நேருக்கு நேர் ரவியை நடுங்க வைத்த மாணவன்! சிக்கிய சவிதா | Vallam Basheer | RN Ravi | DMK | ABVP | SFI

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 60

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 54 минуты назад +1

    Super bro

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam Час назад +11

    ரவிக்கு கோர்ட் கொட்டு வைத்தும் இன்னும் அவன் திருந்தவில்லை

  • @stephenkj6799
    @stephenkj6799 2 часа назад +5

    Very correct👌👌👌

  • @dselvakumar4945
    @dselvakumar4945 Час назад +11

    ஆளுநர் மாளிகை இருக்க கூடிய இடத்தில் 350 ஏக்கர் இடம் பயனில்லாமல் இருக்கிறது தமிழ்நாடு அரசு அந்த இடங்களை கையகபடுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொன்டு வர வேண்டும்

    • @Karuppannansmk
      @Karuppannansmk 13 минут назад

      அரசு கண்டிப்பாக செய்ய வேண்டும்

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 2 часа назад +5

    Yessssssssss exactly

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Час назад +6

    திராவிடம் அற்புதம்.அருமை திரு வல்லம் பக்ஷீர்.

  • @johndebritto1573
    @johndebritto1573 57 минут назад +2

    ரவி காலம் முடிவுக்கு வந்தது விட்டது 😂

  • @durairaj9687
    @durairaj9687 Час назад +5

    அந்த அம்மா மாதவிடாய் காலத்தில் அலுவலகம் செல்வாரா அல்லது செல்ல மாட்டாரா?

  • @ilay1668
    @ilay1668 53 минуты назад +1

    இர்ரெவி

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam Час назад +3

    மாதவிடாய் காலங்களில் நீ வேணா வீட்ல இரு

  • @vaanavilnet
    @vaanavilnet 2 часа назад +12

    ஆளுநர் என்ற பெயரை மாற்ற வேண்டும். தெண்ட செலவு எதற்கு? மாளிகையில் இடம் கொடுக்காமல் குடிசை மாற்று வாரிய வீட்டை ஒன்று ஒதுக்க வேண்டும். அதுவும் குடும்பத்துக்கு அல்ல. சட்டமன்றத்திற்கு செல்லும் போது மட்டும் வாடகை கார் கொடுக்கலாம். மற்றபடி ஆட்டோவே போதும்.

    • @Karuppannansmk
      @Karuppannansmk 12 минут назад

      அருமையான கருத்து

  • @grandpa8619
    @grandpa8619 Час назад +2

    பாதிக்கப் படுகிறவர்கள் யார்......
    யாரும் முறையிட வில்லையே ஏன்......

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Час назад +1

    Arumaiyana padhivu .

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Час назад +1

    Thank you mr. Vallam Basheer and mr. Yasier.

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam Час назад +2

    பல்கலைக்கழகங்களை பிரிக்க நினைத்தால் ரவி என்னும் அவமானப்படுவான்

  • @thaskulanthai2463
    @thaskulanthai2463 28 минут назад

    அமைச்சரவையை கூட்டி ஆளுனர் மாளிகை கட்டடம் நீங்கலாக மற்ற இடத்தை கையகப்படுத்த தீர்மானம் நிறைவேற்றி அரசு வேலி அமைத்து அதன்னுள் தொழில்நுட்ப பூங்கா அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கபடும் என்று உடனே அறிவிக்க வேண்டும்

  • @ALIYYILA
    @ALIYYILA 2 часа назад +3

    கலைஞர் கால தி மு க வின் அறச்சீற்றம், இந்த தலைமுறையில் குறட்டையாக குளிர்ந்து விட்டது

  • @thangaraj7409
    @thangaraj7409 Час назад +4

    ரவியை ஏன் பல்கலைக்கழக நிகழ்வு அழைக்க அரசு ஏன் தடைவிதிக்கவில்லை. ரவிகாலம் முடிந்துவிட்டது. அமைச்சர்கள் பல்கலைக்கழக விழாவில் ரவி வரகூடாது அமைச்சர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

  • @ramanmv1623
    @ramanmv1623 2 часа назад +2

    தண்ட செலவு, சரி யான பார்வை.

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 Час назад +1

    இங்குதான் பகுத்தறிவு தேவைப்படுகிறது!!

  • @sureshkumarrajkumar5735
    @sureshkumarrajkumar5735 57 минут назад +1

    350 acres of land where the governor's house could be located is useless, Tamilnadu government should take over the land and bring it to people's use.The name of Governor should be changed. What is the cost? Instead of giving a place in the mansion, we should allot a cottage replacement board house. And that is not for the family. You can rent a car only when going to the Assembly. Otherwise the Autoway is sufficient.

  • @renganathan5500
    @renganathan5500 40 минут назад

    பல்கலைக்கழக மசோதா இன்னும் நிலுவையில் உள்ளது
    இது குறித்து உடனே உச்ச நீதிமன்றம் செல்லவேண்டும்.அடிக்கடி
    ஆளுநர் செய்த தவறுகளை
    தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்.

  • @rthanancheyan
    @rthanancheyan 2 часа назад +2

    Vallam Basheer Sir is an excellent Political Analyst! He is always daring, outspoken, open hearted, fearless, truthful, fantastic, fruitful, honest, neutral and exemplary! Thank you Yasir Sir!

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf 2 часа назад +1

    VALLAM BASHEER AVL ENLIGHTENMENT

  • @hussainsheriff5488
    @hussainsheriff5488 24 минуты назад

    Expiry RN Ravi Go out from Tamilnadu.

  • @sugumargovindrajulu2813
    @sugumargovindrajulu2813 Минуту назад

    The unskilled ruling government , take steps to appoint all the staffs.

  • @thiagarajans5879
    @thiagarajans5879 2 часа назад +1

    Sir
    In madurai kamaraj university for syndicate One Mr. S. Deenadayalan, a lecturerr in Economics working Madura College, Madurai.
    He is appointed as Syndicate member by former Governor as syndicate member. Now the present Governor. Has appointed the same man as a Syndicate member in madurai University. Second time.
    Pl expose this also.

  • @narayanasamysamy2373
    @narayanasamysamy2373 2 часа назад +2

    What is doing the TN government.If it's think DMK can stop the governer from this by the students force.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Час назад +1

    Giverner post itself is not necessary for any state. Unwanted expenditure. . E have tail about it largely.

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 29 минут назад

    யூனியன் அரசின் தவறான செய்கைகளை கண்டிப்பதில் தமிழ்நாடு தி.மு.க. அரசு தயங்குவதும், தவிர்ப்பதும் ஏன் ?
    கவர்னர் என்ற கௌரவ வேலைக்காரன்
    பதவியை
    ஒழிக்கக்கூடாது.

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 Час назад +2

    மான்பு மிகு முதல்வர் அவர்களை வேந்தராக. நியமிக்கும் சட்டத்திற்கு ஒப்பமிடாத நிலையை எதிர்த்து அரசு நீதிமன்றத்திற்கு செல்லவேன்டும்

  • @leftview2
    @leftview2 6 минут назад

    SFI 🚩❤️✊🏻

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 32 минуты назад

    யூனியன் அரசின் தவறான செய்கைகளை கண்டிப்பதில் தமிழ்நாடு தி.மு.க. அரசு தயங்குவதும், தவிர்ப்பதும் ஏன் ?

  • @skmrbc
    @skmrbc 9 минут назад

    நீங்க ரெண்டு பேரும் டெய்லி ஒரு வீடியோ போடுறீங்க. ஏதாவது பிரயோஜனம் இருக்கா?. சும்மா வழ வழ குழ குழ. வெறும் வெட்டிப் பேச்சு