤

  • @mani0605
    @mani0605 23 дня назад +2

    Vijay best

  • @sumathi9463
    @sumathi9463 22 дня назад +4

    Vijay anna peasa unaku thakuthi eruka😂😂😂😂😂

  • @asuff9821
    @asuff9821 23 дня назад +14

    இந்த வீடியோவ விஜய்யிடம் பொட்டு காட்டுங்கள்🤔நாங்கள் யார் என்று தெறியும்🔥💥🔥💥

    • @dhmasspandian9467
      @dhmasspandian9467 23 дня назад

      😂 பூளு

    • @asuff9821
      @asuff9821 23 дня назад

      @dhmasspandian9467 ஐம்பது வயசு ஆகிறது எனக்கு 2 திருமணம் 27 வயது மனைவி பூளு செம்மையா வேலை செய்யுது உன் குடும்பத்துக்கு தேவையா அனுகவும் : ரோமியோ பூள்🧖

    • @user-ramraj
      @user-ramraj 22 дня назад

      @@asuff9821 உங்கள பத்தி தெரியாத மத்த கட்சிகிட்ட பிச்சை எடுத்து வெற்றி பேரு வீங்க இன்னு

  • @Senthikumardmk
    @Senthikumardmk 23 дня назад +4

    சூப்பர் தரமான பதிவு🎉

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 23 дня назад +4

    மிக மிக மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VCK அவர்கள் VERY SUPER GREAT LEADER....ஆtchiyil பங்கு வேண்டும்..veeraththamizharkal solkirom

  • @GodwinNikhil
    @GodwinNikhil 22 дня назад +1

    This much only your political knowledge.waite and see Tvk🎉🎉

  • @sulthankabirsulthankabir9580
    @sulthankabirsulthankabir9580 23 дня назад +3

    Tvk massssssss da 💥💥💥💥💥💥

  • @ThirukannanThirukannan-l3t
    @ThirukannanThirukannan-l3t 18 дней назад

    🎉🎉🎉🎉🎉 சிறப்பு

  • @TamilNila-b1b
    @TamilNila-b1b 22 дня назад +1

    நானும் sc தான். அதனால் கட்ச்சியில். மாற்றம். தளபதி விஜய் அண்ணா. எப்பவுமேநேற்மைஅவறுக்கு. பிடிக்கும். அவரை. சினிமா நடிகர் ஏன் அவர். மேல். நிழல். பாட்டுதான். பார். நாங்கள் வறுவோம்

  • @imanbilal5721
    @imanbilal5721 23 дня назад +10

    thalapathy ❤

  • @lakshana.b.8081
    @lakshana.b.8081 23 дня назад +8

    மக்களே எதற்கும் கொஞ்சம் அமைதி காக்கவும். உண்மை வ்வெளிப்படும் போது ஏமாற்றம் வர நேரிடும்.

  • @PerumalP-j6c
    @PerumalP-j6c 23 дня назад +27

    சரியான கருத்து 35 ஆண்டு கடத்தலுக்கு ஒரு அறிவுரை சொல்றாரா அந்த வயசு கூட அவர் கிடையாது நேத்து நீ கட்சி ஆரம்பிச்சுட்டா இன்னைக்கு இந்த மாதிரி பண்ற

    • @user-ramraj
      @user-ramraj 22 дня назад +1

      @@PerumalP-j6c நீங்க என்ன புடுங்க நீங்க 35 வருஷம் என்னடா பேசுறீங்க

    • @mathanrajmathanraj-ik5zr
      @mathanrajmathanraj-ik5zr 18 дней назад

      இனிமேல் நீங்க என்னா புடுங்க போரிங்க

  • @user-ramraj
    @user-ramraj 23 дня назад +3

    முதலள்ள தனித்து நீன்னு வெற்றி பெற முடியாது கூட்டணி இல்லாமா உங்க கட்சி ஜெயக்காது.. மற்ற கட்சி கிட்ட பிச்சை எடுத்ததா நீங்க ஜெயிக்க முடியும்.. கதராதீங்க

  • @vivekraju5109
    @vivekraju5109 23 дня назад +15

    இந்த எச்சரிக்கை விஜய்க்கு நலல அடி.

  • @KabilanNgr
    @KabilanNgr 22 дня назад +1

    Dr. Thirumavalavan 🎉🎉❤❤

  • @ANBARASU1526
    @ANBARASU1526 23 дня назад +2

    திமுகவில் இணைந்து ஆட்சியில் இருந்தது கொண்டு, மதுவை ஒழிக்க மாநாடு நடத்தியது, உங்களின் அறிவையும், மக்கள் மீது உள்ள அன்பையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது..திருந்தாத ஜென்மங்கள்..🤦

  • @sankarraja9400
    @sankarraja9400 22 дня назад +1

    விஜய் காளான் என்றால் நீங்கள் யார்
    நீங்களும் காளானாக இருந்து தான் வந்தது என்பதை மறக்க கூடாது

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 23 дня назад +1

    அடேங்கப்பா என்ன ஒரு தெளிவு தொண்டர்களே இப்படின்னா தலைவர் எப்படி🎉🎉❤

  • @தினேஷ்செல்வம்-tu1ib

    Vijay Anna வ பிடிக்கலனா எவனு பேசக்கூடாது

  • @manoharanmurugan2795
    @manoharanmurugan2795 18 дней назад

    சூப்பர் சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹

  • @MuthuVinoth-z7y
    @MuthuVinoth-z7y 23 дня назад +7

    Neega entha meeting vachathea thalapathy oda vetri than 😂😂

  • @venkatevenkstesansang.2600
    @venkatevenkstesansang.2600 22 дня назад +13

    இது போன்ற மனிதர்கள் உள்ளவரை விஜய்காந்த், அல்ல, விஜய் அல்ல ஏவர் வந்தாலும் திருத்தவே முடியாது

    • @தினேஷ்செல்வம்-tu1ib
    • @divya6019
      @divya6019 22 дня назад +2

      They are right..you only wrong...ஒரு ஒரு கட்சியை உருவாக்குவது என்பது அவ்வளவு ஈஸி அல்ல இந்தக் கட்சியை ஒன்று திரட்டி கொண்டு வருவதற்கு அவர்கள் இத்தனை வருடங்களாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் நேற்று வந்த விஜய்யோ தன்னுடைய சினிமா விளம்பரத்தை பயன்படுத்திக் கொண்டு எந்த அனுபவமும் இல்லாமல் உடனே தலைவராக வேண்டும் என்று குறுக்கு வழியில் சிந்தித்து செயல்படுவது என்பது யாராலும் ஏற்க முடியாது

    • @renugasoundar583
      @renugasoundar583 22 дня назад

      உண்மை​@@divya6019

  • @King8165-k6d
    @King8165-k6d 22 дня назад +1

    போன வருஷம் வரை விஜய் க்கு அம்பேத்கர் யார் என்று தெரியாதா

  • @Manigandanprema
    @Manigandanprema 23 дня назад +3

    எந்த கட்சியாக இருந்தாலும் மரியாதை கொடுக்கணும்😮tvk❤

  • @தமிழகவெற்றிக்கழகம்Official

    Jai TVK CM 2026🎉🔥🔥🔥

  • @munishp5349
    @munishp5349 22 дня назад +3

    👌👌👌👌👌

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 23 дня назад +4

    விஜய்க்கு காவிரி பிரச்சினைப் பற்றி பேச முடியுமா மீனவர் பிரச்சினை வேதாந்தா நிறவனம் பற்றி பேச சொல்லுங்க .

  • @RajeshRajesh-nc2em
    @RajeshRajesh-nc2em 22 дня назад +2

    கூடாரம்காலியாகபோகுது.தளபதிமாஸ்.

  • @rajendhranr6519
    @rajendhranr6519 23 дня назад +29

    அம்பேத்கார் உச்சம் விஜய் எச்சம் ஒரு தொண்டரின் பன்ச் உச்சத்திலும் உச்சத்திலும்❤👍

    • @user-ramraj
      @user-ramraj 22 дня назад

      @@rajendhranr6519எச்ச சொன்ன அவன் கூமுட்டை அவான ஒரு பைத்தியம்

    • @jmyvoice
      @jmyvoice 22 дня назад

      இன்னும் இருக்குது சொச்சம்... வேண்டாம் நண்பரே இனி அச்சம்❤❤❤

    • @JV-zq3dh
      @JV-zq3dh 22 дня назад +2

      2 பிளாஸ்டிக் சேருக்கு , கம்பிக்கட்டுன கதையெல்லாம் பேசுறானுங்க , 😂😂😂😂😂😂😂

  • @kaderamer7837
    @kaderamer7837 23 дня назад +1

    விஜய் பாவம் பிஜேபி சொல்லி அரசியலில் சிக்கி வேதனை 😛🥰😂😂😍😜😜👍

  • @naveenjithu29
    @naveenjithu29 22 дня назад +1

    அப்ப உங்க அண்ணன முதல்வரா இல்லை துணை முதல்வராக பாக்க உங்களுக்கு விருப்பம் இல்லை அப்படி தான. கடைசி வரைக்கும் mp யா இருந்தாலே போதுமா..

  • @rajeshkannan7944
    @rajeshkannan7944 23 дня назад +2

    திருமா அண்ணன் தான் நேர்மைனவரு நல்லவரு அதுக்கு தான் சொல்லறாரு சாக்கடை ல இருக்காதிங்க அண்ணா னு

  • @vivekraju5109
    @vivekraju5109 23 дня назад +6

    காளான என்பது உண்மை

  • @SagayamRaj-k6w
    @SagayamRaj-k6w 21 день назад

    ❤❤❤❤❤❤❤❤great people. So clear about in there speaking.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @TamilKodi-gf7qf
    @TamilKodi-gf7qf 22 дня назад

    என். 65வயது. அனுபவத்தில்.
    🎉🎉திருமா.🎉🎉வின். மேடை. பேச்சு. 1967ல் இருந்து. வாழ்ந்த. அரசியல். தலைவர். கள். போல். நாகரீகமான. பேச்சு.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @TamilKodi-gf7qf
      @TamilKodi-gf7qf 22 дня назад +1

      கொடுத்தாலும். கொடுத்தான்டா. நல்ல. இடம் பார்த்து. கொடுத்தான்டா இது. சினிமா. பாணிதான். விஜய். உனக்கு. விசிக. மக்கள். சரியான. அடிக்கொடுத்தார்கள். மக்களுக்கு. 🙏🙏🙏🙏நன்றி.

  • @RameshRamesh-p1u9m
    @RameshRamesh-p1u9m 23 дня назад +43

    ஆதவ் தலைமையில் அது கார்ப்ரேட் ஆட்சி லாட் ரி விநியோகம் நடக்கும் விஜய் இதற்கு துணை செல்கிறார்

    • @raghula7153
      @raghula7153 23 дня назад

      apram ena maithuku thiruma pothu seyalalar ah vachirukan

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 23 дня назад +1

      கட்டுமர கட்சி தானே கார்ப்பரேட் கட்சி.....

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 23 дня назад

      Oh fan ah 😂​@@raghula7153

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 22 дня назад

    Sir, Congrats to you 💐💐 Superb Statement..😊👍

  • @dhanasekaran895
    @dhanasekaran895 17 дней назад

    சிறுத்தைகளின் கருத்து அருமையாக உள்ளது .ஒடுக்கப்பட்ட மக்களின் பேச்சு திறமை வளர்ந்துள்ளது

  • @ravisaligramam4582
    @ravisaligramam4582 22 дня назад +1

    Super brother

  • @arumaiduraidurai.s2413
    @arumaiduraidurai.s2413 17 дней назад

    மிக்க மகிழ்ச்சி

  • @karthikeyan9115
    @karthikeyan9115 22 дня назад +1

    TVK 2016