நோட்டில் எழுதப்பட்ட பெயரை வைத்து பலன் கணித்து சொல்லும் ஒரு ரூபாய் சித்தர் | Marmam | Vasanth TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 52

  • @hdjd8580
    @hdjd8580 9 месяцев назад +5

    சிவ சிவாய ஓம் சிவாய நம எல்லோரும் எப்போதும் நல்லா இருக்க வேண்டுகிறேன் சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻

  • @madhupriya.r4154
    @madhupriya.r4154 7 месяцев назад +8

    Friends நான் 3 முறை இவரை பார்த்தேன் மற்றவர்கள் சொல்ற மாதிரி இவர் சித்தர் இல்லை அவர் தனக்கு தோணுவதை பேசி பாவம் அந்த இடத்தில் இருக்கும் குப்பைகள் எடுத்து நடந்து வருவார் அவ்வளவு தான் நம்பி தான் நானும் சென்றேன் நான் சொல்வது உண்மை 🙏🏻 உண்மையான சித்தர் சக்தி உணர வேண்டும் என்றால் தாத்தா கோவில் வண்ணராப்பேட்டை க்கு சென்று வாருங்கள் நல்ல மாற்றம் கிடைக்கும் you tube ல் தாத்தா கோவில் போட்டால் வரும் 🙏🏻 யாருக்காவது உதவும் 🙏🏻 இந்த 1 ரூபாய் மனிதர் யாருக்காவது நன்மை செய்திருந்தாலும் சந்தோஷம் நான் என் அனுபவம் சொன்னேன் 🙏🏻

    • @rajamsuresh8219
      @rajamsuresh8219 5 месяцев назад

      Same here.
      பேர் எழுதியதும் போயிட்டு வாங்க அப்பிடின்னு அனுப்பிட்டார். ஒண்ணுமே நடக்கல. 2 வருடம் முன்.

  • @omsairam9116
    @omsairam9116 10 месяцев назад +4

    🙏🏻thyivamani chitharey potri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Ayiya na ungala manasara ninaithu veyndikuren.en udal nilaiel Arokiyatha kudunga.nanri nanri🙏🏻🙏🏻🙏🏻

  • @milonraja3771
    @milonraja3771 9 месяцев назад +4

    அப்பாஎனக்கும்அரூல்புரியூங்கல்

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f Год назад +3

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @karthikstpl9345
    @karthikstpl9345 10 месяцев назад +2

    வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @jinadevank7015
    @jinadevank7015 9 месяцев назад +1

    🌹Good information 🌹🌹

  • @velsmedia
    @velsmedia 9 месяцев назад +17

    இவர் கடவுளின் அனுக்ரஹம் பெற்றவர். ஆனால் சித்தர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல், எல்லோரையும் சித்தர் என அழைப்பது தவறு.

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 5 месяцев назад

    Amma enakum arul puriungal sister katchì kedaika vendum sri nakesvari annaiey porti

  • @karthikstpl9345
    @karthikstpl9345 10 месяцев назад +10

    1ரூபாய் சித்தர் போற்றி

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 9 месяцев назад

      இப்ப இரண்டு ரூபாய் வாங்குகிறார் இரண்டு ரூபாய் சித்தரே போற்றி

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 9 месяцев назад +9

    ஒன்னுமே இல்லாத விஷயத்துக்கு பின்னணி இசையோட பெரிய பில்டப் கொடுத்து காசு பார்க்கும் சேனல்

  • @mahaendhiranmaghi9113
    @mahaendhiranmaghi9113 5 месяцев назад

    🕉️அம்மா 📿🙏🏻

  • @sathishLoganathan06
    @sathishLoganathan06 9 месяцев назад +2

    google map location pls ?

  • @samibernatshabernatsha4036
    @samibernatshabernatsha4036 9 месяцев назад

    Real a

  • @chandramohan-kw8vq
    @chandramohan-kw8vq 5 месяцев назад

    location

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 9 месяцев назад

    Omnamasivaya

  • @MD-se1ty
    @MD-se1ty 9 месяцев назад

    Iyya kulanthai varam vendum kapathuga

  • @maharajam1863
    @maharajam1863 9 месяцев назад +6

    சித்தர்....பேசாமல்....பெண்ணே...அதிகம்....பேசுறது...... ஏ ன் 😮😮😮😮😮😮😮

  • @THANGARAJA689
    @THANGARAJA689 10 месяцев назад +4

    புற்றுக்குள் பாம்பு தான் இருக்கும் வேறு என்ன இருக்கும்

  • @anbumalli4809
    @anbumalli4809 7 месяцев назад

    Address

  • @K1119-t3s
    @K1119-t3s 9 месяцев назад +3

    Place and address pls

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 10 месяцев назад +1

    அவர் பெயர் தெய்வசிகாமணி

  • @AsokAsok-883
    @AsokAsok-883 9 месяцев назад +1

    பாம்பு இருக்கும் இடத்துல்ல ‌கோயில்

  • @Ishvary58
    @Ishvary58 9 месяцев назад

    Where is his location??

  • @murugankandaswamy3178
    @murugankandaswamy3178 9 месяцев назад +2

    இந்த மாதிரி பித்தலாட்டம் செய்யும் Vasanth TV ஐ தமிழக மக்கள் இனம் கண்டு புறக்கணிக்க வேண்டும். வசந்த் டிவி இனிமே பிச்சையாவது எடுத்து பிழைச்சிட்டு போ. இந்த மாதிரி பிச்சையை விட கீழ்த்தரமான பிழைப்பு உனக்கு வேண்டாம்.

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 9 месяцев назад +1

    பணம் பேய் உண்மை

  • @vijayakumar-st4mf
    @vijayakumar-st4mf 6 месяцев назад

    Oru repai sidhar petri

  • @krishmahi_
    @krishmahi_ 9 месяцев назад

    😂

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 15 дней назад

    Urutu

  • @lathakumar8854
    @lathakumar8854 11 месяцев назад +11

    எல்லாம் பொய்நான்போனேஅவர்சித்தர்இல்லை

    • @rekhayadhav2212
      @rekhayadhav2212 10 месяцев назад +1

      Yennachu sister is he not true

    • @anuradhajayakumar6478
      @anuradhajayakumar6478 10 месяцев назад

      What if he collect money from u then u ll believe he is sidhar

    • @anuradhajayakumar6478
      @anuradhajayakumar6478 10 месяцев назад +1

      please don't do any video coverage of him or photo shoot

    • @yogavenkat1585
      @yogavenkat1585 9 месяцев назад

      😊😊😊

    • @Adviews100
      @Adviews100 9 месяцев назад

      இவர் எங்க இருக்கார். உங்களுக்கு என்ன சென்னார்.

  • @ramkumarfcs
    @ramkumarfcs Год назад +6

    Please Share Exact Location and Contact Number. Thanks.

    • @Praindbu
      @Praindbu 10 месяцев назад

      Behind MLA hostel Chennai

  • @diya3487
    @diya3487 9 месяцев назад +4

    1ரூபாய் சித்தர் போற்றி

  • @sameenasulthana737
    @sameenasulthana737 2 месяца назад

    Address