340 சதுரடி பிளான் 340 Sqft plan consultation வீடு கட்டுவதர்க்கு பிளான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 15

  • @deepabairav5825
    @deepabairav5825 2 года назад +2

    தெற்கு பாற்த மனை .தெற்கு, வடக்கு 16அடி.கிழக்கு, மேற்கு 25அடி.
    இதில் வீடு கட்ட வாஸ்துப்படி
    வரைபடம் போடுங்கள் ஐயா நன்றி.

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  2 года назад +1

      ruclips.net/video/SwD9jdAxwxM/видео.html
      வீடியோவை பாருங்கள்

  • @jesuraja871
    @jesuraja871 2 года назад +2

    kitchen enga

  • @hihellogoogle7125
    @hihellogoogle7125 2 года назад +1

    30*14 soluga bro

  • @pooranivinothkumar5214
    @pooranivinothkumar5214 2 года назад +1

    10*10 room,10*16 room cement sheet na evlo selavakum sir

  • @sundarmahalingam9749
    @sundarmahalingam9749 2 года назад +1

    இடம் அருப்புக்கோட்டை அருகில் பாலையம்பட்டியில்‌700அடி உள்ளது அதில்11க்கு17‌ அடி யில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும் நான்கு சுவர் கட்டி கொடுக்க வேண்டும் மேலே கூரை என் ன போடவேண்டும் செலவுகுறைவாகவே ண்டும் இடம் வடக்கு பார்த்த து

  • @kkr7275
    @kkr7275 2 года назад +2

    அண்ணா 22*26 அடில வீடுகட்ட எவ்வளவு செலவு ஆகும் அதன் வரைபடத்துடன் தெளிவு படுத்தவும்

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  2 года назад +1

      பிளாட் திசை

    • @kkr7275
      @kkr7275 2 года назад +1

      @@jcbuilders.virudhunagar பிளாட் தெற்கு திசை ஆனால் வீடு கிழக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும்

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  2 года назад +1

      Tomorrow video poduren

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  2 года назад +1

      ruclips.net/video/AQUGb1IGSvE/видео.html
      வீடியோவை பாருங்கள்

    • @kkr7275
      @kkr7275 2 года назад +1

      @@jcbuilders.virudhunagar thanks na