ஹிந்தி சீக்கிரம் பேச 20 சிறிய hindi வாக்கியம் | hindi learning | speak hindi | tamilwalahindi

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 7

  • @sekar0076
    @sekar0076 6 месяцев назад

    Supper pro

  • @massnizamudeen
    @massnizamudeen 7 месяцев назад

    நண்பரே நான் உங்கள் வீடியோ மூலமாக நன்றாக இந்தி பேசிக்கிறேன்...
    சில வாக்கியங்களில் கடைசியாக ஆயா மற்றும் ஆதா ஆயகா முடிகின்றால் அதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...இதுக்கு தனியாக வீடியோ போடுங்கள்...
    அப்புறம் ஆர் ரஹா ஹீ மற்றும் ஆதா ஹீன் இரண்டு உள்ள வித்தியாசம் சொல்லுங்கள்

  • @massnizamudeen
    @massnizamudeen 7 месяцев назад +2

    நண்பரே இறந்த காலங்களில் சில வாக்கியங்களில் கியா மற்றும் தியா போடுகிறோம்....
    எது எதுக்கு கியா மற்றும் தியா போட வேண்டும் விளக்கம் தாருங்கள்.....
    உதாரணமாக
    மேனே கியா
    நான் செய்தேன்
    மானா கியா
    ஏற்றுக்கொள்ளபட்டது...
    மே தே தியா
    நான் கொடுத்துவிட்டேன்
    மே டால்தியா
    நான் போட்டுவிட்டேன்

    • @tamilwalahindi
      @tamilwalahindi  7 месяцев назад

      ஏற்கனவே வீடியோ பதிவு செய்துள்ளேன்.. நன்றி

  • @rrmobilesvalasur181
    @rrmobilesvalasur181 Месяц назад

    Mera aangku aake tum bola

  • @fyterboys
    @fyterboys 4 дня назад

    Thokkanke baagar jaavo