டியர் அங்கிள் இந்தப் பாடல் மிகவும் எனக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது இந்தப் பாடலுக்கு கரோக்கி இருந்தால் இந்த நலமாக இருக்கும் நான் அநேகமுறை தேடிப் பார்த்துவிட்டேன் இந்த பாடலுக்கு நீங்கள் பாடின இந்த பாடலுக்கு கிடைக்கவில்லை எனக்கு இந்த பாடல் மிகவும் ரொம்ப பிடிக்கும் அதுவும் நீங்கள் பாடினால் அது ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Great Missionary Revival Song! It will Rekindle our spirit 🔥 I love it. History behind this song is Anna early days missionary life in Bihar. ( Great Hunger and thirst for souls in extremely difficult situations )

இந்தப் பாடலின் வாக்குத்தத்த வசனங்கள் நிறைவேறினது போல இந்நாட்களிலும் நிறைவேறுவதாக ஆண்டவரே.கிருபைசெய்வீராக ஆமென் அல்லேலூயா.
கடைசி நாட்களிலே
கடாட்சிக்கும் தேவனவர்
மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியைப் பொழிவேன் என்றார் - அருள்
பெருமழையின் இரைச்சல்
பெருந்தொனியாய் முழங்க
பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே
அருள்மாரி பொழியும் என்றார் - இன்று - கடைசி
தரிசனம் கண்டிடுவார்
கரிசனை உள்ளோரெல்லாம்
பரிசுத்தவான்கள் கூடிமகிழ்வார்
மாரிதனைக் கண்டபின் - கடைசி
முழங்காலில் நின்றோரெல்லாம்
முடங்கிடுவார் அன்று
முழங்கால் மடங்கும் இயேசுவின் நாமம்
துளங்களை நிரப்பிவிடும் - பணித் - கடைசி
இந்தியாவின் மண்ணிலே
சிந்திய கண்ணீரெல்லாம்
பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே
தந்தோரை எழுப்பிடும் - கடைசி
Amen praise God Jesus Christ ❤
Amen
Great Missionary Revival Song! It will Rekindle our spirit 🔥 I love it. History behind this song is Anna early days missionary life in Bihar. ( Great Hunger and thirst for souls in extremely difficult situations )
Praise the lord Jesus Christ 🌷
Agustin uncle yavalavu alagaha paduranka. Super song
Amen...
Intha padalin varigal niraivera kadhrerukerom 😟🙌😟🙌✝️🔜
Praise the lord amen amen amen amen amen
Anna I love all the old songs that you sing in the meetings
It’s our own song
49 year old
Nice
Amen!!!✝️ Dear God, Praying for the Salvation Harvest!!!
Super
Amen..Yes Lord..
Muzhankaalil nintorellam, Muzhangiduvaar antru (Matthew 24:14), Muzhanthaalkal madakkum
yesuvin naamam Thalangalai nirappi vidum
Tharisanam kandiduvaar Karisanai ullorellam Parisuthavangal koodi
mahizhvaar (Pin) Maarithanai kandida (Amos 9) #2020 -
தமிழ்