பிச்சு மணி குடிச்சது உரும்பராய்க் கள்ளச்சாராயமோ 😂😂🎉 அக்குட்டி, கண் வெட்டி, பாக்கியம் அருமையான நடிப்பில் அப்பாவின் கால் யானைக்கால் போலத் தெரியுது Super super
காலத்திற்கு பொருத்தமான காணொளிகளை வழங்கி வருகின்றீர்கள்,குடி உயர்ந்தால் கோன் உயரும் ,மகழ்ச்சியான ஒன்று கூடல் படிநிலை வளர்ச்சிக்கு வளிவகுக்க உதவட்டும் பிழையான கலாச்சாரங்களை வேரோடு அகற்றுங்கள்.கௌரவம் பார்க்காமல் உழைக்கும் சமூகத்தை உருவாக்கும் காணொளிகளை தொடர்ந்து வளங்குங்கள்🙏🏽🙏🏽🙏🏽
எங்கள் அக்குட்டிக்கு ஒரு அன்பான,கண்டிப்பான வேண்டுகோள், உங்களுக்கு என்று ஒரு தனி மதிப்பும் மரியாதையும் மக்களிடத்தில் இருக்கிறது ,நீங்கள் எல்லாம் கடின உழைப்பின் மூலம் மக்களை நகைச்சுவையால் மகிழ்வித்துக்கொண்டு இருக்கின்றீர்கள், தேவை இல்லாதவர்களுடன் (2,3 நாட்களுக்குள் நடந்தது ) சேர்ந்தால் எதிர்காலத்தில் வீணான கெட்ட பெயர்கள் வரலாம் ஆகையால் அப்படியானவர்களுடன் சேர்வதை தவிர்ப்பது நல்லது, கட்டாயம் விளங்கி இருக்கும் என நினைக்கின்றேன்.❤❤❤❤❤❤❤
சூப்பர் இப்போ உள்ள இளம் சமுதாயத்துக்கு நல்லதொரு விழிப்புணர்வு பதிவு, அக்குட்டி, பிச்சுமணியின் நடிப்பு மிகவும் அருமை 😃😃😃😃😃😃😃😃😃😃
😅😅😅😅😅😅 தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
தேவையான நேரத்தில் மிகவும் அவசியமான காணொளி இன்றைய இளைஞர்களின் வாழ்வியலை மிகவும் தத்துருவமாக பதிவிட்டுள்ளீர்கள்
குவாட்டர் குடிக்காதே….குடும்பத்தை அழிக்காதே….நல்லதொரு விழிப்புணர்வு👏👏👏👏👏👌😀😀😀😀
எல்லோரது நடிப்பும் அபாரம் ❤❤❤❤
சிறப்பு காலத்திற்கு ஏற்ப விழிப்புணர்வு காணொளி அனைவருக்கும் வாழ்த்துகள்❤❤❤😂😂😂
கடவுளே சிரித்து வயிறு நோகிறது.
அருமையான பதிவு.
கடசிக்குடி.... வடிவாக்குடி.... Year End குடி..... 😂😂😂 சூப்பர் 😂
😂😂😂எல்லாம் முடிந்து 👍 குடிமகன் 👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
பிச்சு மணி Mind voice :- அவ்வளவு தான் நம்மள முடிச்சு விட்டிச்சிங்க ponga😅
பிச்சுமணி உங்கள் நடிப்பு மிகவும் அருமை👌சூப்பர் காணொளி வாழ்த்துக்கள்🌹
Unmayil unkal aththanaiperin nadippum romba pramaatham.super acting.😅😅😅😅😅👌👍❤️🇨🇦
சூப்பர் 😂😂😂சூப்பர் 😂😂😂woow வேற லெவல் 😂😂😂😂😂❤️❤️❤️👍🎉🎉🎉
அனைவரின் நடிப்பும் சிறப்பு 👍🇨🇦❤️👍
நல்ல ஒரு விழிப்புணர்வு காணொளி❤
True
பகுதி2 வந்தால் நன்றாக இருக்கும்❤
சுப்பர் நடிப்பு,,,,,,
வெறி முடிஞ்சதும் என்ன நடந்தது என்று அடுத்த காணொளியில் சொல்லுங்கள்....😂😂😂
Super🎉🎉 pichumani bro😊
அருமை👍
அண்ணா சூப்பர் 😘😘😘😘
இப்ப இப்படித்தான் நிறைய திரியுதுகள்
அம்புட்டு தான்....
🥃
அண்ணா சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
பிச்சு மணி குடிச்சது உரும்பராய்க் கள்ளச்சாராயமோ 😂😂🎉 அக்குட்டி, கண் வெட்டி, பாக்கியம் அருமையான நடிப்பில் அப்பாவின் கால் யானைக்கால் போலத் தெரியுது
Super super
சுப்பர் நடிப்பு😂
அன்பும் நன்றியும் 🔥🙏🏻
😂😂😂😂😂😂vera leval
👍👍👍👍👍நல்ல சிரிப்பு,
Ijooo pichchumanikku kathukkulla thanni poi irukkum pavam😂
Vera level 😂
வடிவேலுவின் வெற்றிடம் உங்களால் நிரப்பப்படுகிறது. மிகவும் கருத்துள்ள அபாரமான நகைச்சுவையுடன் கூடிய காணொளி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Puchumaney I love your dance
Happy new year both of you👍👍👍🎄🎄🎄🎄🌲🌲🌲🌲
ஆஆ மிகவும் அருமை.
Super😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂❤❤❤...
காதா பாத்திரமாகவே மாறிட்டாங்க..
😂😂😂😂😂😂😂😂😂😂...
சத்தியமா 2-3 நாளா சரியான காய்ச்சல் அதையும் தாண்டி வயிறு வலிக்க சிரிச்சு வயிறு நோகுது❤
Varusa mudivil nallator video ❤❤❤❤🎉🎉🎉
Arumayaña nadippu,ithu oru padipenayaga irukkavendum. Valththukal.
காலத்திற்கு பொருத்தமான காணொளிகளை வழங்கி வருகின்றீர்கள்,குடி உயர்ந்தால் கோன் உயரும் ,மகழ்ச்சியான ஒன்று கூடல் படிநிலை வளர்ச்சிக்கு வளிவகுக்க உதவட்டும் பிழையான கலாச்சாரங்களை வேரோடு அகற்றுங்கள்.கௌரவம் பார்க்காமல் உழைக்கும் சமூகத்தை உருவாக்கும் காணொளிகளை தொடர்ந்து வளங்குங்கள்🙏🏽🙏🏽🙏🏽
Sema 😊😊
உண்மையா வேற லெவல்
Super super very nice good video enjoy A.P❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮valthukkal uk
Very nice anna
Puchumaney I love your performance😋😋😋😋😋👹👹👹👹
Very nice 🎉❤🎉
Kajan😅😅😅😂😂😂😂
Acting supper pitch Allgood
பாக்கியத்துக்கு ரண்டு குடுத்தால் பிச்சுமணி திருந்துவான் 😂😂😂😂
Super anna and so happy ❤❤❤❤
❤❤❤சூப்பர் ❤❤❤
👌👌👌👌👌👌👌👌
Super 👍 👌 😍 🥰 ❤😁😀😃👏
Very good performance both, specially pitchumani
Very good acting every body 🤙
நன்றி 😂😂😂😂😂
Appava therijatha alavukku,kasippa ooththikoduththiddaankal.
Super bro 😂😂😂😂😂❤❤❤❤❤
வேற லெவல் அண்ணே😂
Akkuddy apppa polaje ieukkirinkal
Super 💯
மிகத்தேவையான பதிவு
Siraippedi😂😂
Very nice.
Very nice Acting 👌 👍
Super super super
பிச்சுமணி நடிப்பு அருமை
So nice post part 2 please
சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது
👌👌👌👌👌
அம்மாவுக்கு கொடுத்தால் பிள்ளை திருந்தும்
சரியே எ
Part 2 please
Wooooooow 😂😂😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Superb......
Akkuddy Pichchumani you are great. Pakiam Rajes also good acting. Happy new year to you all.
Vera level
😂😂😂😂😂👏👏👏👏👏👍👍👍👍👍
சித்தப்பா சிக்குட்டி
Sema
Pichchu enna sarakku adichcha
Congratulations
Wow supper anna.
👍👍👍👌👌👌👋👋
🎉❤❤❤
🎉🎉🎉🎉🎉👌👌👌👌👍👍👍
Come back ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
எங்கள் அக்குட்டிக்கு ஒரு அன்பான,கண்டிப்பான வேண்டுகோள், உங்களுக்கு என்று ஒரு தனி மதிப்பும் மரியாதையும் மக்களிடத்தில் இருக்கிறது ,நீங்கள் எல்லாம் கடின உழைப்பின் மூலம் மக்களை நகைச்சுவையால் மகிழ்வித்துக்கொண்டு இருக்கின்றீர்கள், தேவை இல்லாதவர்களுடன் (2,3 நாட்களுக்குள் நடந்தது ) சேர்ந்தால் எதிர்காலத்தில் வீணான கெட்ட பெயர்கள் வரலாம் ஆகையால் அப்படியானவர்களுடன் சேர்வதை தவிர்ப்பது நல்லது, கட்டாயம் விளங்கி இருக்கும் என நினைக்கின்றேன்.❤❤❤❤❤❤❤
என்ன விடயம்
😂😂😂😂😂 unmaei eippa konjam kutdangal eippatiytan eirukkudugal pethtavangal pavam
Best comedy short film🇬🇧🇬🇧😅😅😂
Anshida Noi Noi Noi 😂😂😂😂😂😂
Supper bro
happy New Year bro...
😂😂😂🤣🤣🤣👍👍👍
சிரிப்புதான்
Nandan appa chavu😊😊
😂😂😂😂❤❤
❤❤❤❤❤❤❤
👌👌👌👌👌👍👍👍👍
😃😄😄
Super Acting🎉
Super