🤣 சீரியல் கொடுமைகள் 🤣 லாஜிக்க குழி தோண்டி பொதைங்கடா 😳 Tamil Serial Roast 🤣 Shafi Zone
HTML-код
- Опубликовано: 4 дек 2024
- #pandianstorestroll #tamilserialtroll #shafizone
Subscribe to my New Vlog Channel 👇
www.youtube.co...
*********************************************************
For Advertisement Contact :
Email : Shafizoneofficial@gmail.com
Whatsapp Number : 7305805205
*********************************************************
Click the below Membership Link to Join :
/ @shafizone
*********************************************************
My official Social Media Accounts:
Instagram : / vjshafi
Facebook : / shafizone
*********************************************************
CONTENT DISCLAIMER
The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
*********************************************************
Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
Thank you & Keep Supporting me
Ippadikku,
VJ Shafi
*********************************************************
© 2020 Shafi Zone - Развлечения
டீவி seriya என்றாலே அது மெட்டி ஒலி திருமுருகன் சீரியல் தான் நாதஸ்வரம்,குலதேவம்,கல்யணவீடு சூப்பரா இருக்கும் I miss u திருமுருகன் sorry கோபி sir
ம்ம் கரெக்ட் ❤😊😊
Adhu thurusdlvam
Thappu metti Oli serial than nalla quality ah irukum
Crrt ah sonniga❤
❤😅
My fav content in Shafi zone : serial kodumaigal 😂😂😂😂😝😝
எத்தனை சீரியல் கொடுமைகள் வீடியோ போட்டாலும் போர் அடிக்காது 😂😂😂😂😂😂
கார்த்திகை தீபம் சீரியலில் சூப்பர் ஹீரோவை போட்டுவிட்டு ஏன் இந்த சீரியலை இப்படி கொண்டு போகின்றார்கள் என்று தெரியவில்லை. அடிக்கடி எல்லா கமெண்ட்ல மட்டும் ஒருத்தன் சொல்லுவான் ஆரம்பத்தில் விரும்பி பார்த்த சீரியல் இப்பொழுது பார்க்க சுத்தமா பிடிக்கவில்லை என்று. கடைசியில் என்னையே இப்படி கமெண்ட் போட வைத்து விட்டீர்களே.
குழிக்குள்ள புதைத்து வைத்தாலும் நாங்க இதயத்துடிப்பை வச்சு கண்டுபிடித்து உள்ள கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இந்த மாதிரி எல்லாம் எப்படித்தான் எடுக்கிறார்களோ ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்😂😂😂😂😂😂😊😊😊 நல்ல வேலை நான் சீரியல் பார்க்க மாட்டேன் உங்க வீடியோ மட்டும் தான் பார்ப்பேன் ஆனால் எனக்கு உங்களோட சீரியல் கொடுமை புடிச்சிருக்கு
16 நிமிடங்கள் நான் சிரிச்சிட்டே இருந்தேன் thank you❤❤❤❤❤❤
மாறுவேடத்திற்க்கு உண்டான மரியாதையே போச்சு 😂😂😂 அடா பாவிகளா 🙆♀️😆🤣😁🤣
😂
Cute Abi ya Mohan Ayya va mathitangaley. Rock star Abi❤
ப்ரோ விஜய் டிவில பாக்கியலட்சுமி சீரியல் தாத்தா ஒருத்தர்தான் நல்லா நடிச்சுக்கிட்டு இருந்தாரு இப்ப அவரையும் சாகடித்து கதையே இல்லாம ஒரு வாரமா அவர் இறந்த கதையே போட்டு ஓட்டிட்டு இருக்கா கொஞ்சம் என்னன்னு பாருங்க ப்ரோ😂😂😂
Karthigai deepam 👎👎no apt
Karmanthira deepam 👍❤
Karthigai deepam serial oru dammy piece endru solravanga like pannuga 😂😂😂
சீரியல் கொடுமைகள் என்றாலே அது நம்ம safi அண்ணா தான் ❤🎉🎉🎉🎉
நான் தான் பஸ்ட் கமண்ட்😅😅✋✋👏
Superb bro kalaila irundhu enakku feaver summa sorva paduttu irundha ana unga video partha sirichu sirichu vairu valikkudu😅😅😂😂😂🤣🤣neenga yenna da sonnalum 90S serial da yeppome best 👍💯yena adhula da unmaiyana story irukkum metti Oli,uravugal, kuladeivam ,deivamagal ,nadasvram, the legent tirumadhi selvam, thendral ,and Azhagi, one of the favourite and world best 👍💯 serial muttaram ,kolangal, bommalattam, adhe madiri triller la Aadhira serial idhelam unmaiyana kadaikkalam parka parka avalavu suvarasyama nalla irukkum ana ippa vara serials partha kaduppagudu😡😡 oru mannum puriyamattengudu sollapona kovam da varudu kadahiya teriyaama eduttu konaja naale ooti moodiradhu adukku da ippa vara srrial nale veruppa irukku🤦♀️🤦♀️🤦♀️😅😅😂😂😂ippa ulla serials a band pannunga pa ungalukku punniyama pogum😅😅😂😂😂
Waiting for friday..unga serial troll video ku 😍😍
Bro மிஸ்டர் மனைவி சீரியல் ல போய் பாருங்க அதுல விக்கிக்கு கல்யாணம் பண்றாங்க பண்றாங்க பண்ணிக்கிட்டே இருக்காங்க😂
இன்னும் கல்யாணம் ஆகவில்லையா
அடேய் எனக்கும் இந்த மாறி வித விதமான மாஸ்க் வேணும் திரிஷா, நயன்தாரா, சமந்தா என்று...... எண்டா மாறு வேசதுக்கு உண்டான மரியாதை போச்சு டா உங்கனால 😭😭😭
In bhagyalakshmi serial, thatha dying episode when bhagya tries to wake him thatha will open his eyes 😂😂😂
Serial troll super.. 👌👌👌
12:56 scenes promo la kooda sirippu vandhadhu. Indha clip a paarkambodhu innum gubeer sirippu varudhu 😂😂😂😂
3:00 rrr movie scene 4:22
Hi Shafi Anna eppati irukenkga ❤❤❤❤❤❤❤serial troll semmaya iruku Anna ❤❤❤❤❤❤
You know one thing Anna... My 3 years twin boys always says you as his mama whenever they see you🎉🎉❤
செல்லம்மா. சீரியலை. பாருங்க. ஜெயிலில் அடைச்சு2. நாளாச்சு. காலையில். வீட்டிலுள்ளவர்களைபார்க்க.
ஜெயிலிலுருந்து. வரும். போது
புல். மேக்கப். லிப்ஸ்டிக். போட்டுட்டு வருவார். ஜெயிலுக்குள். மேக்கப் செட்டும். செல்லம்மா. கொண்டு செல்ல. அனுமதி கொடுத்தார்களா?
Yamuna nivin marriage parithapagal episode parunga for mahanadhi serial
11:23 ila bro konja naal kalichu intha geetha than antha deepa thalaila adi patathala palasa maranthu morden ah aaitanganu soluvanga 😂
Serial la mattum thaan kuzhi thondi pothachum 1/2& 1 hour ku mucha thaam kattura theramai irukura characters irukuthu 😂🤣
30.08.2024 - karthigai deepam serial ley. Function hall ley irundhu podhalu kuley irundhu varum iswarya parungha ... Andha scene ye epdi eduthurukangha... Vandi ilama epdi varanumnu.. No chasing, no running, direct ha vandhuruku..
யார் எல்லாம் சீரியல் பார்க்காமல் சீரியல் கொடுமைகள் மட்டும் பார்க்குறீங்க 😂😂😂😅😅🙋🙋🤣😅😂
ஹாட் பீட் அவனோடதா இருக்கும் அண்ணா அதான் எல்லா இடத்திலும் கேக்குறது அண்ணா😂
😂😂
❤3:48 தல 😎🤏🏻
5 min hack reels kodumaigal neptol kodumaigal mass shafi bro 🎉🎉👍
9:07 😂 mudiyala bro sema twist 😅
Serial ban panna vendum endru solluravanga like pannuga ❤❤torture thanka mudiyala 😡😡
Yes😅😅😂😂
Your voice nice bro. Vera leval
Happy vinayagar chathurthi😄😄💎
நானே வருவேன் சீரியலை பார்ப்பவர்கள் ரொம்ப பாவம் அண்ணா😢
அதெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க ரெண்டு நிமிஷத்திலே பார்க்க முடியல எப்படி அரை மணி நேரத்தை பார்ப்பாங்க
7:02 ப்ரோ அதெல்லாம் ஆத்திரஆத்திரமா காதலிக்கிறவங்களுக்கு தான் தெரியும் அந்த feelinகு
யார் எல்லாம் சீரியல் பார்க்காமல் சீரியல் கொடுமைகள் மட்டும் பார்த்து என்ஜாய் பண்ணுறீங்க 😂😂😂😂😅😅🤣🤣
Unga nigalchy fullaa paappan sirippaa. irukkum super😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
On seeing forced marriage in the serial at 6 pm in Vijay TV , I felt like I may get heart attack.
நானே வருவேன் serial GTA copy
13:16 😂😂 me also.....
My fav singapenne serial ❤😂
Enna thalaivaa big boss vara poguthu polaa ..... Ini content ku panjamilama irukum 😂... Big boss ❌ Shafi zone✅
9:00😂😂😂😂😂😂😂😅
Super ah iruku unga video
😂😂😂😂 pothum pothum serial kodumaigal....
ப்ரோ விஜய் டிவில ஆகா கல்யாணம் சீரியல்ல(4.9.24) சூர்யாவோட அப்பா அம்மாவுக்கு 25th திருமண நாள் கொண்டாடுவாங்க அப்ப சூர்யாவுக்கு ஏஜ் 24 😂😂 சூர்யாவோட தம்பி கௌதமுக்கு 22 விஜய்க்கு 20யா ரெண்டு பேருக்குமே சின்ன வயசுலே மேரேஜ் ஆயிடுச்சா😂😂
Idhula enna mistake...👀
@@MariAppan-y7d because Surya looks like roughly 34 years. Apram modhalla 35 years kalyanam aayirukku nu starting episodes la sollirupaanga.
No mistake
@@swathi6728 oh😅
Samsaram atu minsaram
Hi Anna..Nanu sun TV la niriya serial note panita na yelam serial la yum heroine village girls ya vum hero rich ya vum irukanga athu same logic ya copy panranga knj pathu seinchuvitunga na yelam serial yum [eg: singapenne, Malli,punnagai poove,moondru mutichi yelam title song la ye intha kotumaiya panivachurukanga na 😂pathu mutichuvitunga na
Thambhi Shafi BB ku varingala wait panren.
3:41 இது RRR climax bro 😂😂😂😂
Second comment bro 🎉❤
Maask comedy 😂😂😂😂😂😂😂 marana masss
Railway track பக்கத்துல போதாச்சு வச்சிருக்கணும், காதல் வச்சு கேக்கும்போது train அடுச்சுட்டு போயிருக்கும் 😟😟
Bro Zee Tamil la kanaa serial la 05/09/24 entha date la parunga anparisi koch erukkarula avaru ethir neechal padatha ottiranga bro konjam parunga ❤❤
Ayya vedio vanthachu😂❤🎉
Super video shafi bro❤❤🎉🎉🎉🎉
இந்த மல்லி serial pathi பேசுனது ரொம்ப happy overa irritate painnurainga bro,
இனிமே மோகன் அய்யா serial pakaporan😅😂 fun-filled vlog👌👍
Mohan ayya Mohan ayya😂😂😂😂😂😂
Hi Shafi, I am watching all your videos regularly. One request please troll review ismart Shankar and double ismart Shankar movie.
சிவசக்தி திருவிடையாடல் பாருங்கல் அண்ணா
Shafi always mass
Serial king da Shafi😂
லாஜிக்கை குழி தோண்டி புதைச்சுட்டோம் என்பதை காட்டத்தான் சிம்பாலிக்காக எல்லோரையும் குழி தோண்டி புதைக்கிறார்களா 😅😅
ஹாய் அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் இருக்கு
Car driver எண்டதால carக்கு பக்கத்திலயா படுத்திருக்கனும்
Singapenne azhaganu kupidrathu emotional scene, love panravangaluku ulla solum sir ulla solum inga dhan namma alu kashdapaduranu😊😊
Serial oda heartbeat scene athu😅😅😅😅
Tamil padam 2 movie scene 9:37
First comment hi bro
Anna big fan of ur serial kodumaigal
அண்ணா ஹாட் பீடடுக்கு வந்த சோதனை அண்ணா
Semma bro 😂😂
Samaa bro.vera level
Sema bro😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Hi anna, aaha kalyanam serial la episode (370) la wedding anniversary 25th years nu soluvanga but mahanadi -aaha kalyanam oru mahasangamam athuvum mahanadi serial episodes la dha erukum episode num 275 (35.38)min,sec marriage aagi 35 years nu solvanga orey confuse ah erukum but ok aha kalyanam 25th anniversary na apo antha serial hero ku 24 years aaguthu 😅
In cinemas people accept this imaginations.
06.09.2024 day zee tamil kanna serial promo la ethirneechal movie scene potrukkanga
Bro sun tv full ah Ella serialum marrage ah ooduthu atha pathi oru video poduga bro sundari kayal marumagal other two other Serial also night only day time serials vere iruku marrage vishayam
Shafi anne, baakiya latchmi serial la august 31 lerundhu ippo varaikkum Thatha erandha track oduthu. Adha konjam paarunga bro.
Bro anna serial la 8.9.2024 la parungu 1 Sean villan conversation la ya morning and night change ya varum...😂😂
Super Bro 😂
Yappa adu "english speed "padam bus
Comments section full Zee tamil tha next vedio la Zee tamil tha highlight 😂😂😂
andha bus scene telugu movie scene movie name alluri seetharamaraju old movie
Bro indha video la 5:59 mannu podranga mooodi illa......aanaa 6:45 la moodiness varuthu manna kaanam......indha mistake epadi miss paneenga😂😂😂
மாட்டன். நான் பின் தொடராமல் தான் பாப்பேன். 🎉😂
Hi bro Ethayam serial la today episode la heroin ponnu kanamal poiduva atha theada podgum pothu oru saari colour erukkum. But ponna hero kitta poi kuppidum podu antha saari colour maridum kojjam poi parugga bro
anna singappenne heart beat scene copy for RRR movie final scene
11:08 viewers Ada Gomma😂😂😂
Anna today my birthday 🎉😊inda video paathu nan rumba siriche thanks annaya ❤🎉
ப்ரோ சீரியலை கலாய்க்கிறீங்க நல்லாவே தெரியுது ஆனா அதை கூட சத்தியமா பார்க்க முடியல
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤bro
Bro video oru 30 minutes podunga nallarukku bro
Anna nane varuven serial ippa podinga antha serial pandavar illam serial matri irruku anna tayavu senju parunga appa than ungaluku purryum
அண்ணா நாடகத்தில்
2024/09/7 fight scene அ பருங்க bro magic காட் ருராங்க😅😅😅😅😅😅😅
5:15 😂😂😂😂😂😂😂😂
செப்டம்பர் 3-ஆம் தேதி இதயம் சீரியல் பாருங்க ஜீ தமிழ் வடிவேல் சார் போய் சரளா படம் எடுத்து வச்சிருக்காங்க நீ பாருங்க ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல வடிவேலு கோவை சரளா அடிக்கிற மாதிரி இதுலயும் செய்வாங்க அதே மாதிரி பாருங்க
Enna vedio daily um varuthu😂
Hi bro.. Ipadiye Indian Serials mattu troll panna yeppadi... konjam korean series pakkam troll video podunga..😂🤣
Anna Nana varuvan serial telicast in Zee tamil there is one a bomb scene
Then bomb is for two weeks ago
Serial troll super