Paayum Puli

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 30

  • @madhusm4461
    @madhusm4461 2 года назад +15

    Sm madhu driver pochampalli.. சூப்பர் சூப்பர் செம்ம சூப்பர் செலக்க்ஷன் பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த😍💕 பாடல்கள்🌹 👌👌👌

  • @t.sankaragomathianda4212
    @t.sankaragomathianda4212 2 года назад +35

    இசை பாயும் புலி இசை ஞானி (அவர்கள்) AVL

    • @k.srigomathianda3938
      @k.srigomathianda3938 2 года назад +13

      Pancakes (என் டாடிக்கே அம்மா)

  • @diamondmutiarapower5644
    @diamondmutiarapower5644 Год назад +4

    Superooo Super...that's is Rajinikant...and also Romantic action of Rajinikant 😂😊😍💯🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 2 года назад +7

    isai paayum puli Isai gnani avargal isaikku endrum pithan Naan...

  • @xavier7991
    @xavier7991 Месяц назад

    தலைவர் in blockbuster movie பாயும். Puli.

  • @AbdulHameed-cl7rg
    @AbdulHameed-cl7rg 5 месяцев назад +4

    நெல்லை சென்ரல் தியேட்டர் அந்த நாள் ஞாபகம் AVM -ன் மாபெரும் வெற்றி படைப்பு குமரன் - சரவணன் - பாலசுப்பிரமணியன் படைப்பாளிகள்

  • @venkatesanp6361
    @venkatesanp6361 Год назад +1

    Entrum super 🙋

  • @k.srigomathianda3938
    @k.srigomathianda3938 2 года назад +6

    isai mazhiye kaaname.

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 4 месяца назад +2

    துவரங்குறிச்சி ராஜா தியேட்டர் ல நண்பர்களோடு சேர்ந்து பார்த்த திரைப்படம் பாயும் புலி

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 4 месяца назад +3

    இலங்கை வானொலியில் 80களில் தினந்தோறும் ஒலிபரப்பாகும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று திரைப்படம் பாயும் புலி ஆனால் இலங்கை வானொலியில் இந்த படத்தின் பெயர் இரும்பு திரை என்று தான் சொல்வார்கள்

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 2 месяца назад

    சூப்பர் பதிவு

  • @sekarsumathi137
    @sekarsumathi137 Месяц назад +1

    Super🎉🎉🎉🎉🎉😢❤❤😂

  • @PatrickJhonson-w3f
    @PatrickJhonson-w3f Месяц назад

    பரங்கிமலை ஜோதி திரையரங்கம் இந்தப் பாயும் புலி படம் பார்த்தேன் அது எந்த வருடம் என்று தெரியவில்லை

  • @babusanthosh8109
    @babusanthosh8109 4 года назад +4

    Super sogns

  • @sangliyan9475
    @sangliyan9475 2 года назад +2

    Very Nice boys

  • @perumals4791
    @perumals4791 2 месяца назад

    இந்த திரைப்படம் இலங்கையில்போர்நடக்கும் போதுவெலியனது பாயும் புலி என்று இருந்தால் வீடு தலைபுலிகள் உக்கிரம் அடைந்துவிடுவார்கள் என்பதால் இலங்கை அரசு இரும்புத்திரை என்று பெயரிட்டு படத்தை வெளியிட்டது

  • @banusekar9262
    @banusekar9262 2 года назад +4

    All songs super

  • @gopi8629
    @gopi8629 8 месяцев назад +4

    இந்த திரைப்படத்தை நான் 16 முறை தியேட்டரில் போய் பார்த்து இருக்கேன் ஒரு நாள் கூட போர் அடித்த தில்லை அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது

  • @கிராமசுற்றுலா

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @MasIbra-m9z
    @MasIbra-m9z 2 месяца назад

    க்ளைமாக்ஸ் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை.

  • @lingampandian8279
    @lingampandian8279 3 года назад +3

    💏💏💏💏💏💏💏💏💏💏💏💏

  • @KrishnaMurthyMurthy-ve5tn
    @KrishnaMurthyMurthy-ve5tn 3 месяца назад

    M.k.viswi