மோடி என்னிடம் சொன்னது இது தான் | Delhi Rajagopalan Open Talk | PM Modi | Amitsha

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Join to paid membership get more access to perks:
    www.youtube.co...
    #delhirajagopalan #modi #amitshah
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    sharechat.com/....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 153

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 7 месяцев назад +18

    இந்த உரையாடல் மிகவும் சிறப்பானது ்அவருது அனுபவத்தை இளைய தலைமறை பத்திரக்கையாளர்களுக்கு ஒரு உந்துகோலக உள்ளது

  • @smartventuresindiacryptoed9945
    @smartventuresindiacryptoed9945 7 месяцев назад +19

    Long live dear Rajagopalan sir... You are really brave patriotic Indian and India 🇮🇳 needs your services...

  • @aakhashbs6295
    @aakhashbs6295 7 месяцев назад +13

    Never seen rajagopalan sir with this kind of childlike enthusiasm thanks ptp team!!!

  • @kasturisundar8594
    @kasturisundar8594 7 месяцев назад +19

    திரு ராஜகொபால் - உங்களது பட்டறிவையும் சாதனைகளையும் பகிர்ந்தமைக்கு நன்றி. இன்றய இளய தலைமுறையினருக்கு எடுத்து காட்டு நீங்க்ள். 🙏 நன்றி ராஜவேல் சார். 🙏

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 7 месяцев назад +51

    தமிழகத்தை சேர்ந்த ராஜகோபால் அவர்களின் டில்லியில் புகழ் பெற்றது மிகவும் பெருமையாக உள்ளது

  • @trichisivasankaran1611
    @trichisivasankaran1611 7 месяцев назад +26

    Realy you are great Mr. Delhi Rajagopalan,
    Congratulations!
    தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்! God bless you!

  • @PARATHANGURUNATHAVALLAL-bb7cq
    @PARATHANGURUNATHAVALLAL-bb7cq 7 месяцев назад +22

    சுப்பர் சுப்பர் ராஜகோபாலன் ஐயா சுப்பர்❤❤❤❤👏👏👏👏👏👏👌👌👌👌💪💪💪💪👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐🙏

  • @prakashpanchapakesan287
    @prakashpanchapakesan287 7 месяцев назад +9

    What a story by Mr Rajagopalan. Thanks to Pesu Thamizha...

  • @tachertamil.7001
    @tachertamil.7001 7 месяцев назад +10

    வாழ்த்துக்கள் அய்யா ❤

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 7 месяцев назад +8

    வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு, மிகவும் கஷ்டப்பட்டு துணிவுடன் , டில்லியில் ஆளுமை மிகுந்த செய்தியாளராக மிக உயர்ந்த இடத்தை அடைந்து, தற்போது தமிழக நேயர்களிடம் மிகத் தோழமையுடன் பழகி செய்திகளை அள்ளித்தரும் மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் நீடுழி வாழ வேண்டும்.

  • @thangamchella1946
    @thangamchella1946 7 месяцев назад +8

    திரு. ராஜகோபாலன் ஜி! வணக்கம்! வாழ்த்துகள்! தினமணிகதிர், குமுதம்

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 7 месяцев назад +7

    வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 நன்றி🙏💕 ஐயா சிறப்பு மிக்க அனுபவம்.. ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்🙏💕🙏💕

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 7 месяцев назад +8

    V greatly respect you RRji with love and affection 🙏🙏🙏🙏🙏

  • @harikrishnanhari3825
    @harikrishnanhari3825 7 месяцев назад +4

    உண்மையை சொல்லும் நேர்மையான நெறியாளர். நான் என்றும் விரும்பும். சென்னை ராஜகோபாலன். அய்யாவின் போட்டியை என்றும் ரசிக்கும் ஒரு தமிழ் ரசிகன்.

  • @balasubramanianr3544
    @balasubramanianr3544 7 месяцев назад +8

    Super Rajagopaan sir👏👏👏👍

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 7 месяцев назад +12

    தில்லி ராஜகோபால் அவர்களே பத்திரிக்கை துறையில் நீங்கள் எப்படி எல்லாம் வளர்ந்தீர்கள் துணிச்சல் மிக்க காரியங்களை எல்லாம் செய்தீர்கள் என்ற விவரங்களை எல்லாம் சரித்திரங்களை எல்லாம் பார்க்கும் போது உண்மையிலேயே உங்களை பாராட்ட வேண்டும் வாழ்க வளமுடன்

  • @momthegreatest
    @momthegreatest 7 месяцев назад +4

    Super....Super....he needs to be given a great award like Padma sri for his services.....great man

  • @Maanu1111
    @Maanu1111 7 месяцев назад +18

    சார்உங்கள்கோபம், கேலி,கிண்டல்உங்களதுகுழந்தைதனமானஅழகானசிரிப்பைரசித்திருக்கிறோம்ஆனால்நீங்கள்மனம்கலங்குவதையோ ,,கண்கலங்குவதையோபார்பதற்குநெஞ்சம்தாங்கும்சக்தியில்லை

    • @murugesankaliaperumal8095
      @murugesankaliaperumal8095 7 месяцев назад

      Super sir.

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 5 месяцев назад

      ​​@@murugesankaliaperumal8095அந்த தாயோழி..😅😅 ஆரியத்
      தாயோழி. 😮😮 தமிழக நலனுக்கு எதிரான பயல் 😊😊

  • @honeyhoney2140
    @honeyhoney2140 7 месяцев назад +5

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏. Superb explanation

  • @thangaraj19629
    @thangaraj19629 7 месяцев назад +10

    முழுமையாக கேட்டேன்...நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் இருப்பீர்கள்...சென்னையில் வந்து பேசுவது சந்தோஷம்...

  • @devakumar-kx2fm
    @devakumar-kx2fm 7 месяцев назад +3

    Raja Gopalan Sir ,
    I salute you for your ethics in journalism.

  • @arunadevi6412
    @arunadevi6412 7 месяцев назад +6

    ராஜகோபாலன் சார் அருமை

  • @narayanaraj4233
    @narayanaraj4233 7 месяцев назад +3

    ஐயா உங்களை பற்றி முழுமையான தகவல்கள் உங்கள் பின்னணி உங்கள் அனுபவம் நீங்கள் நிருபராக செய்த சாதனைகள் போன்றவை ஐம்பத்தி ஆறு வயதாகும் எனக்கு இந்த உங்களின் பேட்டி வழியாகத்தான் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களைப்பற்றி தெரிந்து கொள்ள காரணமான பேசு தமிழா பேசு நிர்வாகத்திற்கு நன்றி.ஐயா உங்களின் மீதான மதிப்பும் மரியாதையும் அன்பும் எங்களுக்கு பலமடங்கு கூடிவிட்டது.உங்கள் பத்திரிகை சேவை இன்னும் பல்லாண்டு காலம் தொடரவேண்டும்.உங்களை வணங்குகிறேன்.நன்றி.

  • @vijayakumarr5329
    @vijayakumarr5329 7 месяцев назад +4

    Rajagopal sir, you are simply Great sir 🙏🙏.

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 7 месяцев назад +3

    Great respect Sir !!

  • @arumugamanand7151
    @arumugamanand7151 7 месяцев назад +3

    Thanks

  • @vedamurthyrajaraman6072
    @vedamurthyrajaraman6072 7 месяцев назад +7

    பத்திரிக்கை நிருபர்கள் நீதி துறை செயல்பாடு எப்படி உள்ளதோ அதைப் போல் நடந்து கொண்டால் நடுநிலை நின்று செய்திகளை அளித்தால் மட்டுமே சாத்தியம்.
    இதற்கு ராஜவேல் நாகராஜன், ராஜகோபால் அவர்களை முன்நிறுத்தி பாடம் கற்றுக் கொண்டு நல் வழியை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்போம்.

  • @elamarane595
    @elamarane595 7 месяцев назад +5

    Super sir

  • @arulmozhiapparasan9456
    @arulmozhiapparasan9456 7 месяцев назад +3

    Rajagopalanji 👌👌👌❤️❤️❤️

  • @harevittal8822
    @harevittal8822 7 месяцев назад +3

    Sir
    Ugal supports always needed
    One of the best services in journalism fine by you
    We need u always

  • @sivashanthakumar6134
    @sivashanthakumar6134 7 месяцев назад +3

    Don't worry or feel sir given guirdenc and encouraged the young journalists i felt your tears feeling

  • @ettimuthumuthukumar3927
    @ettimuthumuthukumar3927 7 месяцев назад +2

    Great👍

  • @shivakumar-rz2ib
    @shivakumar-rz2ib 7 месяцев назад +1

    Very good interview nice to know more about rajagoplan sir.

  • @harinathan3070
    @harinathan3070 7 месяцев назад +2

    Tamil Nadu needs journalists like you sir

  • @user-fe8pn8re4j
    @user-fe8pn8re4j 7 месяцев назад +2

    The great sir is gifted to journalisam world
    This interview is very very special one
    Thanks to all for giving such valuable interview
    Long live to great rajagopal sir

  • @jayachandran1968
    @jayachandran1968 7 месяцев назад +7

    Super rajagopal 😢

  • @user-hv6go4oi4f
    @user-hv6go4oi4f 7 месяцев назад +4

    மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
    வாழ்க வளமுடன் 🙏

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 7 месяцев назад +3

    🙏🙏🙏
    Sir, Your Journalism Service
    The Great Sir🖖

  • @gthibanify
    @gthibanify 7 месяцев назад +3

    Super iyya.. Really great person n good humanbeing..
    God grace pls continue your great job
    Long live sir .
    God bess you P2P team 🙏🙏

  • @srinivasanr9771
    @srinivasanr9771 7 месяцев назад +2

    Beautiful interview. A full interview abiut his experiences to be done for this day's generation

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 7 месяцев назад +2

    Namaskaram sir excellent interview hat's off to pesu thamizha pesu and its wonderful team. Mr Rajagopal will always speak truth. Really he is a successful journalist

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 7 месяцев назад +3

    Thanks to PTP for arranging this hang out.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 7 месяцев назад +3

    Very informative message thankyou 🙏🙏🙏

  • @durairajk6846
    @durairajk6846 7 месяцев назад +2

    Sir, I m very proud of ur carrier

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 7 месяцев назад +3

    Great man ❤❤ we love u sir .😊😊

  • @Arunvicky97.
    @Arunvicky97. 7 месяцев назад +3

    Great sir🎉🎉

  • @anuradhaslive
    @anuradhaslive 7 месяцев назад +1

    Good one 👍
    These are people who contributed to this great land

  • @subashravi3417
    @subashravi3417 7 месяцев назад +2

    I'm very happy 😊 to see this video

  • @jswami45
    @jswami45 7 месяцев назад +2

    திரு ராஐகோபாலன் கருத்துக்களை தொடர்ந்து பார்த்து ரசித்து வருபவன். அவர் விரைவில் தனது அணுபவங்களையும் வாழ்க்கையையும் ஒரு புத்தகமாக கொண்டு வரவேண்டும்.

  • @sviswanathan8217
    @sviswanathan8217 7 месяцев назад +2

    Good 1. Very few DRs in todays media

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 7 месяцев назад +1

    Sooooooooooper ji 👏👏🏻👏🙏🙏🙏

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 7 месяцев назад +6

    Super Rajagobalan Sir congratulations Pandian jaihind 👍👍👍

  • @MrHopelessone
    @MrHopelessone 7 месяцев назад +1

    Super! He is an excellent journalist who deserves huge respect.

  • @leelakrishnan2161
    @leelakrishnan2161 7 месяцев назад +2

    Awesome sir.

  • @bhaskarannair3736
    @bhaskarannair3736 7 месяцев назад +3

    Very interesting journey. Proud of you Sir ❤

  • @harisv4
    @harisv4 7 месяцев назад +1

    Dear Sir ,It is really a treat to listen to your experiences , offcourse these were a few drops , am sure you have collections. What wordly learning you would have had travelling , meeting people , covering stories challenging , inspirational and so on. Amazing Sir , Thank You Sir and Thank to Pesu Tamizha Pesu channel 🙏

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl 7 месяцев назад +2

    அய்யா அவர்கள் எளிமையானவர் அறிவாளி நேர்மையானவர்
    பல பிரபலங்களின் தொடர்பு உள்ளவர் ராஜ கோபால் அய்யா நினைத்து இருந்தால் பல கோடிகளுக்கு அதிபர் ஆகி இருக்கலாம்.
    தற்போது தமிழகத்தில் உள்ள நிருபர்கள் அய்யா அவர்களை ரோல் மாடலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் .
    அய்யாவின் திறமைக்கு🙏

  • @m.karunakaran3545
    @m.karunakaran3545 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 7 месяцев назад +1

    ஐயா மிக மிக👌👌👌🇮🇳🙏

  • @vedamurthyrajaraman6072
    @vedamurthyrajaraman6072 7 месяцев назад +1

    Mr Rajagopal is really dedicated in journalism.
    Past journalist use to write short hand format it's very important to improve the memory power.
    Nowadays it's just like that journalism it will not lead to long way.
    Iam proud of those journalist's who are from the 60's.

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 7 месяцев назад +1

    நமஸ்காரம் சார்

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 7 месяцев назад +1

    Nice experience of Mannaiji

  • @kalidasramachandran1000
    @kalidasramachandran1000 7 месяцев назад +2

    Sir! Welcome to Madras! Your presence gives us lot of positive energy.

  • @thangaraj19629
    @thangaraj19629 7 месяцев назад +5

    அடேங்கப்பா....ரியலி யூ ஆர் கிரேட் ராஜகோபாலன்...

  • @tamilpoongachannel405
    @tamilpoongachannel405 7 месяцев назад +7

    நல்ல வேளை துர்காபிரசாத் இல்லை. இடக்கு மடக்காக கேள்வி கேட்டிருப்பார்.

  • @vinothkaamli2159
    @vinothkaamli2159 7 месяцев назад +1

    Nice

  • @vijayvikramk1467
    @vijayvikramk1467 7 месяцев назад +1

    JAI HIND👏👏👏😢

  • @suseelananjan4178
    @suseelananjan4178 7 месяцев назад

    Great what a long journey and experience one cud travel with u sir inspiring.

  • @radhakrishnan1957
    @radhakrishnan1957 7 месяцев назад

    Sri Rajagopalan Sir- Hats Off to Ur Journalistic Journey- Ur Enthusiasm - V Much Appreciated- Thanks Sir
    Thanks Mr Rajavel Nagarajan
    🙏🙏🙏

  • @TheElam
    @TheElam 7 месяцев назад

    Hats off Mr Rajagopalan sir, very inspiring career and it will motivate young journalist also 👏👏👏

  • @leelakrishnan2161
    @leelakrishnan2161 7 месяцев назад +2

    Now I say that we Coimbatore Naidu people love Modi ji.

  • @gsnarayanan
    @gsnarayanan 7 месяцев назад

    Sir Huge Respects 🙏🙏🙏 for your Missionary Zeal and life long Commitment 😊

  • @senthamilselvam2421
    @senthamilselvam2421 7 месяцев назад +1

    Good quality person n decseny n long experience n expertise n Wishing him all the best n one advice as he always vtell congress died but it can not as Muslim n Christian n China n George saros n Indian American Muslim etc support by all the powers n money n also anti nationalism supporters

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 7 месяцев назад

    மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது

  • @sivananthan3101
    @sivananthan3101 7 месяцев назад +3

    BARATHAM PALLANDU VALLGA❤❤❤❤JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤

  • @HelloWorld24680
    @HelloWorld24680 7 месяцев назад +3

    This was an emotional touch by rajagopal sir .

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 7 месяцев назад +1

    👍👍👍👍👍

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 7 месяцев назад +1

    I must thank the Pesu Tamizha pesu for giving us the opportunity to know the work experience of the seasoned journalist R. Rajagopal Ji though he had already mentioned certain events already as I don't miss his videos. Now, some people will know his reputation as a journalist. I am sure this interaction will benefit the budding journalist in fact he should write a autobiography. It was a immense pleasure listening to it and I wish a long healthy life.🕉️🙏

  • @ps6476
    @ps6476 7 месяцев назад

    We respect you a lot sir. We wish for your peaceful life

  • @kesavanloganathan5620
    @kesavanloganathan5620 7 месяцев назад +1

    🎉❤

  • @none2251
    @none2251 7 месяцев назад +1

    Very honest man. I respect him a lot.

  • @psivanyadav5956
    @psivanyadav5956 7 месяцев назад

    Sir. I Salute you.

  • @rameshbabu123
    @rameshbabu123 7 месяцев назад +1

    நாராயண நாராயண

  • @ps6476
    @ps6476 7 месяцев назад

    Excellent interview

  • @rajeswariv7648
    @rajeswariv7648 7 месяцев назад +1

    Very interesting flash back

  • @krpraba1987
    @krpraba1987 7 месяцев назад +1

    Ithuvarai kekkatha rajagopalan. ❤

  • @user-ls7tm1uh2p
    @user-ls7tm1uh2p 6 месяцев назад

    I am not sure if this message will reach you. but your service is great and we appreciate your effort

  • @lokeshrlokesh1335
    @lokeshrlokesh1335 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @chitravel3631
    @chitravel3631 7 месяцев назад

    My favourite one and only Delhi Rajagopalan Ayya

  • @gsrangaan7281
    @gsrangaan7281 7 месяцев назад +1

    👍🙏🏻

  • @venelisa
    @venelisa 21 день назад

    Unagalakku Neegaley Kaari Thuppunga Rajagopal sir!!

  • @rajib8231
    @rajib8231 7 месяцев назад

    Rajagopalan Sir.. please write your biography for the future generations and pathrigai community. These youngsters need to learn a lot from you, Sir🙏🏼

  • @ramachandrank6495
    @ramachandrank6495 7 месяцев назад

    நல்ல மனிதர். உண்மையான தேச பக்தர்

  • @kasiviswanathan3013
    @kasiviswanathan3013 7 месяцев назад

    சூப்பர் ஐயா
    வணக்கம் ❤❤❤நமஸ்காரம் ❤❤❤
    அண்ணாமலை வாக்கு வங்கி எவ்வளவு?
    அவர் சில மாதங்கள் போட்ட கடின உழைப்பு திறமையான நேர்மையான பேச்சு, ஐபிஎஸ் படிப்பு, தமிழக மக்கள் மட்டுமின்றி இந்திய அளவில் பேசப்படும் மாபெரும் மனிதராக உயர்ந்து விட்டார்.
    மக்களால் நல்லது செய்ய நீண்ட காலத்திற்கு பிறகு கிடைத்த மாமனிதர் என மக்கள் நினைத்து விட்டது உண்மை.
    பண மூட்டை முதலைகள் இந்த முறை மண்ணை பெரிய அளவில் கவ்வ போவது உறுதி ஆகி விட்டது.
    அவர் இன்றி ஒர் அணுவும் அசையாது.
    2024 தேர்தல் மக்கள் யார் பக்கம்? 25 முதல் 30 சதவீதம் வாக்கு வங்கி அவருக்கு உள்ளது என்பது இறைவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது.
    அவரை பிடிக்காத அரசியல்வாதிகள் இப்போது பேசுவதை பேசுங்கள்.
    கவலை வேண்டாம்.
    மக்கள் தான் முடிவு செய்ய போகிறார்கள்.
    மக்களின்
    சரியான கணிப்பு மே மாதத்தில் கிடைத்து விடும்.
    வெயிட் அண்ட் சீ.

  • @thillainatarajan3000
    @thillainatarajan3000 7 месяцев назад +2

    ராஜகோபாலன் ஐயா உங்களுடைய பத்திரிகை தர்மத்தின் எவ்வளவு கடினமான பணிகள் கேட்கும் பொழுது என் மனது மிகவும் வலிக்கிறது நீங்கள் சிந்தியது ஆனந்த கண்ணீரா அல்லது நாம் அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்த பத்திரிகை இன்று தமிழ்நாட்டில் இவ்வளவு கேவலமாக நடக்கிறதே என்று வருந்தி அந்த கண்ணீர் துளிகளை சிந்தினார்கள் என்று தெரியவில்லை

  • @RameshKumar-pd1jb
    @RameshKumar-pd1jb 7 месяцев назад +1

    Hatup rajagopal sir😊

  • @Saravanan-948
    @Saravanan-948 7 месяцев назад

    நான் இவர் ரசிகன்

  • @sriram.k2963
    @sriram.k2963 7 месяцев назад

  • @roobanloganathan6498
    @roobanloganathan6498 7 месяцев назад +4

    His generation of journalists are slowly dying out where they worked for the breaking story and not for perks and rewards as this generation journalists are doing.

  • @INDIAN-mq7cv
    @INDIAN-mq7cv 7 месяцев назад +2

    Rajagopal sir love you ❤