Annamalai BJP Vs Edappadi Palanisamy I Asiriyar K Veeramani exposes Sanatan Dharma I Udhayanidhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2023
  • #annamalaibjp #udhayanidhistalin #edappadipalanisamy #sanatandharma #manusmriti #DMK #kveeramani #dravidarkazhagam #dravidam #dravidamodel #dravidan #ambedkar #periyar

Комментарии • 158

  • @dhabrealam9829
    @dhabrealam9829 10 месяцев назад +39

    அருமையான ஏற்பாடு வாழ்த்துக்கள் .ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு தலைவர்களை நேர்காணல் செய்யவேண்டும் ❤❤❤❤

    • @MrKannan170559
      @MrKannan170559 10 месяцев назад

      ❤❤❤சூப்பர்.

  • @meenakshisundarams7389
    @meenakshisundarams7389 10 месяцев назад +8

    சிறப்பான நேர்காணல்....
    தோழர்களுக்கு வாழ்த்துகள்....
    ஆசிரியர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவரே சொல்லிக் காணொலிப் பதிவாகக் கொண்டு வாருங்கள்....
    ஆசிரியர் பெருந்தகையை வணங்கி வாழ்த்துகிறேன்❤❤❤❤❤

  • @eradhakrishnan7709
    @eradhakrishnan7709 10 месяцев назад +13

    உங்களது எல்லாவிதமான பேட்டிகளை ஆவணங்களாக பாதுகாக்கவும். பின் வரும் சந்ததிக்கு பயன் தரும்.

  • @Thalhaali
    @Thalhaali 10 месяцев назад +14

    பயனுள்ள உரையாடல், அறிவிப்பூர்வமான தகவல்கள் வாழ்த்துகள்.

  • @cinemaprojectortamil4394
    @cinemaprojectortamil4394 10 месяцев назад +4

    ஊர் கூடி தேர் இழுப்பது போல் நாளுபேர் கூடி அறிவுத்தேரை இழுத்து செல்கிறீர்கள் வாழ்த்துகள் தோழர்களே. உங்கள் பிரச்சார வெளிச்சம் நாடெங்கும் பரவட்டும் நல்ல முயற்ச்சி நல்ல கருத்தாளர்கள் தொடரட்டும் பயணம்.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 10 месяцев назад +7

    அருமையான கலந்துரையாடல். ஆசிரியர் ஐயாவின் நாகரீகமான சட்டையர் விளக்கங்கள் எல்லாம் சிறப்பு.நன்றி 12:43 12:43 12:44 12:44 12:44 12:44 12:45 12:45 12:46 12:46 12:47 🎉

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 10 месяцев назад +28

    ஆசிரியர் ,கலைஞர் போல இளைஞர்களுடன் இந்த வயசிலும் அப்டேட்டாக இருப்பது Great.

  • @arumugammalathi8155
    @arumugammalathi8155 10 месяцев назад +8

    ஆசிரியர் இவ்வளவு நேரம் ஒதுக்கி பேசியது மிகவும் சிறப்பு

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 10 месяцев назад +2

    ஆசிரியரும்,நான்கு மாணவர்களும் நல்ல ஒரு அருமையான வகுப்பறை,மாணவர்களின் ஆர்வமும் இலக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.💐 💐 💐 💐 💐

  • @user-vm8if6nd7v
    @user-vm8if6nd7v 10 месяцев назад +5

    Excellent presentation!!! Thanks for all the members of this program. An eye opening for the present generation. 👌👌👌🙏🙏🙏

  • @Bursi3513
    @Bursi3513 10 месяцев назад +4

    உங்கள் முயற்சி மிகவும் பாராட்டப் படத்தக்கது 👏👏👏👏👏👏ஐயாவைை பேசவைத்து இன்னும் நிறைய கானொலிக்களை வெளியிடுங்கள் .... இந்த பதிவுகள் பிற்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... தந்தைபெரியாரும், அறிஞர் அண்ணாவும் இருக்கும்போது இந்த
    வசதிகள் இருந்திருந்தால்... இன்று சில சனாதனிகளுக்கு அம்மாமனிதர்களைப் பற்றி அவதூறு பேச தைரியம் இந்திருக்காது....

  • @victors498
    @victors498 10 месяцев назад +10

    Super very good discussion 🎉🎉🎉🎉

  • @paarie123
    @paarie123 10 месяцев назад +2

    அருமையான நேர்காணல்!!
    அடிக்கடி இம்மாதிரி நேர்காணல் நடத்துங்கள்.

  • @sharmilathesis3164
    @sharmilathesis3164 10 месяцев назад +9

    Ayya s interview ❤❤❤😊much needed. In my life time I want interview him atleast once😊😌

  • @maruthapillaiathiyaman1158
    @maruthapillaiathiyaman1158 10 месяцев назад +1

    மிகச்சிறப்பான நேர் கானல்.
    அரிய செய்திகள்.
    பாராட்டுக்கள்!!

  • @Sundaraj-hv8jc
    @Sundaraj-hv8jc 10 месяцев назад +17

    ஆசிரியர் அய்யாவுடன் நம் உடன் பிறப்புக்களை காணும்போது அளவில்லா மகிழ்ச்சி🎉🎉🎉

  • @mozezzz1
    @mozezzz1 10 месяцев назад +2

    Great expositions of truth.
    Beautifully explained by Veeramani, Sir.
    Thanks for arranging such intellectual meeting.
    Hope that all so called intellectual will think right based on facts.
    Not based on false facts.
    Let share this true ideas to all.
    Let true intellectual think and act appropriately.

  • @kabilans4323
    @kabilans4323 9 месяцев назад

    ஆசிரியர் அய்யா அவர்களை நான் இரண்டு முறை சந்தித்தேன் முதல் முறையாக தருமபுரி இரண்டாவதாக சேலம்

  • @poongovela9927
    @poongovela9927 10 месяцев назад +4

    Nice meeting... Interesting chat guys. Good to see Ayya Asiriyar.

  • @e.c.thavamanijoshua1021
    @e.c.thavamanijoshua1021 10 месяцев назад +9

    ஐயாவுடன் கலந்துரையாடியது அர்த்தமுள்ள கலந்துரையாடல்.தோழர்களே ! களப்போரளிகளாக களத்தில் போராட வேண்டிய தருணம் இது. போராடுங்கள்! வாழ்த்துகள் !

  • @dorairajmichael1462
    @dorairajmichael1462 10 месяцев назад +1

    The Dravida Model Principle, "Social Justice" is unlike 'Sanaadhan Varnashram Dharma' is a UNIVERSAL TRUTH, as enshrined in the Constitution of India, and sure to succeed eventually and SOONEST.

  • @vinaymasila
    @vinaymasila 9 месяцев назад

    அருமையான பதிவு. தோழர்களுக்கு பாராட்டுகள்.

  • @shiva196720
    @shiva196720 10 месяцев назад

    மிகப்பெரிய உரையாடல் அய்யாவுடன்... ஆசிரியர் வீரமணி உரை பேச்சை விளக்கமாக தெளிவுபடுத்தினார்.இதை மீண்டும் மக்களிடம் சேர்க்க வேண்டும். எடப்பாடி மற்றும் பழனிச்சாமி துணிவாக ஒதுக்கினால் இவர்கள் வழித்தெடுக்கபடுவர் இது திண்ணம்.

  • @perumalp2537
    @perumalp2537 10 месяцев назад +2

    Sirappu👍👍👍👍👍

  • @dinakaran4863
    @dinakaran4863 10 месяцев назад +6

    Ayya Aasiriyar 🔥💥🔥💥❤❤❤❤❤

  • @selvakumar5663
    @selvakumar5663 10 месяцев назад +7

    ஆயிரம் விமர்சனங்கள் அய்யா மீது இருந்தாலும் ஆசிரியர் வீரமணி ஐயா நீண்ட நாள் வாழ்ந்து
    பெரியாரின் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் வளர்த்தெடுக்க வேண்டும்.
    பெரியாரின் கொள்கைகளை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்தியில் பேச வேண்டும்.

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 5 месяцев назад +1

    எல்லாம் சரி. எப்ப மதிப்பிற்க்குரிய தந்தைபெரியாரின் நூல்களை எப்போது பொதுவவுடமையாகும? மறதி ஓரு வரம் அந்த வரம் இவருக்கு இல்லை என்றால் உண்மையிலேயே வருந்துகிறேன் ஏன் எனில் அந்த எச்சில் சோறு விமர்சனம் உறுத்தும்

  • @VIMAL_DIRAVIDAN
    @VIMAL_DIRAVIDAN 10 месяцев назад +14

    🙏அண்ணாமலைக்கு ளாம் ஆசிரியர் அய்யா பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை🙏 அந்த ஆட்டு குட்டியே காசாப் கடைக்கு நாங்க கூட்டிட்டு போறோம்🙏

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 10 месяцев назад

    அய்யா அவர்களின் பேச்சு இந்த வயதிலும் இளைஞரை போல் உரையாடுகிறார்

  • @sureshjay6826
    @sureshjay6826 10 месяцев назад +1

    History of Thanthai Periyar and Anna shall be know to all .... Please you may keep up this to reach all people....

  • @ramaarasu9246
    @ramaarasu9246 10 месяцев назад +4

    Good And knowledgeable interview

  • @chairmannfed7564
    @chairmannfed7564 10 месяцев назад

    Excellent Discussion by Aasiriyar Aiyya 🎉

  • @baskaranranganathan8373
    @baskaranranganathan8373 10 месяцев назад +1

    Perfect and very nice

  • @saravanakumar.v.m9520
    @saravanakumar.v.m9520 10 месяцев назад

    அருமையான பதிவு அய்யா வாழ்த்துகள் சகோததர்கள் 🎉

  • @shanmugamisha
    @shanmugamisha 10 месяцев назад +1

    Mr.Ke.Veramani loyal customer support to ruling party.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 8 месяцев назад

      இவர்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த ஜெயலலிதாவுக்கு " சமூக நீதி காத்த வீராங்கனை " என்று பட்டம் தந்தார்,ஆளுங்கட்சி Customer என்று கொச்சைப் படுத்தாதீர்கள்,தமிழ்நாடு மக்களுக்கு யார் நன்மை செய்தாலும் அதை போற்றுபவர்,

  • @rajendranagri8167
    @rajendranagri8167 10 месяцев назад +1

    சிறப்பு

  • @josephleochristopher2812
    @josephleochristopher2812 10 месяцев назад +4

    Super discuss ❤

  • @Deathstroke6
    @Deathstroke6 10 месяцев назад +1

    Grt job

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 10 месяцев назад

    சிறப்பான நேர்காணல்தோழர்கள் அனைவருக்கும்வாழ்த்துகள்!

  • @Nathan-ql2wh
    @Nathan-ql2wh 10 месяцев назад +3

    👏👏👏👏👏

  • @Kevin52065
    @Kevin52065 10 месяцев назад +2

    🔥💥

  • @logambals8178
    @logambals8178 10 месяцев назад

    Iya Avarkalukku mikka nantre🙏🙏🙏

  • @srsubramanisubramani255
    @srsubramanisubramani255 10 месяцев назад +2

    மிகவும் அருமையான கலந்த ஆலோசனை இதுபோன்று சுபவி ஆ ராசா வள்ளலார் வைகுந்தர் அய்யா வழி மீது பற்றுள்ள சுகிசிவம் போன்ற ஆன்மிகப் பெரியவர்களையும் இந்த டீம் இதே போன்றதொரு காலம் ஆலோசனை கூட்டம் நடத்தி சனாதனம் மற்றும் தற்போதைய அரசியல் குறித்த விழிப்புணர்வை தற்கால இளைஞர்களுக்கு ஏற்படுத்திட வேண்டும் ரொம்ப ரொம்ப நல்ல முயற்சி தோழர்களே

  • @logambals8178
    @logambals8178 10 месяцев назад +1

    Thampikalukku valthukkal💐💐💐💐💐

  • @ShyamalaVenkat-fz5wn
    @ShyamalaVenkat-fz5wn 10 месяцев назад +1

    Super ❤

  • @jenimajenima4381
    @jenimajenima4381 4 месяца назад

    Vazhthukkal 💐

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 месяца назад

    சமத்துவம் என்பது வாய்ப்புகளில் இருக்க வேண்டும்
    முடிவுகளில் இருக்கக் கூடாது
    அனைவரும் கல்வி கற்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது சமத்துவம்
    அனைவரும் ஒரே மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பது சமத்துவம் கிடையாது

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 10 месяцев назад +1

    OBC மக்களை சனாதன பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தும் நிலை மாறவேண்டும். சனாதனிகளுக்கு வாடகை வாய்தான் பேசும். அவன் பேசவே மாட்டான்.

  • @mmuthu203
    @mmuthu203 10 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @elangovan1988
    @elangovan1988 9 месяцев назад

    அறவோம் வரலாற்றை அறிவோம்!

  • @advocate8570
    @advocate8570 10 месяцев назад +2

    make periyar thoughts in hindi and take it to migrant workers here on sundays

  • @Gnanam50
    @Gnanam50 10 месяцев назад +10

    திமுகவினர் இந்த குழுவின் நிகழ்ச்சிகளை பார்த்து நிறைய உண்மைகளை அறிந்து அரசியல் செய்ய வேண்டும்.

  • @sasirpm
    @sasirpm 10 месяцев назад +2

    இன்னும் மக்களை முட்டாளாக்கும் தறுதலை

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 10 месяцев назад +1

    அய்யா, வாழ்த்துகள்

  • @rathinasamyk2276
    @rathinasamyk2276 10 месяцев назад +1

    best thoza

  • @logambals8178
    @logambals8178 10 месяцев назад

    Thampikalukku valthukkal Aiya avarkalidam Nerkanal etuthu Anupavam petratharkku🎉🎉🎉🎉🎉

  • @shahulpdv8738
    @shahulpdv8738 10 месяцев назад +1

    👍👍👍

  • @ramachandran8443
    @ramachandran8443 9 месяцев назад

    Super.super

  • @tamilnanbargal9630
    @tamilnanbargal9630 10 месяцев назад

    ❤🎉

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 5 месяцев назад

    நல்ல காலம் மதிப்பிற்க்குரிய தந்தை பெரியார் இன்று இவங்க கண்றாவிகளை பார்க்கும் அவலநிலை இல்ல

  • @ramachandran8443
    @ramachandran8443 9 месяцев назад

    Super.s

  • @sureshshanmugam9026
    @sureshshanmugam9026 10 месяцев назад +2

    அருமை... அருமை.. அருமை.. 👌..

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 10 месяцев назад

    மாஸ்டர் stroke G20 ஜஸ்ட் மற்றும் மகளிர் ஒதுக்கீடு - பாஜக - சியாம் booster dose

  • @jack-dj1kn
    @jack-dj1kn 10 месяцев назад +1

    🖤❤️🖤❤️🖤❤️

  • @kkk8866
    @kkk8866 9 месяцев назад

    🖤🖤🖤🖤🖤

  • @neorope2000
    @neorope2000 10 месяцев назад

    ஆ சிரியர்!

  • @kannakanna6633
    @kannakanna6633 10 месяцев назад +3

    Annamalai is great Nobody can equal Annamalai nowadays

  • @user-qx2fj6mf3m
    @user-qx2fj6mf3m 9 месяцев назад

    Ariyanism deals with Social Injustice and inequality of Inhuman Sanathana Casteism , whereas Dravidianism talks of Social Justice and Human Equality...Now only , after implementation of 27 percent OBC Reservation , the north indian a section of hindiwalas started to understand the impact of such Reservation and Social justice killing Varnashrama Injustice...Dravida Tamil educated unemployee graduates should compel the complete implementation of Reservation in the Appointment of more than a lakh Dravida Saiva Vaishnava Temple poosa archagas posts and simultaneously they should organise for the Amalgamation of our Saiva Vaishnava Religions as Dravidam Religion against Ariyan Hindutva Hinduism , like that of Lingayats . We needn't call ourselves as . Hindus and we must identify as Dravidianist following Dravidam Religion ..

  • @muralicmuralic5270
    @muralicmuralic5270 9 месяцев назад +1

    உங்க எல்லாரையும் கதரவிடும் அண்ணாமலை சிங்கம்

  • @tholar3400
    @tholar3400 9 месяцев назад

    தமிழ் நாட்ல vj TV ராமரா u2 😂😅

  • @advocate8570
    @advocate8570 10 месяцев назад

    Take Periyar to UP in hindi

  • @natarajanmahalakshmi4525
    @natarajanmahalakshmi4525 10 месяцев назад +1

    I had some questions to ask to dravidar kazhagam. Before proceeding to my questions, I just clarify that I admired periyar's ideology. So I am neither a sangi nor a NTK follower. Now I am proceeding to ask my qns.
    1. Recently I heard that DK follows autocracy not democracy. Whatever ஆsiரியர் told is correct. His decision is final. There is no room for opinion and discussion. There is a saying which prevails among DKs that if someone told to someone that ஆஸிரியர் says your mother is a prostitute. Then that person replied that ஆஸிரியர் ah solla sollunu. What kind of rationalism is this? It is against the teachings of periyar.
    2. Casteism prevails among DK too. It's postings are in that way.
    3. Then what's the difference between your cadre and the RSS cadre? Just a color difference.
    You people are doing injustice to periyar's ideology. You are like pseudo periyarists. You are just speaking periyarism not follows it. This itself weakens periyarism. I thought to write a letter about this. But I am not sure whether I got a reply or not. So only I am using this platform. Please if you couldn't follow then don't preach. Don't weaken Periyar's ideology by your crooked acts in the emergence of fundamentalist era. It shattered our hopes for the better world and made us to trust nobody. Please rectify your faults

    • @kskrishnamurthy4928
      @kskrishnamurthy4928 10 месяцев назад

      yes Asiriyar & DKs are 100% correct. soothran means veasi magan, sar soothran endral nalla veasi magan. Thearefore avargalin solpadi vedhappappadi manu dharmappadi soothran endral vesi - vibachari magan thaane? idai avar oru Aasiriyaragathan solli irukkirar. idhil enna sandhegam. dharmam sonnadhai thanea solgirar.

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 10 месяцев назад

    ⚰⚰⚰⚰

  • @rengssamy4011
    @rengssamy4011 10 месяцев назад

    Yedhe thamizhinath thalaivaraaaa....yabbaaaa.......Kodumai😂😂😂

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 5 месяцев назад

    சுயமரியாதை உணர்வு பத்தி இவர் பேசுறது வேடிக்கை

  • @ramananmuthu9347
    @ramananmuthu9347 10 месяцев назад

    Veenapponavarkalili 1

  • @sabariprakashramachandran6999
    @sabariprakashramachandran6999 10 месяцев назад +3

    இரண்டு கோமாளிகளின் கேள்விக்கு ஒரு வேஸ்ட் தாத்தா பதில் 😂😂😂😂😂😂😂

    • @ragulansiddthu4378
      @ragulansiddthu4378 10 месяцев назад

      Vanthu thu kku sappuda

    • @ragulansiddthu4378
      @ragulansiddthu4378 10 месяцев назад

      Potta Tha Tha Illida gotha padu

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 8 месяцев назад

      ஒன்று நினைவில் கொள்ளுங்கள் சர்க்கஸ் கோமாளிள் அனைவரும் ஆசான்களாகவே இருப்பார்கள் சர்க்கஸ் கலைஞர்கள் செய்யும் அனைத்து திறமைகளும் கோமாளிளுக்கு உண்டு,
      அடுத்து தாத்தா மிகவும் அனுபவங்கள் அறிவாற்றல் தெளிவு உறுதி குடும்பத்தை முன்னேற்றி வாழ்வில் ஒளி ஏற்றுபவர்கள்," உங்கள் தாத்தா போல " அய்யமிருந்தால் உங்கள் தாத்தாவை கேளுங்கள் இல்லாவிட்டால் உங்கள் தாத்தா பற்றி தாய் தந்தையரை கேளுங்கள்,

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 8 месяцев назад

      தோழரே உங்கள் வயது எனக்குத் தெரியாது,கண்டிப்பாக நீங்களும் ஒரு நாள் தாத்தா ஆவீர்கள், அப்போது உங்கள் பேரன் பேத்திகள் உங்களைப் பற்றி இப்படி கூறினால் அதை நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா?

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 5 месяцев назад

    ஜெயலலித்வுக்கு கொடுத்த பட்டம?

  • @user-et4ys7bf3v
    @user-et4ys7bf3v 10 месяцев назад

    ஆசிரியர் மாதிரி பேராளுமைகளை இந்த மாதிரி அடிக்கடி பேட்டிகண்டு அவர் அனுபவம் , உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்...ஆனால் ஒரே ஒரு கோரிக்கை இந்த நாட்டிற்கும்,நாட்டு மக்களுக்கும் பயனற்ற ஆட்டு புளுக்கை கேள்விகள் கேட்க்காமல் அர்த்தமுள்ள கேள்விகளை கேட்டால் நலம்

  • @ramachandrangovindararajul7750
    @ramachandrangovindararajul7750 10 месяцев назад

    Mannikavum!Malai 20000 puthagangalai padithu irukkirar.avare solli irukirar.

  • @user-if9ic5vi8z
    @user-if9ic5vi8z 10 месяцев назад +2

    ஒசிச்சோறு

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 5 месяцев назад

    உதயநிதிக்கு சனி திசை நடக்கிறதா?

  • @chandrashekarchlpppandrash6869
    @chandrashekarchlpppandrash6869 8 месяцев назад

    VEERAMANIYE ORU ARAIVEIKKAADUTTHHAAN !

  • @user-fz6nh6je7g
    @user-fz6nh6je7g 10 месяцев назад

    🤧

  • @erssiva490
    @erssiva490 8 месяцев назад

    அறவேகாடு அண்ணாமலை யா Annamalai ta eppadi பேசணும்னு கத்துக்கோங்கா

  • @JaiShankar-hs9ne
    @JaiShankar-hs9ne 10 месяцев назад

    Occhoruevan

  • @k.anbalagananbu238
    @k.anbalagananbu238 10 месяцев назад

    சிறப்பு வாழ்த்துக்கள் 🔥🔥

  • @KaranDarsan
    @KaranDarsan 10 месяцев назад

    ஐயா நீங்கள் எல்லாம் இதுக்கு பதில் உங்க செருப்பு நிறுத்துங்க அது பதில்

  • @svnathan2649
    @svnathan2649 10 месяцев назад +1

    Hey
    Oosi soru

  • @kaleelrahman5662
    @kaleelrahman5662 10 месяцев назад

    Udhayanithi thambi great leader 👏 👍 🙌 💙 ❤ 👌 👏 👍 🙌 💙 ❤ 👌 👏 👍 🙌 💙 ❤ 👌 👏 👍 🙌 💙 ❤ 👌

  • @saravanakumark3431
    @saravanakumark3431 10 месяцев назад

    Pongadaa paradesi naayingalaa

  • @srikanthv8469
    @srikanthv8469 10 месяцев назад +1

    தமிழ்நாட்டிற்கு வெளியே இந்த மாமனிதர்களால் இப்படி வெளிப்படையாக பேச முடியுமா, பதில் சொல்லுங்கள்

  • @sema5395
    @sema5395 3 месяца назад

    Ivan oru alllu pu.,... ,Kolathur Mani Anna the real periyarist

  • @gskfinancialservices7449
    @gskfinancialservices7449 10 месяцев назад

    டேய் நீங்க ஆம்பளையா இருந்தா dmk அண்ணா பற்றி பேசுனதுக்கு என்ன எதிர்வினை aatrinaarkal

  • @rajkumar-go8ij
    @rajkumar-go8ij 10 месяцев назад +2

    நீங்க எல்லாம் சுயமரியாதை பத்தி பேசறப்ப தான் எனக்கு 😂😂😂

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 5 месяцев назад

    நல்ல உருட்டு உருட்டு

  • @ganesh143dev
    @ganesh143dev 10 месяцев назад +2

    BJP definitely winning 2024

    • @irjjraj2179
      @irjjraj2179 10 месяцев назад +2

      நூல் புல்லாண்டா எரியிதா டா

    • @ganesh143dev
      @ganesh143dev 10 месяцев назад

      @@irjjraj2179 yeppa nool irukkoo ilayo unnale dhairiyama solla mudiyuma 2024 la BJP thokkumnu

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 10 месяцев назад +3

      ​@@ganesh143dev
      சமீபத்தில் நடந்த கர்நாடகா தேர்தலில் கூட, மக்கள் மோடிக்கு ஆப்பு அடித்து ஓட விட்டது, உனக்கு மறந்துவிட்டதா.😂😂😂😂
      வரும் நாடாளுமன்ற தேர்தலில், வடநாட்டு மக்களும் BJP க்கு, பாடை கட்ட தயாராகி விட்டார்கள்.

    • @ganesh143dev
      @ganesh143dev 10 месяцев назад

      @@ganeshsankar8410 seri pa 2024 pathi pesu paa

  • @rrao7963
    @rrao7963 10 месяцев назад +2

    Bjp winning 2024 dmk finished

    • @VIMAL_DIRAVIDAN
      @VIMAL_DIRAVIDAN 10 месяцев назад +6

      🤣🤣🤣 ஒத்த ஒட்டு பிஜேபி🤣🤣🤣 நோட்டா வே முதலே தோக்கடிப்பிங்களா🤣🤣🤣

    • @paranansp2119
      @paranansp2119 10 месяцев назад +7

      மலரும் மலரும் என்று மணப்பால் குடித்தாலும் மயிரிலும் மலராது தாமரை

    • @anandanmathivanan4712
      @anandanmathivanan4712 10 месяцев назад

      டேய்..... நீ பாப்பான்தானே😅😅😅😅 பாப்பான் இல்லைன்னா அவனை நக்கி பிழைக்கின்ற மிருகமாக இருப்பாய்.

    • @faizulrahman4069
      @faizulrahman4069 10 месяцев назад +4

      Pods muttal

  • @sandedit826
    @sandedit826 10 месяцев назад +4

    பெரியாரின் பேரால் கோடிகளுக்கு அதிபதி

    • @VIMAL_DIRAVIDAN
      @VIMAL_DIRAVIDAN 10 месяцев назад +7

      சங்கி கோஷ்டியா... சாமான் கோஷ்டியா🤣🤣🤣

    • @sandedit826
      @sandedit826 10 месяцев назад

      @@VIMAL_DIRAVIDAN சங்கி கோஷ்டியும் இல்ல சாமான் கோஷ்டியும் உண்மைய சொன்னேன்

    • @paranansp2119
      @paranansp2119 10 месяцев назад +5

      ​@@sandedit826Avara pathi konjamadhu padingada usura vangadhinga da😌

    • @VIMAL_DIRAVIDAN
      @VIMAL_DIRAVIDAN 10 месяцев назад +3

      @@sandedit826 🤣🤣🤣🤣🤣🤣🤣 பயப்படாதே... சங்கிக்கும், சாமானுக்கும் மட்டும் தான் ஆதாரம் இல்லமா ஓலு ஓக்க முடியும்... அதான் கேட்டேன், நீ இல்லல🤣🤣🤣

    • @josephleochristopher2812
      @josephleochristopher2812 10 месяцев назад +2

      Sona karuthugu reply paniga pesma background pathe pesura jb

  • @vgsmaniann3452
    @vgsmaniann3452 10 месяцев назад +2

    இந்த நாறமணி தலைவர் அண்ணாமலையை பற்றி பேசுவதா? எதையாவது செய்தால் தானே அறிவாலயம் மகிழ்ச்சியுறும். நாறமணி பற்றி அதிமுக தலைவர் தாமரைக்கனி ஐயாவுக்கு நன்றாக தெரியும்.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 10 месяцев назад +2

      தலைவரா!
      ஓ, பாரதிராஜா கட்சி தலைவரா.😂😂😂😂😂😂

    • @vgsmaniann3452
      @vgsmaniann3452 10 месяцев назад

      @@ganeshsankar8410 வாழ்க தலைவர் அண்ணாமலை.