மழைக்கு இப்படி சிம்பிளான ஆரோக்யமான மிளகு குழம்பு/Milagu Kuzhambu by Revathy Shanmugam
HTML-код
- Опубликовано: 9 ноя 2021
- Ingredients :
Small onion- 20
Garlic- 15
Tomatoes - 3
Tamarind- Lemon size
Pepper- 2 tbsp
Jeera- 11/2 tbsp
Red chilli powder- 2 tsp
Coriander powder- 2 tsp
Curry leaves - few
Salt - to taste
Mustard- 1 tsp
Fenugreek - 1/4 tsp Кино
மேடம் உங்கள் இந்த குழம்பு
ரெசிபியை நீங்கள் வெளியிட்ட
அன்றே செய்தேன் .. அப்பப்பா
என்ன அற்புதம்... இந்த மழை
நேரச்தில் லேசான தொண்டை
அடைப்பு சளி இருந்தது ...இதை
சாப்பிட்டவுடன் அடுத்த வேளைக்குள் கிளியர் ஆகிவிட்டது
அன்று இரவே தோசைக்குதோ
தொட்டு சாப்பிட்டேன் .. மிக அருமை... மிக்க நன்றி....அபாரம்
Wow miga arumayana irukum Pola try pandrean 👍😊 thanks 🙏
Aha. Very tasty kuzhambu. You explain very nicely . Thanks
Super simple nice recipe thank you 🙏
Revathy amma milugu kulumbu very very super excellent ma
Nalla Useful food ma tq 🙏🙏🙏
Nice n. Very easy for working women to Cook easily and with tasty. Thank you mam.
Very good explanation with pleasant smile. Super receipe
மிளகு குழம்பு அருமையான பதிவு மா நன்றி
சூப்பரா செஞ்சிருக்கீங்க அம்மா ❤️
Today I made milagi kuzambu. Very nice
super amma 👌
Dear sister
Thank you for giving milagi kolambu.
Arumai amma thanks
Really healthy recipe for rainy season thank u amma
Most welcome ma
Excellent today's kuzhambu was prepared in the morning, every single bit of it ma'am
Thank you ma
Yummy recipe ma Superb 👌👌👌👌👌
பார்க்கவே அருமையா இருக்கு மா.. 😋😋
Super amma
Amma super 🙏
Your cooking always super Amman
பார்கவே.அருமையாக.இருக்கிறது.அம்மா
அருமை அம்மா
Super amma 👏🙏🌹
மிக அருமை அம்மா..இந்த மழைக்கேற்ற நல்ல உணவு....நன்றிகள் பல...
மிக்க மகிழ்ச்சி மா
மிகவும் அருமையான பதிவு மிகவும் விவரமாக கூறியதற்கு நன்றி தங்களுடைய சேவை மேன்மேலும் தொடர வேண்டும்
Manamaarndha Nandri ma
Suitable season related traditional recipe....👌👌👍🙏 with vadam or applam 👌😋....usually i add little thalippu vadagam...it gives extra smell and tempting....
Nice tip to try.Thank you ma.
Amma milagi kuzhambu arumai 👌👌👌👌👌
Nandri ma
மழைக்காலம் மிளகு குழம்பு
அருமை அம்மா நன்றி🙏
வாழ்க வளமுடன்!👌❤️❤️🌹🌹🙏
Nandri ma
Wow.... Very very interesting recipe.... Sure try amma
Thanks ma do try.
Nalla idea kulambu suddena ready panna.
அம்மா செய்து பார்த்தேன்.சுவை சொல்ல முடியாத அளவு சூப்பராக இருந்தது.அருமை அருமை.நன்றி அம்மா..இனி வீட்டு விருந்தில் இது கண்டிப்பாக இருக்கும்
Manamaarndha Nandri ma
Arumai mam
Maruthuva milaghu Kuzhambu😇😇 will try teday itself
Thanks ma
மிகவும் நன்றாக இருக்கு மாமி
மழைக்கு அருமையான மிளகு குழம்பு நன்றி
😊🙏
அம்மா குழம்பு மிகவும் அருமை சொல்லி கொடுத்தமைக்கு மிக்க நன்றி அம்மா🙏
மிக்க மகிழ்ச்சி மா
Awasome
Thanks ma
Amma super...
😊🙏
இந்த மழைக்கு ஏற்ற வகையில் அருமையான மிளகுக்குழம்பு. நன்றி அம்மா.
Magizhchi ma
Super amma good apt for this season
Thanks ma
Apt recipe for the rainy season. Thank you Amma. Will definitely try. Thank you
Do try ma
Very nice,useful
I liked the kadai used for roasting milagu and jeera
😊🙏
Super madam thanks 💕💕💕👌
Welcome ma
Super amma.. 👌🙏
Nandri ma
super amma tasty kulampu thankyou
Most welcome
சூழ்நிலைக்கு ஏற்ப உணவு குறிப்புகள் வழங்கி எங்கள் ஆரோக்கியம் காக்கும் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா
மிக்க மகிழ்ச்சி மா
Wow....suuuper ma'am. Will try tomorrow. Weekend special. Pumpkin soup was excellent. Please take care ma'am. Weather seems to be very bad in Chennai.
Thank you so much ma. Do try.
Superb amma
Supper amma nanu saithu pakura nega solvathu pol maz nallathu tha ma
😊🙏
Wow so simple & superb milagu kuzhambu recipe, thank you so much dear amma 😊🙏😊 i will try this recipe 👍👍👍
Best side dish for this kuzhambu
Really nice ma
மிகவும் அருமை
😊🙏
சூப்பர் அம்மா
Nandri ma
Verynice iwil.try
Thanks ma
Super akka❤
😊🙏
Very nice .
Very very super
நன்றி அம்மா 🙏🙏
Super recipe for rainy season
Yes ma thanks.
சளிக்கு நல்ல மருந்து
Super Amma healthy recipe
Thanks ma
Madam en Peter vijaya. Ungal Appavin padalgal en sogatthirkku oru marundaga erukkum. Adai pola ungal samayalum engalukku migavum arumai. Very super❤
Thanks ma
Super
Really a wonderful recipie mam... Ghee poattu saapta romba nalla irrukhum... We used to do with pepper alone mam... But both pepper and jeera is new for us... Will try mam 😃🥰👌👌
Do try ma
@@revathyshanmugamumkavingar2024 Tried mam... Really excellent... 👌..Made quantity for 2 and it came out so well..Thanks for wonderful recipie 🙏
Super👌👌
Super mam
Super 👍 tq
Most Welcome ma
மழைக்கு ஏற்ற குழம்பு சூப்பர் மா
மனமார்ந்த நன்றி மா
Aachisuper
Wow super Mam very Yummy😋😋
Thanks ma
மழைக்காலத்தில் சரியாக செய்ய கற்றுத் தந்தமைக்கு நன்றி
Ammmmaaaa
Super sema maa🤤👌🙏
I'm your fan mam. Today I tried this Milagu kuzhambu and it came out very good taste. Me and my husband enjoyed it very much. Thanks a lot mam.
Most welcome ma
Superma
Thanks ma
Amma super
Thanks ma
Super ma
Today I made milagu kuzhambu. It was very tasty . Little jaggery i added at the end , to enhance the taste. The taste was awesome Thanks mam for the recipe 😋
Most welcome ma
Super mummy thank you so soooooo much
Most welcome ma
Super sakothari naalai intha murail seithu vittu solkiren nallenai payan paduthinal innum nandrka irukkum
Thanks ma.will try that.
I made this dish it came out very well 🇨🇦🙏
Happy to hear that! ma
Thank you very much ma
அருமை அம்மா👍
நன்றி மா
Iam a great fan of your father, I love you so much amma
Hi aunty rain podhuma,indha climate Ku suitable ana kuzhambu idhu na nalaiku try pandren
Indha varudam podhum.Adutha varudam varattum.nandri ma
Hi Amma
Hope your place is safe and no water logging.Tcare ma
We are safe ma.Thank you so much for your concern dear.
Super.gowri
Arumei amma 👌👌
Nandri ma
👌
Excellent
😊🙏
Vannakam Amma.. Super kulambu for this Rainy season.. இதை எப்படியும் இரண்டு அல்லது மூன்று நாள்கள் வைத்து சாப்பிட்டால் அது ருசியே தனி 👌👌🙏😋😋🎉 நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏
மனமார்ந்த நன்றி மா
👌👌👌
Very tasty 😌
Thanks ma
அம்மா எப்படி இருக்கீங்க நீங்க.கவியரசு.கண்ணதாசன்மகள்.உங்க.சமையல்.குறிப்புஆரோக்கியமானதும்.சுவையானதும்கூட
அம்மா வணக்கம்..நலமா...இதேபோல மிளகு குழம்புதான் என்அம்மா செய்வார்...மிளகு சீரகத்துடன் தேங்காய் சேர்த்து அரைத்து விடுவோம்.....அருமை அம்மா.....
அதையும் செய்து பார்த்து சொல்கிறேன் நன்றி மா
Superamma
நன்றி வாழ்க வளமுடன் 🙏
உங்களுக்கே subscribe பன்னலேனா வேறு யாருக்கு பன்றது... அருமை..எளிமை...
மனமார்ந்த நன்றிகள் பல மா